211-220
குறள் 211:
கைம்மாறுவேண்டாகடப்பாடுமாரிமாட்டு
என்ஆற்றுங்கொல்லோஉலகு.
கலைஞர்உரை:
கைம்மாறுகருதிமழைபொழிவதில்லை; அந்தமழையைப்போன்றவர்கள்கைம்மாறுகருதிஎந்தஉதவியும்செய்பவர்கள்அல்லர்.
மு.வஉரை:
இந்தஉலகத்தார்மழைக்குஎன்னகைமாறுசெய்கின்றனர்;, மழைபோன்றவர்செய்யும்உதவிகளும்கைமாறுவேண்டாதவை.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்க்குஉதவுவது, அவ்வுதவியைப்பெற்றவர்திரும்பச்செய்வதைஎதிர்பார்த்துஅன்று; ஒருவர்செய்ததற்குத்திரும்பச்செய்துதான்ஆகவேண்டும்என்றால்மழைதரும்மேகங்களுக்குஇந்தஉலகம்திரும்பஎன்னசெய்துவிடமுடியும்?.
பரிமேலழகர்உரை:
[அஃதாவதுஉலகநடையினைஅறிந்துசெய்தல்.உலகநடைவேதநடைபோலஅறநூல்களுட்கூறப்படுவதன்றித்தாமேஅறிந்துசெய்யுந்தன்மைத்தாகலின் , ஒப்புரவுஅறிதலென்றார்.மேல்,மனம்மொழிமெய்களால்தவிரத்தகுவனகூறினார், இனிச்செய்யத்தகுவனவற்றுள்எஞ்சிநின்றனகூறுகின்றாராகலின், இதுதீவினையச்சத்தின்பின்வைக்கப்பட்டது.)
மாரிமாட்டுஉலகுஎன்ஆற்றும் - தமக்குநீர்உதவுகின்றமேகங்களினிடத்துஉயிர்கள்என்னகைம்மாறுசெய்யாநின்றன, கடப்பாடுகைம்மாறுவேண்டா - ஆகலான், அம்மேகங்கள்போல்வார்செய்யும்ஒப்புரவுகளும்கைம்மாறுநோக்குவனஅல்ல. ('என்ஆற்றும்?' என்றவினா, 'யாதும்ஆற்றா' என்பதுதோன்றநிற்றலின், அதுவருவித்துரைக்கப்படும். தவிரும்தன்மையஅல்லஎன்பது 'கடப்பாடு' என்னும்பெயரானேபெறப்பட்டது. செய்வாராதுவேண்டாமையைச்செய்யப்படுவனமேல்ஏற்றினார்.).
மணக்குடவர்உரை:
ஒப்புரவுசெய்யுங்காற்கைம்மாறுகருதிச்செய்யவேண்டா: எல்லார்க்கும்நல்வழிசுரக்கின்றமாரிக்குஉலகம்கைம்மாறுசெய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃதுஒப்புரவாவதுகைம்மாறுவேண்டாதகொடையென்றுகூறிற்று.
Translation:
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?.
Explanation:
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?
குறள் 212:
தாளாற்றித்தந்தபொருளெல்லாம்தக்கார்க்கு
வேளாண்மைசெய்தற்பொருட்டு.
கலைஞர்உரை:
தகுதியுடையோர்நலனுக்குஉதவிடும்பொருட்டேஒருவன்முயன்றுதிரட்டியபொருள்பயன்படவேண்டும்.
மு.வஉரை:
ஒப்புரவாளன்தன்னால்இயன்றமுயற்சிசெய்துசேர்த்தபொருள்எல்லாம்தக்கவர்க்குஉதவிசெய்வதற்கேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முயன்றுசம்பாதித்தபொருள்எல்லாம், உழைக்கமுடியாமல்பொருள்தேவைப்படுவோர்க்குஉதவுவதற்கே.
