341-350
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:துறவறவியல். அதிகாரம்:துறவு.
குறள்வரிசை: 341 342 343 344 345 346 347 348 349 350
குறள் 341:
யாதனின்யாதனின்நீங்கியான்நோதல்
அதனின்அதனின்இலன்.
கலைஞர்உரை:
ஒருவன்பலவகையானபற்றுகளில்எந்தஒன்றைவிட்டுவிட்டாலும், குறிப்பிட்டஅந்தப்பற்றுகாரணமாகவரும்துன்பம், அவனைஅணுகுவதில்லை.
மு.வஉரை:
ஒருவன்எந்தப்பொருளிலிருந்து, எந்தப்பொருளிலிருந்துபற்றுநீங்கியவனாகஇருக்கின்றானோ, அந்தந்தப்பொருளால்அவன்துன்பம்அடைவதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எந்தஎந்தப்பொருள்களின்மேல்விருப்பம்இல்லாதவனாய்விலகுகிறானோஅவன்அந்தஅந்தபொருள்களால்துன்பப்படமாட்டான்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, புறமாகியசெல்வத்தின்கண்ணும்அகமாகியயாக்கையின்கண்ணும்உளதாம்பற்றினை, அவற்றதுநிலையாமைநோக்கி, விடுதல், அதிகாரமுறைமையும்இதனானேவிளங்கும்.]
யாதனின்யாதனின்நீங்கியான் - ஒருவன்யாதொருபொருளின்யாதொருபொருளின்நீங்கினான், அதனின்அதனின்நோதல்இலன் - அவன்அப்பொருளால்துன்பம்எய்துதல்இலன். (அடுக்குகள்பன்மைகுறித்துநின்றன. நீங்குதல் - துறத்தல். ஈண்டுத்துன்பம்என்றதுஇம்மைக்கண்அவற்றைத்தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும்வருவனவும், மறுமைக்கண்பாவத்தான்வருவனவும்ஆயஇருவகைத்துன்பங்களையும்ஆம். எல்லாப்பொருளையும்ஒருங்கேவிடுதல்தலை, அஃதன்றிஒரொஒன்றாகவிடினும்அவற்றான்வரும்துன்பம்இலனாம்என்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
எவன்யாதொன்றினின்றும்யாதொன்றினின்றும்நீங்கினான்அவன்அதனளவுதுன்பமுறுதலிலன்.
Translation:
From whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he!.
Explanation:
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.
குறள் 342:
வேண்டின்உண்டாகத்துறக்கதுறந்தபின்
ஈண்டுஇயற்பாலபல.
கலைஞர்உரை:
ஒருவனைத்துன்பம்துளைத்தெடுக்காமல்இருக்கஎல்லாம்இருக்கும்போதேஅவற்றைக்துறந்துவிடுவானேயானால், அவன்உலகில்பெறக்கூடியஇன்பங்கள்பலவாகும்.
மு.வஉரை:
துன்பமில்லாதநிலைமைவேண்டுமானால்எல்லாப்பொருள்களும்உள்ளகாலத்திலேயெதுறக்கவேண்டும்,துறந்தபின்இங்குப்பெறக்கூடும்இன்பங்கள்பல.
சாலமன்பாப்பையாஉரை:
பொருள்களின்மீதுள்ளபற்றைத்துறந்தபின்வந்துசேரும்இன்பங்கள்பல; இன்பங்களைவிரும்பினால்துறவுகொள்க.
