831-840

குறள் 831:
பேதைமைஎன்பதொன்றுயாதெனின்ஏதங்கொண்டு
ஊதியம்போகவிடல்.
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

கலைஞர்உரை:
கேடுவிளைவிப்பதுஎது? நன்மைதருவதுஎது? என்றுதெளிவடையாமல்நன்மையைவிடுத்துத்தீமையைநாடுவதேபேதைமைஎன்பதற்கானஎடுத்துக்காட்டாகும்.
மு.வஉரை:
பேதைமைஎன்றுசொல்லப்படுவதுயாதுஎன்றால், தனக்குகெடுதியானதைக்கைக்கொண்டுஊதியமானதைகைவிடுதலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறியாமைஎன்பதுஎன்னஎன்றால், அதுஒருவன்தனக்குத்தீமைதருவதைஏற்றுக்கொண்டு, இலாபத்தைவிட்டுவிடுவதேஆம்.
Translation:
Familiarity What one thing merits folly's special name. Letting gain go, loss for one's own to claim!.
Explanation:
Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.

குறள் 832:
பேதைமையுள்எல்லாம்பேதைமைகாதன்மை
கையல்லதன்கட்செயல்.
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

கலைஞர்உரை:
தன்னால்இயலாதசெயல்களைவிரும்பி, அவற்றில்தலையிடுவது, என்பதுபேதைமைகளில்எல்லாம்மிகப்பெரியபேதைமையாகும்.
மு.வஉரை:
ஒருவனுக்குபேதைமைஎல்லாவற்றிலும்மிக்கபேதைமை, தன்ஒழுக்கத்திற்குப்பொருந்தாததில்தன்விருப்பத்தைசெலுத்துதல்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறியாமையுள்எல்லாம்அறியாமைஎன்பது, ஒருவன்தனக்குநன்மைதராதவைமேல்எல்லாம், விருப்பம்கொள்வதேஆகும்.
Translation:
'Mid follies chiefest folly is to fix your love On deeds which to your station unbefitting prove.
Explanation:
The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.

குறள் 833:
நாணாமைநாடாமைநாரின்மையாதொன்றும்
பேணாமைபேதைதொழில்.
கலைஞர்உரை:
வெட்கப்படவேண்டியதற்குவெட்கப்படாமலும், தேடவேண்டியதைத்தேடிப்பெறாமலும், அன்புகாட்டவேண்டியவரிடத்தில்அன்புகாட்டாமலும், பேணிப்பாதுகாக்கப்படவேண்டியவற்றைப்பாதுகாக்காமலும்இருப்பதுபேதைகளின்இயல்பாகும்.
மு.வஉரை:
தகாதவற்றிற்குநாணாமலிருத்தல், தக்கவற்றைநாடாமலிருத்தல், அன்புஇல்லாமை, நன்மைஒன்றையும்விரும்பாமைஆகியவைபேதையின்தொழில்கள்.
சாலமன்பாப்பையாஉரை:
தீமைக்குவெட்கப்படாதிருப்பது, விரும்பவேண்டியவற்றைவிரும்பாதிருப்பது, எவரிடத்தும்அன்புஇல்லாதிருப்பது, காக்கவேண்டியஎதையும்காவாதிருப்பதுஆகியவைஅறிவற்றவரின்செயல்கள்ஆகும்.
Translation:
Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, 'tis thus the fool will play his part.
Explanation:
Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.

குறள் 834:
ஓதிஉணர்ந்தும்பிறர்க்குரைத்தும்தானடங்காப்
பேதையின்பேதையார்இல்.
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

கலைஞர்உரை:
படித்தும், படித்ததைஉணர்ந்தும், உணர்ந்ததைப்பலருக்குஉணர்த்திடவும்கூடியவர்கள், தாங்கள்மட்டும்அவ்வாறுநடக்காமலிருந்தால்அவர்களைவிடப்பேதைகள்யாரும்இருக்கமுடியாது.
மு.வஉரை:
நூல்களைஓதியும், அவற்றின்பொருளைஉணர்ந்தும், பிறர்க்குஎடுத்துச்சொல்லியும்தான்அவற்றின்நெறியில்அடங்கிஒழுகாதப்பேதைப்போல்வேறுபேதையர்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
படித்தும், படித்தவற்றைஉணர்ந்தும், மற்றவர்க்குச்சொல்லியும், அவற்றின்படிவாழாதவரைக்காட்டிலும்அறிவற்றவர்வேறுஇல்லை.
Translation:
The sacred law he reads and learns, to other men expounds,- Himself obeys not; where can greater fool be found? .
Explanation:
There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.

குறள் 835:
ஒருமைச்செயலாற்றும்பேதைஎழுமையும்
தான்புக்கழுந்தும்அளறு.
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

கலைஞர்உரை:
தன்னிச்சையாகச்செயல்படும்பேதை, எக்காலத்திலும்துன்பமெனும்சகதியில்அழுந்திக்கிடக்கநேரிடும்.
மு.வஉரை:
எழுப்பிறப்பிலும்தான்புகுந்துஅழுந்துவதற்குஉரியநரகத்துன்பத்தைப்பேதைத்தன்ஒருபிறவியில்செய்துகொள்ளவல்லவனாவான்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவன்தான்பிறந்தஒருபிறவியிலேயே, அடுத்துவரும்பிறவிகள்தோறும்தான்புகுந்துவருந்திஅனுபவிக்கும்நரகத்தைப்படைத்துக்கொள்ளும்ஆற்றல்உடையவன்ஆவான்.
Translation:
The fool will merit hell in one brief life on earth, In which he entering sinks through sevenfold round of birth.
Explanation:
A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

