Posts

Showing posts from August, 2020

211-220

குறள் 211: கைம்மாறுவேண்டாகடப்பாடுமாரிமாட்டு என்ஆற்றுங்கொல்லோஉலகு. கலைஞர்உரை: கைம்மாறுகருதிமழைபொழிவதில்லை; அந்தமழையைப்போன்றவர்கள்கைம்மாறுகருதிஎந்தஉதவியும்செய்பவர்கள்அல்லர். மு.வஉரை: இந்தஉலகத்தார்மழைக்குஎன்னகைமாறுசெய்கின்றனர்;, மழைபோன்றவர்செய்யும்உதவிகளும்கைமாறுவேண்டாதவை. சாலமன்பாப்பையாஉரை: பிறர்க்குஉதவுவது, அவ்வுதவியைப்பெற்றவர்திரும்பச்செய்வதைஎதிர்பார்த்துஅன்று; ஒருவர்செய்ததற்குத்திரும்பச்செய்துதான்ஆகவேண்டும்என்றால்மழைதரும்மேகங்களுக்குஇந்தஉலகம்திரும்பஎன்னசெய்துவிடமுடியும்?. பரிமேலழகர்உரை: [அஃதாவதுஉலகநடையினைஅறிந்துசெய்தல்.உலகநடைவேதநடைபோலஅறநூல்களுட்கூறப்படுவதன்றித்தாமேஅறிந்துசெய்யுந்தன்மைத்தாகலின் , ஒப்புரவுஅறிதலென்றார்.மேல்,மனம்மொழிமெய்களால்தவிரத்தகுவனகூறினார், இனிச்செய்யத்தகுவனவற்றுள்எஞ்சிநின்றனகூறுகின்றாராகலின், இதுதீவினையச்சத்தின்பின்வைக்கப்பட்டது.) மாரிமாட்டுஉலகுஎன்ஆற்றும் - தமக்குநீர்உதவுகின்றமேகங்களினிடத்துஉயிர்கள்என்னகைம்மாறுசெய்யாநின்றன, கடப்பாடுகைம்மாறுவேண்டா - ஆகலான், அம்மேகங்கள்போல்வார்செய்யும்ஒப்புரவுகளும்கைம்மாறுநோக்குவனஅல்ல. ('என்ஆற்றும்?' என்றவினா, 'யாதும்ஆற்றா...

781-790

குறள் 781: செயற்கரியயாவுளநட்பின்அதுபோல் வினைக்கரியயாவுளகாப்பு. கலைஞர்உரை: நட்புக்கொள்வதுபோன்றஅரியசெயல்இல்லை. அதுபோல்பாதுகாப்புக்குஏற்றசெயலும்வேறொன்றில்லை. மு.வஉரை: நட்பைப்போல்செய்துகொள்வதற்குஅருமையானவைஎவைஉள்ளன, அதுபோல்தொழிலுக்குஅரியகாவலாகஇருப்பவைஎவைஉள்ளன. சாலமன்பாப்பையாஉரை: சம்பாதிப்பதற்குநட்பைப்போலஅரியபொருள்வேறுஎவைஉண்டு? அதைச்சம்பாதித்துவிட்டால்பிறர்புகமுடியாதபடிநம்மைக்காப்பதற்குஅரியபொருள்வேறுஎவைஉண்டு?. Translation: What so hard for men to gain as friendship true? What so sure defence 'gainst all that foe can do?. Explanation: What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? . குறள் 782: நிறைநீரநீரவர்கேண்மைபிறைமதிப் பின்னீரபேதையார்நட்பு. கலைஞர்உரை: அறிவுள்ளவர்களுடன்கொள்ளும்நட்புபிறைநிலவாகத்தொடங்கிமுழுநிலவாகவளரும், அறிவில்லாதவர்களுடன்கொள்ளும்நட்போமுழுமதிபோல்முளைத்துப்பின்னர்தேய்பிறையாகக்குறைந்துமறைந்துபோகும். மு.வஉரை: அறிவுடையவரின்நட்புபிறைநிறைந்துவருதல்போன்றதன்மையுடையது, அறிவில்லா...

