661-670

குறள் 661:
வினைத்திட்பம்என்பதுஒருவன்மனத்திட்பம்
மற்றையஎல்லாம்பிற.
கலைஞர்உரை:
மற்றவைஎல்லாம்இருந்தும்ஒருவரதுமனத்தில்உறுதிமட்டும்இல்லாவிட்டால்அவரதுசெயலிலும்உறுதிஇருக்காது.
மு.வஉரை:
ஒருதொழிலின்திட்பம்என்றுசொல்லப்படுவதுஒருவனுடையமனதின்திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவைஎல்லாம்வேறானவை.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைஇடையில்விடாதுசெய்துமுடிப்பதற்கானசெயல்உறுதிஎன்பதுஒருவனின்மனஉறுதியே. மற்றவைஉறுதிஎனப்படமாட்டா.
Translation:
What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find.
Explanation:
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

குறள் 662:
ஊறொரால்உற்றபின்ஒல்காமைஇவ்விரண்டின்
ஆறென்பர்ஆய்ந்தவர்கோள்.
கலைஞர்உரை:
இடையூறுவருவதற்குமுன்பேஅதனைநீக்கிடமுனைவது, மீறிவந்துவிடுமேயானால்மனம்தளராதுஇருப்பதுஆகியஇரண்டுவழிகளுமேஅறிவுடையோர்கொள்கையாம்.
மு.வஉரை:
இடையூறுவருவதற்குமுன்பேநீக்குதல், வந்தபின்தளராமைஆகியஇந்தஇரண்டினதுவழியேவினைத்திட்பம்பற்றிஆராய்ந்தவரின்கொள்கையாம்.
சாலமன்பாப்பையாஉரை:
பழுதுபடும்செயல்களைச்செய்யாதுஇருப்பது, பழுதுபட்டாலும்மனம்தளராமல்இருப்பதுஇவ்விரண்டும்நீதிநூல்பலஆய்ந்தவர்களின்கோட்பாடுஎன்றுகூறுவர்.
Translation:
'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,' These two define your way, so those that search out truth declare.
Explanation:
Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.

குறள் 663:
கடைக்கொட்கச்செய்தக்கதாண்மைஇடைக்கொட்கின்
எற்றாவிழுமந்தரும்.
கலைஞர்உரை:
செய்துமுடிக்கும்வரையில்ஒருசெயலைப்பற்றிவெளிப்படுத்தாமலிருப்பதேசெயலாற்றும்உறுதிஎனப்படும். இடையில்வெளியேதெரிந்துவிட்டால்அச்செயலைநிறைவேற்றமுடியாதஅளவுக்குஇடையூறுஏற்படக்கூடும்.
மு.வஉரை:
செய்யும்செயலைமுடிவில்வெளிப்படும்படியாகசெய்யும்தகுதியேஆண்மையாகும், இடையில்வெளிபட்டால்நீங்காததுன்பத்தைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைமுடிவில்வெளிப்படுத்துவதேஆளுமை, இடையிலேயேவெளிப்படுத்தினால்அதுசெயலைச்செய்பவனுக்குநீங்காததுன்பத்தைத்தரும்.
Translation:
Man's fitting work is known but by success achieved; In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.
Explanation:
So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

குறள் 664:
சொல்லுதல்யார்க்கும்எளியஅரியவாம்
சொல்லியவண்ணம்செயல்.
கலைஞர்உரை:
சொல்லுவதுஎல்லோருக்கும்எளிது; சொல்லியதைச்செய்துமுடிப்பதுதான்கடினம்.
மு.வஉரை:
இச்செயலைஇவ்வாறுசெய்துமுடிக்கலாம்என்றுசொல்லுதல்எவர்க்கும்எளியனவாம், சொல்லியபடிசெய்துமுடித்தல்அரியனவாம்.
சாலமன்பாப்பையாஉரை:
நான்இந்தச்செயலைஇப்படிச்செய்யப்போகிறேன்என்றுசொல்லுவதுஎல்லார்க்கும்சுலபம்; சொல்லியபடியேஅதைச்செய்துமுடிப்பதுதான்கடினம்.
Translation:
Easy to every man the speech that shows the way; Hard thing to shape one's life by words they say!.
Explanation:
To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

குறள் 665:
வீறெய்திமாண்டார்வினைத்திட்பம்வேந்தன்கண்
ஊறெய்திஉள்ளப்படும்.
கலைஞர்உரை:
செயல்திறனால்சிறப்புற்றமாண்புடையவரின்வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும்கவர்ந்துபெரிதும்மதித்துப்போற்றப்படும்.
மு.வஉரை:
செயல்திறனால்பெருமைபெற்றுஉயர்ந்தவரின்வினைத்திட்பமானதுநாட்டைஆளும்அரசனிடத்திலும்எட்டிமதிக்கப்பட்டுவிளங்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
எண்ணங்களால்சிறந்து, பெருமைமிக்கவர்களின்செயல்உறுதி. அரசுவரைசெல்வதால்மற்றவர்களாலும்மதிக்கப்படும்.
Translation:
The power in act of men renowned and great, With king acceptance finds and fame through all the state.
Explanation:
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

