271-280

குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:கூடாவொழுக்கம்.
குறள் 271:
வஞ்சமனத்தான்படிற்றொழுக்கம்பூதங்கள்
ஐந்தும்அகத்தேநகும்.
கலைஞர்உரை:
ஒழுக்கசீலரைப்போலஉலகத்தைஏமாற்றும்வஞ்சகரைப்பார்த்துஅவரதுஉடலில்கலந்துள்ளநிலம், நீர், தீ, காற்று, வெளிஎனப்படும்பஞ்சபூதங்களும்தமக்குள்சிரித்துக்கொள்ளும்.
மு.வஉரை:
வஞ்சமனம்உடையவனதுபொய்யொழுக்கத்தைஅவனுடையஉடம்பில்கலந்துநிற்க்கும்ஐந்துபூதங்களும்கண்டுதம்முள்சிரிக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
வஞ்சமனத்தவனின்திருட்டுநடத்தையைக்கண்டுஅவன்உடம்போடுகலந்துஇருக்கும்நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்என்னும்ஐந்துபூதங்களும்தமக்குள்சிரிக்கும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, தாம்விட்டகாமஇன்பத்தைஉரன்இன்மையின்பின்னும்விரும்புமாறுதோன்ற , அவ்வாறேகொண்டுநின்றுதவத்தோடுபொருந்தாததாயதீயஒழுக்கம் . அதுவிலக்குதற்கு , இதுதவத்தின்பின்வைக்கப்பட்டது.)
வஞ்சமனத்தான்படிற்றுஒழுக்கம் - வஞ்சம்பொருந்தியமனத்தைஉடையவனதுமறைந்தஒழுக்கத்தை; பூதங்கள்ஐந்தும்அகத்தேநகும் - உடம்பாய்அவனோடுகலந்துநிற்கின்றபூதங்கள்ஐந்தும்கண்டுதம்முள்ளேநகும். (காமம்தன்கண்ணேதோன்றிநலியாநிற்கவும், அதனதுஇன்மைகூறிப்புறத்தாரைவஞ்சித்தலின்வஞ்சமனம்என்றும், அந்நலிவுபொறுக்கமாட்டாதுஒழுகும்களவுஒழுக்கத்தைப் 'படிற்றுஒழுக்கம்' என்றும்உலகத்துக்களவுஉடையார்பிறர்அறியாமல்செய்வனவற்றிற்குஐம்பெரும்பூதங்கள்சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும்அவன்மறைக்கின்றஆற்றையும்அறிந்து, அவனறியாமல்தம்முள்ளேநகுதலின், 'அகத்தேநகும்' என்றும்கூறினார். செய்தகுற்றம்மறையாதுஆகலின், அவ்வொழுக்கம்ஆகாதுஎன்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
கள்ளமனத்தையுடையானதுகுற்றத்தினையுடையஒழுக்கத்தைப்பிறரறியாராயினும், தன்னுடம்பினுண்டானபூதங்களைந்தும்அறிந்துதம்முள்ளேநகாநிற்கும். பூதங்களைந்தும்அவையிற்றின்காரியமாகியபொறிகளை.
Translation:
Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within.
Explanation:
The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.

272. வானுயர்தோற்றம்எவன்செய்யும்தன்னெஞ்சம்
தான்அறிகுற்றப்படின்.
கலைஞர்உரை:
தன்மனத்திற்குக்குற்றம்என்றுதெரிந்தும்கூடஅதைச்செய்பவர், துறவுக்கோலம்பூண்டிருப்பதால்எந்தப்பயனும்இல்லை.
மு.வஉரை:
தன்மனம்தான்அறிந்தகுற்றத்தில்தங்குமானால்வானத்தைப்போல்உயர்ந்துள்ளதவக்கோலம்ஒருவனுக்குஎன்னபயன்செய்யும்?.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மீதுதன்நெஞ்சமேகுற்றம்சொல்லுமானால்மேலானநிலையினால்வரும்பலன்தான்என்ன?.
