841-850
குறள் 841:
அறிவின்மைஇன்மையுள்இன்மைபிறிதின்மை
இன்மையாவையாதுலகு.
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
கலைஞர்உரை:
அறிவுப்பஞ்சம்தான்மிகக்கொடுமையானபஞ்சமாகும். மற்றபஞ்சங்களைக்கூடஉலகம்அவ்வளவாகப்பொருட்படுத்தாது.
மு.வஉரை:
அறியாமையேஇல்லாமைப்பலவற்றுளளும்கொடியஇல்லாமையாகும், மற்றஇல்லாமைகளைஉலகம்அத்தகையஇல்லாமையாகக்கருதாது.
சாலமன்பாப்பையாஉரை:
இல்லாமைபலவற்றுள்ளும்இல்லாமை, அறிவுஇல்லாமல்இருத்தலே, பிறஇல்லாமையைப்பெரியோர்இல்லாமையாகக்கருதமாட்டார்.
Translation:
Want of knowledge, 'mid all wants the sorest want we deem; Want of other things the world will not as want esteem.
Explanation:
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
குறள் 842:
அறிவிலான்நெஞ்சுவந்துஈதல்பிறிதியாதும்
இல்லைபெறுவான்தவம்.
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
கலைஞர்உரை:
அறிவில்லாதஒருவன்வள்ளலைப்போலஒருபொருளைமகிழ்ச்சியுடன்வழங்குவதற்குக்காரணம்வேறொன்றுமில்லை; அதுஅப்பொருளைப்பெறுகிறவன்பெற்றபேறுஎன்றுதான்கருதவேண்டும்.
மு.வஉரை:
அறிவில்லாதவவன்மனம்மகிழ்ந்துஒருபொருளைக்கொடுத்தலுக்குகாரணம், வேறொன்றும்இல்லை, அப்பொருளைப்பெறுகின்றவனுடையநல்வினையேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவன்மனம்மகிழ்ந்துஒன்றைப்பிறர்க்குத்தந்தால், அதுபெறுகின்றவன்செய்தநல்வினையே.
Translation:
The gift of foolish man, with willing heart bestowed, is nought, But blessing by receiver's penance bought.
Explanation:
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).
குறள் 843:
அறிவிலார்தாந்தம்மைப்பீழிக்கும்பீழை
செறுவார்க்கும்செய்தல்அரிது.
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
கலைஞர்உரை:
எதிரிகளால்கூடவழங்கமுடியாதவேதனையை, அறிவில்லாதவர்கள்தங்களுக்குத்தாங்களேவழங்கிக்கொள்வார்கள்.
மு.வஉரை:
அறிவில்லாதவர்தம்மைத்தாமேதுன்புறுத்தும்துன்பம்அவருடையபகைவர்க்கும்செய்யமுடியாதஅளவினதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவுஅற்றவர், தாமேநம்மைவருத்திக்கொள்ளும்வருத்தம், பகைவராலும்கூடஅவருக்குச்செய்வதுஅரிது.
Translation:
With keener anguish foolish men their own hearts wring, Than aught that even malice of their foes can bring.
Explanation:
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.
குறள் 844:
வெண்மைஎனப்படுவதியாதெனின்ஒண்மை
உடையம்யாம்என்னும்செருக்கு.
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
கலைஞர்உரை:
ஒருவன்தன்னைத்தானேஅறிவுடையவனாகமதித்துக்கொள்ளும்ஆணவத்திற்குப்பெயர்தான்அறியாமைஎனப்படும்.
மு.வஉரை:
புல்லறிவுஎன்றுசொல்லப்படுவதுயாதுஎன்றால்யாம்அறிவுடையேம்என்றுஒருவன்தன்னைத்தான்மதித்துகொள்ளும்செருக்காகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவின்மைஎன்றுசொல்லப்படுவதுஎன்னஎன்றுகேட்டால், அதுதம்மைத்தாமேநலஅறிவுஉடையவரென்றுஎன்னும்மயக்கமேஆகும்.
Translation:
What is stupidity? The arrogance that cries, 'Behold, we claim the glory of the wise.'.
Explanation:
What is called want of wisdom is the vanity which says, "We are wise".
குறள் 845:
கல்லாதமேற்கொண்டொழுகல்கசடற
வல்லதூஉம்ஐயம்தரும்.
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
கலைஞர்உரை:
அறிந்துகொள்ளாதவைகளையும்அறிந்தவர்போலஒருவர்போலித்தனமாகக்காட்டிக்கொள்ளும்போது, அவர்ஏற்கனவேஎந்தத்துறையில்திறமையுடையவராகஇருக்கிறாரோஅதைப்பற்றியசந்தேகமும்மற்றவர்களுக்குஉருவாகும்.
மு.வஉரை:
அறிவில்லாதவர்தாம்கற்காதநூல்களைகற்றவர்போல்மேற்கொண்டுநடத்தல், அவர்குற்றமறக்கற்றுவல்லபொருளைப்பற்றியும்மற்றவர்க்குஐயம்உண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவர், தாம்படிக்காதநூல்களையும்படித்தவர்போலப்பேசிச்செயற்படுவது, அவர்உணமையிலேயேநன்குஅறிந்தநூல்களின்மேலும்சந்தேகத்தைப்பிறர்க்குஉண்டாக்கும்.
