151-160
குறள் 151:
அகழ்வாரைத்தாங்கும்நிலம்போலத்தம்மை
இகழ்வார்ப்பொறுத்தல்தலை.
கலைஞர்உரை:
தன்மீதுகுழிபறிப்போரையேதாங்குகின்றபூமியைப்போல்தம்மைஇகழ்ந்துபேசுகிறவர்களின்செயலையும்பொறுத்துக்கொள்வதேதலைசிறந்தபண்பாகும்.
மு.வஉரை:
தன்னைவெட்டுவோரையும்விழாமல்தாங்குகின்றநிலம்போல், தம்மைஇகழ்வாரையும்பொறுப்பதேதலையானபண்பாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னையேதோண்டினாலும்தோண்டுபவர்விழுந்துவிடாதபடிதாங்கும்நிலம்போலத், தன்னைவார்த்தைகளால்அவமதிப்பவரையும்மதித்துப்பொறுப்பதுமுதன்மைஅறம்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, காரணம்பற்றியாதல், மடைமையானாதல்ஒருவன்தமக்குமிகைசெய்தவழித்தாமும்அதனைஅவன்கண்செய்யாதுபொறுத்தலைஉடையராதல். நெறியின்நீங்கியசெய்தாரையும்பொறுக்கவேண்டும்என்றற்கு, இருபிறன்இல்விழையாமையின்பின்வைக்கப்பட்டது.)
அகழ்வாரைத்தாங்கும்நிலம்போல-தன்னைஅகழ்வாரைவீழாமல்தாங்கும்நிலம்போல; தம்மைஇகழ்வார்ப்பொறுத்தல்தலை-தம்மைஅவமதிப்பாரைப்பொறுத்தல்தலையாயஅறம். (இகழ்தல்; மிகையாயினசெய்தலும்சொல்லுதலும்).
மணக்குடவர்உரை:
தன்னையகழ்வாரைத்தரிக்கின்றநிலம்போலத்தம்மையிகழுபவர்களைப்பொறுத்தல்தலைமையாம். இதுபொறுத்தானென்றிகழ்வாரில்லை; அதனைத்தலைமையாகக்கொள்வார்உலகத்தாரென்றது.
Translation:
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
Explanation:
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
குறள் 152:
பொறுத்தல்இறப்பினைஎன்றும்அதனை
மறத்தல்அதனினும்நன்று.
கலைஞர்உரை:
அளவுகடந்துசெய்யப்பட்டதீங்கைப்பொறுத்துக்கொள்வதைக்காட்டிலும், அந்தத்தீங்கைஅறவேமறந்துவிடுவதேசிறந்தபண்பாகும்.
மு.வஉரை:
வரம்புகடந்துபிறர்செய்யும்தீங்கைஎப்போதும்பொறுக்கவேண்டும்; அத்தீங்கைநினைவிலும்கொள்ளாமல்மறந்துவிடுதல்பொறுத்தலைவிடநல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
தீமையைத்தண்டிக்கமுடியும்என்றபோதும்பொறுத்துக்கொள்க; அந்தத்தீமையைமனத்துள்வைக்காமல்மறந்தேவிடுவதுபொறுத்தலையும்விடநல்லது.
பரிமேலழகர்உரை:
என்றும்இறப்பினைப்பொறுத்தல்-பொறைநன்றாகலான், தாம்ஒறுத்தற்குஇயன்றகாலத்தும்பிறர்செய்தமிகையைப்பொறுக்க; அதனைமறத்தல்அதனினும்நன்று-அதனைஉட்கொள்ளாதுஅப்பொழுதேமறத்தல்பெறின்அப்பொறையினும்நன்று. ('மிகை' என்றதுமேற்சொல்லியஇரண்டினையும்பொறுக்குங்காலும்உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும்நன்று' என்றார்).
மணக்குடவர்உரை:
பிறர்செய்தமிகையினையென்றும்பொறுத்தல்நன்று; அதனைமறத்தல்அப்பொறையினும்நன்று.
Translation:
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;.
