481-490

குறள் 481:
பகல்வெல்லும்கூகையைக்காக்கைஇகல்வெல்லும்
வேந்தர்க்குவேண்டும்பொழுது.
கலைஞர்உரை:
பகல்நேரமாகஇருந்தால்கோட்டானைக்காக்கைவென்றுவிடும். எனவேஎதிரியைவீழ்த்துவதற்குஏற்றகாலத்தைத்தேர்ந்தெடுக்கவேண்டும்.
மு.வஉரை:
காக்கைதன்னைவிடவலியகோட்டானைப்பகலில்வென்றுவிடும், அதுபோல்பகையைவெல்லக்கருதும்அரசர்க்கும்அதற்குஏற்றகாலம்வேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னைவிடப்பலமுள்ளகோட்டானைக்காக்கைபகலில்வென்றுவிடும்; ஆகவேபகைவரைவெல்லஎண்ணுபவர்க்குஅதற்குஏற்றகாலம்அவசியம்.
Translation:
A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.
Explanation:
A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

குறள் 482:
பருவத்தோடுஒட்டஒழுகல்திருவினைத்
தீராமைஆர்க்குங்கயிறு.
கலைஞர்உரை:
காலம்உணர்ந்துஅதற்கேற்பச்செயல்படுதல், அந்தநற்செயலின்வெற்றியைநழுவவிடாமல்கட்டிப்பிணிக்கும்கயிறாகஅமையும்.
மு.வஉரை:
காலத்தோடுப்பொருந்துமாறுஆராய்ந்துநடத்தல் ( நில்லாதஇயல்புஉடைய) செல்வத்தைநீங்காமல்நிற்குமாறுகட்டும்கயிறாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
காலந்தவறாமல்காரியம்ஆற்றுவது, ஓடும்செல்வத்தைஓடாமல்கட்டும்கயிறுஆகும்.
Translation:
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.
Explanation:
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

குறள் 483:
அருவினையென்பஉளவோகருவியான்
காலம்அற஧ந்துசெயின்.
கலைஞர்உரை:
தேவையானசாதனங்களுடன்உரியநேரத்தையும்அறிந்துசெயல்பட்டால்முடியாதவைஎன்றுஎவையுமேஇல்லை.
மு.வஉரை:
(செய்யும்செயலைமுடிப்பதற்குவேண்டிய) கருவிகளுடன்ஏற்றக்காலத்தையும்அறிந்துசெய்தால்அரியசெயல்கள்என்பதுஉண்டோ.
சாலமன்பாப்பையாஉரை:
செயலைச்செய்துமுடிப்பதற்குஏற்றதிறமைகளுடனும்தந்திரங்களுடனும், உரியகாலத்தைக்கண்டுஒருசெயலைச்செய்தால்செய்வதற்குஅரியசெயல்என்றுஏதேனும்உண்டா?.
Translation:
Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?.
Explanation:
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.

குறள் 484:
ஞாலம்கருதினுங்கைகூடுங்காலம்
கருதிஇடத்தாற்செயின்.
கலைஞர்உரை:
உரியகாலத்தையும்இடத்தையும்ஆய்ந்தறிந்துசெயல்பட்டால்உலகமேகூடக்கைக்குள்வந்துவிடும்.
மு.வஉரை:
(செயலைமுடிப்பதற்குஏற்ற) காலத்தைஅறிந்துஇடத்தோடுபொருந்துமாறுசெய்தால், உலகமேவேண்டும்எனக்கருதினாலும்கைகூடும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஏற்றகாலத்தையும்இடத்தையும்அறிந்துஒருசெயலைச்செய்தால், பூவுலகம்முழுமையையும்வேண்டினாலும்அதுகைவசப்படும்.
Translation:
The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.
Explanation:
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.

குறள் 485:
காலம்கருதிஇருப்பர்கலங்காது
ஞாலம்கருதுபவர்.
கலைஞர்உரை:
கலக்கத்துக்குஇடம்தராமல்உரியகாலத்தைஎதிர்பார்த்துப்பொறுமையாகஇருப்பவர்கள்இந்தஉலகத்தையேகூடவென்றுகாட்டுவார்கள்.
மு.வஉரை:
உலகத்தைக்கொள்ளக்கருதிகின்றவர்அதைப்பற்றிஎண்ணிக்கலங்காமல்அதற்குஏற்றகாலத்தைக்கருதிக்கொண்டுபொறுத்திருப்பர்.
சாலமன்பாப்பையாஉரை:
பூவுலகம்முழுவதும்வேண்டும்என்போர், ஏற்றகாலத்தைஎண்ணித்தவறாமல்காத்துஇருப்பர்.
Translation:
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.
Explanation:
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.

