571-580

குறள் 571:
கண்ணோட்டம்என்னும்கழிபெருங்காரிகை
உண்மையான்உண்டிவ்வுலகு.
கலைஞர்உரை:
இந்தஉலகம், அன்பும்இரக்கமும்இணைந்தகண்ணோட்டம்எனப்படுகிறபெரும்அழகைக்கொண்டவர்கள்இருப்பதால்தான்பெருமைஅடைகிறது.
மு.வஉரை:
கண்ணோட்டம்என்றுசொல்லப்படுகின்றமிகச்சிறந்தஅழகுஇருக்கும்காரணத்தால்தான், இந்தஉலகம்அழியாமல்இருக்கின்றது.
சாலமன்பாப்பையாஉரை:
முகம்பார்த்தல்என்னும்பேரழகுமனிதருள்இருப்பதால்தான்மக்கள்வாழ்க்கைதொடர்கின்றது.
Translation:
Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.
Explanation:
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

குறள் 572:
கண்ணோட்டத்துள்ளதுஉலகியல்அஃதிலார்
உண்மைநிலக்குப்பொறை.
கலைஞர்உரை:
அன்புடன்அரவணைத்துஇரக்கம்காட்டும்கண்ணோட்டம்எனப்படும்உலகியலுக்கு, மாறாகஇருப்பவர்கள்இந்தப்பூமிக்குச்சுமையாவார்கள்.
மு.வஉரை:
கண்ணோட்டத்தினால்உலகியல்நடைபெறுகின்றது, கண்ணோட்டம்இல்லாதவர்உயிரோடுஇருத்தல்நிலத்திற்குச்சுமையேதவிரவேறுபயனில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மக்கள்வாழ்க்கைகண்ணோட்டத்தால்தான்இயங்குகின்றதுஅக்கண்ணோட்டம்இல்லாதவர்வாழ்வதுஇப்பூமிக்குபாரமே.
Translation:
The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.
Explanation:
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

குறள் 573:
பண்என்னாம்பாடற்குஇயைபின்றேல்கண்என்னாம்
கண்ணோட்டம்இல்லாதகண்.
கலைஞர்உரை:
இரக்கஉணர்வு, அன்புஎனும்கண்ணோட்டத்துடன்பொருந்திவராதகண்ணும், பாடலுடன்பொருந்திவராதஇசையும்பயன்தராதவையாகும்.
மு.வஉரை:
பாடலோடுபொருந்துதல்இல்லையானால்இசைஎன்னபயனுடையதாகும், அதுபோல்கண்ணோட்டம்இல்லாவிட்டால்கண்என்னபயனுடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பாடப்படும்பாடலுக்குப்பொருந்தவில்லைஎன்றால்ராகத்தால்என்னபயன்? அதுபோலகண்ணோட்டம்இல்லைஎன்றால்கண்ணால்தான்என்னபயன்?.
Translation:
Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?.
Explanation:
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.

குறள் 574:
உளபோல்முகத்தெவன்செய்யும்அளவினால்
கண்ணோட்டம்இல்லாதகண்.
கலைஞர்உரை:
அகத்தில்அன்பையும்இரக்கத்தையும்சுரக்கச்செய்யாதகண்கள்முகத்தில்உள்ளவைபோல்தோன்றுவதைத்தவிர, வேறுஎந்தப்பயனும்இல்லாதவைகளாகும்.
மு.வஉரை:
தக்கஅளவிற்குக்கண்ணோட்டம்இல்லாதகண்கள்முகத்தில்உள்ளவைபோல்தோன்றுதல்அல்லாமல்வேறுஎன்னபயன்செய்யும்.
சாலமன்பாப்பையாஉரை:
வரம்பிற்குஉட்பட்டகண்ணோட்டம்இல்லாதகண், முகத்தில்இருப்பதுபோல்இருக்கிறதேதவிர, அதனால்வேறுஎன்னபயன்உண்டு?.
Translation:
The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.
Explanation:
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?.

குறள் 575:
கண்ணிற்குஅணிகலம்கண்ணோட்டம்அஃதின்றேல்
புண்ணென்றுஉணரப்படும்.
கலைஞர்உரை:
கருணையுள்ளம்கொண்டவருடையகண்ணேகண்என்றுகூறப்படும். இல்லையானால்அதுகண்அல்ல; புண்.
மு.வஉரை:
ஒருவனுடையகண்ணுக்குஅணிகலமாவதுகண்ணோட்டம்என்னும்பண்பே, அஃதுஇல்லையானால்புண்என்றுஉணரப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்கண்ணிற்குஅணியும்நகைகண்ணோட்டமே; அந்தநகைமட்டும்இல்லைஎன்றால்அதுபுண்என்றுபெரியோரால்அறியப்படும்.
Translation:
Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face.
Explanation:
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

