401-410
குறள் 401:
அரங்கின்றிவட்டாடியற்றேநிரம்பிய
நூலின்றிக்கோட்டிகொளல்.
கலைஞர்உரை:
நிறைந்தஅறிவாற்றல்இல்லாமல்அவையில்பேசுவதுஆடுவதற்கானகட்டம்போட்டுக்கொள்ளாமலேசொக்கட்டான்விளையாடுவதைப்போன்றதாகும்.
மு.வஉரை:
அறிவுநிரம்புவதற்குக்காரணமானக்நூல்களைக்கற்காமல்கற்றவரிடம்சென்றுபேசதல், சூதாடும்அரங்குஇழைக்காமல்வட்டுக்காயைஉருட்டிஆடினார்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவுவளர்ச்சிக்குஏற்றநூல்களைக்கல்லாதவர், கற்றவர்அவையில்பேசுவது, கட்டம்போடாமல்தாயம்உருட்டுவதுபோலாம்.
Translation:
Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.
Explanation:
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
குறள் 402:
கல்லாதான்சொற்காமுறுதல்முலையிரண்டும்
இல்லாதாள்பெண்காமுற்றற்று.
கலைஞர்உரை:
கல்லாதவனின்சொல்கேட்கவிரும்புவது, மார்பகம்இல்லாதபெண்மீதுமையல்கொள்வதற்குஒப்பானது.
மு.வஉரை:
எண் (கற்றவரின்அவையில்) கல்லாதவன்ஒன்றைச்சொல்லவிரும்புதல், முலைஇரண்டும்இல்லாதவள்பெண்தன்மையைவிரும்பினாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
படிக்காதவன்கற்றவர்அவையில்பேசஆசைப்டுபடுவது, இருமுலையும்வளர்ச்சிபெறாதபெண்ஒருத்திஉடலுறவுகொள்ளஆசைப்பட்டதுபோலாம்.
Translation:
Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.
Explanation:
The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.
குறள் 403:
கல்லாதவரும்நனிநல்லர்கற்றார்முன்
சொல்லாதிருக்கப்பெறின்.
கலைஞர்உரை:
கற்றவர்களின்முன்னிலையில்எதுவும்பேசாமல்இருக்கக்கற்றிருந்தால்கல்விகற்காதவர்கள்கூடநல்லவர்களாகவேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
கற்றவரின்முன்னிலையில்ஒன்றையும்சொல்லாமல்அமைதியாகஇருக்கப்பெற்றால்கல்லாதவர்களும்மிகவும்நல்லவரேஆவார்.
சாலமன்பாப்பையாஉரை:
கற்றவர்அவையில்பேசாதிருந்தால்படிக்காதவரும்மிகநல்லவரே.
Translation:
The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!.
Explanation:
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.
குறள் 404:
கல்லாதான்ஒட்பம்கழியநன்றாயினும்
கொள்ளார்அறிவுடையார்.
கலைஞர்உரை:
கல்விகற்காதவனுக்குஇயற்கையாகவேஅறிவுஇருந்தாலும்கூட, அவனைக்கல்வியில்சிறந்தோன்என்றுஅறிவுடையோர்ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
மு.வஉரை:
கல்லாதவனுடையஅறிவுடையஒருக்கால்மிகநன்றாகஇருந்தாலும்அறிவுடையோர்அதனைஅறிவின்பகுதியாகஏற்றுக்கொள்ளமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
படித்தவர்முன்பேசினால்படிக்காதவரின்பெருமைகுறைந்துபோகும்.
Translation:
From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.
Explanation:
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.
குறள் 405:
கல்லாஒருவன்தகைமைதலைப்பெய்து
சொல்லாடச்சோர்வுபடும்.
கலைஞர்உரை:
கல்வியறிவில்லாதவர்கள்தங்களைப்பெரியமேதைகளைப்போல்காட்டிக்கொள்ளும்போலிவேடம், கற்றுத்தேர்ந்தஅறிஞர்களிடம்அவர்கள்உரையாடும்போதுகலைந்துபோய்விடும்.
மு.வஉரை:
கல்லாதவன்ஒருவன்தன்னைத்தான்மகிழ்ந்துபேசும்மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும்போதுஅப்பேசினால்கெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
படித்தவர்முன்பேசினால்படிக்காதவரின்பெருமைகுறைந்துபோகும்.
Translation:
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.
Explanation:
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).
குறள் 406:
உளரென்னும்மாத்திரையர்அல்லால்பயவாக்
களரனையர்கல்லாதவர்.
