771-780

குறள் 771:
என்னைமுன்நில்லன்மின்தெவ்விர்பலரென்னை
முன்நின்றுகல்நின்றவர்.

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

கலைஞர்உரை:
போர்களத்துவீரன்ஒருவன், பகைவர்களேஎன்தலைவனைஎதிர்த்துநிற்காதீர்; அவனைஎதிர்த்துநடுகல்லாய்ப்போனவர்கள்பலர்எனமுழங்குகிறான்.
மு.வஉரை:
பகைவரே! என்னுடையதலைவர்முன்எதிர்த்துநிற்காதீர்கள், என்னுடையதலைவர்முன்எதிர்த்துநின்றுகல்வடிவாய்நின்றவர்பலர்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்கேள! என்அரசின்முன்னேபோரிடநிற்காதீர்; உங்களைப்போலவேஇதற்குமுன்புபலர்நின்றனர்; எல்லாம்மறைந்துஇப்போதுநடுகல்லில்சிலையாகநிற்கின்றனர்.
Translation:
Ye foes! stand not before my lord! for many a one Who did my lord withstand, now stands in stone!.
Explanation:
O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.

குறள் 772:
கானமுயலெய்தஅம்பினில்யானை
பிழைத்தவேல்ஏந்தல்இனிது.

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

கலைஞர்உரை:
வலிவுமிகுந்தயானைக்குக்குறிவைத்து, அந்தக்குறிதப்பினாலும்கூடஅது, வலிவற்றமுயலுக்குக்குறிவைத்துஅதனைவீழ்த்துவதைக்காட்டிலும்சிறப்புடையது.
மு.வஉரை:
காட்டில்ஓடுகின்றமுயலைநோக்கிகுறிதவறாமல்எய்தஅம்பைஏந்துதலைவிட, வெட்டவெளியில்நின்றயானைமேல்எறிந்துதவறியவேலைஏந்துதல்சிறந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
காட்டில்அஞ்சிஓடும்முயலைக்கொன்றஅம்பைப்பிடித்திருப்பதைவிட, எதிர்த்துவரும்யானையின்மீதுபட்டும், அதைவீழ்த்தாதவேலைப்பிடித்திருப்பதுநல்லது.
Translation:
Who aims at elephant, though dart should fail, has greater praise. Than he who woodland hare with winged arrow slays.
Explanation:
It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.

குறள் 773:
பேராண்மைஎன்பதறுகண்ஒன்றுற்றக்கால்
ஊராண்மைமற்றதன்எஃகு.

பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

கலைஞர்உரை:
பகைவர்க்குஅஞ்சாதவீரம்பெரும்ஆண்மைஎன்றுபோற்றப்படும். அந்தப்பகைவர்க்குஒருதுன்பம்வரும்போதுஅதைத்தீர்க்கஉதவிடுவதுஆண்மையின்உச்சம்எனப்புகழப்படும்.
மு.வஉரை:
பகைவரைஎதிர்த்துநிற்க்கும்வீரத்தைமிக்கஆண்மைஎன்றுகூறுவர், ஒருதுன்பம்வந்தபோதுபகைவர்க்கும்உதவிச்செய்தலைஅந்தஆண்மையின்கூர்மைஎன்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்மீதுஇரக்கம்காட்டாமல்இருப்பதைமிகுந்தஆண்மைஎன்பர்; ஆனால், அந்தப்பகைவர்க்குஒருதாழ்வுவரும்போதுஅவர்மீதுஇரக்கம்கொண்டு, அவர்தாழ்ச்சியைப்போக்கஉதவுவதுஆளுமையைமேலும்சிறப்பிக்கும்.
Translation:
Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.
Explanation:
The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

குறள் 774:
கைவேல்களிற்றொடுபோக்கிவருபவன்
மெய்வேல்பறியாநகும்.

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

கலைஞர்உரை:
கையிலிருந்தவேலினையானையின்மீதுவீசிவிட்டதால்களத்தில்போரினைத்தொடரவேறுவேல்தேடுகிறவீரன், தன்மார்பின்மீதேஒருவேல்பாய்ந்திருப்பதுகண்டுமகிழ்ந்துஅதனைப்பறித்துப்பகையைஎதிர்த்திடுகின்றான்.
மு.வஉரை:
கையில்ஏந்தியவேலைஒருயானையின்மேல்எறிந்துதுரத்திவிட்டு, வேறுவேல்தேடிவருகின்றவன்தன்மார்பில்பட்டிருந்தவேலைக்கண்டுபறித்துமகிழ்கின்றான்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னைஎதிர்த்துவந்தயானையின்மீதுதன்கையிலிருந்தவேலைஎறிந்துவிட்டவன், அடுத்துவருகி்ன்றயானைமீதுஎறிவதற்காகத்தன்மார்பில்பதிந்துநின்றவேலைப்பறித்துக்கொண்டேமகிழ்வான்.
Translation:
At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breast.
Explanation:
The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

குறள் 775:

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

குறள் 776:
விழுப்புண்படாதநாள்எல்லாம்வழுக்கினுள்
வைக்கும்தன்நாளைஎடுத்து.

