741-750

குறள் 741:
ஆற்றுபவர்க்கும்அரண்பொருள்அஞ்சித்தற்
போற்றுபவர்க்கும்பொருள்.

(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

கலைஞர்உரை:
பகைவர்மீதுபடையெடுத்துச்செல்பவர்க்கும்கோட்டைபயன்படும்; பகைவர்க்குஅஞ்சித்தம்மைப்பாதுகாத்துக்கொள்ளமுனைவோர்க்கும்கோட்டைபயன்படும்.
மு.வஉரை:
(படையெடுத்தும்) போர்செய்யச்செல்பவர்க்கும்அரண்சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித்தன்னைபுகழிடமாகஅடைந்தவர்க்கும்அதுசிறந்ததாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்மேல்படைஎடுத்துச்செல்பவர்க்கும்சிறந்ததுஅரண்; பிறருக்குப்பயந்துஉள்ளிருப்பவர்க்கும்அதுவேசிறந்தது.
Translation:
fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes.
Explanation:
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

குறள் 742:
மணிநீரும்மண்ணும்மலையும்அணிநிழற்
காடும்உடையதரண்.

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

கலைஞர்உரை:
ஆழமும்அகலமும்கொண்டஅகழ், பரந்தநிலம், உயர்ந்துநிற்கும்மலைத்தொடர், அடர்ந்திருக்கும்காடுஆகியவற்றைஉடையதேஅரணாகும்.
மு.வஉரை:
மணிபோல்தெளிந்தநீரும், வெட்டவெளியானநிலமும், மலையும், அழகியநிழல்உடையகாடும்ஆகியஇவைநான்கும்உள்ளதேஅரண்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தெளிந்தநீர், வெட்டவெளியானநிலம், உயர்ந்தமலை, அடர்ந்தகாடுஎன்னும்இவையேநீர்அரண், நிலஅரண், மலைஅரண், காட்டுஅரண்எனஇயற்கைஅரண்களாகும்.
Translation:
A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near.
Explanation:
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.

குறள் 743:
உயர்வகலம்திண்மைஅருமைஇந்நான்கின்
அமைவரண்என்றுரைக்கும்நூல்.

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

கலைஞர்உரை:
உயரம், அகலம், உறுதி, பகைவரால்அழிக்கஇயலாதஅமைப்புஆகியநான்கும்அமைந்திருப்பதேஅரணுக்குரியஇலக்கணமாகும்.
மு.வஉரை:
உயரம், அகலம், உறுதி, பகைவரால்அழிக்கமுடியாதஅருமைஆகியஇந்தநான்கும்அமைந்திப்பதேஅரண்என்றுநூலோர்கூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்ஏறமுடியாதஉயரம், காவலர்நிற்கஇயங்கவசதியானஅகலம், இடிக்கமுடியாதவலிமை, கடக்கமுடியாதபொறிகளின்அருமை, இந்நான்கையும்மிகுதியாகஉடையகோட்டையையேசெயற்கைஅரண்என்றுநூல்கள்கூறும்.
Translation:
Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possess.
Explanation:
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.

குறள் 744:
சிறுகாப்பிற்பேரிடத்ததாகிஉறுபகை
ஊக்கம்அழிப்பதரண்.

காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

கலைஞர்உரை:
உட்பகுதிபரந்தஇடமாகஅமைந்து, பாதுகாக்கப்படவேண்டியபகுதிசிறியஇடமாகஅமைந்து, கடும்பகையின்ஆற்றலைஅழிக்கக்கூடியதேஅரண்எனப்படும்.
மு.வஉரை:
காக்கவேண்டியஇடம்சிறியதாய், மற்றஇடம்பெரியபரப்புள்ளதாய், தன்னைஎதிர்த்துவந்தபகைவரிருடையஊக்கத்தைஅழிக்கவல்லதுஅரண்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
காவல்செய்யவேண்டியஇடம்சிறியதாயும், கோட்டையின்சுற்றுப்பெரியதாயும், சண்டையிடவரும்பகைவர்க்குமலைப்பைத்தருவதாயும்அமைவதுஅரண்.
Translation:
A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energy.
Explanation:
A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

குறள் 745:
கொளற்கரிதாய்க்கொண்டகூழ்த்தாகிஅகத்தார்
நிலைக்கெளிதாம்நீரதுஅரண்.

பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

கலைஞர்உரை:
முற்றுகையிட்டுக்கைப்பற்றமுடியாமல், உள்ளேயிருக்கும்படையினர்க்கும்மக்களுக்கும்வேண்டியஉணவுடன், எதிரிகளுடன்போர்புரிவதற்குஎளிதானதாகஅமைக்கப்பட்டுள்ளதேஅரண்ஆகும்.
மு.வஉரை:
பகைவரால்கைப்பற்றமுடியாததாய், தன்னிடம்உணவுபொருள்கொண்டதாய், உள்ளிருப்போர்நிலைத்திருப்பதர்க்குஎளிதாகியதன்மைஉடையதுஅரண்.
சாலமன்பாப்பையாஉரை:
பலநாள்முற்றுகையிட்டாலும்பகைவரால்கைப்பற்றமுடியாததுஆகி, உள்ளிருப்பார்க்குவேண்டியஉணவையும்உடையதாய்உள்ளிருப்போர்போரிடவாய்ப்பாகவும்இருப்பதேஅரண்.
Translation:
Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good.
Explanation:
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.

