71-80

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:அன்புடைமை.
குறள்வரிசை: 71 72 73 74 75 76 77 78 79 80
குறள் 71:
அன்பிற்கும்உண்டோஅடைக்குந்தாழ்ஆர்வலர்
புன்கணீர்பூசல்தரும்.
கலைஞர்உரை:
உள்ளத்தில்இருக்கும்அன்பைத்தாழ்ப்பாள்போட்டுஅடைத்துவைக்கமுடியாது. அன்புக்குரியவரின்துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளிவாயிலாகஅதுவெளிப்பட்டுவிடும்.
மு.வஉரை:
அன்புக்கும்அடைத்துவைக்கும்தாழ்உண்டோ? அன்புடையவரின்சிறுகண்ணீரே ( உள்ளேஇருக்கும்அன்பைப் ) பலரும்அறியவெளிப்படுத்திவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
அன்பிற்கும்கூடப்பிறர்அறியாமல்தன்னைமூடிவைக்கும்கதவுஉண்டோ? இல்லை. தம்மால்அன்புசெய்யப்பட்டவரின்துன்பத்தைக்காணும்போதுவடியும்கண்ணீரேஅன்புஉள்ளத்தைக்காட்டிவிடும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, அவ்வாழ்க்கைத்துணையும்புதல்வரும்முதலியதொடர்புடையார்கண்காதலுடையன்ஆதல்.அதிகாரமுறைமையும்இதனானேவிளங்கும். இல்லறம்இனிதுநடத்தலும், பிறஉயிர்கள்மேல்அருள்பிறத்தலும்அன்பின்பயன்ஆகலின் , இதுவேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணைமேல்அன்புஇல்வழிஇல்லறம்இனிதுநடவாமை 'அறவோர்க்குஅளித்தலும் , அந்தணர்ஓம்பலும், துறவோர்க்குஎதிர்தலும்தொல்லோர்சிறப்பின்விருந்துஎதிர்கோடலும்இழந்தஎன்னை' (சிலப்.16,71-73) என்பதனானும்,அதனான் 'அருள்பிறத்தல்அருள்என்னும்அன்புஈன்குழவி' (குறள்.757) என்பதனாலும்அறிக.)
அன்பிற்கும்அடைக்கும்தாழ்உண்டோ - அன்பிற்கும்பிறர்அறியாமல்அடைத்துவைக்கும்தாழ்உளதோ?; ஆர்வலர்புன்கணீர்பூசல்தரும் -தம்மால்அன்புசெய்யப்பட்டாரதுதுன்பம்கண்டுழிஅன்புடையார்கண்பொழிகின்றபுல்லியகண்ணீரேஉள்நின்றஅன்பினைஎல்லாரும்அறியத்தூற்றும்ஆதலான். (உம்மைசிறப்பின்கண்வந்தது. ஆர்வலரதுபுன்மை. கண்ணீர்மேல்ஏற்றப்பட்டது. காட்சியளவைக்குஎய்தாதாயினும்அனுமானஅளவையான்வெளிப்படும்என்பதாம். இதனால்அன்பினதுஉண்மைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அன்பினையடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார்மாட்டுஉளதாகியபுல்லியகண்ணின்நீர்தானேஆரவாரத்தைத்தரும்.
Translation:
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.
Explanation:
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

