941-950
குறள் 941:
மிகினும்குறையினும்நோய்செய்யும்நூலோர்
வளிமுதலாஎண்ணியமூன்று.
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
கலைஞர்உரை:
வாதம், பித்தம், சிலேத்துமம்என்றுமருத்துவநூலோர்கணித்துள்ளமூன்றில்ஒன்றுஅளவுக்குஅதிகமானாலும்குறைந்தாலும்நோய்உண்டாகும்.
மு.வஉரை:
மருத்துவநூலோர்வாதம்பித்தம்சிலேத்துமம்எனஎண்ணியமூன்றுஅளவுக்குமிகுந்தாலும்குறைந்தாலும்நோய்உண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மருத்துவநூலோர்சொல்லும்வாதம், பித்தம், சிலேட்டுமம்என்னும்மூன்றாம்ஒருவனின்உணவாலும், செயலாலும்அவற்றுக்குஒத்துஇல்லாது. மிகுந்தோ, குறைந்தோஇருந்தால்நோய்உண்டாகும்.
Translation:
The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause disease.
Explanation:
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
குறள் 942:
மருந்தெனவேண்டாவாம்யாக்கைக்குஅருந்தியது
அற்றதுபோற்றிஉணின்.
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
கலைஞர்உரை:
உண்டஉணவுசெரிப்பதற்கானகாலஇடைவெளிதந்து, உணவுஅருந்துகிறவர்களின்உடலுக்குவேறுமருந்தேதேவையில்லை.
மு.வஉரை:
முன்உண்டஉணவுசெரித்ததன்மைஆராய்ந்துபோற்றியப்பிறகுதக்கஅளவுஉண்டால், உடம்பிற்குமருந்துஎனஒன்றுவேண்டியதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்முதலில்உண்டதுசீரணமாகிவிட்டதைநன்குஅறிந்துஅதன்பிறகுஉண்டால், அவன்உடம்புக்கமருந்துஎன்றுஒன்றுவேண்டியதுஇல்லை.
Translation:
No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again.
Explanation:
No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
குறள் 943:
அற்றால்அறவறிந்துஉண்கஅஃதுடம்பு
பெற்றான்நெடிதுய்க்கும்ஆறு.
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
கலைஞர்உரை:
உண்டஉணவுசெரித்ததையும், உண்ணும்உணவின்அளவையும்அறிந்துஉண்பதுநீண்டநாள்வாழ்வதற்குவழியாகும்.
மு.வஉரை:
முன்உண்டஉணவுசெரித்துவிட்டால், பின்வேண்டியஅளவுஅறிந்துஉண்ணவேண்டும், அதுவேஉடம்புபெற்றவன்அதைநெடுங்காலம்செலுத்தும்வழியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முன்புஉண்டதுசீரணமாகிவிட்டதுதெரிந்தால், அடுத்துஉண்பதைத்தேவையானஅளவுஅறிந்துஉண்க; அப்படிஅளவாகஉண்பதேஇந்தஉடம்பைப்பெற்றவன்அதைநெடுங்காலம்கொண்டுசெல்லும்வழி.
Translation:
Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again.
Explanation:
If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
குறள் 944:
அற்றதுஅறிந்துகடைப்பிடித்துமாறல்ல
துய்க்கதுவரப்பசித்து.
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
கலைஞர்உரை:
உண்டதுசெரித்ததாஎன்பதைஉணர்ந்து, நன்குபசியெடுத்தபிறகுஉடலுக்குஒத்துவரக்கூடியஉணவைஅருந்தவேண்டும்.
மு.வஉரை:
முன்உண்டஉணவுசெரித்ததன்மையைஅறிந்துமாறுபாடில்லாதஉணவுகளைக்கடைபிடித்துஅவற்றையும்பசித்தபிறகுஉண்ணவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
முன்புஉண்டதுசீரணமாகிவிட்டதைஅறிந்துநன்குபசிக்கும்போதுஉடம்பிற்கும்காலத்திற்கும்ஒவ்வாதஉணவினைவிலக்கி, வேண்டியவற்றைஉண்க.
Translation:
Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree.
Explanation:
(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).
குறள் 945:
மாறுபாடுஇல்லாதஉண்டிமறுத்துண்ணின்
ஊறுபாடுஇல்லைஉயிர்க்கு.
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
கலைஞர்உரை:
உடலுக்குஒத்துவரக்கூடியஉணவைக்கூடஅதிகமாகும்போதுமறுத்துஅளவுடன்உண்டால், உயிர்வாழ்வதற்குத்தொல்லைஎதுவுமில்லை.
மு.வஉரை:
மாறுபாடில்லாதாஉணவைஅளவுமீறாமல்மறுத்துஅளவோடுஉண்டால், உயிர்உடம்பில்வாழ்வதற்குஇடையூறானநோய்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்உடம்பிற்குஒவ்வொதஉணவுகளைவிலக்கிஉண்டால், அவன்உயிர்க்குநோயால்வரும்துன்பம்இல்லை.
Translation:
With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel.