குறள் 746:
எல்லாப்பொருளும்உடைத்தாய்இடத்துதவும்
நல்லாள்உடையதுஅரண்.

தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

கலைஞர்உரை:
போருக்குத்தேவையானஎல்லாப்பொருள்களும்கொண்டதாகவும், களத்தில்குதிக்கும்வலிமைமிக்கவீரர்களைஉடையதாகவும்இருப்பதேஅரண்ஆகும்.
மு.வஉரை:
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப்பொருளும்உடையதாய், போர்நெருக்கடியானவிடத்தில்உதவவல்லநல்லவிரர்களைஉடையதுஅரண்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உள்ளிருப்போர்க்குத்தேவையானபொருள்எல்லாம்இருப்பதாய், வெளியேஇருந்துஅழிக்கமுயலும்பகைவரைவெல்லஉதவும்வீரரைப்பெற்றதாய்இருப்பதேஅரண்.
Translation:
A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford.
Explanation:
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).

குறள் 747:
முற்றியும்முற்றாதெறிந்தும்அறைப்படுத்தும்
பற்றற்கரியதுஅரண்.

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

கலைஞர்உரை:
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோஅல்லதுவஞ்சனைச்சூழ்ச்சியாலோபகைவரால்கைப்பற்றப்படமுடியாதவலிமையுடையதேஅரண்எனப்படும்.
மு.வஉரை:
முற்றுகையிட்டும்முற்றுகையிடாமல்போர்செய்தும், வஞ்சனைசெய்தும்எப்படியும்பகைவரால்கைப்பற்றமுடியாதஅருமைஉடையதுஅரண்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முழுவதுமாகச்சூழ்ந்துகொண்டாலும்சூழாமல்வலுஇழந்தஇடத்தில்நெருங்கிப்போரிட்டாலும்உள்ளிருப்போரில்சிலரைஐந்தாம்படைஆக்கினாலும், பகைவரால்கைப்பற்றுவதற்குஅரியதேஅரண்.
Translation:
A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the ground.
Explanation:
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

குறள் 748:
முற்றாற்றிமுற்றியவரையும்பற்றாற்றிப்
பற்றியார்வெல்வதுஅரண்.

முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

கலைஞர்உரை:
முற்றுகையிடும்வலிமைமிக்கபடையைஎதிர்த்து, உள்ளேயிருந்துகொண்டேபோர்செய்துவெல்வதற்குஏற்றவகையில்அமைந்ததேஅரண்ஆகும்.
மு.வஉரை:
முற்றுகையிடுவதில்வல்லமைகொண்டுமுற்றுகைஇட்டவரையும், (உள்ளிருந்தவர்பற்றிய) பற்றைவிடாமலிருந்துவெல்வதற்குஉரியதுஅரண்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
கோட்டைக்குள்இருப்போர்தாம்இருக்கும். இடத்தைவிட்டுவிடாமல்நின்றுபடைமிகுதியால்சூழ்ந்துகொண்டபகைவரையும்பொருது, வெல்வதேஅரண்.
Translation:
Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within.
Explanation:
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.

குறள் 749:
முனைமுகத்துமாற்றலர்சாயவினைமுகத்து
வீறெய்திமாண்டதரண்.

போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

கலைஞர்உரை:
போர்முனையில்பகைவரைவீழ்த்துமளவுக்குஉள்ளேஇருந்துகொண்டேதாக்குதல்நடத்தும்வண்ணம்தனிச்சிறப்புப்பெற்றுத்திகழ்வதேஅரண்ஆகும்.
மு.வஉரை:
போர்முனையில்பகைவர்அழியும்படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச்செயல்வகையால்பெருமைப்பெற்றுச்சிறப்புடையதாய்விளங்குவதுஅரண்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
போர்தொடங்கியஉடனேபகைவர்அழியும்படிஉள்ளிருப்போர்செய்யும்போர்த்திறத்தால்சிறந்தவிளங்குவதேஅரண்.
Translation:
At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day.
Explanation:
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.

குறள் 750:
எனைமாட்சித்தாகியக்கண்ணும்வினைமாட்சி
இல்லார்கண்இல்லதுஅரண்.

எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.

கலைஞர்உரை:
கோட்டைக்குத்தேவையானஎல்லாவிதசிறப்புகளும்இருந்தாலும்கூடஉள்ளிருந்துசெயல்படுவோர்திறமையற்றவர்களாகஇருந்தால்எந்தப்பயனும்கிடையாது.
மு.வஉரை:
எத்தகையபெருமையைஉடையதாகஇருந்தபோதிலும், செயல்வகையால்சிறப்புஇல்லாதவரரிடத்தில்அரண்பயனில்லாததாகும். பொருள்செயல்வகை.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தனைசிறப்புகளைஉடையதுஎன்றாலும்வெல்லும்பகைஅறிந்துசெயல்படும்திறம்இல்லாதவர்இருந்தால், அரண்இருந்தும்இல்லாததேஆகும்.
Translation:
Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength supplies.
Explanation:
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290