671-680

குறள் 671:
சூழ்ச்சிமுடிவுதுணிவெய்தல்அத்துணிவு
தாழ்ச்சியுள்தங்குதல்தீது.
கலைஞர்உரை:
ஒருசெயலில்ஈ.டுபடமுடிவெடுக்கும்போதுஅச்செயலால்விளையும்சாதகபாதகங்கள்பற்றியஆராய்ச்சியும்முடிவடைந்திருக்கவேண்டும். முடிவெடுத்தபிறகுகாலந்தாழ்த்துவதுதீதாகமுடியும்.
மு.வஉரை:
ஆராய்ந்துஎண்ணுவதற்குஎல்லைதுணிவுகொள்வதேஆகும், அவ்வாறுகொண்டதுணிவுகாலந்தாழ்த்துநிற்பதுகுற்றமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஓர்ஆலோசனையின்முடிவு, செயலைச்செய்யும்துணிவைப்பெறுவதே, பெற்றஅத்துணிவைச்செயலாக்கக்காலம்தாழ்த்தினால்அதுதீமையாகும்.
Translation:
The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault.
Explanation:
Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.

குறள் 672:
தூங்குகதூங்கிச்செயற்பாலதூங்கற்க
தூங்காதுசெய்யும்வினை.
கலைஞர்உரை:
நிதானமாகச்செய்யவேண்டியகாரியங்களைத்தாமதித்துச்செய்யலாம்; ஆனால்விரைவாகச்செய்யவேண்டியகாரியங்களில்தாமதம்கூடாது.
மு.வஉரை:
காலந்தாழ்த்திசெய்யத்தக்கவற்றைக்காலந்தாழ்ந்தேசெய்யவேண்டும், காலந்தாழ்த்தாமல்விரைந்துசெய்யவேண்டியசெயல்களைச்செய்யகாலந்தாழ்த்தக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
காலந்தாழ்த்திச்செய்யவேண்டியசெயல்கள்என்றால்காலந்தாழ்த்துக; காலம்தாழத்தாதுசெய்யவேண்டியசெயல்கள்என்றால்காலம்தாழ்த்தவேண்டா.
Translation:
Slumber when sleepy work's in hand: beware Thou slumber not when action calls for sleepless care!.
Explanation:
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.

குறள் 673:
ஒல்லும்வாயெல்லாம்வினைநன்றேஒல்லாக்கால்
செல்லும்வாய்நோக்கிச்செயல்.
கலைஞர்உரை:
இயலும்இடங்களில்எல்லாம்செயல்முடிப்பதுநலம்தரும். இயலாதஇடமாயின்அதற்கேற்றவழியைஅறிந்துஅந்தச்செயலைமுடிக்கவேண்டும்.
மு.வஉரை:
இயலுமிடத்தில்எல்லாம்செயலைச்செய்துமுடித்தல்நல்லது, இயலாவில்லையானால்பயன்படும்இடம்நோக்கியாவதுசெய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதுசாம, தான, பேத, தண்டம்என்னும்எல்லாஉபாயங்களிலும்தண்டம்என்னும்உபாயம்கொண்டுசெய்வதுநல்லது. அதுபலன்அளிக்காதபோது, பிறமூன்றினுள்ஏற்றஒன்றுகொண்டுசெய்க.
Translation:
When way is clear, prompt let your action be; When not, watch till some open path you see.
Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

குறள் 674:
வினைபகைஎன்றிரண்டின்எச்சம்நினையுங்கால்
தீயெச்சம்போலத்தெறும்.
கலைஞர்உரை:
ஏற்றசெயலையோ, எதிர்கொண்டபகையையோமுற்றாகமுடிக்காமல்விட்டுவிட்டால்அதுநெருப்பைஅரைகுறையாகஅணைத்ததுபோலக்கேடுவிளைவிக்கும்.
மு.வஉரை:
செய்யத்தொடங்கியச்செயல், கொண்டபகைஎன்றுஇவ்விரண்டின்குறைஆராய்ந்துபார்த்தால், தீயின்குறைபோல்தெரியாமல்வளர்ந்துகெடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
செய்யத்தொடங்கியசெயல், அழிக்கத்தொடங்கியபகைஇவைஇரண்டிலும்மிச்சம்இருந்தால்அவைதீயின்மிச்சம்போலவளர்ந்துஅழிக்கும் (ஆதலால்எதையும்முழுமையாகச்செய்க).
Translation:
With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring.
Explanation:
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

குறள் 675:
பொருள்கருவிகாலம்வினையிடனொடுஐந்தும்
இருள்தீரஎண்ணிச்செயல்.
கலைஞர்உரை:
ஒருகாரியத்தில்ஈ.டுபடுவதற்குமுன்பு, அதற்குத்தேவையானபொருள், ஏற்றகருவி, காலம், மேற்கொள்ளப்போகும்செயல்முறை, உகந்தஇடம்ஆகியஐந்தையும்குறையில்லாமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
வேண்டியபொருள், ஏற்றக்கருவி, தக்ககாலம், மேற்கொண்டதொழில், உரியஇடம்ஆகியஐந்தினையும்மயக்கம்தீரஎண்ணிச்செய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யத்தொடங்கும்போதுதனக்கும்தன்எதிரிக்கும்இருக்கும்செல்வம், சாதனங்கள், ஏற்றகாலம், செயல்திறம், பொருத்தமானஇடம்ஆகியஐந்தையும்சந்தேகத்திற்குஇடம்இல்லாமல்சிந்தித்துச்செய்க.
Translation:
Treasure and instrument and time and deed and place of act: These five, till every doubt remove, think o'er with care exact.
Explanation:
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.

