181-190

குறள் 181:
அறங்கூறான்அல்லசெயினும்ஒருவன்
புறங்கூறான்என்றல்இனிது.
கலைஞர்உரை:
உள்ளத்தில்இருக்கும்அன்பைத்தாழ்ப்பாள்போட்டுஅடைத்துவைக்கமுடியாது. அன்புக்குரியவரின்துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளிவாயிலாகஅதுவெளிப்பட்டுவிடும்.
மு.வஉரை:
ஒருவன்அறத்தைச்சொல்லாமல்பாவமேசெய்தாலும், அடுத்தவரைப்பற்றிப்புறம்பேசமாட்டான்என்றால்அதுவேஅவனுக்குநல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
அன்பிற்கும்கூடப்பிறர்அறியாமல்தன்னைமூடிவைக்கும்கதவுஉண்டோ? இல்லை. தம்மால்அன்புசெய்யப்பட்டவரின்துன்பத்தைக்காணும்போதுவடியும்கண்ணீரேஅன்புஉள்ளத்தைக்காட்டிவிடும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, காணாதவழிப்பிறரைஇகழ்ந்துஉரையாமை. மொழிக்குற்றம்மனக்குற்றம்அடியாகவருதலான், இஃதுஅழுக்காறாமைவெஃகாமைகளின்பின்வைக்கப்பட்டது.)
ஒருவன்அறம்கூறான்அல்லசெயினும் - ஒருவன்அறன்என்றுசொல்லுவதும்செய்யாதுபாவங்களைச்செய்யுமாயினும்; புறம்கூறான்என்றல்இனிது - பிறனைப்புறம்கூறான்என்றுஉலகத்தாரால்சொல்லப்படுதல்நன்று, (புறம்கூறாமைஅக்குற்றங்களான்இழிக்கப்படாது, மேற்பட்டுத்தோன்றும்என்பதாம். இதனால்அவ்வறத்தினதுநன்மைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்அறத்தைவாயாற்சொல்லுதலுஞ்செய்யானாய்ப்பாவஞ்செய்யினும்பிறரைப்புறஞ்சொல்லானென்றுஉலகத்தாரால்கூறப்படுதல்நன்றாம், இதுபாவஞ்செய்யினும்நன்மைபயக்கும்என்றது.
Translation:
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there's good within him still.
Explanation:
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite".

குறள் 182:
அறனழீஇஅல்லவைசெய்தலின்தீதே
புறனழீஇப்பொய்த்துநகை.
கலைஞர்உரை:
ஒருவரைநேரில்பார்க்கும்பொழுதுபொய்யாகச்சிரித்துப்பேசிவிட்டு, அவர்இல்லாதஇடத்தில்அவரைப்பற்றிப்பொல்லாங்குபேசுவதுஅறவழியைப்புறக்கணித்துவிட்டு, அதற்குமாறானகாரியங்களைச்செய்வதைவிடக்கொடுமையானது.
மு.வஉரை:
அறத்தைஅழித்துப்பேசிஅறமல்லாதவைகளைச்செய்வதைவிட, ஒருவன்இல்லாதவிடத்தில்அவனைப்பழித்துப்பேசிநேரில்பொய்யாகமுகமலர்ந்துபேசுதல்தீமையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறம்என்பதேஇல்லைஎனஅடித்துப்பேசிப்பாவத்தைச்செய்வதைக்காட்டிலும்ஒருவனைக்காணாதபோதுபுறம்பேசிக்காணும்போதுபொய்யாகச்சிரிப்பதுபெருங்கேடு.
பரிமேலழகர்உரை:
அறன்அழீஇஅல்லவைசெய்தலின்தீது - அறன்என்பதுஒன்றுஇல்லைஎனஅழித்துச்சொல்லி, அதன்மேல்பாவங்களைச்செய்தலினும்தீமையுடைத்து; புறன்அழீஇப்பொய்த்துநகை - ஒருவனைக்காணாதவழிஇகழ்ந்துரையால்அழித்துச்சொல்லிக்கண்டவழிஅவனோடுபொய்த்துநகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறைவகையான்கொள்க. அழித்தல் - ஒளியைக்கோறல்.).
மணக்குடவர்உரை:
அறத்தையழித்துஅறமல்லாதவற்றைச்செய்வதனினும்தீது, ஒருவனைக்காணாத
விடத்துஇழித்துரைத்துக்கண்டவிடத்துப்பொய்செய்துநகுதல். இதுபாவத்தினும்மிகப்பாவமென்றது.
Translation:
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.
Explanation:
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.