Translation:
If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throw.
Explanation:
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
குறள் 846:
அற்றம்மறைத்தலோபுல்லறிவுதம்வயின்
குற்றம்மறையாவழி.
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
கலைஞர்உரை:
நமதுகுற்றத்தைஉணர்ந்துஅதைநீக்காமல்உடலைமறைக்கமட்டும்உடைஅணிவதுமடமையாகும்.
மு.வஉரை:
தம்மிடத்தில்உள்ளக்குற்றத்தைஅறிந்துநீக்காதபோது , உடம்பில்மறைப்பதற்குரியபகுதியைமட்டும், ஆடையால்மறைத்தல்புல்லறிவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மிடம்உள்ளகுற்றத்தைஅறிந்துஅதைப்போக்காதவர், ஆடையால்தம்உடம்பைமறைக்கக்கருதுவதும்அறிவின்மையே.
Translation:
Fools are they who their nakedness conceal, And yet their faults unveiled reveal.
Explanation:
Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
குறள் 847:
அருமறைசோரும்அறிவிலான்செய்யும்
பெருமிறைதானேதனக்கு.
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
கலைஞர்உரை:
நல்வழிக்கானஅறிவுரைகளைப்போற்றிஅவ்வழிநடக்காதஅறிவிலிகள், தமக்குத்தாமேபெருந்துன்பத்தைத்தேடிக்கொள்வார்கள்.
மு.வஉரை:
அரியமறைபொருளைமனத்தில்வைத்துக்காக்காமல்சேர்த்தும்வெளிபடுத்தும்அறிவில்லாதவன்தனக்குத்தானேபெருந்தீங்குசெய்துகொள்வான்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவன்அரியபுத்திமதியையும்ஏற்றுக்கொள்ளான்; அதனால்அவன்தனக்குத்தானேபெரும்துன்பத்தைச்செய்துகொள்வான்.
Translation:
From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery.
Explanation:
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
குறள் 848:
ஏவவும்செய்கலான்தான்தேறான்அவ்வுயிர்
போஒம்அளவுமோர்நோய்.
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
கலைஞர்உரை:
சொந்தப்புத்தியும்இல்லாமல்சொல்புத்தியும்கேட்காதவருக்குஅதுவேஅவர்வாழ்நாள்முழுதும்அவரைவிட்டுநீங்காதநோயாகும்.
மு.வஉரை:
தனக்குநன்மையானவற்றைபிறர்ஏவினாலும்செய்யாதவனாய், தானாகவும்உணர்ந்துதெளியாதவனாய்உள்ளவனுடையஉயிர்போகுமளவும்ஒருநோயாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவன்பிறர்சொன்னாலும்செய்யமாட்டான்; தானாகவும்அறியமாட்டான்; அவனதுஉயிர்போகும்வரைக்கும்இப்பூமிக்குஅவன்ஒருநோயே.
Translation:
Advised, he heeds not; of himself knows nothing wise; This man's whole life is all one plague until he dies.
Explanation:
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).
குறள் 849:
காணாதான்காட்டுவான்தான்காணான்காணாதான்
கண்டானாம்தான்கண்டவாறு.
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
கலைஞர்உரை:
அறிவற்றஒருவன், தான்அறிந்ததைமட்டும்வைத்துக்கொண்டு, தன்னைஅறிவுடையவனாகக்காட்டிக்கொள்வான். அவனைஉண்மையிலேயேஅறிவுடையவனாக்கமுயற்சிசெய்பவன்தன்னையேஅறிவற்றநிலைக்குஆளாக்கிக்கொள்வான்.
மு.வஉரை:
அறிவுஇல்லாதவனுக்குஅறிவிப்பவன்தானேஅறிவில்லாதவனாய்நிற்பான், அறிவுஇல்லாதவனோதான்அறிந்தவகையால்அறிவுடையவனாகத்தோன்றுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவற்றவனுக்குஅறிவுகாட்டமுயல்பவன்அறிவற்றவனால்அறிவற்றவனாய்எண்ணப்படுவான்; அறிவற்றவன்தான்அறிந்ததேஅறிவாகஎண்ணுவான்.
Translation:
That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knows.
Explanation:
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".
குறள் 850:
உலகத்தார்உண்டென்பதுஇல்லென்பான்வையத்து
அலகையாவைக்கப்படும்.
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
கலைஞர்உரை:
ஆதாரங்களைக்காட்டிஇதுதான்உண்மைஎன்றுதெளிவாகக்கூறப்படுகிறஒன்றை, வேண்டுமென்றேஇல்லைஎனமறுத்துரைப்பவரைப்பயபேய்களின்பட்டியலின்தான்வைக்கவேண்டும்.
மு.வஉரை:
உலகத்தார்உண்டுஎன்றுசொல்வதைஇல்லைஎன்றுகூறுகின்றஒருவன், உலகத்தில்காணப்படும்ஒருபேயாகக்கருதிவிலக்கப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
இருக்கிறதுஎன்றுஉயர்ந்தோர்சொல்லும்ஒருபொருளைஇல்லைஎன்றுமறுக்கும்அறிவற்றவன், இப்பூமியில்காணப்படும்பேயாகக்கருதப்படுவான்.
Translation:
Who what the world affirms as false proclaim, O'er all the earth receive a demon's name.
Explanation:
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.
Comments
Post a Comment