311-320

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:இன்னாசெய்யாமை.
குறள்வரிசை: 311 312 313 314 315 316 317 318 319 320
குறள் 311:
சிறப்பீனும்செல்வம்பெறினும்பிறர்க்குஇன்னா
செய்யாமைமாசற்றார்கோள்.
கலைஞர்உரை:
மிகுந்தசெழிப்பைத்தருகின்றசெல்வத்தைப்பெறக்கூடுமென்றாலும்அதன்பொருட்டுப்பிறருக்குப்கேடுசெய்யாமலிருப்பதேமாசற்றவர்களின்கொள்கையாகும்.
மு.வஉரை:
சிறப்பைத்தருகின்றபெருஞ்செல்வத்தைப்பெறுவதாகஇருந்தாலும், பிறர்க்குத்துன்பம்செய்யாதிருத்தலேமாசற்றவரின்கொள்கையாம்.
சாலமன்பாப்பையாஉரை:
சிறப்பைத்தரும்செல்வத்தைப்பெறுவதாகஇருந்தாலும்கூடஅடுத்தவர்க்குத்தீமைசெய்யாதிருப்பதுகுற்றமற்றவரின்கொள்கை.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, தனக்குஒருபயன்நோக்கியாதல் ,செற்றம்பற்றியாதல். சோர்வானாதல்ஓர்உயிர்க்குஇன்னாதவற்றைச்செய்யாமை. இன்னாசெய்தல்வெகுளிஒழியவும்நிகழும்என்பதுஅறிவித்தற்கு , இதுவெகுளாமையின்பின்வைக்கப்பட்டது.)
சிறப்புஈனும்செல்வம்பெறினும் - யோகமாகியசிறப்புத்தரும்அணிமாமுதலியசெல்வங்களைப்பிறர்க்குஇன்னாசெய்துபெறலாமாயினும்; பிறர்க்குஇன்னாசெய்யாமைமாசுஅற்றார்கோள் - அதனைச்செய்யாமைஆகமங்கள்கூறியஆற்றான்மனந்தூயாராதுதுணிவு. (உம்மைபெறாமைமேற்று. சிறப்புஉடையதனைச்சிறப்புஎன்றும், அதன்பயிற்சியான்வாயுவைவென்றுஎய்தப்படுதலின்எட்டுச்சித்திகளையும்சிறப்புஈனும்செல்வம்என்றும், காமம்வெகுளிமயக்கம்என்னும்குற்றங்கள்அற்றமையான் 'மாசுஅற்றார்' என்றும்கூறினார். இதனான்தமக்கொருபயன்நோக்கிச்செய்தல்விலக்கப்பட்டது.).
மணக்குடவர்உரை:
மிகுதியைத்தருகின்றசெல்வத்தைப்பெறினும்பிறர்க்குஇன்னாதவற்றைச்செய்யாமைகுற்றமற்றார்கோட்பாடு. இதுபழிவாராதசெல்வம்பெறினும்தவிரவேண்டுமென்றது.
Translation:
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.
Explanation:
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

குறள் 312:
கறுத்துஇன்னாசெய்தவக்கண்ணும்மறுத்தின்னா
செய்யாமைமாசற்றார்கோள்.
கலைஞர்உரை:
சினங்கொண்டுசொல்லாலோசெயலாலோஒருவன்துன்பம்தரும்போதுஅந்தத்துன்பத்தைஅவனுக்குத்திரும்பச்செய்யாமல்தாங்கிக்கொள்வதேசிறந்தமனிதரின்கொள்கையாகும்.
மு.வஉரை:
ஒருவன்கறுவுகொண்டுதுன்பம்செய்தபோதிலும்அவனுக்குதிரும்பதுன்பம்செய்யாதிருத்தலேமாசற்றவரின்கொள்கையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்மீதுகோபம்கொண்டுதீமைசெய்தாலும், பதிலுக்குத்தீமைசெய்யாதிருப்பதுகுற்றமற்றவரின்கொள்கை.
பரிமேலழகர்உரை:
கறுத்துஇன்னாசெய்தஅக்கண்ணும் - தம்மேல்செற்றம்கொண்டுஒருவன்இன்னாதவற்றைச்செய்தஇடத்தும். மறுத்துஇன்னாசெய்யாமைமாசுஅற்றார்கோள் - மீண்டுதாம்அவனுக்குஇன்னாதவற்றைச்செய்யாமையும்அவரதுதுணிவு. (இறந்ததுதழீஇயஎச்சஉம்மைவிகாரத்தால்தொக்கது. அவ்இன்னாதவற்றைஉட்கொள்ளாதுவிடுதல்செயற்பாலதுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
தாஞ்செய்தகுற்றத்தினாலேவெகுண்டு, இன்னாதவற்றைத்தமக்குச்செய்தவன்மாட்டும்தாம்அதற்குமாறாகப்பின்புஇன்னாதவற்றைச்செய்யாமைகுற்றமற்றார்கோட்பாடு.
Translation:
Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure.
Explanation:
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

