621-630
குறள் 621:
இடுக்கண்வருங்கால்நகுகஅதனை
அடுத்தூர்வதுஅஃதொப்பதில்.
கலைஞர்உரை:
சோதனைகளைஎதிர்த்துவெல்லக்கூடியது, அந்தச்சோதனைகளைக்கண்டுகலங்காமல்மகிழ்வுடன்இருக்கும்மனம்தான்.
மு.வஉரை:
துன்பம்வரும்போது (அதற்காககலங்காமல்) நகுதல்வேண்டும், அத்துன்பத்தைஎதிர்த்துவெல்லவல்லதுஅதைப்போன்றதுவேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்அறியாமலேநமக்குஒருதுன்பம்வந்தால்அப்போதுமனம்தளராமல்மனத்துள்மகிழ்க; அந்தத்துன்பத்தைத்தோற்கடிக்கஅம்மகிழ்ச்சியைப்போல்ஆற்றல்மிக்கதுவேறொன்றும்இல்லை.
Translation:
Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power.
Explanation:
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
குறள் 622:
வெள்ளத்தனையஇடும்பைஅறிவுடையான்
உள்ளத்தின்உள்ளக்கெடும்.
கலைஞர்உரை:
வெள்ளம்போல்துன்பம்வந்தாலும்அதனைவெல்லும்வழியாதுஎன்பதைஅறிவுடையவர்கள்நினைத்தமாத்திரத்திலேயேஅத்துன்பம்விலகிஓடிவிடும்.
மு.வஉரை:
வெள்ளம்போல்அளவற்றதாய்வரும்துன்பமும், அறிவுடையவன்தன்உள்ளத்தினால்அத்துன்பத்தின்இயல்பைநினைத்தஅளவில்கெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
வெள்ளம்போலக்கரைகடந்ததுன்பம்வந்தாலும்அறிவுஉடையவன், தன்மனத்தால்தளராமல்எண்ணியஅளவிலேயேஅத்துன்பம்அழியும்.
Translation:
Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.
Explanation:
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
குறள் 623:
இடும்பைக்குஇடும்பைபடுப்பர்இடும்பைக்கு
இடும்பைபடாஅதவர்.
கலைஞர்உரை:
துன்பம்சூழும்போது, துவண்டுபோகாதவர்கள்அந்தத்துன்பத்தையேதுன்பத்தில்ஆழ்த்திஅதனைத்தோல்வியுறச்செய்வார்கள்.
மு.வஉரை:
துன்பம்வந்தபோதுஅதற்க்காகவருந்திக்கலங்காதவர்அந்தத்துன்பத்திற்கேதுன்பம்உண்டாக்கிஅதைவென்றுவிடுவார்.
சாலமன்பாப்பையாஉரை:
வரும்துன்பத்திற்குத்துன்பப்படாதமனஊக்கம்உள்ளவர். துன்பத்திற்குத்துன்பம்தருவர்.
Translation:
Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.
Explanation:
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
குறள் 624:
மடுத்தவாயெல்லாம்பகடன்னான்உற்ற
இடுக்கண்இடர்ப்பாடுஉடைத்து.
கலைஞர்உரை:
தடங்கல்நிறைந்தகரடுமுரடானபாதையில்பெரும்பாரத்தைஎருதுஇழுத்துக்கொண்டுபோவதுபோல, விடாமுயற்சியுடன்செயல்பட்டால்துன்பங்களுக்குமுடிவுஏற்பட்டுவெற்றிகிட்டும்.
மு.வஉரை:
தடைபட்டஇடங்களில்எல்லாம் (வண்டியைஇழுத்துச்செல்லும்) எருதுபோல்விடாமுயற்சிஉடையவன்உற்றத்துன்பமேதுன்பப்படுவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
செல்லும்வழிகளில்எல்லாம்வண்டியைஇழுத்துச்செல்லும்காளையைப்போன்றுமனந்தளராமல்செல்லவல்லவனுக்குவந்ததுன்பமேதுன்பப்படும்.
Translation:
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.
Explanation:
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
குறள் 625:
அடுக்கிவரினும்அழிவிலான்உற்ற
இடுக்கண்இடுக்கட்படும்.
கலைஞர்உரை:
துன்பங்களைக்கண்டுகலங்காதவனை, விடாமல்தொடரும்துன்பங்கள், துன்பப்பட்டுஅழிந்துவிடும்.