231-240

குறள் 231: ஈதல்இசைபடவாழ்தல்அதுவல்லது ஊதியம்இல்லைஉயிர்க்கு. கலைஞர்உரை: கொடைத்தன்மையும், குன்றாதபுகழும்தவிரவாழ்க்கைக்குஆக்கம்தரக்கூடியதுவேறெதுவும்இல்லை. மு.வஉரை: வறியவர்க்குஈதல்வேண்டும்அதனால்புகழ்உண்டாகவாழவேண்டும், அப்புகழ்அல்லாமல்உயிர்க்குஊதியமானதுவேறொன்றும்இல்லை. சாலமன்பாப்பையாஉரை: ஏழைகளுக்குக்கொடுப்பது; அதனால்புகழ்பெருகவாழ்வது; இப்புகழ்அன்றிமனிதர்க்குப்பயன்வேறுஒன்றும்இல்லை. பரிமேலழகர்உரை: [அஃதாவது, இல்வாழ்க்கைமுதல்ஈகைஈறாகச்சொல்லப்பட்டஇல்லறத்தின்வழுவாதார்க்குஇம்மைப்பயனாகியஇவ்வுலகின்கண்நிகழ்ந்துஇறவாதுநிற்கும்கீர்த்தி. இது, பெரும்பான்மையும்ஈதல்பற்றிவருதலின் , அதன்பின்வைக்கப்பட்டது.) 'ஈதல்' - வறியார்க்குஈக, இசைபடவாழ்தல் - அதனால்புகழ்உண்டாகவாழ்க, அல்லதுஉயிர்க்குஊதியம்இல்லை - அப்புகழ்அல்லதுமக்கள்உயிர்க்குப்பயன்பிறிதுஒன்றுஇல்லைஆகலான்.்(இசைபடவாழ்தற்குக்கல்வி, ஆண்மைமுதலியபிறகாரணங்களும்உளவேனும்உணவின்பிண்டம்உண்டிமுதற்று (புறநா.18) ஆகலின்ஈதல்சிறந்ததுஎன்பதற்குஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்குஎன்பது, பொதுப்படக்கூறினாரேனும், விலங்குஉயிர்கட்குஏலாமையின், மக்கள்உயிர்மேல்நின்றது.). மணக்...

821-830

குறள் 821: சீரிடம்காணின்எறிதற்குப்பட்டடை நேராநிரந்தவர்நட்பு. அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். கலைஞர்உரை: மனதாரஇல்லாமல்வெளியுலகிற்குநண்பரைப்போல்நடிப்பவரின்நட்பானது, ஒருகேடுசெய்வதற்குச்சரியானசந்தர்ப்பம்கிடைக்கும்போதுஇரும்பைத்துண்டாக்கத்தாங்குபலகைபோல்இருக்கும்பட்டடைக்கல்லுக்குஒப்பாகும். மு.வஉரை: அகத்தேபொருந்தாமல்புறத்தேபொருந்திநடப்பவரின்நட்பு, தக்கஇடம்கண்டபோதுஎறிவதற்குஉரியபட்டையாகும். சாலமன்பாப்பையாஉரை: மனத்தால்நம்மைவிரும்பாமல், தமக்கானவாய்ப்பைஎதிர்நோக்கிநம்முடன்பழகுபவரின்நட்பானது, பொருளைத்தாங்குவதுபோல்தோன்றினாலும்பொருளைவெட்டிஎறிவதற்குத்துணைசெய்யும்பட்டடைபோன்றது. Translation: Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mind. Explanation: The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself. குறள் 822: இனம்போன்றுஇனமல்லார்கேண்மைமகளிர் மனம்போலவேறுபடும். இனம் போலவே இருந்து...

741-750

குறள் 741: ஆற்றுபவர்க்கும்அரண்பொருள்அஞ்சித்தற் போற்றுபவர்க்கும்பொருள். (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். கலைஞர்உரை: பகைவர்மீதுபடையெடுத்துச்செல்பவர்க்கும்கோட்டைபயன்படும்; பகைவர்க்குஅஞ்சித்தம்மைப்பாதுகாத்துக்கொள்ளமுனைவோர்க்கும்கோட்டைபயன்படும். மு.வஉரை: (படையெடுத்தும்) போர்செய்யச்செல்பவர்க்கும்அரண்சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித்தன்னைபுகழிடமாகஅடைந்தவர்க்கும்அதுசிறந்ததாகும். சாலமன்பாப்பையாஉரை: பிறர்மேல்படைஎடுத்துச்செல்பவர்க்கும்சிறந்ததுஅரண்; பிறருக்குப்பயந்துஉள்ளிருப்பவர்க்கும்அதுவேசிறந்தது. Translation: fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes. Explanation: A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter. குறள் 742: மணிநீரும்மண்ணும்மலையும்அணிநிழற் காடும்உடையதரண். மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலம...