151-160
குறள் 151: அகழ்வாரைத்தாங்கும்நிலம்போலத்தம்மை இகழ்வார்ப்பொறுத்தல்தலை. கலைஞர்உரை: தன்மீதுகுழிபறிப்போரையேதாங்குகின்றபூமியைப்போல்தம்மைஇகழ்ந்துபேசுகிறவர்களின்செயலையும்பொறுத்துக்கொள்வதேதலைசிறந்தபண்பாகும். மு.வஉரை: தன்னைவெட்டுவோரையும்விழாமல்தாங்குகின்றநிலம்போல், தம்மைஇகழ்வாரையும்பொறுப்பதேதலையானபண்பாகும். சாலமன்பாப்பையாஉரை: தன்னையேதோண்டினாலும்தோண்டுபவர்விழுந்துவிடாதபடிதாங்கும்நிலம்போலத், தன்னைவார்த்தைகளால்அவமதிப்பவரையும்மதித்துப்பொறுப்பதுமுதன்மைஅறம். பரிமேலழகர்உரை: [அஃதாவது, காரணம்பற்றியாதல், மடைமையானாதல்ஒருவன்தமக்குமிகைசெய்தவழித்தாமும்அதனைஅவன்கண்செய்யாதுபொறுத்தலைஉடையராதல். நெறியின்நீங்கியசெய்தாரையும்பொறுக்கவேண்டும்என்றற்கு, இருபிறன்இல்விழையாமையின்பின்வைக்கப்பட்டது.) அகழ்வாரைத்தாங்கும்நிலம்போல-தன்னைஅகழ்வாரைவீழாமல்தாங்கும்நிலம்போல; தம்மைஇகழ்வார்ப்பொறுத்தல்தலை-தம்மைஅவமதிப்பாரைப்பொறுத்தல்தலையாயஅறம். (இகழ்தல்; மிகையாயினசெய்தலும்சொல்லுதலும்). மணக்குடவர்உரை: தன்னையகழ்வாரைத்தரிக்கின்றநிலம்போலத்தம்மையிகழுபவர்களைப்பொறுத்தல்தலைமையாம். இதுபொறுத்தானென்றிகழ்வாரில்லை; அதனைத்தலைமையாகக்கொள்வார்உலகத்தாரென்றது...