குறள் 313:
செய்யாமல்செற்றார்க்கும்இன்னாதசெய்தபின்
உய்யாவிழுமந்தரும்.
கலைஞர்உரை:
யாருக்கும்கேடுசெய்யாமல்இருப்பவருக்குப்பகைவர்கேடுசெய்துவிட்டால்அதற்குப்பதிலாகஅவருக்குவரும்கேடுமீளாத்துன்பம்தரக்கூடியதாகும்.
மு.வஉரை:
தான்ஒன்றும்செய்யாதிருக்கத்தனக்குத்தீங்குசெய்தவர்க்கும்துன்பமானாவற்றைச்செய்தால்செய்தபிறகுதப்பமுடியாததுன்பத்தையேகொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்ஒருதீமையும்செய்யாதிருக்க, கோபம்கொண்டுநமக்குத்தீமைசெய்தவர்க்கு, நாம்தீமைசெய்தால், தப்பிக்கமுடியாதஅளவுதுன்பத்தைஅதுநமக்குத்தரும்.
பரிமேலழகர்உரை:
செய்யாமல்செற்றார்க்கும்இன்னாதசெய்தபின் - தான்முன்புஓர்இன்னாமைசெய்யாதிருக்கத்தன்மேல்செற்றம்கொண்டவர்க்கும்இன்னாதவற்றைத்துறந்தவன்செய்யுமாயின்; உய்யாவிழுமம்தரும் - அச்செயல்அவனுக்குக்கடக்கமுடியாதஇடும்பையைக்கொடுக்கும். (அவ்விடும்பையாவதுதவம்இழந்துபழியும்பாவமும்எய்துதல்.).
மணக்குடவர்உரை:
தானொருகுற்றஞ்செய்யாதிருக்கத்தனக்குஇன்னாதவற்றைச்செய்தவர்க்கும், இன்னாதவற்றைச்செய்யின்அஃதுஉய்வில்லாதநோயைத்தரும். இதுகாரணமின்றிஇன்னாதனசெய்தவர்க்கும்பொல்லாங்குசெய்தலைத்தவிரவேண்டுமென்றது.
Translation:
Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.
Explanation:
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

குறள் 314:
இன்னாசெய்தாரைஒறுத்தல்அவர்நாண
நன்னயஞ்செய்துவிடல்.
கலைஞர்உரை:
நமக்குத்தீங்குசெய்தவரைத்தண்டிப்பதற்குச்சரியானவழி, அவர்வெட்கித்தலைகுனியும்படியாகஅவருக்குநன்மைசெய்வதுதான்.
மு.வஉரை:
இன்னாசெய்தவரைத்தண்டித்தல்அவரேநாணும்படியாகஅவருக்குநல்லுதவிசெய்துஅவருடையதீமையையும்நன்மையையும்மறந்துவிடுதலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நமக்குத்தீமைசெய்தவரைத்தண்டிக்கும்வழி, அவர்வெட்கப்படும்படிஅவருக்குநன்மையைச்செய்துஅவர்செய்ததீமையையும், நாம்செய்தநன்மையையும்மறந்துவிடுவதே.
பரிமேலழகர்உரை:
இன்னாசெய்தாரைஒறுத்தல் - தமக்குஇன்னாதவற்றைச்செய்தாரைத்துறந்தார்ஒறுத்தலாவது: அவர்நாணநல்நயம்செய்துவிடல் - அவர்தாமேநாணுமாறுஅவர்க்குஇனியஉவகைகளைச்செய்துஅவ்விரண்டனையும்மறத்தல். (மறவாவழிப்பின்னும்வந்துகிளைக்கும்ஆகலின் , மறக்கற்பாலஆயின. அவரைவெல்லும்உபாயம்கூறியவாறு . இவைமூன்றுபாட்டானும்செற்றம்பற்றிச்செய்தல்விலக்கப்பட்டது.).
மணக்குடவர்உரை:
இன்னாதனசெய்தாரைஒறுக்குமாறுஎன்னையெனின், அவர்நாணும்படியாகநல்லநயமுடையவற்றைச்செய்துவிடுக. இஃதுஒறுக்கும்நெறிகூறியது.
Translation:
To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.
Explanation:
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

