381-390

குறள் 381:
படைகுடிகூழ்அமைச்சுநட்பரண்ஆறும்
உடையான்அரசருள்ஏறு.
கலைஞர்உரை:
ஆற்றல்மிகுபடை, அறிவார்ந்தகுடிமக்கள், குறையாவளம், குறையற்றஅமைச்சு, முரிபடாதநட்பு, மோதியழிக்கமுடியாதஅரண்ஆகியஆறுசிறப்புகளும்உடையதேஅரசுகளுக்கிடையேஆண்சிங்கம்போன்றஅரசாகும்.
மு.வஉரை:
படைகுடிகூழ்அமைச்சுநட்புஅரண்என்றுகூறப்படும்ஆறுஅங்கங்களையும்உடையவனேஅரசருள்ஆண்சிங்கம்போனறவன்.
சாலமன்பாப்பையாஉரை:
வீரம்மிக்கபடை, நாட்டுப்பற்றுமிக்கமக்கள், எடுக்கக்குறையாதசெல்வம், நாட்டின்நலம்அறிந்துசெயல்படும்அமைச்சர், துன்பத்தில்உதவும்அண்டைமாநிலநட்பு, அழிக்கமுடியாதகாவல்ஆறும்உடையதேஅரசுகளில்சிங்கம்போன்றது.
Translation:
An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.
Explanation:
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

குறள் 382:
அஞ்சாமைஈகைஅறிவூக்கம்இந்நான்கும்
எஞ்சாமைவேந்தர்க்கியல்பு.
கலைஞர்உரை:
துணிவு, இரக்கசிந்தை, அறிவாற்றல், உயர்ந்தகுறிக்கோளை
எட்டும்முயற்சிஆகியநான்குபண்புகளும்அரசுக்குரியதகுதிகளாகும்.
மு.வஉரை:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமைஇந்தநான்குபண்புகளும்குறைவுபடாமல்இருத்தலேஅரசனுக்குஇயல்பாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அநீதிக்கும்பகைவர்க்கும்பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்குவேண்டியகொடுப்பது, வரும்முன்காக்கும்அறிவு, ஆபத்துவந்தபின்தளராதஊக்கம் - இந்நான்கிலும்குறையாமல்இருப்பதுஆளுவோரின்இயல்பாகஇருக்கவேண்டும்.
Translation:
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.
Explanation:
Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.

குறள் 383:
தூங்காமைகல்விதுணிவுடைமைஇம்மூன்றும்
நீங்காநிலனான்பவர்க்கு.
கலைஞர்உரை:
காலம்தாழ்த்தாதவிரைவானநடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும்நாடாளுகின்றவர்களுக்குத்தேவையானவையும், நீங்காமல்நிலைத்திருக்கவேண்டியவையுமானபண்புகளாகும்.
மு.வஉரை:
காலம்தாழ்த்தாததன்மை, கல்வியுடைமை, துணிவுடைமைஇந்தமூன்றுபண்புகளும்நிலத்தைஆளும்அரசனுக்குநீங்காமல்இருக்கவேண்டியவை.
சாலமன்பாப்பையாஉரை:
செயல்ஆற்றுவதில்சோர்வுஇல்லாமை, அனைத்தையும்அறியும்கல்வி, தீயவைஎதிர்த்தாலும்நல்லனசெய்வதற்குஏற்றதுணிவுஇம்மூன்றும்நாட்டைஆளுவோரைவிட்டுவிலகக்கூடாது.
Translation:
A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.
Explanation:
These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.

குறள் 384:
அறனிழுக்காதல்லவைநீக்கிமறனிழுக்கா
மானம்உடையதரசு.
கலைஞர்உரை:
அறநெறிதவறாமலும், குற்றமேதும்இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும்ஆட்சிநடத்துபவர்களேசிறந்தவர்களாவார்கள்.
மு.வஉரை:
ஆட்சிமுறைக்குஉரியஅறத்தில்தவறாமல்அறமல்லாதவற்றைநீக்கிவீரத்தில்குறைபடாதமானத்தைஉடையவனேசிறந்தஅரசன்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குச்சொல்லப்பட்டஅறத்திலிருந்துவிலகாமல், அறமற்றகொடுமைகள்தன்நாட்டில்நடைபெறாமல்விலக்கி, வீரத்தில்தவறாமல்நின்றுமானத்தைப்பெரிதாகமதிப்பதேஅரசு.
Translation:
Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.
Explanation:
He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

குறள் 385:
இயற்றலும்ஈட்டலுங்காத்தலும்காத்த
வகுத்தலும்வல்லதரசு.
கலைஞர்உரை:
முறையாகநிதிஆதாரங்களைவகுத்து, அரசாங்கக்கருவூலத்திற்கானவருவாயைப்பெருக்கி, அதைப்பாதுக்காத்துத்திட்டமிட்டுச்செலவிடுவதுதான்திறமையானநல்லாட்சிக்குஇலக்கணமாகும்.
மு.வஉரை:
பொருள்வரும்வழிகளைமேன்மேலும்இயற்றலும்வந்தபொருள்களைச்சேர்த்தலும், காத்தலும்காத்தவற்றைவகுத்துச்செலவுசெய்தலும்வல்லவன்அரசன்.
சாலமன்பாப்பையாஉரை:
பொருள்வரும்வழிகளைஉருவாக்குவதுவந்தபொருள்களைத்தொகுப்பது, தொகுத்தவற்றைப்பிறர்கவராமல்காப்பது, காத்தவற்றைஅறம், பொருள், இன்பம்நோக்கிச்செலவிடுவதுஎன்னும்இவற்றில்திறமைமிக்கதேஅரசு.
Translation:
A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.
Explanation:
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