குறள் 72:
அன்பிலார்எல்லாம்தமக்குரியர்அன்புடையார்
என்பும்உரியர்பிறர்க்கு.
கலைஞர்உரை:
அன்புஇல்லாதவர், எல்லாம்தமக்கேஎனஉரிமைகொண்டாடுவர்; அன்புஉடையவரோதம்உடல், பொருள், ஆவிஆகியஅனைத்தும்பிறருக்கெனஎண்ணிடுவர்.
மு.வஉரை:
அன்புஇல்லாதவர்எல்லாப்பொருள்களையும்தமக்கேஉரிமையாகக்கொண்டுவாழ்வார்: அன்புஉடையவர்தம்உடமையும்பிறர்க்குஉரிமையாக்கிவாழ்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
அன்புஇல்லாதவர்எல்லாவற்றாலும்தமக்கேஉரிமைஉடையவராய்இருப்பர். அன்புள்ளவரோபொருளால்மட்டும்அன்று; உடம்பாலும்பிறர்க்குஉரியவராய்இருப்பர்.
பரிமேலழகர்உரை:
அன்பிலார்எல்லாம்தமக்குஉரியர் - அன்பிலாதார்பிறர்க்குப்பயன்படாமையின்எல்லாப்பொருளானும்தமக்கேஉரியர்; அன்புடையார்என்பும்பிறர்க்குஉரியர் - அன்புடையார்அவற்றானேஅன்றித்தம்உடம்பானும்பிறர்க்குஉரியர். (ஆன்உருபுகளும்பிரிநிலைஏகாரமும்விகாரத்தால்தொக்கன. 'என்பு' ஆகுபெயர். என்பும்உரியராதல் 'தன்னகம்புக்ககுறுநடைப்புறவின்தபுதிஅஞ்சிச்சீரைபுக்கோன்' (புறநா.43) முதலாயினார்கண்காண்க.).
மணக்குடவர்உரை:
அன்பிலாதார்எல்லாப்பொருளையுந்தமக்குஉரிமையாகவுடையர்: அன்புடையார்பொருளேயன்றித்தம்முடம்புக்குஅங்கமாகியவெலும்பினையும்பிறர்க்குஉரிமையாகவுடையர். அன்புடையார்க்கல்லதுஅறஞ்செய்தலரிதென்றாயிற்று.
Translation:
The loveless to themselves belong alone;
The loving men are others' to the very bone.
Explanation:
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

குறள் 73:
அன்போடுஇயைந்தவழக்கென்பஆருயிர்க்கு
என்போடுஇயைந்ததொடர்பு.
கலைஞர்உரை:
உயிரும்உடலும்போல்அன்பும்செயலும்இணைந்திருப்பதேஉயர்ந்தபொருத்தமாகும்.
மு.வஉரை:
அருமையானஉயிர்க்குஉடம்போடுபொருந்திஇருக்கின்றஉறவு, அன்போடுபொருந்திவாழும்வாழ்க்கையின்பயன்என்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பெறுவதற்குஅரியஉயிருக்குநம்உடம்போடுஉண்டாகியதொடர்பு, அன்போடுகொண்டஆசையின்பயனேஎன்றுஅறிந்தவர்கூறுவர்.
பரிமேலழகர்உரை:
ஆர்உயிர்க்குஎன்போடுஇயைந்ததொடர்பு - பெறுதற்குஅரியமக்கள்உயிர்க்குஉடம்போடுஉண்டாகியதொடர்ச்சியினை; அன்போடுஇயைந்தவழக்குஎன்ப - அன்போடுபொருந்துதற்குவந்தநெறியின்பயன்என்றுசொல்லுவர்அறிந்தோர். (பிறப்பினதுஅருமைபிறந்தஉயிர்மேல்ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பதுஉபசாரவழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடுஇயைந்தல்லதுஅன்புசெய்யலாகாமையின், அதுசெய்தற்பொருட்டுஇத்தொடர்ச்சிஉளதாயிற்றுஎன்பதாம். ஆகவேஇத்தொடர்ச்சிக்குப்பயன்அன்புடைமைஎன்றாயிற்று.).
மணக்குடவர்உரை:
முற்பிறப்பின்கண்அன்போடுபொருந்தச்சென்றசெலவென்றுசொல்லுவர்; பெறுதற்கரியவுயிர்க்குஇப்பிறப்பின்கண்உடம்போடுஇடைவிடாதநட்பினை.
Translation:
Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.
Explanation:
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

குறள் 74:
அன்புஈனும்ஆர்வம்உடைமைஅதுஈனும்
நண்புஎன்னும்நாடாச்சிறப்பு.
கலைஞர்உரை:
அன்புபிறரிடம்பற்றுள்ளம்கொள்ளச்செய்யும்அந்தஉள்ளம், நட்புஎனும்பெருஞ்சிறப்பைஉருவாக்கும்.
மு.வஉரை:
அன்புபிறரிடம்விருப்பம்உடையவராகவாழும்தன்மையைத்தரும்: அஃதுஎல்லாரிடத்தும்நட்புஎன்றுசொல்லப்படும்அளவற்றசிறப்பைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
குடும்பம், உறவுஎன்பாரிடத்துக்கொள்ளும்அன்பு, உலகத்தவரிடம்எல்லாம்உறவுகொள்ளும்விருப்பைஉண்டாக்கும். அதுவேஅனைவரையும்நட்பாக்கும்சிறப்பையும்உண்டாக்கும்.
பரிமேலழகர்உரை:
அன்புஆர்வமுடைமைஈனும் - ஒருவனுக்குத்தொடர்புடையார்மாட்டுச்செய்தஅன்புஅத்தன்மையால்பிறர்மாட்டும்விருப்பமுடைமையைத்தரும்; அதுநண்புஎன்னும்நாடாச்சிறப்புஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப்பகையும்நொதுமலும்இல்லையாய்யாவரும்நண்புஎன்றுசொல்லப்படும்அளவறந்தசிறப்பினைத்தரும்.(உடைமை, உடையனாம்தன்மை. யாவரும்நண்பாதல்எல்லாப்பொருளும்எய்துதற்குஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.).
மணக்குடவர்உரை:
அன்புதரும்ஆர்வமுடைமையைஅவ்வார்வமுடைமைதரும். நட்பென்றுசொல்லப்பட்டஆராய்தலில்லாதசிறப்பினை.
Translation:
From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.
Explanation:
Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.