பரிமேலழகர்உரை:
வான்உயர்தோற்றம்எவன்செய்யும் - ஒருவனுக்குவான்போலஉயர்ந்ததவவேடம்என்னபயனைச்செய்யும்; தான்அறிகுற்றம்தன்நெஞ்சம்படின் - தான்குற்றம்என்றுஅறிந்தஅதன்கண்ணேதன்நெஞ்சுதாழும்ஆயின். ( 'வான்உயர்தோற்றம்' என்பது 'வான்தோய்குடி' (நாலடி 142) என்றாற்போலஇலக்கணைவழக்கு. அறியாதுசெய்தகுற்றமல்லதுஅறிந்துவைத்துச்செய்தகுற்றம்கழுவப்படாமையின், நெஞ்சுகுற்றத்ததாயேவிடும்; விடவேநின்றவேடமாத்திரத்துக்குப்புறத்தாரைவெருட்டுதலேஅல்லதுவேறுபயன்இல்லைஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
வானளவும்உயர்ந்தபெருமையுண்டாயினும்அஃதியாதினைச்செய்யவற்று; தன்னெஞ்சறியக்குற்றமுண்டாயின். தான்- அசை. இஃதுஇக்கூடாஒழுக்கத்தானைப்பிறரறிந்துஇகழாராயினும்அவன்செய்கின்றதவத்தினாற்பயனுண்டாகாதுஎன்றது.
Translation:
What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault?.
Explanation:
What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

273. வலியில்நிலைமையான்வல்லுருவம்பெற்றம்
புலியின்தோல்போர்த்துமேய்ந்தற்று.
கலைஞர்உரை:
மனத்தைஅடக்கமுடியாதவர்துறவுக்கோலம்பூணுவது, பசுஒன்றுபுலித்தோலைப்போர்த்திக்கொண்டுபயிரைமேய்வதுபோன்றதாகும்.
மு.வஉரை:
மனத்தைஅடக்கும்வல்லமைஇல்லாதவன்மேற்கொண்டவலியதவக்கோலம், புலியின்தோலைப்போர்த்திக்கொண்டுபயிரைபசுமேய்ந்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
கெட்டவன்நல்லவன்போலநடிப்பது, பசுபுலியின்தோலைப்போர்த்திக்கொண்டுமேய்ந்ததுபோலாகும்.
பரிமேலழகர்உரை:
வலிஇல்நிலைமையான்வல்உருவம்- மனத்தைத்தன்வழிப்படுத்தும்வலிஇல்லாதஇயல்பினைஉடையான்வலியுடையார்வேடத்தைக்கொண்டுதான்அதன்வழிப்படுதல்; பெற்றம்புலியின்தோல்போர்த்துமேய்ந்தற்று - பசு 'காவலர்கடியாமல்' புலியின்தோலைப்போர்த்துப்பைங்கூழைமேய்ந்தாற்போலும். (இல்பொருள்உவமை. 'வலிஇல்நிலைமையான்' என்றஅடையானும், மேய்ந்தற்றுஎன்னும்தொழில்உவமையானும்வல்உருவத்தோடுமனவழிப்படுதல்என்பதுபெற்றாம். காவலர்கடியாமை 'புலிபுல்தின்னாது' என்பதனாலும்அச்சத்தானும்ஆம். ஆகவே, வல்உருவங்கோடற்குப்பயன்அன்னகாரணங்களான்உலகத்தார்அயிராமைஆயிற்று. இவ்வாறுதனக்குரியஇல்லாளையும்துறந்துவலியும்இன்றிப்பிறர்அயிராதவல்உருவமுங்கொண்டுநின்றவன்மனவழிப்படுதலாவது, தன்மனம்ஓடியவழியேஓடிமறைந்துபிறர்க்குஉரியமகளிரைவிழைதலாம். அவ்வாறாதல், பெற்றம்தனக்குஉரியபுல்லைவிட்டுப்பிறர்க்குரியபைங்கூழைமேய்ந்தாற்போலும்என்றஉவமையான்அறிக.).
மணக்குடவர்உரை:
வலியில்லாதநிலைமையையுடையவன்வலிதாகியதவவுருவங்கோடல், பெற்றமானதுபிறர்பயப்படும்படிபுலியினதுதோலைப்போர்த்துப்பைங்கூழ்மேய்ந்ததன்மைத்து.