குறள் 315:
அறிவினான்ஆகுவதுண்டோபிறிதின்நோய்
தந்நோய்போல்போற்றாக்கடை.
கலைஞர்உரை:
பிறஉயிர்களுக்குவரும்துன்பத்தைத்தம்துன்பம்போலக்கருதிக்காப்பாற்றமுனையாதவர்களுக்குஅறிவுஇருந்தும்அதனால்எந்தப்பயனுமில்லை.
மு.வஉரை:
மற்றஉயிரின்துன்பத்தைதன்துன்பம்போல்கருதிக்காப்பாற்றாவிட்டால்பெற்றுள்ளஅறிவினால்ஆகும்பயன்உண்டோ.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தஉயிர்க்குவரும்துன்பத்தைத்தமக்குவந்ததாகஎண்ணாவிட்டால், அறிவைப்பெற்றதால்ஆகும்பயன்தான்என்ன?.
பரிமேலழகர்உரை:
அறிவினான்ஆகுவதுஉண்டோ - துறந்தார்க்குஉயிர்முதலியவற்றைஉள்ளவாறறிந்தஅறிவினான்ஆவதொருபயன்உண்டோ, பிறிதின்நோய்தம்நோய்போல்போற்றாக்கடை - பிறிதோர்உயிர்க்குவரும்இன்னாதவற்றைத்தம்உயிர்க்குவந்தனபோலக்குறிக்கொண்டுகாவாஇடத்து? (குறிக்கொண்டுகாத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல்முதலியதம்தொழில்களானும், பிறவாற்றானும்உயிர்கள்உறுவனவற்றைமுன்னேஅறிந்துஉறாமல்காத்தல். இதுபெரும்பான்மையும்அஃறிணைக்கண்நுண்ணியஉடம்புஉடையவற்றைப்பற்றிவருதலின்பொதுப்படப் 'பிறிதின்நோய்' என்றும், 'மறப்பான்அதுதுன்புறினும்நமக்குஇன்னாசெய்தலாம்' என்றுஅறிந்துகாத்தல்வேண்டும்ஆகலின், அது 'செய்யாவழிஅறிவினான்ஆகுவதுஉண்டோ' என்றும்கூறினார். இதனால்சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறிதோருயிர்க்குஉறும்நோயைத்தனக்குஉறும்நோய்போலக்காவாதவிடத்து, அறிவுடையனாகியவதனால்ஆகுவதொருபயன்உண்டாகாது. இஃதுஅறிவுடையார்செய்யார்என்றது.
Translation:
From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain?.
Explanation:
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?.

குறள் 316:
இன்னாஎனத்தான்உணர்ந்தவைதுன்னாமை
வேண்டும்பிறன்கண்செயல்.
கலைஞர்உரை:
ஒருவன்தன்னுடையவாழ்க்கையில்துன்பமானவைஎன்றுஅனுபவித்துஅறிந்தவற்றை, மற்றவர்க்குச்செய்யாமலிருக்கவேண்டும்.
மு.வஉரை:
ஒருவன்துன்பமானவைஎன்றுதன்வாழ்க்கையில்கண்டுஉணர்ந்தவைகளைமற்றவனிடத்தில்செய்யாமல்தவிர்க்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தீமைஎனத்தான்அறிந்தவற்றைஅடுத்தவர்க்குச்செய்யாதுஇருக்கவேண்டும்.
பரிமேலழகர்உரை:
இன்னாஎனத்தான்உணர்ந்தவை - இவைமக்கட்குஇன்னாதனஎனஅனுமானத்தால்தான்அறிந்தவற்றை, பிறன்கண்செயல்துன்னாமைவேண்டும் - பிறன்மாட்டுச்செய்தலைமேவாமைதுறந்தவனுக்குவேண்டும். (இன்பதுன்பங்கள்உயிர்க்குணம்ஆகலின், அவைகாட்சிஅளவையான்அறியப்படாமைஅறிக. அறமும்பாவமும்உளவாவதுமனம்உளனாயவழிஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.).
மணக்குடவர்உரை:
தான்இன்னாதனஇவையென்றுஅறிந்தவற்றைப்பிறற்குச்செய்தலைமேவாமைவேண்டும். இஃதுஇன்னாசெய்யாமைவேண்டுமென்றது.
Translation:
What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.
Explanation:
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.