குறள் 75:
அன்புற்றுஅமர்ந்தவழக்கென்பவையகத்து
இன்புற்றார்எய்தும்சிறப்பு.
கலைஞர்உரை:
உலகில்இன்புற்றுவாழ்கின்றவர்க்குவாய்க்கும்சிறப்பு, அவர்அன்புள்ளம்கொண்டவராகவிளங்குவதன்பயனேஎன்றுகூறலாம்.
மு.வஉரை:
உலகத்தில்இன்பம்உற்றுவாழ்கின்றவர்அடையும்சிறப்பு, அன்புஉடையவராகிப்பொருந்திவாழும்வாழ்கையின்பயன்என்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
இவ்வுலகில்வாழ்ந்துஇன்பம்அடைந்தவர்பெறும்சிறப்பேஅன்புகொண்டுஇல்வாழ்க்கைநடத்தியதன்பயன்தான்என்றுஅறிந்தோர்கூறுவர்.
பரிமேலழகர்உரை:
அன்புஉற்றுஅமர்ந்தவழக்குஎன்ப - அன்புடையராய்இல்லறத்தோடுபொருந்தியநெறியின்பயன்என்றுசொல்லுவர்அறிந்தோர்; வையகத்துஇன்புஉற்றார்எய்தும்சிறப்பு - இவ்வுலகத்துஇல்வாழ்க்கைக்கண்நின்று, இன்பம்நுகர்ந்து, அதன்மேல்துறக்கத்துச்சென்றுஎய்தும்பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண்நின்றுமனைவியோடும்மக்களோடும்ஒக்கலோடும்கூடிஇன்புற்றார்தாம்செய்தவேள்வித்தொழிலால்தேவராய்ஆண்டும்இன்புறுவர்ஆகலின்இன்புற்றார்எய்தும்சிறப்புஎன்றார்.தவத்தால்துன்புற்றுஎய்தும்துறக்கஇன்பத்தினைஈண்டுஇன்புற்றுஎய்துதல்அன்பானன்றிஇல்லைஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
முற்பிறப்பின்கண்பிறர்மேலன்புவைத்துச்சென்றசெலவென்றுசொல்லுவர்: இப்பிறப்பின்கண்உலகத்தில்இன்பமுற்றார்அதன்மேலுஞ்சிறப்பெய்துதலை.
Translation:
They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.
Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

குறள் 76:
அறத்திற்கேஅன்புசார்பென்பஅறியார்
மறத்திற்கும்அஃதேதுணை.
கலைஞர்உரை:
வீரச்செயல்களுக்கும்அன்புதுணையாகத்திகழ்கிறதுஎன்பதைஅறியாதவர்களே, அறச்செயல்களுக்குமட்டுமேஅன்புதுணையாகஇருப்பதாகக்கூறுவார்கள்.
மு.வஉரை:
அறியாதவர், அறத்திற்குமட்டுமேஅன்புதுணையாகும்என்றுகூறுவர்:ஆராய்ந்துபார்த்தால்வீரத்திற்க்கும்அதுவேதுணையாகநிற்கின்றது.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்திற்குமட்டுமேஅன்புதுணையாகும்என்றுகூறுவோர்அறியாதவரே; மறத்திற்கும்கூடஅதுவேகாரணம்ஆகும்.
பரிமேலழகர்உரை:
அன்புசார்புஅறத்திற்கேஎன்பஅறியார் - அன்புதுணையாவதுஅறத்திற்கேஎன்றுசொல்லுவர்சிலர்அறியார்; மறத்திற்கும்அஃதேதுணை - ஏனைமறத்திற்கும்அவ்வன்பேதுணையாவது. (ஒருவன்செய்தபகைமைபற்றிஉள்ளத்துமறம்நிகழ்ந்துழி, அவனைநட்பாகக்கருதிஅவன்மேல்அன்புசெய்யஅதுநீங்குமாகலின்,மறத்தைநீக்குதற்கும்துணையாம்என்பார், 'மறத்திற்கும்அஃதேதுணை' என்றார். துன்பத்திற்குயாரேதுணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவைஐந்துபாட்டானும்அன்பினதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அன்பானதுஅறஞ்செய்வார்க்கேசார்பாமென்பர்அறியாதார். அவ்வன்புமறஞ்செய்வார்க்குந்துணையாம்.
Translation:
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.
Explanation:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.


