171-180
குறள் 171:
நடுவின்றிநன்பொருள்வெஃகின்குடிபொன்றிக்
குற்றமும்ஆங்கேதரும்.
கலைஞர்உரை:
மனச்சான்றைஒதுக்கிவிட்டுப்பிறர்க்குரியஅரும்பொருளைக்கவர்ந்துகொள்ளவிரும்புகிறவரின்குடியும்கெட்டொழிந்து, பழியும்வந்துசேரும்.
மு.வஉரை:
நடுவுநிலைமைஇல்லாமல்பிறர்க்குரியநல்லபொருளைஒருவன்கவரவிரும்பினால்அவனுடையகுடியும்கெட்டுக்குற்றமும்அப்போழுதேவந்துசேரும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குரியபொருளைஅநீதியாகவிரும்பிக்கவர்ந்தால், கவர்ந்தவனின்குடும்பம்அழியும்; குற்றங்கள்பெருகும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, பிறர்க்குரியபொருளைவௌவக்கருதாமை. பிறர்உடைமைகண்டவழிப்பொறாமையேஅன்றி, அதனைத்தான்வௌவக்கருதுதலும்குற்றம்என்றற்கு, இஃதுஅழுக்காறாமையின்பின்வைக்கப்பட்டது.)
நடுவுஇன்றிநன்பொருள்வெஃகின் - 'பிறர்க்குஉரியனகோடல்நமக்குஅறன்அன்று' என்னும்நடுவுநிலைமைஇன்றி, அவர்நன்பொருளைஒருவன்வெஃகுமாயின்; குடிபொன்றிக்குற்றமும்ஆங்கேதரும் - அவ்வெஃகுதல்அவன்குடியைக்கெடச்செய்து, பலகுற்றங்களையும்அப்பொழுதேஅவனுக்குக்கொடுக்கும். (குடியைவளரச்செய்துபலநன்மையையும்பயக்கும்இயல்புபற்றி, வெஃகின்என்பார்.'நன்பொருள்வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத்திரிந்துநின்றது. 'செய்து' என்பதுசொல்லெச்சம்.).
மணக்குடவர்உரை:
நடுவுநிலைமையின்றிமிக்கபொருளைவிரும்புவானாயின்அதனானேகுலமுங்கெட்டுஅவ்விடத்தேகுற்றமுமுண்டாம், இதுசந்தானநாசமுண்டாமென்றது.
Translation:
With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.
Explanation:
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
குறள் 172:
படுபயன்வெஃகிப்பழிப்படுவசெய்யார்
நடுவன்மைநாணுபவர்.
கலைஞர்உரை:
நடுவுநிலைதவறுவதுநாணித்தலைகுனியத்தக்கதுஎன்றுநினைப்பவர்தமக்குஒருபயன்கிடைக்கும்என்பதற்காக, பழிக்கப்படும்செயலில்ஈ.டுபடமாட்டார்.
மு.வஉரை:
நடுவுநிலைமைஅல்லாதவற்றைக்கண்டுநாணிஒதுங்குகின்றவர், பிறர்பொருளைக்கவர்வதால்வரும்பயனைவிரும்பிப்பழியானசெயல்களைச்செய்யார்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்பொருளைக்கவர்ந்துஅனுபவிக்கஎண்ணிப்பழிதரும்செயல்களை, நீதிக்குஅஞ்சுபவர்செய்யமாட்டார்.
பரிமேலழகர்உரை:
படுபயன்வெஃகிப்பழிப்படுவசெய்யார் - பிறர்பொருளைவௌவினால்தமக்குவரும்பயனைவிரும்பி, அதுவௌவுதற்குப்பழியின்கண்ணேபடுஞ்செயல்களைச்செய்யார்; நடுவுஅன்மைநாணுபவர் - நடுவுநிலைமைஅன்மையைஅஞ்சுபவர். ('நடுவு' ஒருவன்பொருட்குப்பிறன்உரியன்அல்லன்என்னும்நடுவு.).
