501-510
குறள் 501:
அறம்பொருள்இன்பம்உயிரச்சம்நான்கின்
திறந்தெரிந்துதேறப்படும்.
கலைஞர்உரை:
அறவழியில்உறுதியானவனாகவும், பொருள்வகையில்நாணயமானவனாகவும், இன்பம்தேடிமயங்காதவனாகவும், தன்னுயிருக்குஅஞ்சாதவனாகவும்இருப்பவனையேஆய்ந்தறிந்துஒருபணிக்குஅமர்த்தவேண்டும்.
மு.வஉரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காகஅஞ்சும்அச்சம்ஆகியநான்குவகையாலும்ஆராயப்பட்டபிறகேஒருவன் (ஒருதொழிலுக்குஉரியவனாகத்) தெளியப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்தைக்காக்கஅரசைக்கவிழ்ப்போம், சம்பளஉயர்வுதராதஅரசைக்கவிழ்ப்போம், உனக்காகவேவாழும்பெண்இவள்என்பதுபோல்கூறிஅறம், பணம், பெண்என்னும்மூன்றுபொய்க்காரணங்களால்சோதிப்பது, அவனதுஉயிருக்குஆபத்தைவிளைவிப்பதுபோல்நடிப்பதுஎனஇந்நான்குசோதனைகளால்ஒருவனின்மனஇயல்பைஆராய்ந்துஅவனைப்பதவிக்குத்தேர்வுசெய்யவேண்டும்.
Translation:
How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.
Explanation:
Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.
குறள் 502:
குடிப்பிறந்துகுற்றத்தின்நீங்கிவடுப்பரியும்
நாணுடையான்சுட்டேதெளிவு.
கலைஞர்உரை:
குற்றமற்றவனாகவும், பழிச்செயல்புரிந்திடஅஞ்சிநாணுகின்றவனாகவும்இருப்பவனையேஉயர்குடியில்பிறந்தவன்எனத்தெளிவுகொள்ளவேண்டும்.
மு.வஉரை:
நல்லகுடியில்பிறந்துகுற்றங்களிலிருந்துநீங்கிப்பழியாச்செயல்களைச்செய்யஅஞ்சுகின்றநாணம்உடையவனையேநம்பித்தெளியவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்தில்பிறந்துகுற்றம்ஏதும்இல்லாதவனாய்ப்பழிக்குஅஞ்சி, வெட்கப்படுபவனையேபதவிக்குத்தெரிவுசெய்யவேண்டும்.
Translation:
Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.
Explanation:
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).
குறள் 503:
அரியகற்றுஆசற்றார்கண்ணும்தெரியுங்கால்
இன்மைஅரிதேவெளிறு.
கலைஞர்உரை:
அரியநூல்கள்பலகற்றவர்என்றும், எக்குறையும்அற்றவர்என்றும்புகழப்படுவோரைக்கூடஆழமாகஆராய்ந்துபார்க்கும்போதுஅவரிடம்அறியாமைஎன்பதுஅறவேஇல்லைஎனக்கணித்துவிடஇயலாது.
மு.வஉரை:
அரியநூல்களைத்கற்றுத்தேர்ந்துகுற்றம்அற்றவரிடத்திலும்ஆராய்ந்துப்பார்க்குமிடத்தில்அறியாமைஇல்லாதிருப்பதுஅருமையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அரியநூல்களைஎல்லாம்கற்றுகுற்றம்ஏதும்இல்லாதவரேஎனினும்கூர்ந்துபார்த்தால்அவரிடமும்அறியாமைஇல்லாமல்இராது.
Translation:
Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.
Explanation:
When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.
குறள் 504:
குணம்நாடிக்குற்றமும்நாடிஅவற்றுள்
மிகைநாடிமிக்ககொளல்.
கலைஞர்உரை:
ஒருவரின்குணங்களையும், அவரதுகுறைகளையும்ஆராய்ந்துபார்த்துஅவற்றில்மிகுதியாகஇருப்பவைஎவைஎன்பதைத்தெரிந்துஅதன்பிறகுஅவரைப்பற்றியஒருதெளிவானமுடிவுக்குவரவேண்டும்.
மு.வஉரை:
ஒருவனுடையகுணங்களைஆராய்ந்து, பிறகுகுற்றங்களையும்ஆராய்ந்து,
மிகுதியானவைஎவையெனஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால்தெளிந்துகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனின்குணங்களைஆராய்ந்துஅவனிடம்இருக்கும்குற்றங்களையும்ஆராய்ந்துஇரண்டிலும்எவைஅதிகமாகஇருக்கின்றனஎன்பதையும்ஆராய்ந்துகுணங்களின்மிகுதியைக்கொண்டேஅவனைப்பதவிக்குத்தெரிவுசெய்யவேண்டும்.
Translation:
Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.
Explanation:
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
குறள் 505:
பெருமைக்கும்ஏனைச்சிறுமைக்கும்தத்தம்
கருமமேகட்டளைக்கல்.
கலைஞர்உரை:
ஒருவர்செய்யும்காரியங்களையேஉரைகல்லாகக்கொண்டு, அவர்தரமானவராஅல்லதுதரங்கெட்டவராஎன்பதைப்புரிந்துகொள்ளலாம்.