குறள் 77:
என்பிலதனைவெயில்போலக்காயுமே
அன்பிலதனைஅறம்.
கலைஞர்உரை:
அறம்எதுவெனஅறிந்தும்அதனைக்கடைப்பிடிக்காதவரை, அவரதுமனச்சாட்சியேவாட்டிவதைக்கும். அதுவெயிலின்வெம்மைபுழுவைவாட்டுவதுபோலஇருக்கும்.
மு.வஉரை:
எலும்புஇல்லாதஉடம்போடுவாழும்புழுவைவெயில்காய்ந்துவருத்துவதுபோல்அன்புஇல்லாதஉயிரைஅறம்வருத்தும்.
சாலமன்பாப்பையாஉரை:
எலும்புஇல்லாதபுழுவைவெயில்காய்ந்துகொள்வதுபோலஅன்புஇல்லாதஉயிரைஅறக்கடவுள்காய்ந்துகொல்லும்.
பரிமேலழகர்உரை:
என்புஇலதனைவெயில்போலக்காயும் - என்புஇல்லாதஉடம்பைவெயில்காய்ந்தாற்போலக்காயும்; அன்புஇலதனைஅறம் - அன்பில்லாதஉயிரைஅறக்கடவுள். ('என்பிலது' என்றதனான்உடம்புஎன்பதூஉம் 'அன்பிலது' என்றதனான்உயிர்என்பதூஉம்பெற்றாம். வெறுப்புஇன்றிஎங்கும்ஒருதன்மைத்துஆகியவெயிலின்முன்என்பில்லதுதன்இயல்பாற்சென்றுகெடுமாறுபோல, அத்தன்மைத்துஆகியஅறத்தின்முன்அன்பில்லதுதன்இயல்பால்கெடும்என்பதாம்.அதனைக்காயும்எனவெயில்அறங்களின்மேல்ஏற்றினார், அவற்றிற்கும்அவ்வியல்புஉண்மையின். இவ்வாறு 'அல்லவைசெய்வார்க்குஅறம்கூற்றம்' (நான்மணி.83) எனப்பிறரும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
என்பிலாதசீவனைவெயில்சுடுமாறுபோற்சுடும்: அன்பிலாதவுயிரினைஅறம்.
Translation:
As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.
Explanation:
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.

குறள் 78:
அன்பகத்தில்லாஉயிர்வாழ்க்கைவன்பாற்கண்
வற்றல்மரந்தளிர்த்தற்று.
கலைஞர்உரை:
மனத்தில்அன்புஇல்லாதவருடையவாழ்க்கை, பாலைவனத்தில்பட்டமரம்தளிர்த்ததுபோன்றது.
மு.வஉரை:
அகத்தில்அன்புஇல்லாமல்வாழும்உயிர்வாழக்கைவளமற்றபாலைநிலத்தில்பட்டமரம்தளிர்த்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்தில்அன்புஇல்லாமல்குடும்பத்தோடுவாழும்வாழ்க்கை, வறண்டபாலைநிலத்தில்காய்ந்துசுக்காகிப்போனமரம்மீண்டும்இலைவிடுவதுபோலாம்.
பரிமேலழகர்உரை:
அகத்துஅன்புஇல்லாஉயிர்வாழ்க்கை - மனத்தின்கண்அன்புஇல்லாதஉயிர்இல்லறத்தோடுகூடிவாழ்தல்; வன்பாற்கண்வற்றல்மரம்தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல்ஆகியமரம்தளிர்த்தாற்போலும். ( கூடாதுஎன்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல்என்பதுபால்விளங்காஅஃறிணைப்படர்க்கைப்பெயர்.).
மணக்குடவர்உரை:
தன்னிடத்துஅன்பில்லாதஉயிரினதுவாழ்க்கைவலியபாரிடத்து (பாறை) உண்டாகியஉலர்ந்தமரம்தளிர்த்தாற்போலும். தளிர்த்தற்குக்காரணமின்மையால்தளிராதென்றவாறு.
Translation:
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
Explanation:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