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

கலைஞர்உரை:
ஒருவீரன், தான்வாழ்ந்தநாட்களைக்கணக்குப்பார்த்துஅந்தநாட்களில்தன்னுடலில்விழுப்புண்படாதநாட்களையெல்லாம்வீணானநாட்கள்என்றுவெறுத்துஒதுக்குவான்.
மு.வஉரை:
வீரன்தன்கழிந்தநாட்களைக்கணக்கிட்டு, விழுப்புண்படாதநாட்களைஎல்லாம்பயன்படாமல்தவறியநாட்களுள்சேர்ப்பான்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவீரன்தன்கடந்தநாள்களைஎண்ணிஎடுத்து, அவற்றுள்முகத்திலும்மார்பிலும்போரின்போதுபுண்படாதநாள்களைப்பயனில்லாமல்கழிந்தநாள்களாகக்கருதுவான்.
Translation:
The heroes, counting up their days, set down as vain Each day when they no glorious wound sustain.
Explanation:
The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

குறள் 777:
சுழலும்இசைவேண்டிவேண்டாஉயிரார்
கழல்யாப்புக்காரிகைநீர்த்து.

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

கலைஞர்உரை:
சூழ்ந்துபரவிடும்புகழைமட்டுமேவிரும்பிஉயிரைப்பற்றிக்கவலைப்படாதவீரர்களின்காலில்கட்டப்படும்வீரக்கழல்தனிப்பெருமைஉடையதாகும்.
மு.வஉரை:
பரந்துநிற்க்கும்புகழைவிரும்பி, உயிர்வாழ்வையும்விரும்பாதவீரர், வீரக்கழலைகாலில்கட்டிக்கொள்ளுதல்அழகுசெய்யும்தன்மையுடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்முடன்சொர்க்கத்திற்குவராதுபூமியில்மட்டு்நிலைத்துநிற்கும்புகழைவிரும்பி, உயிரையும்விரும்பாதவீரர், தம்கால்களில்வீரக்கழலைக்கட்டுவதுஅவர்க்குஅழகே.
Translation:
Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife.
Explanation:
The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).

குறள் 778:
உறின்உயிர்அஞ்சாமறவர்இறைவன்
செறினும்சீர்குன்றல்இலர்.

போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

கலைஞர்உரை:
தலைவன்சினந்தாலும்சிறப்புக்குறையாமல்கடமைஆற்றுபவர்கள்தான், போர்களத்தில்உயிரைப்பற்றிக்கலங்காதவீரமறவர்கள்எனப்போற்றப்படுவர்.
மு.வஉரை:
போர்வந்தால்உயிரின்பொருட்டுஅஞ்சாமல்போர்செய்யத்துணியும்வீரர், அரசன்சினந்தாலும்தம்முடையசிறப்புக்குன்றாதவர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
போர்வந்தால்தம்உயிர்க்குஅஞ்சாதுசெல்லும்வீரர், அப்போரைவேண்டாஎன்றுஅரசுசினந்துதடுத்தாலும், தம்வீரத்தில்குறையமாட்டார்.
Translation:
Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager souls.
Explanation:
The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).

குறள் 779:
இழைத்ததுஇகவாமைச்சாவாரையாரே
பிழைத்ததுஒறுக்கிற்பவர்.

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்

கலைஞர்உரை:
சபதம்செய்தவாறுகளத்தில்சாவதற்குத்துணிந்தவீரனையாராவதுஇழித்துப்பேசமுடியுமா? முடியாது.
மு.வஉரை:
தாம்உரைத்தசூள்தவராதபடிபோர்செய்துசாகவல்லவரை, அவர்செய்தப்பிழைக்காகதண்டிக்கவல்லவர்யார்.
சாலமன்பாப்பையாஉரை:
தாம்சொன்னசபதம்நிறைவேறாமல்போனாலும், அதற்காகவேபோர்க்களத்தில்தோற்றவர்என்றுஎவர்இகழ்ந்துபேசுவார்?.
Translation:
Who says they err, and visits them scorn, Who die and faithful guard the vow they've sworn?.
Explanation:
Who would reproach with failure those who seal their oath with their death ?.

குறள் 780:
புரந்தார்கண்நீர்மல்கச்சாகிற்பின்சாக்காடு
இரந்துகோள்தக்கதுஉடைத்து.

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.
கலைஞர்உரை:
தன்னைக்காத்ததலைவனுடையகண்களில்நீர்பெருகுமாறுவீரமரணம்அடைந்தால், அத்தகையமரணத்தையாசித்தாவதுபெற்றுக்கொள்வதில்பெருமைஉண்டு.
மு.வஉரை:
தம்மைக்காத்ததலைவருடையகண்கள்நீர்பெருக்குமாறுசாகப்பெற்றால், சாவுஇரந்தாவதுபெற்றுக்கொள்ளத்தக்கபெருமைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வீரர்களின்வீரச்செயலைஎல்லாம்எண்ணிப்பார்க்கும்கண்களோடுஆட்சியாளர்நிற்க, அந்தப்போரில்சாகும்வாய்ப்பைப்பெற்றவரின்சாவு, பிறரிடம்கேட்டுப்பெறத்தக்கசிறப்பினைஉடையது.
Translation:
If monarch's eyes o'erflow with tears for hero slain, Who would not beg such boon of glorious death to gain?.
Explanation:
If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290