Translation:
As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.
Explanation:
The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.


274. தவமறைந்துஅல்லவைசெய்தல்புதல்மறைந்து
வேட்டுவன்புள்சிமிழ்த்தற்று.
கலைஞர்உரை:
புதரில்மறைந்துகொண்டுவேடன்பறவைகளைக்கண்ணிவைத்துப்பிடிப்பதற்கும், தவக்கோலத்தில்இருப்பவர்கள்தகாதசெயல்களில்ஈ.டுபடுவதற்கும்வேறுபாடுஇல்லை.
மு.வஉரை:
தவக்கோலத்தில்மறைந்துகொண்டுதவம்அல்லாததீயச்செயல்களைச்செய்தல், புதரில்மறைந்துகொண்டுவேடன்பறவைகளைவலைவீசிப்பிடித்தலைப்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
மேலானநிலையில்இருந்தும்கீழானசெயல்களைச்செய்வது, வேட்டைஆடுபவர்புதருக்குப்பின்மறைந்துநின்றுபறவைகளைப்பிடிப்பதுபோலாம்.
பரிமேலழகர்உரை:
தவம்மறைந்துஅல்லவைசெய்தல் - அவ்வலிஇல்நிலைமையான்தவவேடத்தின்கண்ணேமறைந்துநின்றுதவமல்லவற்றைச்செய்தல், வேட்டுவன்புதல்மறைந்துபுள்சிமிழ்த்தற்று - வேட்டுவன்புதலின்கண்ணேமறைந்துநின்றுபுட்களைப்பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம்அல்லவற்றைச்செய்தலாவது, பிறர்க்குஉரியமகளிரைத்தன்வயத்தாக்குதல், இதுவும்இத்தொழில்உவமையான்அறிக.).
மணக்குடவர்உரை:
தவத்திலேமறைந்துதவமல்லாதவற்றைச்செய்தல்வேட்டுவன்தூற்றிலேமறைந்துபுள்ளைப்பிணித்தாற்போலும். அர்ச்சுனன்தவமறைந்தல்லவைசெய்தான்.
Translation:
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works.
Explanation:
He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.

275. பற்றற்றேம்என்பார்படிற்றொழுக்கம்எற்றெற்றென்று
ஏதம்பலவுந்தரும்.
கலைஞர்உரை:
எத்தகையசெயல்புரிந்துவிட்டோம்என்றுதமக்குத்தாமேவருந்தவேண்டியதுன்பம், பற்றுகளைவிட்டுவிட்டதாகப்பொய்கூறி, உலகைஏமாற்றுவோர்க்குவந்துசேரும்.
மு.வஉரை:
பற்றுக்களைத்துறந்தோம்என்றுசொல்கின்றவரின்பொய்யொழுக்கம்என்னசெய்தோம்என்னசெய்தோம்என்றுவருந்தும்படியானதுன்பம்பலவும்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தகையபற்றுகளும்இல்லாதவர்என்றுவாயால்சொல்லிச்செயலால்தவறாகவாழ்பவரின்வாழ்க்கை, பிறகுஏன்அப்படிச்செய்தோம்ஏன்அப்படிச்செய்தோம்என்றுவருந்தும்படிபலதுன்பங்களையும்தரும்.
பரிமேலழகர்உரை:
பற்றுஅற்றேம்என்பார்படிற்றுஒழுக்கம் - தம்மைப்பிறர்நன்குமதித்தற்பொருட்டுயாம்பற்றுஅற்றேம்என்றுசொல்வாரதுமறைந்தஒழுக்கம், எற்றுஎற்றுஎன்றுஏதம்பலவும்தரும் - அப்பொழுதுஇனிதுபோலத்தோன்றும்ஆயினும், பின்என்செய்தோம்என்றுதாமேஇரங்கும்வகை, அவர்க்குப்பலதுன்பங்களையும்கொடுக்கும். (சொல்அளவல்லதுபற்றுஅறாமையின் 'பற்றுஅற்றேம்என்பார்' என்றும், சிறிதாய்க்கணத்துள்ளேஅழிவதாய்இன்பத்தின்பொருட்டுப்பெரிதாய்நெடுங்காலம்நிற்பதாயபாவத்தைச்செய்தார், அதன்விளைவின்கண் 'அந்தோவினையேஎன்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்றுஎற்று' என்னும்கூறினார். இவைஐந்துபாட்டானும்கூடாஒழுக்கத்தின்இழுக்கம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பற்றினையற்றேமென்பாரதுகுற்றத்தினையுடையஒழுக்கம்எல்லாரும்எற்றெற்றென்றுசொல்லும்படிபலகுற்றமும்உண்டாக்கும். எற்றென்பதுதிசைச்சொல். இதுதீமைபயக்குமென்றது.