Explanation:
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
குறள் 153:
இன்நம்யுள்இன்மைவிருந்தொரால்வன்மையுள்
வன்மைமடவார்ப்பொறை.
கலைஞர்உரை:
வறுமையிலும்கொடியவறுமை, வந்தவிருந்தினரைவரவேற்கமுடியாதது. அதைப்போலவலிமையிலேயேபெரியவலிமைஅறிவிலிகளின்செயலைப்பொறுத்துக்கொள்வது.
மு.வஉரை:
வறுமையுள்வறுமை, விருந்தினரைப்போற்றாமல்நீக்குதல்; வல்லமையுள்வல்லமைஎன்பதுஅறிவிலார்தீங்குசெய்தலைப்பொறுத்தலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வறுமையுள்வறுமை, வந்தவிருந்தினரைஉபசரிக்காதது; வலிமையுள்வலிமைஅற்றவரின்ஆத்திரமூட்டல்களைப்பொறுத்துக்கொள்வது.
பரிமேலழகர்உரை:
இன்மையுள்இன்மைவிருந்துஒரால்-ஒருவனுக்குவறுமையுள்வைத்துவறுமையாவதுவிருந்தினரைஏற்றுக்கொள்ளாதுநீக்குதல்; வன்மையுள்வன்மைமடவார்ப்பொறை-அதுபோலவன்மையுள்வைத்துவன்மையாவதுஅறிவின்மையான்மிகைசெய்தாரைப்பொறுத்தல். [இஃதுஎடுத்துக்காட்டுஉவமை. அறன்அல்லாதவிருந்துஒரால்பொருளுடைமைஆகாதவாறுபோல, மடவார்ப்பொறையும்மென்மையாகாதேவன்மையாம்என்பதுகருத்து.].
மணக்குடவர்உரை:
வலிமையின்மையுள்வைத்துவலியின்மையாவதுபுதுமையைநீக்காமை: வலியுடைமையுள்வைத்துவலியுடைமையாவதுஅறியாதாரைப்பொறுத்தல். புதுமையென்றதுகேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
Translation:
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.
Explanation:
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
குறள் 154:
நிறையுடைமைநீங்காமைவேண்டின்பொற்யுடைமை
போற்றியொழுகப்படும்.
கலைஞர்உரை:
பொறுமையின்உறைவிடமாகஇருப்பவரைத்தான்நிறைவானமனிதர்என்றுஉலகம்புகழும்.
மு.வஉரை:
நிறைஉடையவனாகஇருக்கும்தன்மைதன்னைவிட்டுநீங்காமல்இருக்கவேண்டினால், பொறுமையைப்போற்றிஒழுகவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
சான்றாண்மைநம்மைவிட்டுவிலகக்கூடாதுஎனவிரும்பினால்பொறுமையைப்பின்பற்றிவாழவேண்டும்.
பரிமேலழகர்உரை:
நிறைஉடைமைநீங்காமைவேண்டின்-ஒருவன்சால்புடைமைதன்கண்நின்றுநீங்காமைவேண்டுவானாயின்; பொறைஉடைமைபோற்றிஒழுக்கப்படும்-அவனால்பொறைஉடைமைதன்கண்அழியாமல்காத்துஒழுகப்படும். (பொறைஉடையானுக்குஅல்லதுசால்புஇல்லைஎன்பதாயிற்று. இவைநான்குபாட்டானும்பொறைஉடைமையதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தனக்குநிறையுடைமைநீங்காதொழியவேண்டுவனாயின், பொறையுடைமையைப்பாதுகாத்தொழுகவேண்டும். நிறையென்பதுகாப்பனகாத்துக்கடிவனகடிந்தொழுகும்ஒழுக்கம்.
Translation:
Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.
Explanation:
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
குறள் 155:
ஒறுத்தாரைஒன்றாகவையாரேவைப்பர்
பொறுத்தாரைப்பொன்போற்பொதிந்து.