Explanation:
There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.
குறள் 946:
இழிவறிந்துஉண்பான்கண்இன்பம்போல்நிற்கும்
கழிபேர்இரையான்கண்நோய்.
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
கலைஞர்உரை:
அளவோடுஉண்பவர்உடல்நலமுடன்வாழ்வதும்அதிகம்உண்பவர்நோய்க்குஆளாவதும்இயற்கை.
மு.வஉரை:
குறைந்தஅளவுஇன்னதென்றுஅறிந்துஉண்பவனிடத்தில்இன்பம்நிலைநிற்பதுபோல, மிகப்பெரிதும்உண்பவனிடத்தில்நோய்நிற்க்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
குறைவாகஉண்பதேநல்லதுஎன்றுஅறிந்துஉண்பவனிடம்இன்பம்விலகாமல்இருப்பதுபோல்மிகஅதிகமாகவிழுங்குபவனிடம்நோய்விலகாமல்இருக்கும்.
Translation:
On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure.
Explanation:
As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
குறள் 947:
தீயளவன்றித்தெரியான்பெரிதுண்ணின்
நோயளவின்றிப்படும்.
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
கலைஞர்உரை:
பசியின்அளவுஅறியாமலும், ஆராயாமலும்அதிகம்உண்டால்நோய்களும்அளவின்றிவரும்.
மு.வஉரை:
பசித்தீயின்அளவின்படிஅல்லாமல், அதைஆராயாமல்மிகுதியாகஉண்டால் , அதனால்நோய்கள்அளவில்லாமல்ஏற்ப்பட்டுவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்வயிற்றுப்பசிஅளவுதெரியாமல்மிகஅதிகமாகஉண்டால்அவன்உடம்பில்நோய்கள்அளவுஇல்லாமல்வளரும்.
Translation:
Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains.
Explanation:
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
குறள் 948:
நோய்நாடிநோய்முதல்நாடிஅதுதணிக்கும்
வாய்நாடிவாய்ப்பச்செயல்.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
கலைஞர்உரை:
நோய்என்ன? நோய்க்கானகாரணம்என்ன? நோய்தீர்க்கும்வழிஎன்ன? இவற்றைமுறையாகஆராய்ந்துசிகிச்சைசெய்யவேண்டும். (உடல்நோய்க்குமட்டுமின்றிச்சமுதாயநோய்க்கும்இதுபொருந்தும்).
மு.வஉரை:
நோய்இன்னதென்றுஆராய்ந்து, நோயின்காரணம்ஆராய்ந்து, அதைத்தணிக்கும்வழியையும்ஆராய்ந்து, உடலுக்குபொருந்தும்படியாகச்செய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நோயாளியின்உடல்மாற்றங்களால்வந்துள்ளநோயைஇன்னதுஎன்றுஅறிந்துஅந்தநோய்வருவதற்கானமூலகாரணத்தையும்அதைத்தீர்க்கும்வழியையும்அறிந்துஅதைப்போக்குவதில்தவறுவந்துவிடாமல்மருத்துவர்செயல்படவேண்டும்.
Translation:
Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill.
Explanation:
Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
குறள் 949:
உற்றான்அளவும்பிணியளவும்காலமும்
கற்றான்கருதிச்செயல்.
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
கலைஞர்உரை:
நோயாளியின்வயது, நோயின்தன்மை, மருத்துவம்செய்வதற்குரியநேரம்என்பனவற்றைஎல்லாம்மருத்துவம்கற்றவர்எண்ணிப்பார்த்தேசெயல்படவேண்டும்.
மு.வஉரை:
மருத்துவநூலைக்கற்றவன், நோயுற்றவனுடையவயதுமுதலியவற்றையும், நோயின்அளவையும், காலத்தையும்ஆராய்ந்துசெய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
மருத்துவநூலைநன்குகற்றமருத்துவர், நோயாளியின்நோயைப்போக்கமுயலும்போது, நோயாளியின்வயது, அந்நோய்வந்திருக்கும்காலம், நோயைப்போக்கத்தனக்குத்தேவையாகும்காலம்ஆகியவற்றைஎண்ணிச்செயல்படவேண்டும்.
Translation:
The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill.
Explanation:
The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
குறள் 950:
உற்றவன்தீர்ப்பான்மருந்துழைச்செல்வானென்று
அப்பால்நாற்கூற்றேமருந்து.
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
கலைஞர்உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்துதுணைபுரிபவர்எனமருத்துவமுறைநான்குவகையாகஅமைந்துள்ளது.
மு.வஉரை:
நோயுற்றவன், நோய்தீர்க்கும்மருத்துவன், மருந்து, மருந்தைஅங்கிருந்துகொடுப்பவன்என்றுமருத்துவமுறைஅந்தநான்குவகைப்பாகுபாடுஉடையது.
சாலமன்பாப்பையாஉரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத்தயாரிப்பவர்எனமருந்துநான்குவகைப்படும்.
Translation:
For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide.
Explanation:
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.
Comments
Post a Comment