மணக்குடவர்உரை:
தமக்குப்பயனுண்டாகவேண்டிப்பழியொடுபடுவனசெய்யார், நடுவன்மைக்குநாணுபவர். இதுநடுவுநிலைமைவேண்டுபவர்செய்யாரென்றது.
Translation:
Through lust of gain, no deeds that retribution bring,
Do they, who shrink with shame from every unjust thing.
Explanation:
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
குறள் 173:
சிற்றின்பம்வெஃகிஅறனல்லசெய்யாரே
மற்றின்பம்வேண்டுபவர்.
கலைஞர்உரை:
அறவழியில்நிலையானபயனைவிரும்புகிறவர்உடனடிப்பயன்கிடைக்கிறதுஎன்பதற்காகஅறவழிதவறிநடக்கமாட்டார்.
மு.வஉரை:
அறநெறியால்பெறும்இன்பத்தைவிரும்புகின்றவர், நிலையில்லாதசிறியஇன்பத்தைவிரும்பிஅறம்அல்லாதவற்றைச்செய்யார்.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்தால்வரும்நிலையானஇன்பங்களைவிரும்புவோர்நிலையில்லாதஇன்பத்தைவிரும்பிப்பிறர்பொருளைக்கவரும்அறம்இல்லாதசெயல்களைச்செய்யமாட்டார்.
பரிமேலழகர்உரை:
சிற்றின்பம்வெஃகிஅறன்அல்லசெய்யார் - பிறர்பால்வௌவியபொருளால்தாம்எய்தும்நிலையில்லாதஇன்பத்தைவிரும்பி, அவர்மாட்டுஅறன்அல்லாதசெயல்களைச்செய்யார்; மற்றுஇன்பம்வேண்டுபவர் - அறத்தான்வரும்நிலையுடையஇன்பத்தைகாதலிப்பவர். ['பாவத்தான்வருதலின்அப்பொழுதேஅழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' எனநின்றது.].
மணக்குடவர்உரை:
சிற்றின்பமாகியபொருளைவிரும்பிஅறனல்லாதவற்றைச்செய்யார்பேரின்பமாகியவீடுபேற்றைக்காமிப்பவர். இதுவீடுபெறவேண்டுவார்செய்யாரென்றது.
Translation:
No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire.
Explanation:
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life).
குறள் 174:
இலமென்றுவெஃகுதல்செய்யார்புலம்வென்ற
புன்மையில்காட்சியவர்.
கலைஞர்உரை:
புலனடக்கம்வாய்ந்ததூயவர், வறுமையில்வாடும்நிலையிலேகூடப்பிறர்பொருளைக்கவர்ந்திடவிரும்பமாட்டார்.
மு.வஉரை:
ஐம்புலன்களையும்வென்றகுற்றமில்லாதஅறிவைஉடையவர், யாம்வறுமைஅடைந்தோம்என்றுஎண்ணியும்பிறர்பொருளைவிரும்பார்.
சாலமன்பாப்பையாஉரை:
ஏதும்இல்லாதஏழையாய்இருக்கிறோமோஎனஎண்ணி, ஐம்புலன்ஆசைகளையும்வென்றபேர்அறிஞர், பிறர்பொருளைக்கவரமாட்டார்.
பரிமேலழகர்உரை:
இலம்என்றுவெஃகுதல்செய்யார் - 'யாம்வறியம்' என்றுகருதி, அதுதீர்தற்பொருட்டுப்பிறர்பொருளைவிரும்புதல்செய்யார்; புலம்வென்றபுன்மைஇல்காட்சியவர் - ஐம்புலன்களையும்வென்றகுற்றமில்லாதகாட்சியினைஉடையார். (வெல்லுதல்: பாவநெறிக்கண்செல்லவிடாமை. புலம்வென்றபுன்மைஇல்காட்சியவர்க்குவறுமைஇன்மையின், வெஃகுதலும்இல்லையாயிற்று. புன்மையில்காட்சி: பொருள்களைத்திரிபுஇன்றிஉணர்தல்.).
மணக்குடவர்உரை:
வறியமென்றுபிறர்பொருளைவிரும்புதல்செய்யார்: ஐம்புலனையும்வென்றபுன்மையிலாததெளிவுடையார். இதுதெளிவுடையார்செய்யாரென்றது.