பரிமேலழகர்உரை:
துறந்தபின்ஈண்டுஇயற்பாலபல - எல்லாப்பொருள்களையும்துறந்தால், ஒருவர்க்குஇம்மைக்கண்ணேஉளவாம்முறைமையைஉடையஇன்பங்கள்பல, வேண்டின்உண்டாகத்துறக்க - அவ்இன்பங்களைவேண்டின், அவற்றைக்காலம்பெறத்துறக்க. (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள்காரணமாகமனம், மொழி, மெய்கள், அலையாதுநிற்றலானும், அவைநன்னெறிக்கண்சேறலானும்வருவன. இளமைக்கண்துறந்தான்அவற்றைநெடுங்காலம்எய்துமாகலின், 'உண்டாகத்துறக்க' என்றார். இன்பங்கள்என்பதும்காலம்என்பதும்வருவிக்கப்பட்டன. இம்மைக்கண்துன்பங்கள்என்பதும்இலவாதலேயன்றிஇன்பங்கள்உளவாதலும்உண்டுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
தன்னுயிர்க்குஆக்கம்உண்டாகவேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந்துறக்க; துறந்தபின்இவ்விடத்தேயியலும்பகுதியினபல. இஃதுஇம்மைப்பயன்கூறிற்று.
Translation:
'Renunciation' made- ev'n here true pleasures men acquire;
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
Explanation:
After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).
குறள் 343:
அடல்வேண்டும்ஐந்தன்புலத்தைவிடல்வேண்டும்
வேண்டியவெல்லாம்ஒருங்கு.
கலைஞர்உரை:
ஐம்புலன்களையும்அடக்கிவெல்வதும், அப்புலன்கள்விரும்புகின்றவற்றையெல்லாம்விட்டுவிடுவதும்துறவுக்குஇலக்கணமாகும்.
மு.வஉரை:
ஐம்பொறிகளுக்கும்உரியஐந்துபுலன்களின்ஆசையையும்வெல்லுதல்வேண்டும், அவற்றிற்குவேண்டியபொருள்களைஎல்லாம்ஒருசேரவிடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைகளைப்பிறப்பிக்கும்ஐந்துபுலன்களையும்அடக்கவேண்டும்; அவற்றைஅடக்குவதற்குத்தனக்குரியஅனைத்தையும்விட்டுவிடவேண்டு்ம்.
பரிமேலழகர்உரை:
ஐந்தன்புலத்தைஅடல்வேண்டும் - வீடுஎய்துவார்க்குச்செவிமுதலியஐம்பொறிகட்குஉரியவாயஓசைமுதலியஐம்புலன்களையும்கெடுத்தல்வேண்டும், வேண்டியஎல்லாம்ஒருங்குவிடல்வேண்டும் ; - கெடுக்குங்கால்அவற்றைநுகர்தற்பொருட்டுத்தாம்படைத்தபொருள்முழுவதையும்ஒருங்கேவிடுதல்வேண்டும். (புலம்என்றது, அவற்றைநுகர்தலை. அதுமனத்தைத்துன்பத்தானும்பாவத்தானும்அன்றிவாராதபொருள்கள்மேலல்லதுவீட்டுநெறியாகியயோகஞானங்களில்செலுத்தாமையின், அதனை 'அடல்வேண்டும்' என்றும், அஃதுஅப்பொருள்கள்மேல்செல்லின்அந்நுகர்ச்சிவிறகுபெற்றதழல்போல்முறுகுவதல்லதுஅடப்படாமையின், 'வேண்டியஎல்லாம்ஒருங்குவிடல்வேண்டும்' என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
துறப்பார்க்குப்பொறிகளைந்தினுக்கும்நுகர்ச்சியானஐந்தினையுங்கொல்லுதல்வேண்டும்: அதற்காகத்தாம்விரும்பினஎல்லாவற்றையும்ஒருகாலத்திலேவிடுதல்வேண்டும்.
Translation:
'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire.
Explanation:
Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.
குறள் 344:
இயல்பாகும்நோன்பிற்கொன்றுஇன்மைஉடைமை
மயலாகும்மற்றும்பெயர்த்து.
கலைஞர்உரை:
ஒருபற்றும்இல்லாதிருத்தலேதுறவுக்குஏற்றதாகும். ஒன்றன்மேல்பற்றுவைப்பினும், அதுமேன்மேலும்பற்றுகளைப்பெருக்கிமயங்கச்செய்துவிடும்.