குறள் 486:
ஊக்கமுடையான்ஒடுக்கம்பொருதகர்
தாக்கற்குப்பேருந்தகைத்து.
கலைஞர்உரை:
கொடுமைகளைக்கண்டும்கூடஉறுதிபடைத்தவர்கள்அமைதியாகஇருப்பதுஅச்சத்தினால்அல்ல; அதுஆட்டுக்கடாஒன்றுதனதுபகையைத்தாக்குவதற்குத்தன்கால்களைப்பின்னுக்குவாங்குவதைப்போன்றதாகும்.
மு.வஉரை:
ஊக்கம்மிகுந்தவன் (காலத்தைஎதிர்பார்த்து) அடங்கியிருத்தல்போர்செய்யும்ஆட்டுக்கடாதன்பகையைத்தாக்குவதற்க்காகப்பின்னேகால்வாங்குதலைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
ஏற்றகாலம்பார்த்துஆற்றல்மிக்கவன்காத்திருப்பதுசண்டையிடும்ஆட்டுக்கடா, தன்பகைமீதுபாய்வதற்காகப்பின்வாங்குவதுபோன்றதாகும்.
Translation:
The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.
Explanation:
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.

குறள் 487:
பொள்ளெனஆங்கேபுறம்வேரார்காலம்பார்த்து
உள்வேர்ப்பர்ஒள்ளியவர்.
கலைஞர்உரை:
பகையைவீழ்த்திடஅகத்தில்சினங்கொண்டாலும்அதனைவெளிப்படுத்தாமல்இடம்காலம்இரண்டுக்கும்காத்திருப்பதேஅறிவுடையார்செயல்.
மு.வஉரை:
அறிவுடையவர் ( பகைவர்தீங்குசெய்த) அப்பொழுதேஉடனேபுறத்தில்சினம்கொள்ளமாட்டார், (வெல்வதற்குஏற்ற) காலம்பார்த்துஅகத்தில்சினம்கொள்வார்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்பகைவர்அடாதுசெய்தால்அவர்அறியத்தம்பகைமையைஅறிவுடையவர், விரைந்துவெளியேகாட்டமாட்டார், ஆனால், ஏற்றகாலம்நோக்கிச்சினத்தைமனத்திற்குள்வைத்திருப்பர்.
Translation:
The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.
Explanation:
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.

குறள் 488:
செறுநரைக்காணின்சுமக்கஇறுவரை
காணின்கிழக்காம்தலை.
கலைஞர்உரை:
பகைவர்க்குமுடிவுஏற்பட்டுஅவர்கள்தாமாகவேதலைகீழாகக்கவிழ்ந்திடும்உரியநேரம்வரும்வரையில்தங்களின்பகையுணர்வைப்பொறுமையுடன்தாங்கிக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
பகைவரைக்கண்டால்பொறுத்துச்செல்லவேண்டும், அப்பகைவர்க்குமுடிவுகாலம்வந்தபோதுஅவருடையதலைகீழேவிழும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்க்குஅழிவுகாலம்வரும்வரைஅவரைக்கண்டால்பணிக; அழிவுகாலம்வரும்போதுதடைஇன்றிஅழிந்தபோவர்.
Translation:
If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.
Explanation:
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

குறள் 489:
எய்தற்கரியதுஇயைந்தக்கால்அந்நிலையே
செய்தற்கரியசெயல்.
கலைஞர்உரை:
கிடைப்பதற்குஅரியகாலம்வாயக்கும்போதுஅதைப்பயன்படுத்திக்கொண்டுஅப்போதேசெயற்கரியசெய்துமுடிக்கவேண்டும்.
மு.வஉரை:
கிடைத்தற்கறியகாலம்வந்துவாய்க்குமானால், அந்தவாய்ப்பைப்பயன்படுத்திக்கொண்டுஅப்போதேசெய்தற்கரியச்செயல்களைச்செய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடைவதற்குஅரியதைஅடைவதற்குஏற்றகாலம்வந்துவிட்டால்அப்பொழுதேதான்செய்வதற்குஅரியசெயல்களைச்செய்துகொள்க.
Translation:
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.
Explanation:
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).

குறள் 490:
கொக்கொக்ககூம்பும்பருவத்துமற்றதன்
குத்தொக்கசீர்த்தஇடத்து.
கலைஞர்உரை:
காலம்கைகூடும்வரையில்கொக்குபோல்பொறுமையாகக்காத்திருக்கவேண்டும். காலம்வாய்ப்பாகக்கிடைத்ததும்அதுகுறிதவறாமல்குத்துவதுபோல்செய்துமுடிக்கவேண்டும்.
மு.வஉரை:
பொறுத்திருக்கும்காலத்தில்கொக்குப்போல்அமைதியாகஇருக்கவேண்டும், காலம்வாய்த்தபோதுஅதன்குத்துபோல்தவறாமல்செய்துமுடிக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒடுங்கிஇருக்கவேண்டியநேரத்தில்கொக்கைப்போல்ஒடுங்கிக்காத்துஇரு. செயற்படும்நேரம்வந்தபோதுகொக்குதவறாமல்தன்இரையைக்குத்திப்பிடிப்பதுபோல்பிழையின்றிச்செய்துமுடி.
Translation:
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.
Explanation:
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290