Posts

Showing posts from June, 2020

661-670

குறள் 661: வினைத்திட்பம்என்பதுஒருவன்மனத்திட்பம் மற்றையஎல்லாம்பிற. கலைஞர்உரை: மற்றவைஎல்லாம்இருந்தும்ஒருவரதுமனத்தில்உறுதிமட்டும்இல்லாவிட்டால்அவரதுசெயலிலும்உறுதிஇருக்காது. மு.வஉரை: ஒருதொழிலின்திட்பம்என்றுசொல்லப்படுவதுஒருவனுடையமனதின்திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவைஎல்லாம்வேறானவை. சாலமன்பாப்பையாஉரை: ஒருசெயலைஇடையில்விடாதுசெய்துமுடிப்பதற்கானசெயல்உறுதிஎன்பதுஒருவனின்மனஉறுதியே. மற்றவைஉறுதிஎனப்படமாட்டா. Translation: What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find. Explanation: Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature. குறள் 662: ஊறொரால்உற்றபின்ஒல்காமைஇவ்விரண்டின் ஆறென்பர்ஆய்ந்தவர்கோள். கலைஞர்உரை: இடையூறுவருவதற்குமுன்பேஅதனைநீக்கிடமுனைவது, மீறிவந்துவிடுமேயானால்மனம்தளராதுஇருப்பதுஆகியஇரண்டுவழிகளுமேஅறிவுடையோர்கொள்கையாம். மு.வஉரை: இடையூறுவருவதற்குமுன்பேநீக்குதல், வந்தபின்தளராமைஆகியஇந்தஇரண்டினதுவழியேவினைத்திட்பம்பற்றிஆராய்ந்தவரின்கொள்கையாம். சாலமன்பாப்பையாஉரை: பழுதுபடும்செயல்களைச...

881-890

குறள் 881: நிழல்நீரும்இன்னாதஇன்னாதமர்நீரும் இன்னாவாம்இன்னாசெயின். இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும். கலைஞர்உரை: இனிமையாகத்தெரியும்நிழலும்நீரும்கூடக்கேடுவிளைவிக்கக்கூடியவையாகஇருந்தால்அவைதீயவைகளாகவேகருதப்படும். அதுபோலவேதான்உற்றார்உறவினராகஉள்ளவர்களின்உட்பகையும்ஆகும். மு.வஉரை: இன்பம்தரும்நிழலும்நீரும்நோய்செய்வனவாகஇருந்தால்தீயனவேஆகும், அதுபோலவேசுற்றத்தாறின்தன்மைகளும்துன்பம்தருவானால்தீயனவேஆகும். சாலமன்பாப்பையாஉரை: நிழலும்நீரும்முதலில்இனியவாகஇருந்தாலும், பிறகுதுன்பம்தருவனவே. அதபோல, நெருக்கமானஉறவும்சொந்தக்கட்சிக்காரரும்கூடப்பழக்கத்தில்இனியவராகஇருந்து, செயலில்துன்பம்தந்தால்அதுபெருந்துன்பமே. Translation: Water and shade, if they unwholesome prove, will bring you pain. And qualities of friends who treacherous act, will be your bane. Explanation: Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain. குறள் 882: வாள...

571-580

குறள் 571: கண்ணோட்டம்என்னும்கழிபெருங்காரிகை உண்மையான்உண்டிவ்வுலகு. கலைஞர்உரை: இந்தஉலகம், அன்பும்இரக்கமும்இணைந்தகண்ணோட்டம்எனப்படுகிறபெரும்அழகைக்கொண்டவர்கள்இருப்பதால்தான்பெருமைஅடைகிறது. மு.வஉரை: கண்ணோட்டம்என்றுசொல்லப்படுகின்றமிகச்சிறந்தஅழகுஇருக்கும்காரணத்தால்தான், இந்தஉலகம்அழியாமல்இருக்கின்றது. சாலமன்பாப்பையாஉரை: முகம்பார்த்தல்என்னும்பேரழகுமனிதருள்இருப்பதால்தான்மக்கள்வாழ்க்கைதொடர்கின்றது. Translation: Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides. Explanation: The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour. குறள் 572: கண்ணோட்டத்துள்ளதுஉலகியல்அஃதிலார் உண்மைநிலக்குப்பொறை. கலைஞர்உரை: அன்புடன்அரவணைத்துஇரக்கம்காட்டும்கண்ணோட்டம்எனப்படும்உலகியலுக்கு, மாறாகஇருப்பவர்கள்இந்தப்பூமிக்குச்சுமையாவார்கள். மு.வஉரை: கண்ணோட்டத்தினால்உலகியல்நடைபெறுகின்றது, கண்ணோட்டம்இல்லாதவர்உயிரோடுஇருத்தல்நிலத்திற்குச்சுமையேதவிரவேறுபயனில்லை. சாலமன்பாப்பையாஉரை: மக்கள்வாழ்க்கைகண்ணோட்டத்தால்தான்இயங்குகின்றதுஅக்கண்ணோட்டம்இல்லாதவர்வாழ...

41-50

41.  இல்வாழ்வான்என்பான்இயல்புடையமூவர்க்கும் நல்லாற்றின்நின்றதுணை. கலைஞர்உரை: பெற்றோர், வாழ்க்கைத்துணை, குழந்தைகள்எனஇயற்கையாகஅமைந்திடும்மூவர்க்கும்துணையாகஇருப்பதுஇல்லறம்நடத்துவோர்கடமையாகும். மு.வஉரை: இல்லறத்தில்வாழ்பவனாகச்சொல்லப்படுகிறவன்அறத்தின்இயல்பைஉடையமூவருக்கும்நல்வழியில்நிலைபெற்றதுணையாவான். சாலமன்பாப்பையாஉரை: மனைவியோடுவாழ்பவன்தான்பிள்ளைகள், பெற்றோர், உறவினர்என்னும்மூவர்க்கும்நல்லவழியில்உதவுபவன். பரிமேலழகர்உரை: [அஃதாவது, இல்லாளோடுகூடிவாழ்தலினதுசிறப்பு.இந்நிலைஅறம்செய்தற்குஉரியஇருவகைநிலையுள்முதலதுஆதலின், இஃதுஅறன்வலியுறுத்தலின்பின்வைக்கப்பட்டது) இல்வாழ்வான்என்பான் - இல்லறத்தோடுகூடிவாழ்வான்என்றுசொல்லப்படுவான்; இயல்புஉடையமூவர்க்கும்நல்ஆற்றின்நின்றதுணை- அறஇயல்பினையுடையஏனைமூவர்க்கும்நல்ஆற்றின்நின்றதுணை - அறஇயல்பினையுடையஏனைமூவர்க்கும்அவர்செல்லும்நல்லொழுக்கநெறிக்கண்நிலைபெற்றதுணைஆம். (இல்என்பதுஆகுபெயர். என்பான்எனச்செயப்படுபொருள்வினைமுதல்போலக்கூறப்பட்டது. ஏனைமூவர்ஆவார், ஆசாரியனிடத்தினின்றுஓதுதலும்விரதங்காத்தலும்ஆகியபிரமசரியஒழுக்கத்தானும், இல்லைவிட்டுவனத்தின்கண்தீயொடுசென்றுமனையாள்வழிபடத்தவ...