பரிமேலழகர்உரை:
தக்கார்க்கு - தகுதிஉடையார்க்குஆயின், தாள்ஆற்றித்தந்தபொருள்எல்லாம் - முயல்தலைச்செய்துஈட்டியபொருள்முழுவதும், வேளாண்மைசெய்தற்பொருட்டு - ஒப்புரவுசெய்தற்பயத்தவாம். (பிறர்க்குஉதவாதார்போலத்தாமேஉண்டற்பொருட்டும்வைத்துஇழத்தற்பொருட்டும்அன்றுஎன்பதாயிற்று.).
மணக்குடவர்உரை:
ஒருவன்முயன்றுஈட்டியபொருளெல்லாம்தகுதியுடையார்க்குஉபகரித்தற்காகவாம். இதுபொருளுண்டானால்ஒப்புரவுசெய்கவென்றது.
Translation:
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.
Explanation:
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
குறள் 213:
புத்தேளுலகத்தும்ஈண்டும்பெறலரிதே
ஒப்புரவின்நல்லபிற.
கலைஞர்உரை:
பிறர்க்குஉதவிடும்பண்பாகியஒப்புரவுஎன்பதைவிடச்சிறந்தபண்பினைஇன்றையஉலகிலும், இனிவரும்புதியஉலகிலும்காண்பதுஅரிது.
மு.வஉரை:
பிறர்க்குஉதவிசெய்துவாழும்ஒப்புரவைப்போலநல்லனவாகியவேறுஅறப்பகுதிகளைத்தேவருலகத்திலும்இவ்வுலகத்திலும்பெறுதல்இயலாது.
சாலமன்பாப்பையாஉரை:
தேவர்கள்உலகத்திலும்இப்பூவுலகிலும், உழைக்கமுடியாதவர்க்குஉதவுவதுபோன்றவேறுநல்லசெயல்களைப்பெறுவதுகடினம்.
பரிமேலழகர்உரை:
புத்தேள்உலகத்தும்ஈண்டும் - தேவர்உலகத்தும்இவ்வுலகத்தும், ஒப்புரவின்நல்லபிறபெறல்அரிது - ஒப்புரவுபோலநல்லனபிறசெயல்களைப்பெறுதல்அரிது. ( ஈவாரும்ஏற்பாரும்இன்றிஎல்லோரும்ஒருதன்மையராகலின்புத்தேள்உலகத்துஅரிதாயிற்று, யாவர்க்கும்ஒப்பதுஇதுபோல்பிறிதொன்றுஇன்மையின், இவ்வுலகத்துஅரிதாயிற்று. 'பெறற்கரிது' என்றுபாடம்ஓதி, 'பெறுதற்குக்காரணம்அரிது' என்றுஉரைப்பாரும்உளர். இவைமூன்றுபாட்டானும்ஒப்புரவினதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒப்புரவுசெய்தலின்நன்றாயிருப்பதுதேவருலகத்தினும்இவ்வுலகத்தினும்பெறுதற்குஅரிதாம்.
Translation:
To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.
Explanation:
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.
குறள் 214:
ஒத்ததறவோன்உயிர்வாழ்வான்மற்றையான்
செத்தாருள்வைக்கப்படும்.
கலைஞர்உரை:
ஒப்புரவைஅறிந்துபிறருக்குஉதவியாகத்தன்வாழ்வைஅமைத்துக்கொள்பவனேஉயிர்வாழ்பவன்எனக்கருதப்படுவான்; அதற்குமாறானவன்இறந்தவனேஆவான்.
மு.வஉரை:
ஒப்புரவைஅறிந்துபோற்றிப்பிறர்க்குஉதவியாகவாழ்கின்றவன்உயிர்வாழ்கின்றவன்ஆவான், மற்றவன்செத்தவருள்சேர்த்துக்கருதப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
உழைக்கும்சக்திஅற்றவர்க்குஉதவுபவனேஉயிரோடுவாழ்பவன். உதவாதவன்இருந்தாலும்இறந்தவனாகவேஎண்ணப்படுவான்.