Translation:
'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.
Explanation:
The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done".


276. நெஞ்சின்துறவார்துறந்தார்போல்வஞ்சித்து
வாழ்வாரின்வன்கணார்இல்.
கலைஞர்உரை:
உண்மையிலேயேமனதாரப்பற்றுகளைத்துறக்காமல்துறந்தவரைப்போல்வாழ்கின்றவஞ்சகர்களைவிடஇரக்கமற்றவர்யாருமில்லை.
மு.வஉரை:
மனத்தில்பற்றுக்களைத்துறக்காமல்துறந்தவரைப்போல்வஞ்சனைச்செய்துவாழ்கின்றவரைப்போல்இரக்கமற்றவர்எவரும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்துள்எதையும்வெறுக்காமல், வெளியேவெறுத்தவர்போல்ஏமாற்றிவாழும்மனிதரைக்காட்டிலும்கொடியவர், இவ்வுலகத்தில்இல்லை.
பரிமேலழகர்உரை:
நெஞ்சின்துறவார் - நெஞ்சால்பற்றுஅறாதுவைத்து, துறந்தார்போல்வஞ்சித்துவாழ்வாரின் - பற்றுஅற்றார்போன்றுதானம்செய்வாரைவஞ்சித்துவாழுபவர்போல், வன்கணார்இல் - வன்கண்மையையுடையார்உலகத்துஇல்லை. (தானம்செய்வாரைவஞ்சித்தலாவது, 'யாம்மறுமைக்கண்தேவராற்பொருட்டுஇவ்வருந்தவர்க்குஇன்னதுஈதும்' என்றுஅறியாதுஈந்தாரை, அதுகொண்டுஇழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்குஈந்ததானப்பயத்தினால்அலறும்முந்நீர்த் - தடங்கடல்நடுவுள்தீவுபலஉளஅவற்றுள்தோன்றிஉடம்போடுமுகங்கள்ஒவ்வார்ஊழ்கனிமாந்திவாழ்வர் - மடங்கலஞ்சீற்றத்துப்பின்மானவேல்மன்னர்ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால்அறிக. தமக்குஆவனசெய்தார்க்குஆகாதனவிளைத்தலின் 'வன்கணார்இல்' என்றார்.).
மணக்குடவர்உரை:
நெஞ்சிற்றுறவாராய்த்துறந்தாரைப்போலவஞ்சனைசெய்துவாழுமவர்களைப்போலக்கொடியாரில்லையுலகத்து.
Translation:
In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'.
Explanation:
Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).

277. புறங்குன்றிகண்டனையரேனும்அகங்குன்றி
முக்கிற்கரியார்உடைத்து.
கலைஞர்உரை:
வெளித்தோற்றத்துக்குக்குன்றிமணிபோல்சிவப்பாகஇருந்தாலும், குன்றிமணியின்முனைபோலக்கறுத்தமனம்படைத்தவர்களும்உலகில்உண்டு.
மு.வஉரை:
புறத்தில்குன்றிமணிப்போல்செம்மையானவராய்காணப்பட்டாராயினும்அகத்தில்குன்றிமணியின்மூக்குப்போல்கருத்திருப்பவர்உலகில்உணடு.
சாலமன்பாப்பையாஉரை:
குன்றிமணியின்மேனியைப்போல்வெளித்தோற்றத்தில்நல்லவராயும், குன்றிமணியின்மூக்குகறுத்துஇருப்பதுபோல்மனத்தால்கரியவராகவும்வாழ்வோர்இவ்வுலகில்இருக்கவேசெய்கின்றனர்.