மு.வஉரை:
(மக்களுடையகுணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும்தேர்ந்தறியும்உரைக்கல்லாகஇருப்பவைஅவரவருடையசெயல்களேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உயர்ந்தகுணத்தையும்சிறுமைக்குணத்தையும்உரசிக்கண்டுஅறிவதற்குஏற்றக்கட்டளைக்கல்அவரவர்செய்யும்செயல்களே.
Translation:
Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.
Explanation:
A man's deeds are the touchstone of his greatness and littleness.
குறள் 506:
அற்றாரைத்தேறுதல்ஓம்புகமற்றவர்
பற்றிலர்நாணார்பழி.
கலைஞர்உரை:
நெறியற்றவர்களைஒருபணிக்குத்தேர்வுசெய்வதுகூடாது. அவர்கள்உலகத்தைப்பற்றிக்கவலைப்படாமல், பழிக்குநாணாமல்செயல்படுவார்கள்.
மு.வஉரை:
சுற்றத்தாறின்தெடர்புஅற்றவரைநம்பித்தெளியக்கூடாது, அவர்உலகத்தில்பற்றுஇல்லாதவராகையால்பழிக்குநாணமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
உறவுபலம்இல்லாதவரைப்பதவிகளுக்குத்தெரிவுசெய்வதைத்தவிர்க்கவும்ஏன்எனில், அவர்களுக்குப்பந்தபாசம்இல்லை. பழிக்குவெட்கப்படவுமாட்டார்.
Translation:
Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.
Explanation:
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.
குறள் 507:
காதன்மைகந்தாஅறிவறியார்த்தேறுதல்
பேதைமைஎல்லாந்தரும்.
கலைஞர்உரை:
அறிவில்லாதவரைஅன்புகாரணமாகத்தேர்வுசெய்வதுஅறியாமைமட்டுமல்ல; அதனால்பயனற்றசெயல்களேவிளையும்.
மு.வஉரை:
அறியவேண்டியவற்றைஅறியாதிருப்பவரைஅன்புடைமைகாரணமாகநம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லாஅறியாமையும்கெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறியவேண்டியவற்றைஅறியாதவர்களைஅவர்கள்மீதுள்ளஅன்புகாரணமாகப்பதவியில்அமர்த்துவதுஅறியாமைபலவற்றையும்தரும்.
Translation:
By fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly's blind control.
Explanation:
To choose ignorant men, through partiality, is the height of folly.
குறள் 508:
தேரான்பிறனைத்தெளிந்தான்வழிமுறை
தீராஇடும்பைதரும்.
கலைஞர்உரை:
ஆராய்ந்துபார்க்காமல்ஒருவரைத்துணையாகத்தேர்வுசெய்து, அமர்த்திக்கொண்டால்அவரால்வருங்காலத்தலைமுறையினர்க்கும்நீங்காததுன்பம்விளையும்.
மு.வஉரை:
மற்றவனைஒன்றும்ஆராயாமல்தெளிந்தால்அஃது (அவனுக்குமட்டும்அல்லாமல்) அவனுடையவழிமுறையில்தோன்றினவருக்கும்துன்பத்தைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நாட்டுச்சிந்தனைகளில்பற்றுஇல்லாதவனை, அவன்பின்னணிபற்றிஆராயாதுபதவியில்அமர்த்தினால்அச்செயல்நீங்காததுன்பத்தைத்தரும்.
Translation:
Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.
Explanation:
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.
குறள் 509:
தேறற்கயாரையும்தேராதுதேர்ந்தபின்
தேறுகதேறும்பொருள்.
கலைஞர்உரை:
நன்குஆராய்ந்துதெளிந்தபிறகுஒருவரிடம்நம்பிக்கைவைக்கவேண்டும். ஆராய்ந்துபாராமல்யாரையும்நம்பிவிடக்கூடாது.
மு.வஉரை:
யாரையும்ஆராயாமல்தெளியக்கூடாது, நன்றாகஆராய்ந்தபின்னர்அவரிடம்
தெளிவாகக்கொள்ளத்தக்கபொருள்களைத்தெளிந்துநம்பவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
எவரையும்ஆராயாமல்பதவியில்அமர்த்தவேண்டா; ஆராய்ந்தபிறகுதேர்ந்தவற்றின்மேல்சந்தேகம்கொள்ளவும்வேண்டா.
Translation:
Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.
Explanation:
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
குறள் 510:
தேரான்தெளிவும்தெளிந்தான்கண்ஐயுறவும்
தீராஇடும்பைதரும்.
கலைஞர்உரை:
ஆராயாமல்ஒருவரைத்தேர்வுசெய்துஏற்றுக்கொள்வதும், ஆராய்ந்துதேர்வுசெய்துஏற்றுக்கொண்டபின்அவரைக்சந்தேகப்படுவதும்தீராததுன்பத்தைத்தரும்.
மு.வஉரை:
ஒருவனைஆராயாமல்தெளிவடைதலும், ஆராய்ந்துதெளிவடைந்தஒருவனிடம்ஐயப்படுதலும்ஆகியஇவைநீங்காதத்துன்பத்தைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனைஆராயாமல்பதவியில்அமர்த்துவதும், அமர்த்தியபின்அவன்மீதேசந்தேகம்கொள்வதும்நீங்காததுன்பத்தைத்தரும்.
Translation:
Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.
Explanation:
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.
Comments
Post a Comment