Posts

Showing posts from June, 2021

671-680

குறள் 671: சூழ்ச்சிமுடிவுதுணிவெய்தல்அத்துணிவு தாழ்ச்சியுள்தங்குதல்தீது. கலைஞர்உரை: ஒருசெயலில்ஈ.டுபடமுடிவெடுக்கும்போதுஅச்செயலால்விளையும்சாதகபாதகங்கள்பற்றியஆராய்ச்சியும்முடிவடைந்திருக்கவேண்டும். முடிவெடுத்தபிறகுகாலந்தாழ்த்துவதுதீதாகமுடியும். மு.வஉரை: ஆராய்ந்துஎண்ணுவதற்குஎல்லைதுணிவுகொள்வதேஆகும், அவ்வாறுகொண்டதுணிவுகாலந்தாழ்த்துநிற்பதுகுற்றமாகும். சாலமன்பாப்பையாஉரை: ஓர்ஆலோசனையின்முடிவு, செயலைச்செய்யும்துணிவைப்பெறுவதே, பெற்றஅத்துணிவைச்செயலாக்கக்காலம்தாழ்த்தினால்அதுதீமையாகும். Translation: The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault. Explanation: Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil. குறள் 672: தூங்குகதூங்கிச்செயற்பாலதூங்கற்க தூங்காதுசெய்யும்வினை. கலைஞர்உரை: நிதானமாகச்செய்யவேண்டியகாரியங்களைத்தாமதித்துச்செய்யலாம்; ஆனால்விரைவாகச்செய்யவேண்டியகாரியங்களில்தாமதம்கூடாது. மு.வஉரை: காலந்தாழ்த்திசெய்யத்தக்கவற்றைக்காலந்தாழ்ந்தேசெய்யவேண்டும், காலந்தாழ்த்தாமல்விரைந்து...

311-320

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:இன்னாசெய்யாமை. குறள்வரிசை: 311 312 313 314 315 316 317 318 319 320 குறள் 311: சிறப்பீனும்செல்வம்பெறினும்பிறர்க்குஇன்னா செய்யாமைமாசற்றார்கோள். கலைஞர்உரை: மிகுந்தசெழிப்பைத்தருகின்றசெல்வத்தைப்பெறக்கூடுமென்றாலும்அதன்பொருட்டுப்பிறருக்குப்கேடுசெய்யாமலிருப்பதேமாசற்றவர்களின்கொள்கையாகும். மு.வஉரை: சிறப்பைத்தருகின்றபெருஞ்செல்வத்தைப்பெறுவதாகஇருந்தாலும், பிறர்க்குத்துன்பம்செய்யாதிருத்தலேமாசற்றவரின்கொள்கையாம். சாலமன்பாப்பையாஉரை: சிறப்பைத்தரும்செல்வத்தைப்பெறுவதாகஇருந்தாலும்கூடஅடுத்தவர்க்குத்தீமைசெய்யாதிருப்பதுகுற்றமற்றவரின்கொள்கை. பரிமேலழகர்உரை: [அஃதாவது, தனக்குஒருபயன்நோக்கியாதல் ,செற்றம்பற்றியாதல். சோர்வானாதல்ஓர்உயிர்க்குஇன்னாதவற்றைச்செய்யாமை. இன்னாசெய்தல்வெகுளிஒழியவும்நிகழும்என்பதுஅறிவித்தற்கு , இதுவெகுளாமையின்பின்வைக்கப்பட்டது.) சிறப்புஈனும்செல்வம்பெறினும் - யோகமாகியசிறப்புத்தரும்அணிமாமுதலியசெல்வங்களைப்பிறர்க்குஇன்னாசெய்துபெறலாமாயினும்; பிறர்க்குஇன்னாசெய்யாமைமாசுஅற்றார்கோள் - அதனைச்செய்யாமைஆகமங்கள்கூறியஆற்றான்மனந்தூயாராதுதுணிவு. (உம...