பரிமேலழகர்உரை:
உயிர்வாழ்வான்ஒத்ததுஅறிவான் - உயிரோடுகூடிவாழ்வானாவான்உலகநடையினைஅறிந்துசெய்வான், மற்றையான்செத்தாருள்வைக்கப்படும் - அஃதறிந்துசெய்யாதவன்உயிருடையானேயாயினும்செத்தாருள்ஒருவனாகக்கருதப்படும்.(உயிரின்அறிவும்செயலும்காணாமையின், 'செத்தாருள்வைக்கப்படும்' என்றார். இதனான்உலகநடைவழுவேதநடைவழுப்போலத்தீர்திறன்உடைத்துஅன்றுஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒப்புரவறிவான்உயிர்வாழ்வானென்றுசொல்லப்படுவன். அஃதறியான்செத்தவருள்ஒருவனாகஎண்ணப்படுவன். இஃதுஒப்புரவறியாதார்பிணத்தோடொப்பரென்றது.
Translation:
Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.
Explanation:
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
குறள் 215:
ஊருணிநீர்நிறைந்தற்றேஉலகவாம்
பேரறிவாளன்திரு.
கலைஞர்உரை:
பொதுநலநோக்குடன்வாழ்கின்றபேரறிவாளனின்செல்வமானதுஊர்மக்கள்அனைவருக்கும்பயன்தரும்நீர்நிறைந்தஊருணியைப்போன்றதாகும்.
மு.வஉரை:
ஒப்புரவினால்உலகம்வாழுமாறுவிரும்பும்பேரறிவாளியின்செல்வம், ஊரார்நீருண்ணும்குளம்நீரால்நிறைந்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
உலகின்வளர்ச்சிப்போக்கைஅறிந்துசெயற்படும்பேர்அறிவாளனின்செல்வம், நீர்நிறைந்தஊருணிஎல்லார்க்கும்பொதுவாவதுபோல்பொதுவாகும்.
பரிமேலழகர்உரை:
உலகுஅவாம்பேர்அறிவாளன்திரு - உலகநடையைவிரும்பிச்செய்யும்பெரியஅறிவினையுடையவனதுசெல்வம், ஊருணிநீர்நிறைந்தற்று - ஊரின்வாழ்வார்தண்ணீர்உண்ணும்குளம்நீர்நிறைந்தாற்போலும். (நிறைதல்என்னும்இடத்துநிகழ்பொருளின்தொழில்இடத்தின்மேல்ஏற்றப்பட்டது. பாழ்போகாதுநெடிதுநின்றுஎல்லார்க்கும்வேண்டுவனதப்பாதுஉதவும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
ஊர்உண்கின்றகேணிநீர்நிறையப்புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும்நச்சப்படுகின்றபெரியவொப்புரவுஅறிவானதுசெல்வம். இஃதுஒப்புரவறிவார்க்குஉளதாகியசெல்வம்நச்சிச்சென்றார்வேண்டியவாறுமுகக்கலாமென்றது.
Translation:
The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.
Explanation:
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.
குறள் 217:
மருந்தாகித்தப்பாமரத்தற்றால்செல்வம்
பெருந்தகையான்கண்படின்.
கலைஞர்உரை:
பிறருக்குஉதவிடும்பெருந்தன்மையாம்ஒப்புரவுஉடையவனிடம், செல்வம்சேர்ந்தால்அதுஒருநல்லமரத்தின்எல்லாஉறுப்புகளும்மருந்தாகப்பயன்படுவதுபோன்றதாகும்.
