Posts

Showing posts from April, 2021

1031-1040

                                                                                                         உழவு 1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்  உழந்தும் உழவே தலை. உரை : உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. 1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது  எழுவாரை எல்லாம் பொறுத்து. உரை : உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர். 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்  தொழுதுண்டு பின்செல் பவர். உரை : உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழு...

991-1000

குறள் 991: எண்பதத்தால்எய்தல்எளிதென்பயார்மாட்டும் பண்புடைமைஎன்னும்வழக்கு. பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர். கலைஞர்உரை: யாராயிருந்தாலும்அவர்களிடத்தில்எளிமையாகப்பழகினால், அதுவேபண்புடைமைஎன்கிறசிறந்தஒழுக்கத்தைப்பெறுவதற்குஎளிதானவழியாகஅமையும். மு.வஉரை: பண்புஉடையவராகவாழும்நல்வழியை, யாரிடத்திலும்எளியசெவ்வியுடன்இருப்பதால்அடைவதுஎளிதுஎன்றுகூறுவர். சாலமன்பாப்பையாஉரை: எவரும்தன்னைஎளிதாகக்கண்டுபேசும்நிலையில்வாழ்ந்தால், பண்புடைமைஎன்னும்நல்வழியைஅடைவதுஎளிதுஎன்றுநூலோர்கூறுவர். Translation: Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the way. Explanation: If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness. குறள் 992: அன்புடைமைஆன்றகுடிப்பிறத்தல்இவ்விரண்டும் பண்புடைமைஎன்னும்வழக்கு. அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும். கலைஞர்உரை: அன்புடையவராகஇருப்பதும், உயர்ந்தகுடியில்பிறந்தஇ...

621-630

குறள் 621: இடுக்கண்வருங்கால்நகுகஅதனை அடுத்தூர்வதுஅஃதொப்பதில். கலைஞர்உரை: சோதனைகளைஎதிர்த்துவெல்லக்கூடியது, அந்தச்சோதனைகளைக்கண்டுகலங்காமல்மகிழ்வுடன்இருக்கும்மனம்தான். மு.வஉரை: துன்பம்வரும்போது (அதற்காககலங்காமல்) நகுதல்வேண்டும், அத்துன்பத்தைஎதிர்த்துவெல்லவல்லதுஅதைப்போன்றதுவேறுஇல்லை. சாலமன்பாப்பையாஉரை: நாம்அறியாமலேநமக்குஒருதுன்பம்வந்தால்அப்போதுமனம்தளராமல்மனத்துள்மகிழ்க; அந்தத்துன்பத்தைத்தோற்கடிக்கஅம்மகிழ்ச்சியைப்போல்ஆற்றல்மிக்கதுவேறொன்றும்இல்லை. Translation: Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power. Explanation: If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow. குறள் 622: வெள்ளத்தனையஇடும்பைஅறிவுடையான் உள்ளத்தின்உள்ளக்கெடும். கலைஞர்உரை: வெள்ளம்போல்துன்பம்வந்தாலும்அதனைவெல்லும்வழியாதுஎன்பதைஅறிவுடையவர்கள்நினைத்தமாத்திரத்திலேயேஅத்துன்பம்விலகிஓடிவிடும். மு.வஉரை: வெள்ளம்போல்அளவற்றதாய்வரும்துன்பமும், அறிவுடையவன்தன்உள்ளத்தினால்அத்துன்பத்தின்இயல்பைநினைத்தஅளவில்கெடும். சாலமன்பாப்பையாஉரை: வெள்ளம்...