குறள் 836:
பொய்படும்ஒன்றோபுனைபூணும்கையறியாப்
பேதைவினைமேற்கொளின்.
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

கலைஞர்உரை:
நேர்மைவழிஅறியாதமூடர், மேற்கொண்டசெயலைத்தொடரமுடியாமல், அதனால்அச்செயலும்கெட்டுத்தம்மையும்தண்டித்துக்கொள்வர்.
மு.வஉரை:
ஒழுக்கநெறிஅறியதபேதைஒருச்செயலைமேற்கொண்டால் (அந்தசெயல்முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும்அவன்குற்றவாளியாகித்தளைபூணுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
செய்யும்வழிதெரியாதஅறிவற்றவன்ஒருசெயலைச்செய்யத்தொடங்கினால்செயலும்கெட்டு, அவனும்கெட்டுப்போவான்.
Translation:
When fool some task attempts with uninstructed pains, It fails; nor that alone, himself he binds with chains.
Explanation:
If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

குறள் 837:
ஏதிலார்ஆரத்தமர்பசிப்பர்பேதை
பெருஞ்செல்வம்உற்றக்கடை.
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

கலைஞர்உரை:
அறிவில்லாப்பேதைகளிடம்குவியும்செல்வம், அயலார்சுருட்டிக்கொள்ளப்பயன்படுமேயல்லாமல்பசித்திருக்கும்பாசமுள்ளசுற்றத்தாருக்குப்பயன்படாது.
மு.வஉரை:
பேதைபெருஞ்செல்வம்அடைந்தபோது ( அவனோடுதொடர்பில்லாத) அயலார்நிறையநன்மைபெற, அவனுடையசுற்றத்தார்வருந்துவர்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவன்பெருஞ்செல்வத்தைஅடைந்தபோதுபிறர்அதைஅனுபவிக்க, அவன்உறவினர்பசித்திருப்பர்.
Translation:
When fools are blessed with fortune's bounteous store, Their foes feed full, their friends are prey to hunger sore.
Explanation:
If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

குறள் 838:
மையல்ஒருவன்களித்தற்றால்பேதைதன்
கையொன்றுஉடைமைபெறின்.
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

கலைஞர்உரை:
நல்லதுகெட்டதுதெரியாதவன்பேதை; அந்தப்பேதையின்கையில்ஒருபொருளும்கிடைத்துவிட்டால்பித்துப்பிடித்தவர்கள்கள்ளையும்குடித்துவிட்டகதையாகஆகிவிடும்.
மு.வஉரை:
பேதைதன்கையில்ஒருபொருள்பெற்றால் (அவன்நிலைமை) பித்துபிடித்தஒருவன்கள்குடித்துமயங்கினார்போன்றதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவன்தன்னிடம்ஒன்றைச்சொந்தமாகப்பெறுவது, முன்பேபிடித்துப்பிடித்தவன், கள்ளால்மயங்கியும்நிற்பதுபோல்ஆகும்.
Translation:
When folly's hand grasps wealth's increase, 'twill be As when a mad man raves in drunken glee.
Explanation:
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

குறள் 839:
பெரிதினிதுபேதையார்கேண்மைபிரிவின்கண்
பீழைதருவதொன்றில்.
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

கலைஞர்உரை:
அறிவற்றபேதைகளுடன்கொள்ளும்நட்புமிகவும்இனிமையானது; ஏனென்றால்அவர்களிடமிருந்துபுரியும்போதுஎந்தத்துன்பமும்ஏற்படுவதில்லை.
மு.வஉரை:
பேதையிரிடமிருந்துபிரிவுநேர்ந்தபோது, அப்பிரிவுதுன்பம்ஒன்றும்தருவதில்லை, ஆகையால்பேதையரிடம்கொள்ளும்நட்புமிகஇனியதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவர்கள்தமக்குள்கொண்டநட்பில்பிரிவுவந்தால், அவர்களுக்குத்துன்பம்ஒன்றும்இல்லை. அவர்கள்கொண்டநட்புஅவ்வளவுஇனிமையானது!.
Translation:
Friendship of fools is very pleasant thing, Parting with them will leave behind no sting.
Explanation:
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.

குறள் 840:
கழாஅக்கால்பள்ளியுள்வைத்தற்றால்சான்றோர்
குழாஅத்துப்பேதைபுகல்.
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

கலைஞர்உரை:
அறிஞர்கள்கூடியுள்ளமன்றத்தில்ஒருமுட்டாள்நுழைவதுஎன்பது, அசுத்தத்தைமிதித்தகாலைக்கழுவாமலேபடுக்கையில்வைப்பதைப்போன்றது.
மு.வஉரை:
சான்றோரின்கூட்டத்தில்பேதைபுகுதல், ஒருவன்தூய்மையில்லாதவற்றைமிதித்துக்கழுவாதக்காலைப்படுக்கையில்வைத்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
சான்றோர்கூடியிருக்கும்இடத்துள்அறிவற்றவன்நுழைவது, கழுவாதகாலைப்படுக்கைமேல்வைத்ததுபோலாகும்.
Translation:
Like him who seeks his couch with unwashed feet, Is fool whose foot intrudes where wise men meet.
Explanation:
The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290