மு.வஉரை:
தவம்செய்தவற்குஒருபற்றும்இல்லாதிருத்தல்இயல்பாகும், பற்றுஉடையவராகஇருத்தல்மீண்டும்மயங்குவதற்குவழியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உடைமைஏதும்இல்லாதிருப்பதுதுறவின்இயல்பு. உடைமைகளைவைத்திருப்பதோஆசைஎன்னும்மயக்கத்தைமறுபடியும்தரும்.
பரிமேலழகர்உரை:
ஒன்றுஇன்மைநோன்பிற்குஇயல்புஆகும் - பற்றப்படுவதொருபொருளும்இல்லாமைதவம்செய்வார்க்குஇயல்பாம், உடைமைபெயர்த்துமற்றும்மயல்ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும்உடைமைஅத்தவத்தைப்போக்குதலான், மீண்டும்மயங்குவதற்குஏதுவாம். (இழிவுசிறப்புஉம்மைவிகாரத்தால்தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம்ஆகுபெயர். பெயர்த்தலான்என்பதுதிரிந்துநின்றது. 'நோன்பைப்பெயர்த்தலான்' எனவேற்றுமைப்படுத்துக்கூட்டுக. எல்லாப்பொருள்களையும்விட்டுஒருபொருளைவிடாதவழியும், அதுசார்பாகவிட்டனஎல்லாம்மீண்டும்வந்துதவத்திற்குஇடையீடாய்மனக்கலக்கம்செய்யும்என்பதுகருத்து. இவைநான்குபாட்டானும் 'எனது'என்னும்புறப்பற்றுவிடுதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
யாதொருபொருளும்இலதாதல்தவத்திற்கியல்பாகும்: பொருளுடைமைமீண்டும்பிறத்தற்குக்காரணமானமயக்கத்தைத்தரும்.
Translation:
'Privation absolute' is penance true;
'Possession' brings bewilderment anew.
Explanation:
To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.
குறள் 345:
மற்றும்தொடர்ப்பாடுஎவன்கொல்பிறப்பறுக்கல்
உற்றார்க்குஉடம்பும்மிகை.
கலைஞர்உரை:
பிறந்ததால்ஏற்படும்துன்பத்தைப்போக்கமுயல்கின்றதுறவிகளுக்குஅவர்களின்உடம்பேமிகையானஒன்றாகஇருக்கும்போது, அதற்குமேலும்வேறுதொடர்புஎதற்காக?.
மு.வஉரை:
பிறவித்துன்பத்தைப்போக்கமுயல்கின்றவர்க்குஉடம்பும்மிகையானபொருள்ஆகையால்அதற்குமேல்வேறுதொடர்புகொள்வதுஏனோ?.
சாலமன்பாப்பையாஉரை:
இனியும்பிறப்பதுகூடாதுஎன்றுபிறப்பையேஅறுக்கமுயன்றவர்க்குஅவரதுஉடம்பேஅதிகம்; நிலைமைஇப்படிஇருக்க, உடம்பிற்கும்மேலானசுமைஎதற்கு?.
பரிமேலழகர்உரை:
பிறப்புஅறுக்கல்உற்றார்க்குஉடம்பும்மிகை - பிறப்பறுத்தலைமேற்கொண்டார்க்குஅதற்குக்கருவிஆகியஉடம்பும்மிகைஆம், மற்றும்தொடர்ப்பாடுஎவன் - ஆனபின்அதற்குமேலேஇயைபுஇல்லனவும்சிலதொடர்ப்பாடுஉளவாதல்என்னாம்? ('உடம்பு' என்றபொதுமையான்உருவுடம்பும்அருவுடம்பும்கொள்ளப்படும். அவற்றுள்அருவுடம்பாவதுபத்துவகைஇந்திரியஉணர்வோடும்ஐவகைவாயுக்களோடும்காமவினைவிளைவுகளோடும்கூடியமனம், இதுநுண்ணுடம்புஎனவும்படும். இதன்கண்பற்றுநிலையாமையுணர்ந்ததுணையான்விடாமையின், விடுதற்குஉபாயம்முன்னர்க்கூறுப. இவ்வுடம்புகளால்துன்பம்இடையறாதுவருதலைஉணர்ந்துஇவற்றான்ஆயகட்டினைஇறைப்பொழுதும்பொறாதுவீட்டின்கண்ணேவிரைதலின், 'உடம்பும்மிகை' என்றார். இன்பத்துன்பங்களான்உயிரோடுஒற்றுமையெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்றுவிடுதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறப்பறுக்கலுற்றார்க்குஉடம்பும்மிகையாயிருக்க, மற்றுஞ்சிலதொடர்ப்பாடுஉளதாவதுயாதினைக்கருதியோ?.