குறள் 79:
புறத்துறுப்பெல்லாம்எவன்செய்யும்யாக்கை
அகத்துறுப்புஅன்பிலவர்க்கு.
கலைஞர்உரை:
அன்புஎன்னும்அகத்துஉறுப்புஇல்லாதவர்க்குப்புறத்துஉறுப்புக்கள்அழகாகஇருந்துஎன்னபயன்?.
மு.வஉரை:
உடம்பின்அகத்துஉறுப்பாகியஅன்புஇல்லாதவர்க்குஉடம்பின்புறத்துஉறுப்புக்கள்எல்லாம்என்னபயன்செய்யும்..
சாலமன்பாப்பையாஉரை:
குடும்பத்திற்குஅகஉறுப்பாகியஅன்புஇல்லாவதர்களுக்குவெளிஉறுப்பாகவிளங்கும்இடம், பொருள், ஏவல்என்பனஎன்னபயனைத்தரும்?.
பரிமேலழகர்உரை:
யாக்கைஅகத்துஉறுப்புஅன்புஇலவர்க்கு - யாக்கைஅகத்தின்கண்நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகியஅன்புடையர்அல்லாதார்க்கு; புறத்துஉறுப்புஎல்லாம்எவன்செய்யும் - ஏனைப்புறத்தின்கண்நின்றுஉறுப்பாவனஎல்லாம்அவ்வறஞ்செய்தற்கண்என்னஉதவியைச்செய்யும்.? (புறத்துஉறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல்செய்வாரும்முதலாயின. துணையொடுகூடாதவழிஅவற்றால்பயன்இன்மையின் 'எவன்செய்யும்' என்றார். உறுப்புப்போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின்கண்முதலியஉறுப்புக்கள்எல்லாம்என்னபயனைச்செய்யும், மனத்தின்கண்உறுப்புஆகியஅன்புஇல்லாதார்க்கு' என்றுஉரைப்பாரும்உளர்.அதற்குஇல்லறத்தோடுயாதும்இயைபுஇல்லாமைஅறிக.
மணக்குடவர்உரை:
உடம்பிற்குஅகத்துறுப்பாகியஅன்பிலார்க்குப்புறத்துறுப்புகளெல்லாம்யாதினைச்செய்யும்?.
Translation:
Though every outward part complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?.
Explanation:
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.


குறள் 80:
அன்பின்வழியதுஉயிர்நிலைஅஃதிலார்க்கு
என்புதோல்போர்த்தஉடம்பு.
கலைஞர்உரை:
அன்புநெஞ்சத்தின்வழியில்இயங்குவதேஉயிருள்ளஉடலாகும்; இல்லையேல், அதுஎலும்பைத்தோல்போர்த்தியவெறும்உடலேயாகும்.
மு.வஉரை:
அன்பின்வழியில்இயங்கும்உடம்பேஉயிர்நின்றஉடம்பாகும்: அன்புஇல்லாதவர்க்குஉள்ளஉடம்புஎலும்பைத்தோல்போர்த்தவெற்றுடம்பேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அன்பைஅடிப்படையாகக்கொண்டதேஉயிர்நிறைந்தஇந்தஉடம்பு, அன்புமட்டும்இல்லைஎன்றால்இந்தஉடம்புவெறும்எலும்பின்மேல்தோலைப்போர்த்தியதுபோன்றதுஆகும்.
பரிமேலழகர்உரை:
அன்பின்வழியதுஉயிர்நிலை - அன்புமுதலாகஅதன்வழிநின்றஉடம்பேஉயிர்நின்றஉடம்பாவது; அஃதுஇலார்க்குஉடம்புஎன்புதோல்போர்த்த - அவ்வன்புஇல்லாதார்க்குஉளவானஉடம்புகள்என்பினைத்தோலால்போர்த்தனஆம்; உயிர்நின்றனஆகா. (இல்லறம்பயவாமையின், அன்னஆயின. இவைநான்குபாட்டானும்அன்பில்வழிப்படும்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
உடம்பிற்குஅகத்துறுப்பாகியஅன்பிலார்க்குப்புறத்துறுப்புகளெல்லாம்யாதினைச்செய்யும்?.
Translation:
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.
Explanation:
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290