மு.வஉரை:
ஒப்புரவாகியபெருந்தகைமைஉடையவனிடத்துசெல்வம்சேர்ந்தால்அஃதுஎல்லாஉறுப்புகளுக்கும்மருந்தாகிப்பயன்படத்தவறாதமரம்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
பெரும்பண்பாளனிடம்சேரும்செல்வம், எல்லாஉறுப்புகளாலும்மருந்துஆகிப்பயன்படுவதிலிருந்துதப்பாதமரம்போலப்பொதுவாகும்.
பரிமேலழகர்உரை:
செல்வம்பெருந்தகையான்கண்படின் - செல்வம்ஒப்புரவுசெய்யும்பெரியதகைமையுடையான்கண்ணேபடுமாயின், மருந்துஆகித்தப்பாமரத்தற்று - அஃதுஎல்லாஉறுப்பும்பிணிகட்குமருந்தாய்த்தப்பாதமரத்தைஒக்கும். (தப்புதலாவது, கோடற்குஅரியஇடங்களில்இன்றாதல், மறைந்துநின்றாதால் , காலத்தான்வேறுபட்டாதல், பயன்படாமை. தன்குறைநோக்காதுஎல்லார்வருத்தமும்தீர்க்கும்என்பதாம். இவைமூன்றுபாட்டானும்கடப்பாட்டாளனுடையபொருள்பயன்படுமாறுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிணிமருந்தாகித்தேடுவார்க்குமறைதலில்லாதமரத்தையொக்கும், செல்வமானதுபெருந்தகைமையான்மாட்டுஉண்டாயின். தப்புதலென்றதுஒளித்தலை.
Translation:
Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.
Explanation:
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.
குறள் 218:
இடனில்பருவத்தும்ஒப்புரவிற்குஒல்கார்
கடனறிகாட்சியவர்.
கலைஞர்உரை:
தம்மிடம்வளம்நீங்கி, வறுமைவந்துற்றகாலத்திலும், பிறர்க்குஉதவிடும்ஒப்புரவில்தளராதவர், கடமையுணர்ந்ததகைமையாளர்.
மு.வஉரை:
ஒப்புரவுஅறிந்துஒழுதலாகியத்தன்கடமைஅறிந்தஅறிவைஉடையவர், செல்வவளம்இல்லாதகாலத்திலும்ஒப்புரவுக்குத்தளரமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
செய்யவேண்டியகடமையைஅறிந்தஅறிவாளிகள், தம்மிடம்கொடுக்கஇடம்இல்லாக்காலத்திலும், உழைக்கும்சக்திஅற்றவர்க்குஉதவத்தயங்கமாட்டார்கள்.
பரிமேலழகர்உரை:
இடன்இல்பருவத்தும்ஒப்புரவிற்குஒல்கார் - செல்வம்சுருங்கியகாலத்தும்ஒப்புரவுசெய்தற்குத்தளரார், கடன்அறிகாட்சியவர் - தாம்செய்யத்தகுந்தவற்றைஅறிந்தஇயற்கைஅறிவுடையார். (பிறஎல்லாம்ஒழியினும், இஃதுஒழியார்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
செல்வம்விரிவற்றகாலத்திலும்ஒப்புரவிற்குத்தளரார்: ஒப்புரவையறியும்அறிவுடையார். இதுசெல்வம்விரிவில்லாதகாலத்தினும்செய்யவேண்டுமென்றது.
Translation:
E'en when resources fall, they weary not of 'kindness due,'-
They to whom Duty's self appears in vision true.
Explanation:
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
குறள் 219:
நயனுடையான்நல்கூர்ந்தானாதல்செயும்நீர
செய்யாதுஅமைகலாவாறு.
கலைஞர்உரை:
பிறர்க்குஉதவிசெய்வதையேகடமையாகக்கொண்டபெருந்தகையாளன்ஒருவன், வறுமையடைந்துவிட்டான்என்பதைஉணர்த்துவதுஅவனால்பிறர்க்குஉதவிடமுடியாமல்செயலிழந்துபோகும்நிலைமைதான்.
