Posts

Showing posts from November, 2020

551-560

குறள் 551: கொலைமேற்கொண்டாரிற்கொடிதேஅலைமேற்கொண்டு அல்லவைசெய்தொழுகும்வேந்து. கலைஞர்உரை: அறவழிமீறிக்குடிமக்களைத்துன்புறுத்தும்அரசு, கொலையைத்தொழிலாகக்கொண்டவரைவிடக்கொடியதாகும். மு.வஉரை: குடிகளைவருத்தும்தொழிலைமேற்கொண்டு, முறையல்லாதசெயல்களைச்செய்துநடக்கும்அரசன்கொலைத்தொழிலைக்கொண்டவரைவிடக்கொடியவன். சாலமன்பாப்பையாஉரை: குடிமக்களின்பொருள்மீதுஆசைகொண்டுஅவர்களைத்துன்புறுத்தித்தவறாகஆளும்அரசுபகைகொண்டுபிறரைக்கொலைசெய்பவரைக்காட்டிலும்கொடியது. Translation: Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing. Explanation: The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer. குறள் 552: வேலொடுநின்றான்இடுவென்றதுபோலும் கோலொடுநின்றான்இரவு. கலைஞர்உரை: ஆட்சிக்கோல்ஏந்தியிருப்பவர்கள்தமதுகுடிமக்களிடம்அதிகாரத்தைக்காட்டிப்பொருளைப்பறிப்பது, வேல்ஏந்தியகொள்ளைக்காரனின்மிரட்டலைப்போன்றது. மு.வஉரை: ஆட்சிக்குறியகோலைஏந்திநின்றஅரசன்குடிகளைப்பொருள்கேட்டல் , போகும்வழியில்கள்வன...