குறள் 386:
காட்சிக்கெளியன்கடுஞ்சொல்லன்அல்லனேல்
மீக்கூறும்மன்னன்நிலம்.
கலைஞர்உரை:
காட்சிக்குஎளிமையும், கடுஞ்சொல்கூறாதஇனியபண்பாடும்உடையஅரசைத்தான்உலகம்புகழும்.
மு.வஉரை:
காண்பதற்குஎளியவனாய்க்கடுஞ்சொல்கூறாதவாய்இருந்தால்அந்தமன்னனுடையஆட்சிக்குஉட்பட்டநாட்டைஉலகம்புகழும்.
சாலமன்பாப்பையாஉரை:
நீதிவேண்டிவருபவர்காண்பதற்குஎளியனாய், எவர்இடத்தும்கடுஞ்சொல்கூறாதவனாய்இருந்தால், ஆளுவோனின்ஆட்சிப்பரப்புவிரிவடையும். (அவர்கட்சிவெற்றிபெறும்தொகுதிகள்கூடும்).
Translation:
Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells.
Explanation:
The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.

குறள் 387:
இன்சொலால்ஈத்தளிக்கவல்லார்க்குத்தன்சொலால்
தான்கண்டனைத்திவ்வுலகு.
கலைஞர்உரை:
வாக்கில்இனிமையும், பிறர்க்குவழங்கிக்காத்திடும்தன்மையும்கொண்டவர்க்குஇவ்வையகமேவசப்படும்.
மு.வஉரை:
இனியச்சொற்களுடன்தக்கவர்க்குப்பொருளைஉதவிக்காக்கவல்லஅரசனுக்குஇவ்வுலகம்தன்புகழோடுதான்கருதியபடிஅமைவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
இனியசொல்லுடன்பிறர்க்குக்கொடுக்கவும், அவர்களைக்காக்கவும்ஆற்றல்பெற்றஅரசிற்குஅதுஎண்ணியஎல்லாவற்றையும்இவ்வுலகம்தரும்.
Translation:
With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command.
Explanation:
The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.

குறள் 388:
முறைசெய்துகாப்பாற்றும்மன்னவன்மக்கட்கு
இறையென்றுவைக்கப்படும்.
கலைஞர்உரை:
நீதிநெறியுடன்அரசுநடத்தி, மக்களைக்காப்பாற்றும்ஆட்சியாளன்தான்மக்களுக்குத்தலைவன்எனப்போற்றப்படுவான்.
மு.வஉரை:
நீதிமுறைசெய்துகுடிமக்களைக்காப்பாற்றும்மன்னவன், மக்களுக்குதலைவன்என்றுக்கருதித்தனியேமதிக்கப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
நீதிவழங்கிமக்களைக்காக்கும்அரசுமக்களைக்காக்கும்கடவுள்என்றுகருதப்படும்.
Translation:
Who guards the realm and justice strict maintains,
That king as god o'er subject people reigns.
Explanation:
That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

குறள் 389:
செவிகைப்பச்சொற்பொறுக்கும்பண்புடைவேந்தன்
கவிகைக்கீழ்த்தங்கும்உலகு.
கலைஞர்உரை:
காதைக்குடையக்கூடியகடுஞ்சொற்களையும்பொறுத்துக்கொள்கிறபண்பாளரின்அரசுக்குத்தான்மக்களிடம்மதிப்புஇருக்கும்.
மு.வஉரை:
குறைகூறுவோறின்சொற்களைக்செவிகைக்கும்நிலையிலும்பொறுக்கின்றபண்பும்உடையஅரசனதுகுடைநிழலில்உலகம்தங்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
இடித்துக்கூறும்தகுதிமிக்கபெரியோரின்சொற்கள்தனக்குஏற்பனஅல்லஎன்றாலும்வருவதுஎண்ணிப்பொறுத்துக்கொள்ளும்பண்புள்ளஅரசின்குடைக்கீழ், இந்தஉலகமேதங்கும்.
Translation:
The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure.
Explanation:
The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.

குறள் 390:
கொடையளிசெங்கோல்குடியோம்பல்நான்கும்
உடையானாம்வேந்தர்க்கொளி.
கலைஞர்உரை:
நல்வாழ்வுக்குவேண்டியவற்றைவழங்கியும், நிலையுணர்ந்துகருணைகாட்டியும், நடுநிலைதவறாமல்ஆட்சிநடத்தியும், மக்களைப்பேணிக்காப்பதேஓர்அரசுக்குப்புகழொளிசேர்ப்பதாகும்.
மு.வஉரை:
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்தகுடிமக்களைக்காத்தல்ஆகியநான்கும்உடையஅரசன், அரசர்க்கெல்லாம்விளக்குப்போன்றவன்.
சாலமன்பாப்பையாஉரை:
தேவைப்படுவோர்க்குத்தேவையானவற்றைக்கொடுப்பது, எதிர்கட்சியினரிடமும்இனிதாய்ப்போசுவது, நீதிவிளங்கும்ஆட்சிசெய்வது, மக்களைப்பாதுகாப்பதுஇவைநான்கையும்உடையதேஅரசுகளுக்குவிளக்குப்போன்றது.
Translation:
Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal.
Explanation:
He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290