Translation:
Men who have conquered sense, with sight from sordid vision freed,
Desire not other's goods, e'en in the hour of sorest need.
Explanation:
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute".
குறள் 175:
அஃகிஅகன்றஅறிவென்னாம்யார்மாட்டும்
வெஃகிவெறியசெயின்.
கலைஞர்உரை:
யாராயிருப்பினும்அவரதுஉடைமையைஅறவழிக்குப்புறம்பாகக்கவரவிரும்பினால்ஒருவருக்குப்பகுத்துணரும்நுண்ணியஅறிவுஇருந்துதான்என்னபயன்?.
மு.வஉரை:
யாரிடத்திலும்பொருளைக்கவரவிரும்பிப்பொருந்தாதவற்றைச்செய்தால், நுட்பமானதாய்விரிவுடையதாய்வளர்ந்தஅறிவால்பயன்என்ன?.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்பொருள்மீது, ஆசைகொண்டுஎவரிடத்திலும்அறிவற்றசெயல்களைச்செய்தால்செய்பவரின்கூரிய, பலநூல்பயின்றுபரந்தஅறிவினால்அவருக்குஆகும்பயன்தான்என்ன?.
பரிமேலழகர்உரை:
அஃகிஅகன்றஅறிவுஎன்னாம் - நுண்ணிதாய்எல்லாநூல்களினும்சென்றதம்அறிவுஎன்னபயத்ததாம்; வெஃகியார்மாட்டும்வெறியசெயின் - பொருளைவிரும்பி, யாவர்மாட்டும்அறிவோடுபடாதசெயல்களைஅறிவுடையார்செய்வாராயின். ('யார்மாட்டும்வெறியசெய்த'லாவதுதக்கார்மாட்டும்தகாதார்மாட்டும், இழிந்தனவும், கடியனவும்முதலியனசெய்தல். அறிவிற்குப்பயன், அவைசெய்யாமையாகலின் 'அறிவுஎன்னாம்' என்றார்.).
மணக்குடவர்உரை:
நுண்ணிதாகப்பரந்தஅறிவுடையானாயினும்அதனாற்பயன்யாதாம்? எல்லார்மாட்டும்பொருளைவிரும்பியீரமில்லாதனசெய்வனாயின், இஃதுஅறிவுடையார்செய்யாரென்றது.
Translation:
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.
Explanation:
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.
குறள் 176:
அருள்வெஃகிஆற்றின்கண்நின்றான்பொருள்வெஃகிப்
பொல்லாதசூழக்கெடும்.
கலைஞர்உரை:
அருளைவிரும்பிஅதனைஅடைவதற்கானவழியில்செல்பவன்தவறிப்போய்ப்பிறர்பொருளைவிரும்பிப்பொல்லாதசெயலில்ஈ.டுபட்டால்கெட்டொழியநேரிடும்.
மு.வஉரை:
அருளைவிரும்பிஅறநெறியில்நின்றவன், பிறனுடையபொருளைவிரும்பிப்பொல்லாதகுற்றங்களைஎண்ணினால்கெடுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
அருளைவிரும்பிக்குடும்பவாழ்வில்இருப்பவன், பிறர்பொருளுக்குஆசைப்பட்டுப்பொல்லாததுசெய்தால், அவன்கெட்டுப்போவான்.
பரிமேலழகர்உரை:
அருள்வெஃகிஆற்றின்கண்நின்றான் - அருளாகியஅறத்தைவிரும்பிஅதற்குவழியாகியஇல்லறத்தின்கண்நின்றவன்; பொருள்வெஃகிப்பொல்லாதசூழக்கெடும் - பிறர்பொருளைஅவாவிஅதனைவருவிக்கும்குற்றநெறிகளைஎண்ணக்கெடும். (இல்லறநெறியில்அறிவுமுதிர்ந்துழிஅல்லதுதுறக்கப்படாமையின், அதனைத்துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டுஅறமும்சேரஇழத்தல். 'சூழ்ந்ததுணையானேகெடும்' எனவே, செய்தால்கெடுதல்சொல்லாமையேபெறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அருளைவிரும்பியறனெறியிலேநின்றவனும்பொருளைவிரும்பிஅறனல்லாதவற்றைச்சூழக்கெடுவன், இஃதுஅருளுடையானுங்கெடுவனென்றது.