குறள் 666:
எண்ணியஎண்ணியாங்குஎய்துஎண்ணியார்
திண்ணியர்ஆகப்பெறின்.
கலைஞர்உரை:
எண்ணியதைச்செயல்படுத்துவதில்உறுதிஉடையவர்களாகஇருந்தால்அவர்கள்எண்ணியவாறேவெற்றிபெறுவார்கள்.
மு.வஉரை:
எண்ணியவர் (எண்ணியபடியேசெயல்ஆற்றுவதில்) உறுதியுடையவராகஇருக்கப்பெற்றால்அவர்எண்ணியவற்றைஎண்ணியவாறேஅடைவர்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒன்றைச்செய்யஎண்ணியவர்அதைச்செய்துமுடிப்பதற்குஏற்றமனஉறுதியைஉடையவராகஇருந்தால், அடையநினைத்தவற்றைஎல்லாம்அவர்எண்ணப்படியேஅடைவார்.
Translation:
Whate'er men think, ev'n as they think, may men obtain, If those who think can steadfastness of will retain.
Explanation:
If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.

குறள் 667:
உருவுகண்டுஎள்ளாமைவேண்டும்உருள்பெருந்தேர்க்கு
அச்சாணிஅன்னார்உடைத்து.
கலைஞர்உரை:
உருவத்தால்சிறியவர்கள்என்பதற்காகயாரையும்கேலிசெய்துஅலட்சியப்படுத்தக்கூடாது. பெரியதேர்ஓடுவதற்குக்காரணமானஅச்சாணிஉருவத்தால்சிறியதுதான்என்பதைஉணரவேண்டும்.
மு.வஉரை:
உருளும்பெரியதேர்க்குஅச்சில்இருந்துதாங்கும்சிறியஆணிப்போன்றவர்கள்உலகத்தில்உள்ளனர், அவர்களுடையஉருவின்சிறுமையைக்கண்டுஇகழக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
அச்சாணிசிறியதுஎனினும்உருளுகின்றபெரியதேருக்குஅதுஉதவுவதுபோல, மனஉறுதிஉடையவர்கள்வடிவத்தால்சிறியர்எனினும்செயலால்பெரியர்என்பதால்அவரைஇகழக்கூடாது.
Translation:
Despise not men of modest bearing; Look not at form, but what men are: For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!.
Explanation:
Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

குறள் 668:
கலங்காதுகண்டவினைக்கண்துளங்காது
தூக்கங்கடிந்துசெயல்.
கலைஞர்உரை:
மனக்குழப்பமின்றித்தெளிவாகமுடிவுசெய்யப்பட்டஒருசெயலைத்தளர்ச்சியும், தாமதமும்இடையேஏற்படாமல்விரைந்துநிறைவேற்றவேண்டும்.
மு.வஉரை:
மனம்தளராமல்ஆராய்ந்துதுணிந்துஏற்றத்தொழிலைச்சோர்வுகொள்ளாமல்காலந்தாழ்த்தாமல்செய்துமுடிக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனம்தெளிந்துசெய்யத்துணிந்தசெயலைத்தடுமாறாமல்தாமதிக்காமல்செய்க.
Translation:
What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering, that should man fulfil.
Explanation:
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

குறள் 669:
துன்பம்உறவரினும்செய்கதுணிவாற்றி
இன்பம்பயக்கும்வினை.
கலைஞர்உரை:
இன்பம்தரக்கூடியசெயல்என்பது, துன்பம்வந்தாலும்அதனைப்பொருட்படுத்தாமல்துணிவுடன்நிறைவேற்றிமுடிக்கக்கூடியதேயாகும்.
மு.வஉரை:
(முடிவில்) இன்பம்கொடுக்கும்தொழிலைச்செய்யும்போதுதுன்பம்மிகவந்தபோதிலும்துணிவுமேற்கொண்டுசெய்துமுடிக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யும்போதுதுன்பம்அதிகமாகவந்தாலும்முடிவில்இன்பம்தரும்அச்செயலைமனம்தளராமல்செய்க.
Translation:
Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at last.
Explanation:
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

குறள் 670:
எனைத்திட்பம்எய்தியக்கண்ணும்வினைத்திட்பம்
வேண்டாரைவேண்டாதுஉலகு.
கலைஞர்உரை:
எவ்வளவுதான்வலிமையுடையவராகஇருப்பினும்அவர்மேற்கொள்ளும்செயலில்உறுதியில்லாதவராகஇருந்தால், அவரைஉலகம்மதிக்காது.
மு.வஉரை:
வேறுஎத்தகையஉறுதிஉடையவராகஇருந்தாலும், செய்யும்தொழிலில்உறுதிஇல்லாதவரைஉலகம்விரும்பிப்போற்றாது.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தனைவகைஉறுதிஉடையவராகஇருந்தாலும்செயல்உறுதிஇல்லாதவரைஉயர்ந்தோர்மதிக்கமாட்டார்.
Translation:
The world desires not men of every power possessed, Who power in act desire not,- crown of all the rest.
Explanation:
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290