கலைஞர்உரை:
தமக்குஇழைக்கப்படும்தீமையைப்பொறுத்துக்கொள்பவர்களைஉலகத்தார்பொன்னாகமதித்துப்போற்றுவார்கள். பொறுத்துக்கொள்ளாமல்தண்டிப்பவர்களைஅதற்குஒப்பாகக்கருதமாட்டார்கள்.
மு.வஉரை:
( தீங்குசெய்தவரைப்) பொறுக்காமல்வருத்தினவரைஉலகத்தார்ஒருபொருளாகமதியார்; ஆனால், பொறுத்தவரைப்பொன்போல்மனத்துள்வைத்துமதிப்பர்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குத்தீமைசெய்தவரைப்பொறுக்காமல்தண்டித்தவரைப்பெரியோர்ஒருபொருட்டாகமதிக்கமாட்டார்; பொறுத்துக்கொண்டவரையோபொன்னாகக்கருதிமதிப்பர்.
பரிமேலழகர்உரை:
ஒறுத்தாரைஒன்றாகவையார் - பிறன்தமக்குத்தீங்குசெய்தவழிப்பொறாதுஅவனைஒறுத்தாரைஅறிவுடையார்ஒருபொருளாகமனத்துக்கொள்ளார்; பொறுத்தாரைப்பொன்போல்பொதிந்துவைப்பர் - அதனைப்பொறுத்தாரைப்பொன்போல்பொதிந்துகொள்வர். (ஒறுத்தவர்தாமும்அத்தீங்குசெய்தவனோடுஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்துவைத்தல்', சால்புடைமைபற்றிஇடைவிடாதுநினைத்தல்.).
மணக்குடவர்உரை:
தமக்குத்துன்பஞ்செய்தாரைமாறாகஒறுத்தாரையொருபொருளாகமதித்துவையார். பொறுத்தாரைப்பொன்னைப்பொதிந்துவைத்தாற்போலப்போற்றுவார்உலகத்தார்.
Translation:
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
Explanation:
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
குறள் 156:
ஒறுத்தார்க்குஒருநாளைஇன்பம்பொறுத்தார்க்குப்
பொன்றுந்துணையும்புகழ்.
கலைஞர்உரை:
தமக்குக்கேடுசெய்தவரைமன்னித்திடாமல்தண்டிப்பவர்க்குஅந்தஒருநாள்மட்டுமேஇன்பமாகஅமையும். மறப்போம்மன்னிப்போம்எனப்பொறுமைகடைப்பிடிப்பபோருக்கோ, வாழ்நாள்முழுதும்புகழ்மிக்கதாகஅமையும்.
மு.வஉரை:
தீங்குசெய்தவரைப்பொறுக்காமல்வருத்தினவர்க்குஒருநாள்இன்பமே; பொறுத்தவர்க்குஉலகம்அழியும்வரைக்கும்புகழ்உண்டு.
சாலமன்பாப்பையாஉரை:
தமக்குத்தீங்குசெய்தவரைத்தண்டித்தவர்க்குத்தண்டித்தஅன்றுமட்டுமேஇன்பம்; பொறுத்துக்கொண்டவர்க்கோஉலகம்அழியும்வரைபுகழ்இருக்கும்.
பரிமேலழகர்உரை:
ஒறுத்தார்க்குஒருநாளைஇன்பம் - தமக்குத்தீங்குசெய்தவனைஒறுத்தார்க்குஉண்டாவதுஅவ்வொருநாளைஇன்பமே; பொறுத்தார்க்குப்பொன்றும்துணையும்புகழ் - அதனைப்பொறுத்தார்க்குஉலகம்அழியுமளவும்புகழ்உண்டாம். [ஒருநாளைஇன்பம்அந்நாள்ஒன்றினுங் 'கருதியதுமுடித்தேம்' எனத்தருக்கியிருக்கும்பொய்யின்பம். ஆதாரமாகியஉலகம்பொன்றப்புகழும்பொன்றும்ஆகலின்ஏற்புடைய 'உலகு' என்னும்சொல்வருவித்துஉரைக்கப்பட்டது].
மணக்குடவர்உரை:
ஒறுத்தவர்க்குஅற்றைநாளையின்பமேஉண்டாம்: பொறுத்தவர்க்குத்தாம்சாமளவும்புகழுண்டாம். இதுபுகழுண்டாமென்றது.
Translation:
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
Explanation:
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
குறள் 157:
திறனல்லதற்பிறர்செய்யினும்நோநொந்து
அறனல்லசெய்யாமைநன்று.
கலைஞர்உரை:
பிறர்செய்திடும்இழிவானகாரியங்களுக்காகத்துன்பமுற்றுவருந்தி, பதிலுக்குஅதேகாரியங்களைச்செய்துபழிவாங்காமலிருப்பதுதான்சிறந்தபண்பாகும்.
மு.வஉரை:
தகுதிஅல்லாதவைகளைத்தனக்குப்பிறர்செய்தபோதிலும், அதனால், அவர்க்குவரும்துன்பத்திற்காகநொந்து, அறம்அல்லாதவைகளைச்செய்யாதிருத்தல்நல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
கொடியவற்றைப்பிறர்தனக்குச்செய்தாலும், பதிலுக்குத்தானும்செய்தால்அவர்வருந்துவாரேஎனவருந்தி, அறம்அல்லாதவற்றைச்செய்யாதுஇருப்பதுநல்லது.
பரிமேலழகர்உரை:
திறன்அல்லதன்பிறர்செய்யினும் - செய்யத்தகாதகொடியவற்றைத்தன்கண்பிறர்செய்தாராயினும்; நோநொந்துஅறன்அல்லசெய்யாமைநன்று - அவர்க்குஅதனால்வரும்துன்பத்திற்குநொந்து, தான்அறனல்லாதசெயல்களைச்செய்யாதிருத்தல்ஒருவனுக்குநன்று. [உம்மை: சிறப்புஉம்மை. துன்பத்திற்குநோதலாவது "உம்மை - எரிவாய்நிரயத்துவீழ்வர்கொல்" (நாலடி. 58) என்றுபரிதல்.].
மணக்குடவர்உரை:
தகுதியல்லாதவற்றைத்தனக்குப்பிறர்செய்தாராயினும்அவற்றைத்தானுஞ்செய்தால்அவர்க்குஉளதாம்நோவுக்குநொந்துஅறமல்லாதவற்றைச்செய்யாமைநன்று.
Translation:
Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!.
Explanation:
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
குறள் 158:
மிகுதியான்மிக்கவைசெய்தாரைத்தாந்தம்
தகுதியான்வென்றுவிடல்.
கலைஞர்உரை:
ஆணவங்கொண்டுஅநீதிவிளைவிப்பவர்களை, நாம்நம்பொறுமைக்குணத்தால்வென்றுவிடலாம்.
மு.வஉரை:
செருக்கினால்தீங்கானவற்றைச்செய்தவரைத்தாம்தம்முடையபொறுமைப்பண்பினால்பொறுத்துவென்றுவிடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனச்செருக்கால்தீமைசெய்தவரைப்பொறுமையால்வென்றுவிடுக.
பரிமேலழகர்உரை:
மிகுதியான்மிக்கவைசெய்தாரை - மனச்செருக்கால்தங்கண்தீயவற்றைச்செய்தாரை; தாம்தம்தகுதியான்வென்றுவிடல் - தாம்தம்முடையபொறையான்வென்றுவிடுக. (தாமும்அவர்கண்தீயவற்றைச்செய்துதோலாது, பொறையான்அவரின்மேம்பட்டுவெல்கஎன்பதாம். இவைநான்குபாட்டானும்பிறர்செய்தனபொறுத்தல்சொல்லப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தமதுசெல்வமிகுதியாலேமிகையானவற்றைச்செய்தவர்களைத்தாங்கள்தமதுபொறையினாலேவென்றுவிடுக. இதுபொறுத்தானென்பதுதோல்வியாகாது: அதுதானேவெற்றியாமென்றது.
Translation:
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation:
Let a man by patience overcome those who through pride commit excesses.