Translation:
To those who sev'rance seek from being's varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?.
Explanation:
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).
குறள் 346:
யான்எனதுஎன்னும்செருக்கு
அறுப்பான்வானோர்க்குஉயர்ந்தஉலகம்
புகும்.
கலைஞர்உரை:
யான், எனதுஎன்கின்றஆணவத்தைஅறவேவிலக்கிவிட்டவன், வான்புகழையும்மிஞ்சுகின்றஉலகப்புகழுக்குஉரியவனாவான்.
மு.வஉரை:
உடம்பையான்எனக்கருதலும்தொடர்புஇல்லாதபொருளைஎனதுஎனக்கருதலுமாகியமயக்கத்தைபோக்குகின்றவன், தேவர்க்கும்எட்டாதஉயர்ந்தநிலைஅடைவான்.
சாலமன்பாப்பையாஉரை:
உடல்பற்றிநான்என்றும், பொருள்பற்றிஎனதுஎன்றும்வரும்செருக்கைமனத்துள்இருந்துஅறுத்துவிட்டவன், வானவர்க்கும்மேலானவீட்டுலகத்தைஅடைவான்.
பரிமேலழகர்உரை:
யான்எனதுஎன்னும்செருக்குஅறுப்பான் - தான்அல்லாதஉடம்பை 'யான்' என்றும், தன்னோடுஇயைபுஇல்லாதபொருளை 'எனது' என்றும்கருதி, அவற்றின்கண்பற்றுச்செய்தற்குஏதுவாகியமயக்கத்தைக்கெடுப்பான், வானோர்க்குஉயர்ந்தஉலகம்புகும் - வானோர்க்கும்எய்தற்குஅரியவீட்டுலகத்தைஎய்தும். (மயக்கம்: அறியாமை. அதனைக்கெடுத்தலாவது, தேசிகர்பால்பெற்றஉறுதிமொழிகளானும்யோகப்பயிற்சியானும்அவை 'யான்' 'எனது' அன்மைதெளிந்து, அவற்றின்கண்பற்றைவிடுதல். சிறப்புஉம்மைவிகாரத்தால்தொக்கது.இதனான், இவ்விருவகைப்பற்றினையும்விட்டார்க்கேவீடுஉளதுஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
யானென்றும்எனதென்றும்நினைக்கின்றமயக்கத்தைஅறுக்குமவன், தேவர்க்குமேலாகியஉலகத்தின்கண்ணேசெல்லும்.
Translation:
Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine.
Explanation:
He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.
குறள் 347:
பற்றிவிடாஅஇடும்பைகள்பற்றினைப்
பற்றிவிடாஅதவர்க்கு.
கலைஞர்உரை:
பற்றுகளைப்பற்றிக்கொண்டுவிடாதவர்களைத்துன்பங்களும்விடாமல்பற்றிக்கொள்கின்றன.
மு.வஉரை:
யான்எனதுஎன்னும்இருவகைப்பற்றுக்களையும்பற்றிக்கொண்டுவிடாதவரை, துன்பங்களும்விடாமல்பற்றிக்கொள்கின்றன.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைகளைப்பற்றிக்கொண்டுவிடமுடியாமல்இருப்பவரைத்துன்பங்கள்பற்றிக்கொண்டுவிடமாட்டா.