மு.வஉரை:
விடாமல்மேன்மேலும்துன்பம்வந்தபோதிலும்கலங்காமலிருக்கும்ஆற்றலுடையவன்அடைந்ததுன்பமேதுன்பப்பட்டுபோகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒன்றனுக்குப்பின்ஒன்றாகத்தொடர்ந்துதுன்பம்வந்தாலும், மனம்தளராதவனுக்குவந்தஅவ்வகைத்துன்பம்துன்பப்படும்.
Translation:
When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.
Explanation:
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).
குறள் 627:
இலக்கம்உடம்பிடும்பைக்கென்றுகலக்கத்தைக்
கையாறாக்கொள்ளாதாம்மேல்.
கலைஞர்உரை:
துன்பம்என்பதுஉயிருக்கும்உடலுக்கும்இயல்பானதேஎன்பதைஉணர்ந்தபெரியோர், துன்பம்வரும்போதுஅதனைத்துன்பமாகவேகருதமாட்டார்கள்.
மு.வஉரை:
மேலோர், உடம்புதுன்பத்திற்குஇலக்கமானதுஎன்றுஉணர்ந்து, (துன்பம்வந்தபோது) கலங்குவதைஒழுக்கநெறியாகக்கொள்ளமாட்டர்.
சாலமன்பாப்பையாஉரை:
உடம்புதுன்பத்திற்குஇடமாவதேஎன்றுதெளிந்தமேன்மக்கள், உடம்பிற்குவந்ததுன்பத்தைப்துன்பமாகஎண்ணிமனந்தளரமாட்டார்.
Translation:
'Man's frame is sorrow's target', the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects.
Explanation:
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.
குறள் 628:
இன்பம்விழையான்இடும்பைஇயல்பென்பான்
துன்பம்உறுதல்இலன்.
கலைஞர்உரை:
இன்பத்தைத்தேடிஅலையாமல், துன்பம்வந்தாலும்அதைஇயல்பாகக்கருதிப்கொள்பவன்அந்தத்துன்பத்தினால்துவண்டுபோவதில்லை.
மு.வஉரை:
இன்பமானதைவிரும்பாதவனாய்த்துன்பம்இயற்கையானதுஎன்றுதெளிந்திருப்பவன், துன்பம்வந்தபோதுதுன்பமுறுவதுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
உடம்பிற்குஇன்பம்விரும்பாதவனாய், அதற்குவரும்துன்பத்தைஇயல்புதானேஎன்பவன், மனம்தளர்ந்துதுன்பப்படமாட்டான்.
Translation:
He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.
Explanation:
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
குறள் 629:
இன்பத்துள்இன்பம்விழையாதான்துன்பத்துள்
துன்பம்உறுதல்இலன்.
கலைஞர்உரை:
இன்பம்வரும்பொழுதுஅதற்காகஆட்டம்போடாதவர்கள், துன்பம்வரும்பொழுதும்அதற்காகவாட்டம்கொள்ளமாட்டார்கள். இரண்டையும்ஒன்றுபோல்கருதும்உறுதிக்குஇதுஎடுத்துக்காட்டு.
மு.வஉரை:
இன்பம்வந்திக்காலத்தில்அந்தஇன்பத்தைவிரும்பிப்போற்றாதவன்துன்பம்வந்தகாலத்தில்அந்தத்துன்பத்தைஅடைவதுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தன்உடலுக்குஇன்பம்வரும்போதுஅதைமனத்தால்விரும்பாதவன், துன்பம்வரும்போதுமனம்தளர்ந்துதுன்பப்படமாட்டான்.
Translation:
Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.
Explanation:
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
குறள் 630:
இன்னாமைஇன்பம்எனக்கொளின்ஆகுந்தன்
ஒன்னார்விழையுஞ்சிறப்பு.
கலைஞர்உரை:
துன்பத்தைஇன்பமாகக்கருதும்மனஉறுதிகொண்டவர்களுக்கு, அவர்களதுபகைவர்களும்பாராட்டுகிறபெருமைவந்துசேரும்.
மு.வஉரை:
ஒருவன்துன்பத்தையேதனக்குஇன்பமாகக்கருதிக்கொள்வானானால்அவனுடையபகைவரும்விரும்பத்தக்கசிறப்புஉண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்செயல்செய்யும்போதுதுன்பம்வந்தால்மனம்தளராமல்அதையேஇன்பம்எனக்கொள்வான்என்றால், பகைவராலும்மதிக்கப்படும்சிறப்புஅவனுக்குஉண்டாகும்.
Translation:
Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire.
Explanation:
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
Comments
Post a Comment