குறள் 317:
எனைத்தானும்எஞ்ஞான்றும்யார்க்கும்மனத்தானாம்
மாணாசெய்யாமைதலை.
கலைஞர்உரை:
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும்இழிவுபடுத்தும்செயலைமனத்தால்கூடநினைக்காமல்இருப்பதேமுதன்மையானசிறப்பாகும்.
மு.வஉரை:
எவ்வளவுசிறியதாயினும்எக்காலத்திலும்எவரிடத்திலும்மனதால்எண்ணிஉண்டாகின்றதுன்பச்செயலைச்செய்யாதிருத்தலேநல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
எவ்வளவுசிறிதாயினும், எவருக்குஎன்றாலும், எப்பொழுதுஆனாலும்சரி, மனத்தால்கூடத்தீமையைச்செய்யாதிருப்பதேஉயர்ந்தது.
பரிமேலழகர்உரை:
மனத்தான்ஆம்மாணா - மனத்தோடுஉளவாகினற்இன்னாதசெயல்களை; எஞ்ஞான்றும்யார்க்கும்எனைத்தானும்செய்யாமைதலை - எக்காலத்தும்யாவர்க்கும்சிறிதாயினும்செய்யாமைதலையாயஅறம். (ஈண்டுமனத்தான்ஆகாதவழிப்பாவம்இல்லைஎன்பதுபெற்றாம். ஆற்றலுண்டாயகாலத்தும்ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும்எளியார்க்கும்ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல்சிறிதாயினும்பாவம்பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
யாதொன்றாயினும், எல்லாநாளும்யாவர்மாட்டும்இன்னாதவற்றைமனத்தினாலும்செய்யாமைநன்று.
Translation:
To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.
Explanation:
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

குறள் 318:
தன்னுயிர்ககுஏன்னாமைதானறிவான்என்கொலோ
மன்னுயிர்க்குஇன்னாசெயல்.
கலைஞர்உரை:
பிறர்தரும்துன்பத்தால்தனக்கேற்படும்துன்பத்தைஉணர்ந்தவன்அந்தத்துன்பத்தைப்பிறஉயிர்களுக்குத்தரவும்கூடாதல்லவா?.
மு.வஉரை:
தன்உயிருக்குத்துன்பமானவைஇவைஎன்றுஉணர்ந்தவன், அத்துன்பத்தைமற்றஉயிருக்குச்செய்தல்என்னகாரணத்தாலோ.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்செய்ததீமைதனக்குத்துன்பமானதைஅனுபவித்துஅறிந்தவன், அடுத்தஉயிர்களுக்குத்தீமைசெய்யஎண்ணுவதுஎன்னகாரணத்தால்?.
பரிமேலழகர்உரை:
தன்உயிர்க்குஇன்னாமைதான்அறிவான் - பிறர்செய்யும்இன்னாதனதன்னுயிர்க்குஇன்னாவாம்தன்மையைஅனுபவித்துஅறிகின்றவன்: மன்உயிர்க்குஇன்னாசெயல்என்கொல் - நிலைபேறுடையபிறஉயிர்கட்குத்தான்அவற்றைச்செய்தல்என்னகாரணத்தான்? (இவ்வாறேஇவைபிறஉயிர்க்கும்இன்னாஎன்பதுஅனுமானத்தான்அறிந்துவைத்துச்செய்கின்றஇப்பாவம்கழுவப்படாமையின்,'இன்னாதான்யான்வருந்தப்பின்னேவந்துவருத்தும்' என்பதுஆகமத்தானும்அறிந்துஒழியற்பாலனஎன்பதுதோன்றத் 'தான்' என்றும்அத்தன்மையான்ஒழியாமைக்குக்காரணம்மயக்கம்என்பதுதோன்ற 'என்கொலோ' என்றும்கூறினார். இவைமூன்றுபாட்டானும்பொதுவகையான்விலக்கப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தன்னுயிர்க்குஉற்றஇன்னாமையைஉயிரில்லாப்பொருள்கள்போலஅறியாதுகிடத்தலன்றித்தான்அறியுமவன், பின்னைப்பிறவுயிர்க்குஇன்னாதவற்றைச்செய்கின்றதுயாதினைக்கருதியோ?.
Translation:
Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man?.
Explanation:
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?.