குறள் 183:
புறங்கூறிப்பொய்த்துயிர்வாழ்தலின்சாதல்
அறங்கூற்றும்ஆக்கத்தரும்.
கலைஞர்உரை:
கண்டஇடத்தில்ஒன்றும், காணாதஇடத்தில்வேறொன்றுமாகப்புறங்கூறிப்பொய்மையாகநடந்துஉயிர்வாழ்வதைவிடச்சாவதுநன்று.
மு.வஉரை:
புறங்கூறிப்பொய்யாகநடந்துஉயிர்வாழ்தலைவிட, அவ்வாறுசெய்யாமல்வறுமையுற்றுஇறந்துவிடுதல், அறநூல்கள்சொல்லும்ஆக்கத்தைத்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
காணாதபோதுஒருவனைப்பற்றிப்புறம்பேசிக், காணும்போதுபொய்யாகஅவனுடன்பேசிவாழ்வதைக்காட்டிலும்இறந்துபோவதுஅறநூல்கள்கூறும்உயர்வைத்தரும்.
பரிமேலழகர்உரை:
புறங்கூறிப்பொய்த்துஉயிர்வாழ்தலின் - பிறனைக்காணாதவழிஇகழ்ந்துரைத்துக்கண்டவழிஅவற்குஇனியனாகப்பொய்த்துஒருவன்உயிர்வாழ்தலின்; சாதல்அறம்கூறும்ஆக்கம்தரும் - அதுசெய்யாதுசாதல்அவனுக்குஅறநூல்கள்சொல்லும்ஆக்கத்தைக்கொடுக்கும். (பின்புறங்கூறிப்பொய்த்தல்ஒழிதலின், 'சாதல்ஆக்கம்தரும்' என்றார். 'ஆக்கம்' அஃதுஒழிந்தார்மறுமைக்கண்எய்தும்பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பதுஇடவழுஅமைதி.).
மணக்குடவர்உரை:
காணாவிடத்துப்புறஞ்சொல்லிக்கண்டவிடத்துப்பொய்செய்துஉயிரோடுவாழ்தலின்புறங்கூறாதிருந்துநல்குரவினாற்சாதல்அறநூல்சொல்லுகின்றஆக்கமெல்லாந்தரும்.
Translation:
'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.
Explanation:
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

குறள் 184:
கண்ணின்றுகண்ணறச்சொல்லினும்சொல்லற்க
முன்னின்றுபின்நோக்காச்சொல்.
கலைஞர்உரை:
நேருக்குநேராகஒருவரதுகுறைகளைக்கடுமையாகச்சொன்னாலும்சொல்லலாம், ஆனால்பின்விளைவுகளைஎண்ணிப்பார்க்காமல்நேரில்இல்லாதஒருவரைப்பற்றிக்குறைகூறுவதுதவறு.
மு.வஉரை:
எதிரேநின்றுகண்ணோட்டம்இல்லாமல்கடுமையாகச்சொன்னாலும்சொல்லலாம்; நேரில்இல்லாதபோதுபின்விளைவைஆராயாதசொல்லைச்சொல்லக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்முகத்திற்குஎதிரேமுகதாட்சணியம்இல்லாமல்பேசினாலும், அவன்எதிரில்இல்லாமல்இருக்கும்போதுபின்விளைவைஎண்ணாமல்அவனைப்பற்றிப்பேசவேண்டா.
பரிமேலழகர்உரை:
கண்நின்றுகண்அறச்சொல்லினும் - ஒருவன்எதிரேநின்றுகண்ணோட்டம்அறச்சொன்னானாயினும்; முன்இன்றுபின்நோக்காச்சொல்சொல்லற்க - அவன்எதிரின்றிப்பின்வரும்குற்றத்தைநோக்காதசொல்லைச்சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான்தொழில்சொல்மேல்ஏற்றப்பட்டது. இவைமூன்றுபாட்டானும்புறங்கூற்றினதுகொடுமைகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்கண்ணெதிரேநின்றுகண்பார்த்தலொழியச்சொல்லினும்அமையும்; பிற்காலத்துஅவன்முன்னேநின்றுஎதிர்முகம்நோக்கவொண்ணாதசொல்லைச்சொல்லாதொழிக, இதுபுறங்கூறுதல்தவிர்கவென்றது: இதனாற்கடியசொற்கூறலும்ஆகாதென்றது.
Translation:
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.
Explanation:
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