71-80

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:அன்புடைமை. குறள்வரிசை: 71 72 73 74 75 76 77 78 79 80 குறள் 71: அன்பிற்கும்உண்டோஅடைக்குந்தாழ்ஆர்வலர் புன்கணீர்பூசல்தரும். கலைஞர்உரை: உள்ளத்தில்இருக்கும்அன்பைத்தாழ்ப்பாள்போட்டுஅடைத்துவைக்கமுடியாது. அன்புக்குரியவரின்துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளிவாயிலாகஅதுவெளிப்பட்டுவிடும். மு.வஉரை: அன்புக்கும்அடைத்துவைக்கும்தாழ்உண்டோ? அன்புடையவரின்சிறுகண்ணீரே ( உள்ளேஇருக்கும்அன்பைப் ) பலரும்அறியவெளிப்படுத்திவிடும். சாலமன்பாப்பையாஉரை: அன்பிற்கும்கூடப்பிறர்அறியாமல்தன்னைமூடிவைக்கும்கதவுஉண்டோ? இல்லை. தம்மால்அன்புசெய்யப்பட்டவரின்துன்பத்தைக்காணும்போதுவடியும்கண்ணீரேஅன்புஉள்ளத்தைக்காட்டிவிடும். பரிமேலழகர்உரை: [அஃதாவது, அவ்வாழ்க்கைத்துணையும்புதல்வரும்முதலியதொடர்புடையார்கண்காதலுடையன்ஆதல்.அதிகாரமுறைமையும்இதனானேவிளங்கும். இல்லறம்இனிதுநடத்தலும், பிறஉயிர்கள்மேல்அருள்பிறத்தலும்அன்பின்பயன்ஆகலின் , இதுவேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணைமேல்அன்புஇல்வழிஇல்லறம்இனிதுநடவாமை 'அறவோர்க்குஅளித்தலும் , அந்தணர்ஓம்பலும், துறவோர்க்குஎதிர்தலும்தொல்லோர்சிறப்பின்விருந்துஎ...

161-170

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:அழுக்காறாமை. குறள் 161: ஒழுக்காறாக்கொள்கஒருவன்தன்நெஞ்சத்து அழுக்காறுஇலாதஇயல்பு. கலைஞர்உரை: மனத்தில்பொறாமையில்லாமல்வாழும்இயல்பைஒழுக்கத்திற்குரியநெறியாகப்பெற்றுவிளங்கிடவேண்டும். மு.வஉரை: ஒருவன்தன்நெஞ்சில்பொறாமைஇல்லாமல்வாழும்இயல்பைத்தனக்குஉரியஒழுக்கநெறியாகக்கொண்டுபோற்றவேண்டும். சாலமன்பாப்பையாஉரை: உள்ளத்துள்பொறாமைஇல்லாமல்வாழும்குணத்தை, ஒருவன்தனக்குஉரியஒழுக்கமாகக்கொள்க. பரிமேலழகர்உரை: (இதனுள் 'அழுக்காறு' என்பதுஒருசொல்.அதற்குப்பொருள்மேலே (குறள்: 35) உரைத்தாம். அச்சொல்பின்அழுக்காற்றைச்செய்யாமைஎன்னும்பொருள்படஎதிர்மறைஆகாரமும்மகரஐகாரவிகுதியும்பெற்று 'அழுக்காறாமை' எனநின்றது. இப்பொறாமையும்பொறைக்குமறுதலையாகலின், இதனைவிலக்குதற்குஇதுபொறைஉடைமையின்பின்வைக்கப்பட்டது.) ஒருவன்தன்நெஞ்சத்துஅழுக்காறுஇலாதஇயல்பு - ஒருவன்தன்நெஞ்சத்தின்கண்அழுக்காறுஎன்னும்குற்றம்இல்லாதஇயல்பினை; ஒழுக்காறாக்கொள்க - தனக்குஓதியஒழுக்கநெறியாகக்கொள்க. [இயல்பு - அறிவோடுகூடியதன்மை. அத்தன்மையும்நன்மைபயத்தலின், ஒழுக்கநெறிபோலஉயிரினும்ஓம்புகஎன்பதாம்.]. மணக்குடவர்உரை: ஒரு...