பரிமேலழகர்உரை:
குன்றிப்புறம்கண்டுஅனையரேனும் - குன்றியின்புறம்போலவேடத்தாற்செம்மையுடையராயினும், குன்றிமூக்கின்அகம்கரியார்உடைத்து - அதன்மூக்குப்போலமனம்இருண்டுஇருப்பாரைஉடைத்துஉலகம் ('குன்றி' ஆகுபெயர். செம்மைகருமைஎன்பனபொருள்களின்நிறத்தைவிட்டுச்செப்பத்தினும்அறியாமையினும்சென்றன. ஆயினும், பண்பால்ஒத்தலின்இவைபண்புஉவமை. ஊழின்மலிமனம்போன்றுஇருளாநின்றகோகிலமே. (திருக்கோவை 322) என்பதும்அது.).
மணக்குடவர்உரை:
புறத்தேகுன்றிநிறம்போன்றதூயவேடத்தாராயிருப்பினும், அகத்தேகுன்றிமூக்குப்போலக்கரியராயிருப்பாரைஉடைத்துஇவ்வுலகம். இஃதுஅறிஞர்தவத்தவரைவடிவுகண்டுநேர்படாரென்றது.
Translation:
Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
Inward, like tip of 'kunri' bead, as black as night.
Explanation:
(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.


278. மனத்ததுமாசாகமாண்டார்நீராடி
மறைந்தொழுகுமாந்தர்பலர்.
கலைஞர்உரை:
நீருக்குள்மூழ்கியோர்தம்மைமறைத்துக்கொள்வதுபோல, மாண்புடையோர்எனும்பெயருக்குள்தம்மைமறைத்துக்கொண்டுமனத்தில்மாசுடையோர்பலர்உலவுகின்றனர்.
மு.வஉரை:
மனத்தில்மாசுஇருக்க, தவத்தால்மாண்புபெற்றவரைப்போல், நீரில்மறைந்துநடக்கும்வஞ்சனைஉடையமாந்தர்உலகில்பலர்உள்ளனர்.
சாலமன்பாப்பையாஉரை:
மனம்முழுக்கஇருட்டு; வெளியேதூயநீரில்குளித்துவருபவர்போல்போலிவெளிச்சம் - இப்படிவாழும்மனிதர்பலர்இருக்கின்றனர்.
பரிமேலழகர்உரை:
மாசுமனத்ததுஆக - மாசுதம்மனத்தின்கண்ணதாக, மாண்டார்நீர்ஆடி - பிறர்க்குத்தவத்தான்மாட்சிமையுயராய்நீரின்மூழ்கிக்காட்டி, மறைந்துசெல்லும்மாந்தர்உலகத்துப்பலர். (மாசு: காமவெகுளிமயக்கங்கள். அவைபோதற்குஅன்றிமாண்டார்என்றுபிறர்கருதுதற்குநீராடுதலான், அத்தொழிலைஅவர்மறைதற்குஇடனாக்கினார். இனி 'மாண்டார்நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரதுநீர்மையைஉடையராய்' எனஉரைப்பாரும்உளர். இவைமூன்றுபாட்டானும்அவ்வொழுக்கமுடையாரதுகுற்றமும், அவரைஅறிந்துநீக்கல்வேண்டும்என்பதும்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
மாசுமனத்தின்கண்உண்டாகவைத்துமாட்சிமைப்பட்டாரதுநீர்மையைப்பூண்டு, பொருந்தாதவிடத்திலேமறைந்தொழுகுமாந்தர்பலர். இதுபலர்க்குக்கூடாவொழுக்கமுண்டாகுமென்றது.
Translation:
Many wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame.
Explanation:
There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).

279. கணைகொடிதுயாழ்கோடுசெவ்விதுஆங்கன்ன
வினைபடுபாலால்கொளல்.
கலைஞர்உரை:
நேராகத்தோன்றும்அம்பு, கொலைச்செயல்புரியும். வளைந்துதோன்றும்யாழ், இசை, இன்பம்பயக்கும். அதுபோலவேமக்களின்பண்புகளையும்அவர்களதுசெயலால்மட்டுமேஉணர்ந்துகொள்ளவேண்டும்.