கலைஞர்உரை:
கல்லாதவர்களைக்களர்நிலத்துக்குஒப்பிடுவதேபொருத்தமானது. காரணம்அவர்கள்வெறும்நடைப்பிணங்களாகவேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
கல்லாதவர்உயிரோடிருக்கின்றனர்என்றுசொல்லப்படும்அளவினரேஅல்லாமல்ஒன்றும்விளையாதகளர்நிலத்திற்குஒப்பாவர்.
சாலமன்பாப்பையாஉரை:
படிக்காதவர்உடலால்இருப்பவர்என்றுசொல்லும்அளவினரேஅன்றி, எவர்க்கும்பயன்படாதவர், ஆதலால்விளைச்சல்தராதகளர்நிலத்திற்குஒப்பாவர்.
Translation:
'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!.
Explanation:
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.
குறள் 407:
நுண்மாண்நுழைபுலம்இல்லான்எழில்நலம்
மண்மாண்புனைபாவையற்று.
கலைஞர்உரை:
அழகானதோற்றம்மட்டுமேஇருந்து, ஆழ்ந்துதெளிந்தஅறிவில்லாமல்இருப்பவர்கள், கண்ணைக்கவரும்மண்பொம்மையைப்போன்றவர்களாகவேமதிக்கப்படுவார்கள்.
மு.வஉரை:
நுட்பமானதாய்மாட்சியுடையதாய்ஆராயவல்லவானஅறிவுஇல்லாதவனுடையஎழுச்சியானஅழகுமண்ணால்சிறப்பாகப்புனையப்பட்டபாவைபோன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
நுண்ணிய, சிறந்தபலநூல்களிலும்நுழைந்தஅறிவுஇல்லாதவனின்உடல்வளர்ச்சியும்அழகும், மண்ணால்சிறப்பாகச்செய்யப்பட்டபொம்மையின்அழகுபோன்றதாகும்.
Translation:
Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.
Explanation:
The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.
குறள் 408:
நல்லார்கண்பட்டவறுமையின்இன்னாதே
கல்லார்கண்பட்டதிரு.
கலைஞர்உரை:
முட்டாள்களிடம்குவிந்துள்ளசெல்வம், நல்லவர்களைவாட்டும்வறுமையைவிடஅதிகதுன்பத்தைத்தரும்.
மு.வஉரை:
கல்லாதவனிடம்சேர்ந்துள்ளசெல்வமானது, கற்றறிந்தநல்லவரிடம்உள்ள
வறுமையைவிடமிகத்துன்பம்செய்வதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
படிக்காதவரிடம்இருக்கும்செல்வம், நல்லவரிடம்இருக்கும்வறுமையைக்காட்டிலும்கொடியது.
Translation:
To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.
Explanation:
Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.
குறள் 409:
மேற்பிறந்தாராயினும்கல்லாதார்கீழ்ப்பிறந்தும்
கற்றார்அனைத்திலர்பாடு.
கலைஞர்உரை:
கற்றவர்என்றபெருமை, உயர்ந்தவர்தாழ்ந்தவர்என்றவேறுபாட்டைப்போக்கிவிடும்.
மு.வஉரை:
கல்லாதவர்உயர்ந்தகுடியில்பிறந்தவராகஇருப்பினும்தாழ்ந்தகுடியில்பிறந்திருந்தும்கல்விக்கற்றவரைப்போன்றபெருமைஇல்லாதவரே.
சாலமன்பாப்பையாஉரை:
படிக்காதவர்மேல்சாதியில்பிறந்திருந்தாலும், கீழ்சாதியில்பிறந்திருந்தும்படித்தவர்அளவிற்குப்பெருமைஇல்லாதவரே.
Translation:
Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.
Explanation:
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
குறள் 410:
விலங்கொடுமக்கள்அனையர்இலங்குநூல்
கற்றாரோடுஏனையவர்.
கலைஞர்உரை:
மனிதர்களுக்கும்விலங்குகளுக்குமிடையேஎன்னவேற்றுமையோ, அதேஅளவுவேற்றுமைஅறிவுநூல்களைப்படித்தவர்களுக்கும், அந்தநூல்களைப்படிக்காதவர்களுக்கும்இடையேஉண்டு.
மு.வஉரை:
அறிவுவிளங்குதற்குக்காரணமானநூல்களைக்கற்றவரோடுக்கல்லாதவர், மக்களோடுவிலங்குகளுக்குஉள்ளஅவ்வளவுவேற்றுமைஉடையவர்.
சாலமன்பாப்பையாஉரை:
விலங்கைநோக்கமக்கள்எவ்வளவுவேறுபட்டவரோ, சிறந்தநூலைக்கற்றவரைநோக்கக்கல்லாதவர்அவ்வளவுவேறுபட்டவர்.
Translation:
Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.
Explanation:
As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.
Comments
Post a Comment