Translation:
Though, grace desiring, he in virtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong.
Explanation:
If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.
குறள் 177:
வேண்டற்கவெஃகியாம்ஆக்கம்விளைவயின்
மாண்டற்கரிதாம்பயன்.
கலைஞர்உரை:
பிறர்பொருளைக்கவர்ந்துஒருவன்வளம்பெறவிரும்பினால்அந்தவளத்தின்பயன், நலம்தருவதாகஇருக்காது.
மு.வஉரை:
பிறர்பொருளைக்கவரவிரும்புவதால்ஆகும்ஆக்கத்தைவிரும்பாதிருக்கவேண்டும்; அதுபயன்விளைவிக்கும்போதுஅப்பயன்நன்மையாவதுஅரிதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்பொருளைஅவர்விரும்பாதிருக்க, நாம்விரும்பிப்பெற்றுஅனுபவிக்கும்போதுஅதன்பயன்நல்லதாகஇல்லைஎன்றுஅறிவதால், பிறர்பொருளைக்கவர்வதற்குவிரும்பவேண்டா.
பரிமேலழகர்உரை:
வெஃகிஆம்ஆக்கம்வேண்டற்க - பிறர்பொருளைஅவாவிக்கொண்டுஅதனால்ஆகின்றஆக்கத்தைவிரும்பாதுஒழிக; விளைவயின்பயன்மாண்டதற்குஅரிதுஆம் - பின்அனுபவிக்குங்கால்அவ்வாக்கத்தின்பயன்நன்றாதல்இல்லைஆகலான். ('விளை' என்பதுமுதல்நிலைத்தொழிற்பெயர். இவைஏழுபாட்டானும்வெஃகுதலின்குற்றம்கூறப்பட்டது).
மணக்குடவர்உரை:
பிறர்பொருளைவிரும்பிப்பெறுகின்றஆக்கத்தைவேண்டாதொழிக; அதுபயன்படுங்காலத்தில்ஆகும்பயன்நன்றாதலில்லையாதலான்.
Translation:
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.
Explanation:
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
குறள் 178:
அஃகாமைசெல்வத்திற்குயாதெனின்வெஃகாமை
வேண்டும்பிறன்கைப்பொருள்.
கலைஞர்உரை:
தன்னுடையசெல்வச்செழிப்புகுறையாமலிருக்கவேண்டுமென்றால்பிறருடையபொருளையும்தானேஅடையவேண்டுமென்றுஆசைப்படாமலிருக்கவேண்டும்.
மு.வஉரை:
ஒருவனுடையசெல்வத்திற்குக்குறைவுநேராதிருக்கவழிஎதுஎன்றால், அவன்பிறனுடையகைப்பொருளைவிரும்பாதிருத்தலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
செல்வம்குறையாமல்இருக்கவழிஎன்னஎன்றால், பிறனுக்குஉரியபொருளைவிரும்பாமல்இருப்பதே.
பரிமேலழகர்உரை:
செல்வத்திற்குஅஃகாமையாதெனின் - சுருங்கல்மாலைத்தாகியசெல்வத்திற்குச்சுருங்காமைக்காரணம்யாதுஎன்றுஒருவன்ஆராயின்; பிறன்வேண்டும்கைப்பொருள்வெஃகாமை - அதுபிறன்வேண்டும்கைப்பொருளைத்தான்வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான்செல்வம்அஃகாதுஎன்பதாயிற்று.).
மணக்குடவர்உரை:
செல்வஞ்சுருங்காமைக்குக்காரணமியாதோவெனின், பிறன்வேண்டுங்கைப்பொருளைத்தான்வேண்டாமை, இதுசெல்வமழியாதென்றது.
Translation:
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!.
Explanation:
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.
