721-730
குறள் 721:
வகையறிந்துவல்லவைவாய்சோரார்சொல்லின்
தொகையறிந்ததூய்மையவர்.
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
கலைஞர்உரை:
சொற்களைஅளவறிந்துஉரைத்திடும்தூயவர்கள்அவையிலிருப்போரின்வகையறியும்ஆற்றல்உடையவராயிருப்பின்பிழைநேருமாறுபேசமாட்டார்கள்.
மு.வஉரை:
சொற்களின்தூய்மைதொகுதிஅறிந்ததூய்மைஉடையவர், அவைக்களத்தின்வகையினைஅறிந்து, வல்லவறின்அவையில்வாய்ச்சோர்ந்துபிழைசொல்லமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
சொல்லின்வகைகளைஅறிந்துமனத்தால்சுத்தமானவர்கள், கற்றவர்அவை, கல்லாதவர்அவைஎனஅறிந்துபேசும்போது, பயத்தால்சொல்குற்றப்படமாட்டார்கள்.
Translation:
Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse.
Explanation:
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
குறள் 722:
கற்றாருள்கற்றார்எனப்படுவர்கற்றார்முன்
கற்றசெலச்சொல்லுவார்.
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
கலைஞர்உரை:
கற்றவரின்முன்தாம்கற்றவற்றைஅவருடையமனத்தில்பதியுமாறுசொல்லவல்லவர், கற்றவர்எல்லாரினும்மேலானவராகமதித்துச்சொல்லப்படுவார்.
மு.வஉரை:
கற்றவரின்முன்தாம்கற்றவைகளைச்அவருடையமனதில்பதியுமாறுச்சொல்லவல்லவர், கற்றவர்எல்லாரிலும்கற்றவராகமதித்துச்சொல்லப்படுவார்.
சாலமன்பாப்பையாஉரை:
தாம்கற்றவற்றைஎல்லாம்பயப்படாமல்கற்றவர்அவையில்அவர்மனம்கொள்ளச்சொல்லும்திறம்பெற்றவர், கற்றவர்எல்லாரிலும்நன்குகற்றவர்என்றுபலராலும்சொல்லப்படுவார்.
Translation:
Who what they've learned, in penetrating words heve learned to say, Before the learn'd among the learn'd most learn'd are they.
Explanation:
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
குறள் 723:
பகையகத்துச்சாவார்எளியர்அரியர்
அவையகத்துஅஞ்சாதவர்.
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
கலைஞர்உரை:
அமர்க்களத்தில்சாவுக்கும்அஞ்சாமல்போரிடுவதுபலருக்கும்எளிதானசெயல், அறிவுடையோர்நிறைந்தஅவைக்களத்தில்அஞ்சாமல்பேசக்கூடியவர்சிலரேயாவர்.
மு.வஉரை:
பகைவர்உள்ளபோர்க்களத்தில் (அஞ்சாமல்சென்று) சாகத்துணிந்தவர்உலகத்தில்பலர், கற்றவரின்அவைக்களத்தில்பேசவல்லவர்சிலரே.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்களுக்கிடையேபயப்படாமல்புகுந்துசாவோர்பலர்உண்டு;பேசுவோர்சிலரேயாவார்.
Translation:
Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found.
Explanation:
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
குறள் 724:
கற்றார்முன்கற்றசெலச்சொல்லித்தாம்கற்ற
மிக்காருள்மிக்ககொளல்.
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர்உரை:
அறிஞர்களின்அவையில்நாம்கற்றவைகளைஅவர்கள்ஏற்றுக்கொள்ளும்அளவுக்குஎடுத்துச்சொல்லிநம்மைவிடஅதிகம்கற்றவரிடமிருந்துமேலும்பலவற்றைநாம்அறிந்துகொள்ளவேண்டும்.
மு.வஉரை:
கற்றவரின்முன்தான்கற்றவைகளைஅவருடையமனதில்பதியுமாறுசொல்லி, மிகுதியாகக்கற்றவரிடம்அம்மிகுதியானகல்வியைக்அறிந்துகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பலதுறைநூல்களையும்கற்றவர்அவையில், அவர்கள்மனங்கொள்ளுமாறு, தான்கற்றவற்றைஎல்லாம்சொல்லுக; தான்கற்றவற்றிற்கும்மேலானவற்றைமிகவும்கற்றவரிடமிருந்துஅறிந்துகொள்க.
Translation:
What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more.
Explanation:
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).
குறள் 725:
ஆற்றின்அளவறிந்துகற்கஅவையஞ்சா
மாற்றங்கொடுத்தற்பொருட்டு.
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
கலைஞர்உரை:
அவையில்பேசும்போழுதுகுறுக்கீடுகளுக்குஅஞ்சாமல்மறுமொழிசொல்வதற்குஏற்றவகையில்இலக்கணமும், தருக்கமெனப்படும்அளவைத்திறமும்கற்றிருக்கவேண்டும்.
மு.வஉரை:
அவையில் (ஒன்றைக்கேட்டவர்க்கு) அஞ்சாதுவிடைகூறும்பொருட்டாகநூல்களைக்கற்க்கும்நெறியில்அளவைநூல்அறிந்துகற்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெரியோர்அவையில்பயப்படாமல்பதில்சொல்வதற்கு, சொல்இலக்கணவழியில்பலவகைப்பிரமாணங்களைச்சொல்லும்தர்க்கசாஸ்திரத்தைவிரும்பிக்கற்றுக்கொள்க.
Translation:
By rule, to dialectic art your mind apply, That in the council fearless you may make an apt reply.
Explanation:
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
குறள் 726:
வாளொடென்வன்கண்ணர்அல்லார்க்குநூலொடென்
நுண்ணவைஅஞ்சுபவர்க்கு.
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
கலைஞர்உரை:
கோழைகளுக்குக்கையில்வாள்இருந்தும்பயனில்லை; அவையில்பேசிடஅஞ்சுவோர்பலநூல்கற்றும்பயனில்லை.
மு.வஉரை:
அஞ்சாதவீரர்அல்லாதமற்றவர்க்குவாளோடுஎன்னதொடர்புஉண்டு, நுண்ணறிவுடையவரின்அவைக்குஅஞ்சுகின்றவர்க்குநூலோடுஎன்னதொடர்புஉண்டு.
சாலமன்பாப்பையாஉரை:
நெஞ்சுறுதிஇல்லாதவர்க்குவாளால்என்னபயன்? அறிவுத்திறம்மிக்கஅவைகண்டுபயப்படுபவர்க்குத்தர்க்கசாஸ்திரநூலால்பயன்என்ன?.
Translation:
To those who lack the hero's eye what can the sword avail? Or science what, to those before the council keen who quail?.
Explanation:
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.
குறள் 727:
பகையகத்துப்பேடிகைஒள்வாள்அவையகத்து
அஞ்சுமவன்கற்றநூல்.
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
கலைஞர்உரை:
அவைநடுவில்பேசப்பயப்படுகிறவன், என்னதான்அரியநூல்களைப்படித்திருந்தாலும்அந்தநூல்கள்அனைத்தும்போர்க்களத்தில்ஒருபேடியின்கையில்உள்ளகூர்மையானவாளைப்போலவேபயனற்றவைகளாகிவிடும்.
மு.வஉரை:
அவையினிடத்தில்அஞ்சுகின்றவன்கற்றநூல், பகைவரின்போர்க்களத்தில்அஞ்சுகின்றபேடியின்கையில்உள்ளகூர்மையானவாள்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
கற்றவர்கூடியஅவையில்பேசப்பயப்படுபவன்கற்றநூல், பகைமுன்னேநடுங்கும்பேடியின்கையில்இருக்கும்வாளுக்குச்சமம்.
Translation:
As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fears.
Explanation:
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
குறள் 728:
பல்லவைகற்றும்பயமிலரேநல்லவையுள்
நன்குசெலச்சொல்லாதார்.
நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
கலைஞர்உரை:
அறிவுடையோர்நிறைந்தஅவையில், அவர்கள்மனத்தில்பதியும்அளவுக்குக்கருத்துக்களைச்சொல்லஇயலாவிடின், என்னதான்நூல்களைக்கற்றிருந்தாலும்பயன்இல்லை.
மு.வஉரை:
நல்லஅறிஞரின்அவையில்நல்லப்பொருளைக்கேட்பவர்மனதில்பதியுமாறுசொல்லமுடியாதவர், பலநூல்களைக்கற்றாலும்பயன்இல்லாதவரே.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லனவற்றைநல்லவர்கூடியஅவையில்அவர்மனங்கொள்ளச்சொல்லத்தெரியாதவர், பலதுறைநூல்களைக்கற்றிருந்தாலும்உலகிற்குப்பயன்படாதவரே.
Translation:
Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hall.
Explanation:
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
குறள் 729:
கல்லாதவரின்கடையென்பகற்றறிந்தும்
நல்லாரவையஞ்சுவார்.
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்
கலைஞர்உரை:
ஆன்றோர்நிறைந்தஅவையில்பேசுவதற்குஅஞ்சுகின்றவர்கள், எத்தனைநூல்களைக்கற்றிருந்தபோதிலும், அவர்கள்கல்லாதவர்களாவிடஇழிவானவர்களாகவேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
நூல்களைக்கற்றிந்தபோதிலும்நல்லஅறிஞரின்அவைக்குஅஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக்கடைப்பட்டவர்என்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நூல்களைக்கற்றும்அவற்றின்பயனைஅறிந்தும், நல்லவர்கூடியஅவையைக்கண்டுபயந்துஅங்கேசெல்லாதவர், படிக்காதவரைவிடக்கீழானவர்என்றுசொல்லுவர்.
Translation:
Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take.
Explanation:
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
குறள் 730:
உளரெனினும்இல்லாரொடுஒப்பர்களன்அஞ்சிக்
கற்றசெலச்சொல்லாதார்.
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
கலைஞர்உரை:
தாம்கற்றவைகளைக்கேட்போரைக்கவரும்வண்ணம்கூறஇயலாமல்அவைக்குஅஞ்சுவோர், உயிரோடுஇருந்தாலும்கூடஇறந்தவருக்குச்சமமானவராகவேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
அவைக்களத்திற்குஅஞ்சித்தாம்கற்றவைகளைக் (கேட்பவர்மனத்தில்) பதியுமாறுசொல்லமுடியாதவர், உயிரோடுவாழ்ந்தலும்இறந்தவர்க்குஒப்பாவர்.
சாலமன்பாப்பையாஉரை:
அவையைப்பார்த்துப்பயந்து, படித்தவற்றைஅவைக்குஏற்பச்சொல்லத்தெரியாதவர், வாழ்ந்தாலும்வாழாதவர்க்குச்சமமே.
Translation:
Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are they.
Explanation:
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.
Comments
Post a Comment