குறள் 676:
முடிவும்இடையூறும்முற்றியாங்குஎய்தும்
படுபயனும்பார்த்துச்செயல்.
கலைஞர்உரை:
ஈடுபடக்கூடியஒருசெயலால்எதிர்பார்க்கப்படும்பயன், அதற்கானமுயற்சிக்குஇடையேவரும்தடைகள், அச்செயலாற்றுதவற்கானமுறைஆகியஅனைத்தையும்முதலில்ஆராய்ந்துஅறிந்துகொள்ளவேண்டும்.
மு.வஉரை:
செயலைமுடிக்கும்வகையும், வரக்கூடியஇடையூறும், முடிந்தபோதுகிடைக்கும்பெரும்பயனும்ஆகியவற்றைஆராய்ந்துசெய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதுஅதுமுடிவதற்கானமுயற்சி, இடையில்வரும்தடை, முடியும்போதுஅடையும்பெரும்பயன்ஆகியவற்றைஎண்ணிப்பார்த்துச்செய்க.
Translation:
Accomplishment, the hindrances, large profits won By effort: these compare,- then let the work be done.
Explanation:
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).

குறள் 677:
செய்வினைசெய்வான்செயன்முறைஅவ்வினை
உள்ளறிவான்உள்ளம்கொளல்.
கலைஞர்உரை:
ஒருசெயலில்ஈ.டுபடுகிறவன், அச்செயல்குறித்துமுழுமையாகஉணர்ந்தவனின்கருத்தினைமுதலில்அறிந்துகொள்ளவேண்டும்.
மு.வஉரை:
செயலைச்செய்கின்றவன்செய்யவேண்டியமுறை, அச்செயலின்உண்மையானஇயல்பைஅறிந்தவனுடையக்கருத்தைத்தான்ஏற்றுக்கொள்ளவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யத்தொடங்குபவன்அதைச்செய்யும்முறையாவது, அச்செயலைஇதற்குமுன்புசெய்திருப்பவனின்கருத்தைஅறிந்துகொள்வதேயாகும்.
Translation:
Who would succeed must thus begin: first let him ask The thoughts of them who thoroughly know the task.
Explanation:
The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

குறள் 678:
வினையான்வினையாக்கிக்கோடல்நனைகவுள்
யானையால்யானையாத்தற்று.
கலைஞர்உரை:
ஒருசெயலில்ஈ.டுபடும்போது, அச்செயலின்தொடர்பாகமற்றொருசெயலையும்முடித்துக்கொள்வதுஒருயானையைப்பயன்படுத்திமற்றொருயானையைப்பிடிப்பதுபோன்றதாகும்.
மு.வஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதுஅச்செயலால்மற்றொருசெயலையும்செய்துமுடித்துக்கொள்ளல், ஒருயானையால்மற்றொருயானையைப்பிடித்தலைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதேஇன்னொருசெயலையும்செய்துகொள்வதுமதநீர்வழியும்யானையால்இன்னொருயானையைப்பிடிப்பதுபோலாம்.
Translation:
By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent.
Explanation:
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

குறள் 679:
நட்டார்க்குநல்லசெயலின்விரைந்ததே
ஒட்டாரைஒட்டிக்கொளல்.
கலைஞர்உரை:
நண்பருக்குநல்லுதவிசெய்வதைக்காட்டிலும்பகைவராயிருப்பவரைத்தம்முடன்பொருந்துமாறுசேர்த்துக்கொள்ளுதல்விரைந்துசெய்யத்தக்கதாகும்.
மு.வஉரை:
பகைவராகஉள்ளவரைப்பொருந்துமாறுசேர்த்துக்கொள்ளல், நண்பர்க்குஉதவியானவற்றைசெய்தலைவிடவிரைந்துசெய்யத்தக்கதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதுநண்பர்களுக்குநல்லதுசெய்வதைக்காட்டிலும்தன்பகைவர்களோடுநட்புக்கொள்வதுவிரைந்துசெய்யப்படவேண்டியது.
Translation:
Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you.
Explanation:
One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.

குறள் 680:
உறைசிறியார்உள்நடுங்கல்அஞ்சிக்குறைபெறின்
கொள்வர்பெரியார்ப்பணிந்து.
கலைஞர்உரை:
தம்மைவிடவலிமையானவர்களைஎதிர்ப்பதற்குத்தம்முடன்இருப்பவர்களேஅஞ்சும்போதுதாம்எதிர்பார்க்கும்பலன்கிட்டுமானால்அவர்கள்வலியோரைவணங்கிஏற்றுக்கொள்வார்கள்.
மு.வஉரை:
வலிமைகுறைந்தவர், தம்மைசார்ந்துள்ளவர்நடுங்குவதற்காகதாம்அஞ்சி, வேண்டியதுகிடைக்ககுமானால்வலிமைமிக்கவரைப்பணிந்தும்ஏற்றுக்கொள்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
சிறியஇடத்தில்வாழ்பவர், தம்மிலும்பெரியவர்எதிர்த்துவரும்போதுஅவரைக்கண்டுதம்மவர்நடுங்குவதற்குஅஞ்சிஅப்பெரியவரைப்பணிந்துஏற்றுக்கொள்வர்.
Translation:
The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head.
Explanation:
Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290