குறள் 576:
மண்ணோடியைந்தமரத்தனையர்கண்ணோ
டியைந்துகண்ணோடாதவர்.
கலைஞர்உரை:
ஒருவர்க்குக்கண்இருந்தும்கூடஅந்தக்கண்ணுக்குரியஅன்பும்இரக்கமும்இல்லாவிட்டால்அவர்மரத்துக்குஒப்பானவரேஆவார்.
மு.வஉரை:
கண்ணோட்டதிற்க்குஉரியகண்ணோடுப்பொருந்திஇருந்தும்கண்ணோட்டம்இல்லாதவர் (கண்இருந்தும்காணாத ) மரத்தினைப்போன்றவர்.
சாலமன்பாப்பையாஉரை:
கண்பெற்றிருந்தும்கண்ணோட்டம்இல்லாதவர்இயங்கினாலும்மண்ணோடுசேர்ந்துஇயங்காமல்நிற்கும்மரம்போன்றவரே.
Translation:
Whose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they.
Explanation:
He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

குறள் 577:
கண்ணோட்டம்இல்லவர்கண்ணிலர்கண்ணுடையார்
கண்ணோட்டம்இன்மையும்இல்.
கலைஞர்உரை:
கருணைமனம்கொண்டவர்க்குஇருப்பதேகண்கள்எனப்படும்; கருணையற்றோர்கண்ணற்றோர்என்றேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
கண்ணோட்டம்இல்லாதமக்கள்கண்இல்லாதவரேஆவர், கண்உடையமக்கள்கண்ணோட்டம்இல்லாதிருத்தலும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
கண்ணோட்டம்இல்லாதவர்கண்இல்லாதவரே; கண்இருப்பவர்கண்ணோட்டம்இல்லாதவராகஇருப்பதும்இல்லை.
Translation:
Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign.
Explanation:
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.

குறள் 578:
கருமம்சிதையாமல்கண்ணோடவல்லார்க்கு
உரிமைஉடைத்திவ்வுலகு.
கலைஞர்உரை:
கடமைதவறாமையிலும், கருணைபொழிவதிலும்முதன்மையாகஇருப்போருக்குஇந்தஉலகமேஉரிமையுடையதாகும்.
மு.வஉரை:
தம்தம்கடமையாகியதொழில்கெடாமல்கண்ணோட்டம்உடையவராகஇருக்கவல்லவர்க்குஇவ்வுலகம்உரிமைஉடையது.
சாலமன்பாப்பையாஉரை:
தம்செயலுக்குச்சேதம்வராமல்கண்ணோட்டம்கொள்ளும்ஆற்றல்உடையவர்க்குஇந்தஉலகம்சொந்தமாகும்.
Translation:
Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won.
Explanation:
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).

குறள் 579:
ஒறுத்தாற்றும்பண்பினார்கண்ணும்கண்ணோடிப்
பொறுத்தாற்றும்பண்பேதலை.
கலைஞர்உரை:
அழிக்கநினைத்திடும்இயல்புடையவரிடத்திலும்பொறுமைகாட்டுவதுமிகஉயர்ந்தபண்பாகும்.
மு.வஉரை:
தண்டித்தற்குரியதன்மைஉடையவரிடத்திலும்கண்ணோட்டம்செய்து ( அவர்செய்தகுற்றத்தைப்) பொருத்துக்காக்கும்பண்பேசிறந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மைவருத்தும்இயல்புடையவரிடத்திலும்கண்ணோட்டம்கொண்டு, அவர்தம்பிழையைப்பொறுக்கும்பண்பேசிறந்தது.
Translation:
To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace.
Explanation:
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

குறள் 580:
பெயக்கண்டும்நஞ்சுண்டமைவர்நயத்தக்க
நாகரிகம்வேண்டுபவர்.
கலைஞர்உரை:
கருணைஉள்ளமும்பண்பாடும்உள்ளவர்கள், தம்முடன்பழகியவர்கள்நஞ்சுகொடுத்தாலும்அதைஅருந்திக்களிப்படைவார்கள்.
மு.வஉரை:
எவராலும்விரும்பத்தக்கநாகரிகமானகண்ணோட்டத்தைவிரும்புகின்றவர், பழகியவர்தமக்குநஞ்சுஇடக்கண்டும்அதைஉண்டுஅமைவர்.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாராலும்விரும்பத்தக்கநாகரிகத்தைவிரும்புபவர், தமக்குநெருக்கமானவர்நஞ்சையேதருகிறார்எனஅறிந்தும்கண்ணோட்டம்காரணமாகஅதைஉண்டுஅவருடன்பழகுவர்.
Translation:
They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy.
Explanation:
Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290