குறள் 185:
அறஞ்சொல்லும்நெஞ்சத்தான்அன்மைபுறஞ்சொல்லும்
புன்மையாற்காணப்படும்.
கலைஞர்உரை:
ஒருவன்பிறரைப்பற்றிப்புறம்பேசுகிறசிறுமைத்தன்மையைக்கொண்டேஅவன்அறவழிநிற்பவன்அல்லன்என்பதைஎளிதில்தெரிந்துகொள்ளலாம்.
மு.வஉரை:
அறத்தைநல்லதென்றுபோற்றும்நெஞ்சம்இல்லாததன்மை, ஒருவன்மற்றவனைப்பற்றிப்புறங்கூறுகின்றசிறுமையால்காணப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறத்தைப்பெரிதாகப்பேசும்ஒருவன்மனத்தால்அறவோன்அல்லன்என்பதைஅவன்புறம்பேசும்இழிவினைக்கொண்டுகண்டுகொள்ளலாம்.
பரிமேலழகர்உரை:
அறம்சொல்லும்நெஞ்சத்தான்அன்மை - புறம்சொல்லுவான்ஒருவன்அறனைநன்றென்றுசொல்லினும்அதுதன்மனத்தானாச்சொல்லுகின்றானல்லன்என்பது; புறம்சொல்லும்புன்மையால்காணப்படும் - அவன்புறஞ்சொல்லுதற்குச்காரணமானமனப்புன்மையானேஅறியப்படும். (மனம்தீதாகலின், அச்சொல்கொள்ளப்படாதுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
ஒருவன்அறத்தைநினைக்கின்றமனமுடையனல்லாமை, அவன்பிறரைப்புறஞ்சொல்லும்புல்லியகுணமேதுவாகஅறியப்படும். இஃதுஇதனைச்சொல்லுவார்அறமறியாரென்றது.
Translation:
The slanderous meanness that an absent friend defames,
'This man in words owns virtue, not in heart,' proclaims.
Explanation:
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.

குறள் 186:
பிறன்பழிகூறுவான்தன்பழியுள்ளும்
திறன்தெரிந்துகூறப்படும்.
கலைஞர்உரை:
பிறர்மீதுஒருவன்புறங்கூறித்திரிகிறான்என்றால்அவனதுபழிச்செயல்களைஆராய்ந்துஅவற்றில்கொடுமையானவைகளைஅவன்மீதுகூறநேரிடும்.
மு.வஉரை:
மற்றவனைப்பற்றிப்புறங்கூறுகின்றவன், அவனுடையபழிகள்பலவற்றிலும்நோகத்தக்கவைஆராய்ந்துகூறிப்பிறரால்பழிக்கப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தவன்குறையைஅவன்இல்லாதபோதுஎவன்கூறுகிறானோ, அவனதுகுறைஅவன்இல்லாதபோதுஇன்னொருவனால்கூறப்படும்.
பரிமேலழகர்உரை:
பிறன்பழிகூறுவான் - பிறனொருவன்பழியைஅவன்புறத்துக்கூறுபவன்; தன்பழியுள்ளும்திறன்தெரிந்துகூறப்படும் - தன்பழிபலவற்றுள்ளும்உளையும்திறமுடையவற்றைத்தெரிந்துஅவனால்கூறப்படும். ('புறத்து' என்பதுஅதிகாரத்தால்பெற்றாம். இதுவருகின்றவற்றிற்கும்ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப்புறங்கூறியவாறுகேட்டான், அக்கூறியார்க்குஅவ்வளவன்றிஅவன்இறந்துபட்டுஉளையும்திறத்தனவாகியபழிகளைநாடிஎதிரேகூறுமாகலின், 'திறன்தெரிந்துகூறப்படும்' என்றார்.).
மணக்குடவர்உரை:
பிறனுடையபழியைச்சொல்லுமவன்தனக்குண்டானபழிகளிலுஞ்சிலவற்றைவேறுபடத்தெரிந்துபிறராற்சொல்லப்படுவன்.
Translation:
Who on his neighbours' sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.
Explanation:
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