குறள் 319:
பிறர்க்கின்னாமுற்பகல்செய்யின்தமக்குஇன்னா
பிற்பகல்தாமேவரும்.
கலைஞர்உரை:
பிறருக்குத்தீங்குவிளைவித்துவிட்டோம்என்றுஒருவர்மகிழ்ந்துகொண்டிருக்கும்போதே, அதேபோன்றதீங்குஅவரையேதாக்கும்.
மு.வஉரை:
முற்பகலில்மற்றவருக்குதுன்பமானவற்றைச்செய்தால்அவ்வாறுசெய்தவர்க்கேபிற்பகலில்துன்பங்கள்தாமாகவந்துசேரும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்க்குத்தீமையைக்காலையில்செய்தால், நமக்குத்தீமைநம்மைத்தேடிமாலையில்தானாகவரும்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்செய்ததீமைதனக்குத்துன்பமானதைஅனுபவித்துஅறிந்தவன், அடுத்தஉயிர்களுக்குத்தீமைசெய்யஎண்ணுவதுஎன்னகாரணத்தால்?.
பரிமேலழகர்உரை:
பிறர்க்குஇன்னாமுற்பகல்செய்யின் - துறந்தவர்பிறர்க்குஇன்னாதனவற்றைஒருபகலதுமுற்கூற்றின்கண்செய்வராயின், தமக்குஇன்னாபிற்பகல்தாமேவரும் - தமக்குஇன்னாதனஅதன்பிற்கூற்றின்கண்அவர்செய்யாமல்தாமேவரும். ('முற்பகல்', 'பிற்பகல்' என்பனபின்முன்னாகத்தொக்கஆறாம்வேற்றுமைத்தொகை. தவம்அழிதலின், அங்ஙனம்கடிதினும்எளிதினும்வரும். அதனால், அவைசெய்யற்கஎன்பதாம். இனி 'தானேவரும்' என்பதுபாடமாயின்அச்செயல்தானேதமக்குஇன்னாதனவாய்வரும்எனஉபசாரவழக்காக்கி, ஆக்கம்வருவித்துஉரைக்க.).
மணக்குடவர்உரை:
பிறர்க்குஇன்னாதவற்றைமுற்பொழுதுசெய்யின், தாமேபிற்பொழுதுதமக்குஇன்னாதனவாய்வரும்: மற்றொருவன்செய்யாமல். இன்னாதனசெய்ததனால்வருங்குற்றமென்னையென்றார்க்குஇதுகூறப்பட்டது.
Translation:
If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.
Explanation:
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

குறள் 320:
நோயெல்லாம்நோய்செய்தார்மேலவாம்நோய்செய்யார்
நோயின்மைவேண்டுபவர்.
கலைஞர்உரை:
தீங்குசெய்தவருக்கேதீங்குகள்வந்துசேரும்; எனவேதீங்கற்றவாழ்வைவிரும்புகிறவர்கள், பிறருக்குத்தீங்கிழைத்தல்கூடாது.
மு.வஉரை:
துன்பம்எல்லாம்துன்பம்செய்தவரையேச்சார்வன, ஆகையால்துன்பம்இல்லாமல்வாழ்தலைவிரும்புகின்றவர்பிறர்க்குதுன்பம்செய்யார்.
சாலமன்பாப்பையாஉரை:
செய்யும்தீமைஎல்லாம்செய்தவர்க்கே, அதனால்நமக்குத்தீமைவேண்டாஎன்பவர், அடுத்தவர்க்குத்தீமைசெய்யமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவர்செய்ததீமைதனக்குத்துன்பமானதைஅனுபவித்துஅறிந்தவன், அடுத்தஉயிர்களுக்குத்தீமைசெய்யஎண்ணுவதுஎன்னகாரணத்தால்?.
பரிமேலழகர்உரை:
நோய்எல்லாம்நோய்செய்தார்மேலவாம் - இன்னாதனஎல்லாம்பிறிதோர்உயிர்க்குஇன்னாதனசெய்தார்மேல்ஆம், நோய்இன்மைவேண்டுபவர்நோய்செய்யார் - அதனால்தம்உயிர்க்குஇன்னாதனவேண்டாதார், பிறிதோர்உயிர்க்குஇன்னாதனசெய்யார். ('உயிர்நிலத்துவினைவித்துஇட்டார்க்குவிளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய்எல்லாம்நோய்செய்தார்மேலவாம்' என்றார். இதுசொற்பொருள்பின்வருநிலை. இவைஇரண்டுபாட்டானும்அதுசெய்தார்க்குவரும்தீங்குகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
இக்காலத்துநுகர்கின்றதுன்பமெல்லாம்முற்காலத்துப்பிறர்க்குத்துன்பம்செய்தார்மாட்டேயுளவாம்: ஆதலால்இக்காலத்துப்பிறர்க்குதுன்பத்தைச்செய்யார்வருங்காலத்துத்தமக்குத்துன்பம்வாராமையைவேண்டுபவர்.
Translation:
O'er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill.
Explanation:
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290