Posts

Showing posts from July, 2020

831-840

குறள் 831: பேதைமைஎன்பதொன்றுயாதெனின்ஏதங்கொண்டு ஊதியம்போகவிடல். பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். கலைஞர்உரை: கேடுவிளைவிப்பதுஎது? நன்மைதருவதுஎது? என்றுதெளிவடையாமல்நன்மையைவிடுத்துத்தீமையைநாடுவதேபேதைமைஎன்பதற்கானஎடுத்துக்காட்டாகும். மு.வஉரை: பேதைமைஎன்றுசொல்லப்படுவதுயாதுஎன்றால், தனக்குகெடுதியானதைக்கைக்கொண்டுஊதியமானதைகைவிடுதலாகும். சாலமன்பாப்பையாஉரை: அறியாமைஎன்பதுஎன்னஎன்றால், அதுஒருவன்தனக்குத்தீமைதருவதைஏற்றுக்கொண்டு, இலாபத்தைவிட்டுவிடுவதேஆம். Translation: Familiarity What one thing merits folly's special name. Letting gain go, loss for one's own to claim!. Explanation: Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain. குறள் 832: பேதைமையுள்எல்லாம்பேதைமைகாதன்மை கையல்லதன்கட்செயல். ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். கலைஞர்உரை: தன்னால்இயலாதசெயல்களைவிரும்பி, அவற்றில்தலையிடுவது, என்பதுபேதைமைகளில்எல்லாம்மி...

331-340

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:நிலையாமை. குறள்வரிசை: 331 332 333 334 335 336 337 338 339 340 குறள் 331: நில்லாதவற்றைநிலையினஎன்றுணரும் புல்லறிவாண்மைகடை. கலைஞர்உரை: நிலையற்றவைகளைநிலையானவைஎனநம்புகின்றஅறியாமைமிகஇழிவானதாகும். மு.வஉரை: நிலையில்லாதவைகளைநிலையானவைஎன்றுமயங்கிஉணரும்புல்லறிவுஉடையவராகஇருத்தல்வாழ்க்கையில்இழிந்தநிலையாகும். சாலமன்பாப்பையாஉரை: நிலைஇல்லாதபொருள்களைநிலையானவைஎன்றுஎண்ணும்அற்பஅழிவுஇழிவானது. பரிமேலழகர்உரை: [அவற்றுள்,நிலையாமையாவது;தோற்றம்உடையனயாவும்நிலையுதல்இலவாம்தன்மை. மயங்கியவழிப்பேய்தேரில்புனல்போலத்தோன்றி,மெய்யுணர்ந்தவழிக்கயிற்றில்அரவுபோலக்கெடுதலின்பொய்என்பாரும்,நிலைவேறுபட்டுவருதலால்கணந்தோறும்பிறந்துஇருக்கும்என்பாரும்,ஒருவாற்றான்வேறுபடுதலும்ஒருவாற்றான்வேறுபடாமையும்உடைமையின், நிலையுதலும்நிலையாமையும்ஒருங்கேயுடையஎன்பாரும்எனப்பொருட்பெற்றிகூறுவார்பலதிறத்தராவர்; அவர்எல்லார்க்கும்அவற்றதுநிலையாமைஉடம்பாடாகலின், ஈண்டுஅதனையேகூறுகின்றார். இஃதுஉணர்ந்துழிஅல்லதுபொருள்களின்பற்றுவிடாதுஆகலின், இதுமுன்வைக்கப்பட்டது.] நில்லாதவற்றைநிலையினஎன்றுஉணரும்புல்லறிவுஆண...

721-730

குறள் 721: வகையறிந்துவல்லவைவாய்சோரார்சொல்லின் தொகையறிந்ததூய்மையவர். சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார். கலைஞர்உரை: சொற்களைஅளவறிந்துஉரைத்திடும்தூயவர்கள்அவையிலிருப்போரின்வகையறியும்ஆற்றல்உடையவராயிருப்பின்பிழைநேருமாறுபேசமாட்டார்கள். மு.வஉரை: சொற்களின்தூய்மைதொகுதிஅறிந்ததூய்மைஉடையவர், அவைக்களத்தின்வகையினைஅறிந்து, வல்லவறின்அவையில்வாய்ச்சோர்ந்துபிழைசொல்லமாட்டார். சாலமன்பாப்பையாஉரை: சொல்லின்வகைகளைஅறிந்துமனத்தால்சுத்தமானவர்கள், கற்றவர்அவை, கல்லாதவர்அவைஎனஅறிந்துபேசும்போது, பயத்தால்சொல்குற்றப்படமாட்டார்கள். Translation: Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse. Explanation: The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body. குறள் 722: கற்றாருள்கற்றார்எனப்படுவர்கற்றார்முன் கற்றசெலச்சொல்லுவார். கற்றவரின் மு...

771-780

குறள் 771: என்னைமுன்நில்லன்மின்தெவ்விர்பலரென்னை முன்நின்றுகல்நின்றவர். பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர். கலைஞர்உரை: போர்களத்துவீரன்ஒருவன், பகைவர்களேஎன்தலைவனைஎதிர்த்துநிற்காதீர்; அவனைஎதிர்த்துநடுகல்லாய்ப்போனவர்கள்பலர்எனமுழங்குகிறான். மு.வஉரை: பகைவரே! என்னுடையதலைவர்முன்எதிர்த்துநிற்காதீர்கள், என்னுடையதலைவர்முன்எதிர்த்துநின்றுகல்வடிவாய்நின்றவர்பலர். சாலமன்பாப்பையாஉரை: பகைவர்கேள! என்அரசின்முன்னேபோரிடநிற்காதீர்; உங்களைப்போலவேஇதற்குமுன்புபலர்நின்றனர்; எல்லாம்மறைந்துஇப்போதுநடுகல்லில்சிலையாகநிற்கின்றனர். Translation: Ye foes! stand not before my lord! for many a one Who did my lord withstand, now stands in stone!. Explanation: O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues. குறள் 772: கானமுயலெய்தஅம்பினில்யானை பிழைத்தவேல்ஏந்தல்இனிது. காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறி...