501-510
குறள் 501: அறம்பொருள்இன்பம்உயிரச்சம்நான்கின் திறந்தெரிந்துதேறப்படும். கலைஞர்உரை: அறவழியில்உறுதியானவனாகவும், பொருள்வகையில்நாணயமானவனாகவும், இன்பம்தேடிமயங்காதவனாகவும், தன்னுயிருக்குஅஞ்சாதவனாகவும்இருப்பவனையேஆய்ந்தறிந்துஒருபணிக்குஅமர்த்தவேண்டும். மு.வஉரை: அறம், பொருள், இன்பம், உயிர்காகஅஞ்சும்அச்சம்ஆகியநான்குவகையாலும்ஆராயப்பட்டபிறகேஒருவன் (ஒருதொழிலுக்குஉரியவனாகத்) தெளியப்படுவான். சாலமன்பாப்பையாஉரை: அறத்தைக்காக்கஅரசைக்கவிழ்ப்போம், சம்பளஉயர்வுதராதஅரசைக்கவிழ்ப்போம், உனக்காகவேவாழும்பெண்இவள்என்பதுபோல்கூறிஅறம், பணம், பெண்என்னும்மூன்றுபொய்க்காரணங்களால்சோதிப்பது, அவனதுஉயிருக்குஆபத்தைவிளைவிப்பதுபோல்நடிப்பதுஎனஇந்நான்குசோதனைகளால்ஒருவனின்மனஇயல்பைஆராய்ந்துஅவனைப்பதவிக்குத்தேர்வுசெய்யவேண்டும். Translation: How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make. Explanation: Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and...