குறள் 179:
அறனறிந்துவெஃகாஅறிவுடையார்ச்சேரும்
திறன்அறிந்தாங்கேதிரு.
கலைஞர்உரை:
பிறர்பொருளைக்கவரவிரும்பாதஅறநெறிஉணர்ந்தஅறிஞர்பெருமக்களின்ஆற்றலுக்கேற்பஅவர்களிடம்செல்வம்சேரும்.
மு.வஉரை:
அறம்இஃதுஎன்றுஅறிந்துபிறர்பொருளைவிரும்பாதஅறிவுடையாரைத்திருமகள்தான்சேரும்திறன்அறிந்துஅதற்குஏற்றவாறுசேர்வாள்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்பொருளுக்குஆசைப்படாதிருப்பதேஅறம்என்னும்அறிவுடையோரின்பெருமையைஅறிந்து, திருமகள்தானேஅவரிடம்போய்இருப்பாள்.
பரிமேலழகர்உரை:
அறன்அறிந்துவெஃகாஅறிவுடையார் - இஃதுஅறன்என்றுஅறிந்துபிறர்பொருளைவிரும்பாதஅறிவுடையாரை; திருதிறன்அறிந்துஆங்கேசேரும் - திருமகள்தான்அடைதற்குஆம்கூற்றினைஅறிந்துஅக்கூற்றானேசென்றுஅடையும். (அடைதற்குஆம்கூறு: காலமும், இடனும், செவ்வியும்முதலாயின. இவைஇரண்டுபாட்டானும்வெஃகாமையின்குணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அறத்தையறிந்துபிறர்பொருளைவிரும்பாதஅறிவுடையாரைத்திருமகள்தானேதகுதியறிந்துஅப்போதேசேரும், அறனறிதல்- விரும்பாமையென்றறிதல். இதுசெல்வமுண்டாமென்றது.
Translation:
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.
Explanation:
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
குறள் 180:
இறலீனும்எண்ணாதுவெஃகின்விறல்ஈனும்
வேண்டாமைஎன்னுஞ்செருக்கு.
கலைஞர்உரை:
விளைவுகளைப்பற்றிநினைக்காமல்பிறர்பொருளைக்கவர்ந்துகொள்ளவிரும்பினால்அழிவும், அத்தகையவிருப்பம்கொள்ளாதிருந்தால்வாழ்க்கையில்வெற்றியும்கிட்டும்.
மு.வஉரை:
விளைவைஎண்ணாமல்பிறர்பொருளைவிரும்பினால்அஃதுஅழிவைத்தரும்; அப்பொருளைவிரும்பாமல்வாழும்பெருமைவெற்றியைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
பின்விளைவைஎண்ணாமல்அடுத்தவர்பொருளைவிரும்பிக்கவர்ந்தால், அதுநமக்குஅழிவைக்கொடுக்கும்; அதற்குஆசைப்படாதசெல்வமோவெற்றியைக்கொடுக்கும்.
பரிமேலழகர்உரை:
எண்ணாதுவெஃகின்இறல்ஈனும் - பின்விளைவதுஅறியாதுஒருவன்பிறன்பொருளைவௌவக்கருதின், அக்கருத்துஅவனுக்குஇறுதியைப்பயக்கும்; வேண்டாமைஎன்னும்செருக்குவிறல்ஈனும் - அப்பொருளைவேண்டாமைஎன்னும்செல்வம்வெற்றியைப்பயக்கும். [பகையும்பாவமும்பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளைவேண்டிஉழல்வோர்யாவரையும்கீழ்ப்படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும்கூறினார். 'செருக்கு' ஆகுபெயர். இதனான்அவ்விருமையும்ஒருங்குகூறப்பட்டன..
மணக்குடவர்உரை:
விசாரியாதேபிறர்பொருளைவிரும்புவானாயின்அதுகேட்டைத்தரும். அதனைவேண்டாமையாகியபெருமிதம்ஆக்கத்தைத்தரும். இஃதுஉயிர்க்குக்கேடுதருமென்றது.
Translation:
From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.
Explanation:
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
Comments
Post a Comment