மு.வஉரை:
நேராகத்தோன்றினும்அம்புகொடியது; வளைவுடன்தோன்றினாலும்யாழின்கொம்புநன்மையானது. மக்களின்பண்புகளையும்செயல்வகையால்உணர்ந்துகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
வடிவால்நேரானதுஎன்றாலும்செயலால்அம்புகொடியது. கழுத்தால்வளைந்ததுஆயினும்செயலால்யாழ்இனிது. அதனால்தோற்றத்தால்அன்றிச்செயலால்மனிதரைஎடைபோடுக.
பரிமேலழகர்உரை:
கணைகொடிதுயாழ்கோடுசெவ்விது - அம்புவடிவால்செவ்விதாயினும், செயலால்கொடிது, யாழ்கோட்டால்வளைந்ததாயினும்செயலால்செவ்விது. ஆங்குஅன்னவினைபடுபாலால்கொளல் - அவ்வகையேதவம்செய்வோரையும்கொடியர்செவ்வியர்என்பதுவடிவால்கொள்ளாதுஅவர்செயல்பட்டகூற்றானேஅறிந்துகொள்க. (கணைக்குச்செயல்கொலை, யாழுக்குச்செயல்இசையால்இன்பம்பயத்தல். அவ்வகையேசெயல்பாவமாயின்கொடியர்எனவும், அறமாயின்செவ்வியர்எனவுங்கொள்கஎன்பதாம். இதனால்அவரைஅறியும்ஆறுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
செவ்வியகணைகொடுமையைச்செய்யும்; கோடியயாழ்செவ்வையைச்செய்யும்; அதுபோலயாவரையும்வடிவுகண்டறியாது; அவரவர்செய்யும்வினையின்பகுதியாலேயறிந்துகொள்க.
Translation:
Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet.
Explanation:
As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

280. மழித்தலும்நீட்டலும்வேண்டாஉலகம்
பழித்ததுஒழித்துவிடின்.
கலைஞர்உரை:
உலகத்தாரின்பழிப்புக்குஉள்ளாகும்செயல்களைத்துறக்காமல்ஒருதுறவி, தனதுதலையைமொட்டையடித்துக்கொண்டோ, சடாமுடிவளர்த்துக்கொண்டோகோலத்தைமட்டும்மாற்றிக்கொள்வதுஒருஏமாற்றுவித்தையேஆகும்.
மு.வஉரை:
உலகம்பழிக்கும்தீயொழுக்கத்தைவிட்டுவிட்டால்மொட்டைஅடித்தலும்சடைவளர்த்தலுமாகியபுறக்கோலங்கள்வேண்டா.
சாலமன்பாப்பையாஉரை:
உயர்ந்தோர்வெறுத்தவற்றைமனத்தால்ஒதுக்கிவிட்டபின்தலைமுடியைச்சிரைத்தல், நீளவளர்த்தல்என்பனபற்றிஎண்ணவேண்டா.
பரிமேலழகர்உரை:
மழித்தலும்நீட்டலும்வேண்டா - தவம்செய்வோர்க்குதலைமயிரைமழித்தலும்சடையாக்கலும்ஆகியவேடமும்வேண்டா. உலகம்பழித்ததுஒழித்துவிடின் - உயர்ந்தோர்தவத்திற்குஆகாதுஎன்றுகுற்றம்கூறியஒழுக்கத்தைக்கடிந்துவிடின். (பறித்தலும்மழித்தலுள்அடங்கும், மழித்தல்என்பதேதலைமயிரைஉணர்த்தலின்அதுகூறார்ஆயினார். இதனால்கூடாஒழுக்கம்இல்லாதார்க்குவேடமும்வேண்டாஎனஅவரதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தவத்தினர்க்குத்தலையைமழித்தலும்நீட்டலும்வேண்டா; உலகத்தார்கடிந்தவையிற்றைத்தாமுங்கடிந்துவிடுவாராயின். இதுவேடத்தாற்பயனில்லை: நல்லொழுக்கமேவேண்டுமென்றது.
Translation:
What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?.
Explanation:
There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290