பரிமேலழகர்உரை:
பற்றினைப்பற்றிவிடாஅதவர்க்கு - இருவகைப்பற்றினையும்இறுகப்பற்றிவிடாதாரை, இடும்பைகள்பற்றிவிடாஅ - பிறவித்துன்பங்கள்இறுகப்பற்றிவிடா. (இறுகப்பற்றுதல் - காதல்கூர்தல், விடாதவர்க்குஎன்பதுவேற்றுமைமயக்கம். இதனான், இவைவிடாதவர்க்குவீடுஇல்லைஎன்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பொருள்களைப்பற்றிவிடாதவரைத்துன்பங்கள்விடாதேபற்றிநிற்கும். இதுபொருள்களைத்துறவாக்கால்வினைகெடாதென்றது.
Translation:
Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.
Explanation:
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.
குறள் 348:
தலைப்பட்டார்தீரத்துறந்தார்மயங்கி
வலைப்பட்டார்மற்றையவர்.
கலைஞர்உரை:
அரைகுறையாகஇல்லாமல்அனைத்தும்துறந்தவர்களேஉயர்ந்தநிலையைஅடைவார்கள். அவ்வாறுதுறவாதவர்கள்அறியாமையென்னும்வலையில்சிக்கியவர்களாவார்கள்.
மு.வஉரை:
முற்றத்துறந்தவறேஉயர்ந்தநிலையினர்ஆவர், அவ்வாறுதுறக்காதமற்றவர்அறியாமையாகியவலையில்அகப்பட்டவர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைகளைமுழுவதுமாகவிட்டுவிட்டவரேநல்வாழ்விற்குமுயன்றவர். விடாதவரோமயங்கி, பிறவிவலைக்குள்அகப்பட்டவரே.
பரிமேலழகர்உரை:
தீரத்துறந்தார்தலைப்பட்டார் - முற்றத்துறந்தார்வீட்டினைத்தலைப்பட்டார், மற்றையவர்மயங்கிவலைப்பட்டார் - அங்ஙனம்துறவாதார்மயங்கிப்பிறப்பாகியவலையுட்பட்டார். (முற்றத்துறத்தலாவது, பொருள்களையும்இருவகைஉடம்பினையும்உவர்த்துப்பற்றறவிடுதல். அங்ஙனம்துறவாமையாவது, அவற்றுள்யாதானும்ஒன்றின்கண்சிறிதாயினும்பற்றுச்செய்தல். துணிவுபற்றித்தலைப்பட்டார்என்றும், பொய்ந்நெறிகண்டேபிறப்புவலையுள்அகப்படுதலின், 'மயங்கி' என்றும்கூறினார்.).
மணக்குடவர்உரை:
பற்றறத்துறந்தார்முத்தியைத்தலைப்பட்டார்: அல்லாதார்மயங்கிப்பிறப்பாகியவலையிலேயகப்பட்டார். இதுமறுமைப்பயன்கூறிற்று.
Translation:
Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.
Explanation:
Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.
குறள் 349:
பற்றற்றகண்ணேபிறப்பறுக்கும்மற்று
நிலையாமைகாணப்படும்.
கலைஞர்உரை:
பற்றுகளைத்துறந்துவிட்டால், பிறப்பில்ஏற்படும்இன்பதுன்பங்கள்வருவதில்லை. இல்லையேல், அந்தஇன்பதுன்பங்கள்மாறிமாறிவரக்கூடியநிலையாமைதோன்றும்.
மு.வஉரை:
இருவகைப்பற்றும்அற்றபொழுதேஅந்நிலைபிறவித்துன்பத்தைஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம்மாறிமாறிவந்து) நிலையாமைக்காணப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைகளைமுழுவதுமாகவிட்டபோதுதான்பிறப்புஎன்னும்கட்டுஅறுபடும்; விடவில்லைஎன்றால், பிறப்புமறுபடியும்தொடரும்.
பரிமேலழகர்உரை:
பற்றுஅற்றகண்ணேபிறப்புஅறுக்கும் - ஒருவன்இருவகைப்பற்றும்அற்றபொழுதேஅப்பற்றுஅறுதிஅவன்பிறப்பைஅறுக்கும்; மற்றுநிலையாமைகாணப்படும் - அவைஅறாதபொழுதுஅவற்றால்பிறந்துஇறந்துவருகின்றநிலையாமைகாணப்படும். (காரணமாகியபொழுதேகாரியமும்அற்றதாம்முறைமைபற்றி, 'பற்றற்றகண்ணே' என்றார். ' அற்றதுபற்றெனில், உற்றதுவீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம்அதுபற்றிவந்தது. இவைஇரண்டுபாட்டானும்அவ்விருமையும்ஒருங்குகூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
ஒருவன்யாதொருபொருளோடும்பற்றற்றபொழுதேஅதுபிறப்பையறுக்கும்: அதனைவிடாதபோதுநிலையாமைகாணப்படும். இஃதுஎல்லாப்பற்றினையும்அறுக்கப்பிறப்புஅறுமென்றது.
Translation:
When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.
Explanation:
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.
குறள் 350:
பற்றுகபற்றற்றான்பற்றினைஅப்பற்றைப்
பற்றுகபற்றுவிடற்கு.
கலைஞர்உரை:
எதிலும்பற்றில்லாதவராகயார்இருக்கிறாரோஅவரிடம்மட்டும்பற்றுக்கொள்ளவேண்டும். துறவறத்தினர்தம்பற்றுகளைவிட்டொழிப்பதற்குஅத்தகையோரிடம்கொள்ளும்பற்றுதான்துணைநிற்கும்.
மு.வஉரை:
பற்றில்லாதவனாகியகடவுளுடையபற்றைமட்டும்பற்றிக்கொள்ளவேண்டும், உள்ளபற்றுக்களைவிட்டொழிப்பதற்கேஅப்பற்றைப்பற்றவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஆசைஏதும்இல்லாதவனாகியஇறைவன்மீதுஆசைகொள்க; அவன்மீதுஆசைகொள்வதுநம்ஆசைகளைவிடுவதற்கே.
பரிமேலழகர்உரை:
பற்றுஅற்றான்பற்றினைப்பற்றுக - எல்லாப்பொருளையும்பற்றிநின்றேபற்றற்றஇறைவன்ஓதியவீட்டுநெறியைஇதுவேநன்னெறிஎன்றுமனத்துக்கொள்க, அப்பற்றைப்பற்றுகபற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண்உபாயத்தைஅம்மனத்தான்செய்க , விடாதுவந்தபற்றுவிடுதற்கு. (கடவுள்வாழ்த்திற்குஏற்பஈண்டும்பொதுவகையால்பற்றற்றான்என்றார். பற்றுஅற்றான்பற்றுஎன்புழிஆறாவதுசெய்யுட்கிழமைக்கண்வந்தது. ஆண்டுப்பற்றுஎன்றது, பற்றப்படுவதனை. அதன்கண்உபாயம்என்றது, தியானசமாதிகளை. 'விடாதுவந்தபற்று' என்பதுஅநாதியாய்வரும்உடம்பின்பற்றினை. அப்பற்றுவிடுதற்குஉபாயம்இதனால்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பற்றறுத்தானதுபற்றினைப்பற்றுக; அதனைப்பற்றுங்கால்பயன்கருதிப்பற்றாதுபற்றுவிடுதற்காகப்பற்றுக. பற்றற்றான்பற்றாவதுதியானசமாதி. பின்மெய்யுணர்தல்கூறுதலான், இதுபிற்படக்கூறப்பட்டது.
Translation:
Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing.
Explanation:
Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.
Comments
Post a Comment