மு.வஉரை:
ஒப்புரவாகியநற்பண்புஉடையவன்வறுமைஉடையவனாதல், செய்யத்தக்கஉதவிகளைச்செய்யாமல்வருந்துகின்றதன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உழைக்கும்சக்திஅற்றவர்க்குஉதவும்உள்ளம்உடையவன்வறியவன்ஆவது, செய்யக்கூடியஉதவிகளைப்பிறர்க்குச்செய்யமுடியாதுவருந்தும்போதுதான்.
பரிமேலழகர்உரை:
நயன்உடையான்நல்கூர்ந்தான்ஆதல் - ஒப்புரவுசெய்தலைஉடையான்நல்கூர்ந்தான்ஆதலாவது, செயும்நீரசெய்யாதுஅமைகலாஆறு - தவிராதுசெய்யும்நீர்மையையுடையஅவ்வொப்புரவுகளைச்செய்யப்பெறாதுவருந்துகின்றஇயல்பாம். (தான்நுகர்வனநுகரப்பெறாமைஅன்றுஎன்பதாம். இவ்விரண்டுபாட்டானும்வறுமையான்ஒப்புரவுஒழிதற்பாற்றுஅன்றுஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நயனுடையான்நல்கூர்ந்தானாகின்றதுசெய்யவேண்டுவனசெய்யாதேயமையமாட்டாதஇயல்பாம். இதுசெல்வங்குறைபடினுஞ்செய்வரென்றது.
Translation:
The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.
Explanation:
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.
குறள் 220:
ஒப்புரவினால்வரும்கேடெனின்அஃதொருவன்
விற்றுக்கோள்தக்கதுடைத்து.
கலைஞர்உரை:
பிறருக்குஉதவுகின்றசிறப்புடையஉலகஒழுக்கம், கேடுவிளைவிக்கக்கூடியதாகஇருப்பின், அக்கேடு, ஒருவன்தன்னைவிற்றாவதுவாங்கிக்கொள்ளக்கூடியமதிப்புடையதாகும்.
மு.வஉரை:
ஒப்புரவால்கேடுவரும்என்றால்அக்கேடுஒருவன்தன்னைவிற்றாவதுவாங்கிக்கொள்ளும்தகுதிஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
இருப்பதைப்பிறர்க்குக்கொடுத்துவிட்டால், நாளைநமக்குத்தீமைவருமேஎன்றுசொன்னால், தன்னையேவிலையாகக்கொடுத்துஅந்தத்தீமைவாங்கத்தக்கதே.
பரிமேலழகர்உரை:
ஒப்புரவினால்கேடுவரும்எனின் - ஒப்புரவுசெய்தலான்ஒருவனுக்குப்பொருட்கேடுவரும்என்பார்உளராயின், அஃதுஒருவன்விற்றுக்கோள்தக்கதுஉடைத்து - அக்கேடுதன்னைவிற்றாயினும்கொள்ளும்தகுதியைஉடைத்து. (தன்னைவிற்றுக்கொள்ளப்படுவதொருபொருள்இல்லைஅன்றே? இஃதாயின்அதுவும்செய்யப்படும்என்றது, புகழ்பயத்தல்நோக்கி. இதனான்ஒப்புரவினால்கெடுவதுகேடுஅன்றுஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்ஒப்புரவுசெய்தலினாலேபொருட்கேடுவருமென்றுசொல்லின், அக்கேட்டைக்கேடாகச்சேர்த்துக்கொள்ளல்கூடாது. அஃதுஒன்றைவிற்றுஒன்றைக்கொள்ளுகின்றவாணிகமாகக்கொள்ளுந்தகுதியுடைத்து. கெட்டானாயினும்அதனைஆக்கமாகக்கொள்ளல்தகும்: பிற்பயப்பனநன்மையாதலான்.
Translation:
Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum.
Explanation:
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.
Comments
Post a Comment