குறள் 187:
பகச்சொல்லிக்கேளிர்ப்பிரிப்பர்நகச்சொல்லி
நட்பாடல்தேற்றாதவர்.
கலைஞர்உரை:
இனிமையாகப்பழகிநட்புறவைத்தொடரத்தெரியாதவர்கள், நட்புக்கெடுமளவுக்குப்புறங்கூறிநண்பர்களைஇழந்துவிடுவார்கள்.
மு.வஉரை:
மகிழும்படியாகப்பேசிநட்புக்கொள்ளுதல்நன்மைஎன்றுதெளியாதவர்தம்மைவிட்டுநீங்கும்படியாகப்புறம்கூறிநண்பரையும்பிரித்துவிடுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
கூடிமகிழுமாறுஇனியனபேசிநட்பைவளர்க்கத்தெரியாதவர், புறம்பேசிநண்பர்களையும்பிரித்துவிடுவர்.
பரிமேலழகர்உரை:
பகச்சொல்லிக்கேளிர்ப்பிரிப்பர் - தம்மைவிட்டுநீங்கும்ஆற்றால்புறங்கூறித்தம்கேளிரையும்பிரியப்பண்ணுவர்; நகச்சொல்லிநட்புஆடல்தேற்றாதவர் - கூடிமகிழுமாறுஇனியசொற்களைச்சொல்லிஅயலாரோடுநட்புஆடலைஅறியாதார். (சிறப்புஉம்மைவிகாரத்தால்தொக்கது. கேளிரையும்பிரிப்பவர்என்றகருத்தான், 'அயலாரோடும்' என்பதுவருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்குஉறுதிஎன்றுஅறிதல். "கடியுமிடந்தேற்றான்சோர்ந்தனன்கை" (கலி. மருதம்.27) என்புழிப்போலத் 'தேற்றாமை' தன்வினையாய்நின்றது. புறம்கூறுவார்க்குயாவரும்பகையாவர்என்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
நீங்கும்படிசொல்லித்தங்கேளிரானாரைப்பிரிப்பர்: மகிழச்சொல்லிநட்பாடலைஉயர்வுபண்ணமாட்டாதார். இதுநட்டவரையிழப்பர்என்றது.
Translation:
With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.
Explanation:
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

குறள் 188:
துன்னியார்குற்றமும்தூற்றும்மரபினார்
என்னைகொல்ஏதிலார்மாட்டு.
கலைஞர்உரை:
நெருங்கிப்பழகியவரின்குறையைக்கூடப்புறம்பேசித்தூற்றுகிறகுணமுடையவர்கள்அப்படிப்பழகாதஅயலாரைப்பற்றிஎன்னதான்பேசமாட்டார்கள்?.
மு.வஉரை:
நெருங்கிப்பழகியவரின்குற்றத்தையும்புறங்கூறித்தூற்றும்இயல்புடையவர், பழகாதஅயலாரிடத்துஎன்னசெய்வாரோ?.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னோடுநெருக்கமானவர்களின்குற்றத்தையும்அவர்இல்லாதநேரம்பேசும்இயல்புடையவர்கள், அயலார்காரியத்தில்என்னதான்பேசமாட்டார்கள்!.
பரிமேலழகர்உரை:
துன்னியார்குற்றமும்தூற்றும்மரபினார் - தம்மொடுசெறிந்தாரதுகுற்றத்தையும்அவர்புறத்துத்தூற்றும்இயல்பினைஉடையார்; ஏதிலார்மாட்டுஎன்னைகொல் - அயலார்மாட்டுச்செய்வதுயாதுகொல்லோ? ('தூற்றுதல்' பலரும்அறியப்பரப்புதல். அதனின்கொடியதுபிறிதொன்றுகாணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வதுஎன்பதுசொல்லெச்சம்'. 'என்னர்கொல்' என்றுபாடம்ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
தம்மோடுசெறிந்தார்குற்றத்தையும்பிறர்க்குஉரைக்கின்றசேதியையுடையார்செறிவில்லாதார்மாட்டுயாங்ஙனஞ்செய்வாரோ? இதுயாவரோடும்பற்றிலரென்றது.
Translation:
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name?.
Explanation:
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?.