குறள் 159:
துறந்தாரின்தூய்மைஉடையர்இறந்தார்வாய்
இன்னாச்சொல்நோற்கிற்பவர்.
கலைஞர்உரை:
எல்லைகடந்துநடந்துகொள்பவர்களின்கொடியசொற்களைப்பொறுத்துக்கொள்பவர்கள்தூய்மையானதுறவிகளைப்போன்றவர்கள்.
மு.வஉரை:
வரம்புகடந்துநடப்பவரின்வாயில்பிறக்கும்கொடுஞ்சொற்களைப்பொறுத்துக்கொள்பவர், துறந்தவரைப்போலத்தூய்மையானவர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நெறிகடந்துதீயசொற்களால்திட்டுபவரையும்பொறுத்துக்கொள்பவர். இல்வாழ்க்கையில்வாழ்ந்தாலும்துறவியைப்போலத்தூயரே.
பரிமேலழகர்உரை:
துறந்தாரின்தூய்மைஉடையர் - இல்வாழ்க்கைக்கண்நின்றேயும்துறந்தார்போலத்தூய்மையுடையார்; இறந்தார்வாய்இன்னாச்சொல்நோற்கிற்பவர் - நெறியைக்கடந்தார்வாய்இன்னாச்சொல்லைப்பொறுப்பவர். (தூய்மை : மனம்மாசுஇன்மை. 'வாய்' எனவேண்டாதுகூறினார், 'தீயசொற்கள்பயின்றது' எனத்தாம்வேண்டியதன்இழிவுமுடித்தற்கு.).
மணக்குடவர்உரை:
மிகையாய்ச்சொல்லுவாரதுதீச்சொல்லைப்பொறுக்குமவர், துறந்தவர்களைப்போலத்தூய்மையுடையார். இதுபற்றறத்துறந்தவரோடொப்பரென்றது.
Translation:
They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.
Explanation:
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
குறள் 160:
உண்ணாதுநோற்பார்பெரியர்பிறர்சொல்லும்
இன்னாச்சொல்நோற்பாரின்பின்.
கலைஞர்உரை:
பசிபொறுத்துஉண்ணாநோன்புஇருக்கும்உறுதிபடைத்தவர்கள்கூடப்பிறர்கூறும்கொடுஞ்சொற்களைப்பொறுத்துக்கொள்பவர்களுக்கு, அடுத்தநிலையில்தான்வைத்துப்போற்றப்படுவார்கள்.
மு.வஉரை:
உணவுஉண்ணாமல்நோன்புகிடப்பவர், பிறர் சொல்லும்கொடுஞ்சொற்களைப்பொறுப்பவர்க்குஅடுத்தநிலையில்தான்பெரியவர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்சொல்லும்தீயசொற்களைப்பொறுத்துக்கொள்பவருக்கும்பின்புதான்விரதம்காரணமாகஉணவைத்தவிர்த்துநோன்புஇருப்பவர்பெரியவர்ஆவார்.
பரிமேலழகர்உரை:
உண்ணாதுநோற்பார்பெரியர் - விரதங்களான்ஊணைத்தவிர்ந்துஉற்றநோயைப்பொறுப்பார்எல்லாரினும்பெரியர்; பிறர்சொல்லும்இன்னாச்சொல்நோற்பாரின்பின்- அவர்பெரியராவது, தம்மைப்பிறர்சொல்லும்இன்னாச்சொல்லைப்பொறுப்பாரின்பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்குஏதுஆகியஇருவகைப்பற்றொடுநின்றேநோற்றலின், 'இன்னாச்சொல்நோற்பாரின்பின்' என்றார். இவைஇரண்டுபாட்டானும்பிறர்மிகைக்கச்சொல்லியனபொறுத்தல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
உண்ணாதுபொறுப்பார்எல்லாரினும்பெரியர்: அவர்பெரியாராவதுபிறர்சொல்லுங்கடுஞ்சொல்லைப்பொறுப்பாரின்பின், இதுதவம்பண்ணுவாரினும்பெரியதென்றது.
Translation:
Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.
Explanation:
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.
Comments
Post a Comment