Posts

Showing posts from March, 2021

201-210

குறள் 201: தீவினையார்அஞ்சார்விழுமியார்அஞ்சுவர் தீவினைஎன்னும்செருக்கு. கலைஞர்உரை: தீயவர்கள்தீவினைசெய்யஅஞ்சமாட்டார்கள்; தீவினையால்மகிழ்ச்சிஏற்படுவதாயினும்அதனைச்செய்திடச்சான்றோர்அஞ்சிநடுங்குவார்கள். மு.வஉரை: தீயவைசெய்தலாகியசெருக்கைத்தீவினைஉடையபாவிகள்அஞ்சார், தீவினைஇல்லாதமேலோர்மட்டுமேஅஞ்சுவர். சாலமன்பாப்பையாஉரை: தீமைஎன்னும்மயக்கத்தைச்செய்ய, முன்னைத்தீவினைஉடையவர்பயப்படமாட்டார்; பெரியவர்களோபயப்படுவர். பரிமேலழகர்உரை: [அஃதாவது, பாவங்களாயினசெய்தற்குஅஞ்சுதல். இதனான்மெய்யின்கண்நிகழும்பாவங்கள்எல்லாம்தொகுத்துவிளக்குகின்றார்ஆகலின்.இதுபயன்இலசொல்லாமையின்பின்வைக்கப்பட்டது.) தீவினைஎன்னும்செருக்கு - தீவினைஎன்றுசொல்லப்படும்மயக்கத்தை, தீவினையார்அஞ்சார் - முன்செய்ததீவினையுடையார்அஞ்சார், விழுமியார்அஞ்சுவர் - அஃதுஇலராகியசீரியார்அஞ்சுவர். ('தீவினைஎன்னும்செருக்கு' எனக்காரியம்காரணமாகஉபசரிக்கப்பட்டது. மேல்தொட்டுச்செய்துகைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்துஅறியாமையான் 'அஞ்சுவர்' என்றும்கூறினார்.). மணக்குடவர்உரை: என்றுந்தீத்தொழில்செய்வாரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகியகளிப்பை. இஃதுஇதற்குந...

971-980

குறள் 971: ஒளிஒருவற்குஉள்ளவெறுக்கைஇளிஒருவற்கு அஃதிறந்துவாழ்தும்எனல். ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம். கலைஞர்உரை: ஒருவரின்வாழ்க்கைக்குஒளிதருவதுஊக்கமேயாகும். ஊக்கமின்றிஉயிர்வாழ்வதுஇழிவுதருவதாகும். மு.வஉரை: ஒருவனுக்குஒளிஊக்கமிகுதியேஆகும், ஒருவனுக்குஇழிவுஅந்தஊக்கம்இல்லாமலேயேஉயிர்வாழலாம்என்றுஎண்ணுதலாம். சாலமன்பாப்பையாஉரை: ஒருவனுக்குப்பெருமை, பிறர்செய்யமுடியாதநல்லசெய்வேன்என்றுஎண்ணும்மனஊக்கமே; அவ்வூக்கம்இல்லாமல்வாழ்வேன்என்றுஎண்ணுவதுகேவலமே. Translation: The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.' Explanation: One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind). குறள் 972: பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா செய்தொழில்வேற்றுமையான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. கலைஞர...

481-490

குறள் 481: பகல்வெல்லும்கூகையைக்காக்கைஇகல்வெல்லும் வேந்தர்க்குவேண்டும்பொழுது. கலைஞர்உரை: பகல்நேரமாகஇருந்தால்கோட்டானைக்காக்கைவென்றுவிடும். எனவேஎதிரியைவீழ்த்துவதற்குஏற்றகாலத்தைத்தேர்ந்தெடுக்கவேண்டும். மு.வஉரை: காக்கைதன்னைவிடவலியகோட்டானைப்பகலில்வென்றுவிடும், அதுபோல்பகையைவெல்லக்கருதும்அரசர்க்கும்அதற்குஏற்றகாலம்வேண்டும். சாலமன்பாப்பையாஉரை: தன்னைவிடப்பலமுள்ளகோட்டானைக்காக்கைபகலில்வென்றுவிடும்; ஆகவேபகைவரைவெல்லஎண்ணுபவர்க்குஅதற்குஏற்றகாலம்அவசியம். Translation: A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fight. Explanation: A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time. குறள் 482: பருவத்தோடுஒட்டஒழுகல்திருவினைத் தீராமைஆர்க்குங்கயிறு. கலைஞர்உரை: காலம்உணர்ந்துஅதற்கேற்பச்செயல்படுதல், அந்தநற்செயலின்வெற்றியைநழுவவிடாமல்கட்டிப்பிணிக்கும்கயிறாகஅமையும். மு.வஉரை: காலத்தோடுப்பொருந்துமாறுஆராய்ந்துநடத்தல் ( நில்லாதஇயல்புஉடைய) செல்வத்தைநீங்காமல்நிற்குமாறுகட்டும்கயிறாகும். சாலமன்பாப்பையாஉரை: கால...

411-420

குறள் 411: செல்வத்துட்செல்வஞ்செவிச்செல்வம்அச்செல்வம் செல்வத்துளெல்லாந்தலை. கலைஞர்உரை: செழுமையானகருத்துகளைச்செவிவழியாகப்பெறும்செல்வமேஎல்லாச்செல்வங்களுக்கும்தலையாயசெல்வமாகும். மு.வஉரை: செவியால்கேட்டறியும்செல்வம், செல்வங்களுள்ஒன்றாகப்போற்றப்படும்செல்வமாகும், அச்செல்வம்செல்வங்கள்எல்லாவற்றிலும்தலையானதாகும். சாலமன்பாப்பையாஉரை: செவியால்கேட்டுப்பெறும்செல்வமேசிறந்தசெல்வம்; இதுபிறசெல்வங்கள்எல்லாவற்றிலும்முதன்மையானது. Translation: Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent. Explanation: Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth. குறள் 412: செவுக்குணவில்லாதபோழ்துசிறிது வயிற்றுக்கும்ஈயப்படும். கலைஞர்உரை: செவிவழியாகஇன்பம்தரும்உணவுஇல்லாதபோதேசிறிதளவுஉணவுவயிற்றுக்குத்தரும்நிலைஏற்படும். மு.வஉரை: செவிக்குகேள்வியாகியஉணவுஇல்லாதபோது (அதற்க்குதுணையாகஉடலைஒப்புமாறு) வயிற்றுக்கும்சிறிதுஉணவுதரப்படும். சாலமன்பாப்பையாஉரை: செவிக்குஉணவாகியகேள்விகிடைக்காதபோது, வயிற்றுக்கும்சிறிதுஉணவுஇடப்படும். Translation: When 'tis no ...