குறள் 189:
அறன்நோக்கிஆற்றுங்கொல்வையம்புறன்நோக்கிப்
புன்சொல்உரைப்பான்பொறை.
கலைஞர்உரை:
ஒருவர்நேரில்இல்லாதபோதுபழிச்சொல்கூறுவோனுடையஉடலைஇவனைச்சுமப்பதும்அறமேஎன்றுகருதித்தான்நிலம்சுமக்கிறது.
மு.வஉரை:
ஒருவர்நேரில்இல்லாததுகண்டுபழிச்சொல்கூறுவோனுடையஉடல்பாரத்தை, இவனையும்சுமப்பதேஎனக்குஅறம்என்றுகருதிநிலம்சுமக்கின்றதோ?.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்இல்லாதபோதுஅவரைப்பழிக்கும்இழிசொற்களைப்பேசுபவனின்உடல்பாரத்தைஇவனையும்சுமப்பதேஎன்தருமம்என்றெண்ணிஇப்பூமிசுமக்கிறதுபோலும்!.
பரிமேலழகர்உரை:
புறன்நோக்கிப்புன்சொல்உரைப்பான்பொறை - பிறர்நீங்கினஅளவுபார்த்துஅவர்பழித்துரையைஉரைப்பானதுஉடற்பாரத்தை; வையம்அறன்நோக்கிஆற்றுங்கொல் - நிலம்இக்கொடியதுபொறுத்தலேஎனக்குஅறமாவதுஎனக்கருதிப்பொறுக்கின்றதுபோலும்! (எல்லாவற்றையும்பொறுத்தல்இயல்பாயினும், இதுபொறுத்தற்குஅரிதுஎன்னும்கருத்தால், 'அறன்நோக்கிஆற்றுங்கொல்' என்றார்.' இவைஐந்துபாடடானும்புறம்கூறுவார்க்குஎய்தும்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறனில்லாதவிடம்பார்த்துப்புறஞ்சொற்கூறுவானதுஉடற்பாரத்தைநிலம்தானேஅறத்தைநோக்கிப்பொறுத்ததாம்: அல்லதுபோக்கும். இதுபுறங்கூறுவார்க்குத்துணையாவாரில்லையென்றது.
Translation:
'Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours' absence watching, tales or slander tell abroad.
Explanation:
The world through charity supports the weight of those who reproach others observing their absence.

குறள் 190:
ஏதிலார்குற்றம்போல்தங்குற்றங்காண்கிற்பின்
தீதுண்டோமன்னும்உயிர்க்கு.
கலைஞர்உரை:
பிறர்குற்றத்தைக்காண்பவர்கள்தமதுகுற்றத்தையும்எண்ணிப்பார்ப்பார்களேயானால்புறங்கூறும்பழக்கமும்போகும்; வாழ்க்கையும்நிம்மதியாகஅமையும்.
மு.வஉரை:
அயலாருடையகுற்றத்தைக்காண்பதுபோல்தம்குற்றத்தையும்காணவல்லவரானால், நிலைபெற்றஉயிர்வாழ்க்கைக்குத்துன்பம்உண்டோ?.
சாலமன்பாப்பையாஉரை:
புறம்பேசஅடுத்தவர்குற்றத்தைப்பார்ப்பவர், பேசும்தம்குற்றத்தையும்எண்ணினால், நிலைத்துஇருக்கும்உயிர்க்குத்துன்பமும்வருமோ?.
பரிமேலழகர்உரை:
ஏதிலார்குற்றம்போல்தம்குற்றம்காண்கிற்பின் - ஏதிலாரைப்புறங்கூறுவார்அதற்குஅவர்குற்றம்காணுமாறுபோலப்புறங்கூறலாகியதம்குற்றத்தையும்காணவல்லராயின்; மன்னும்உயிர்க்குத்தீதுஉண்டோ-அவர்நிலைபேறுடையஉயிர்க்குவருவதொருதுன்பம்உண்டோ?[நடுவுநின்றுஒப்பக்காண்டல்அருமைநோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழிஒழிதலின்பாவம்இன்றாம், ஆகவேவரும்பிறவிகளினும்துன்பம்இல்லைஎன்பதுநோக்கி, 'உயிர்க்குத்தீதுஉண்டோ' என்றும்கூறினார். இதனான்புறங்கூற்றுஒழிதற்குஉபாயம்கூறப்பட்டது.].
மணக்குடவர்உரை:
பிறனில்லாதவிடம்பார்த்துப்புறஞ்சொற்கூறுவானதுஉடற்பாரத்தைநிலம்தானேஅறத்தைநோக்கிப்பொறுத்ததாம்: அல்லதுபோக்கும். இதுபுறங்கூறுவார்க்குத்துணையாவாரில்லையென்றது.
Translation:
If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?.
Explanation:
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290