641-650
குறள் 641:
நாநலம்என்னும்நலனுடைமைஅந்நலம்
யாநலத்துஉள்ளதூஉம்அன்று.
கலைஞர்உரை:
சொல்வன்மைக்குஉள்ளசிறப்புவேறுஎதற்குமில்லை. எனவேஅதுசெல்வங்களில்எல்லாம்சிறந்தசெல்வமாகும்.
மு.வஉரை:
நாவன்மையாகியநலம்ஒருவகைச்செல்வம்ஆகும், அந்தநாநலம்தனிச்சிறப்புடையது, ஆகையால்மற்றஎந்தநலங்களிலும்அடங்குவதுஅன்று.
சாலமன்பாப்பையாஉரை:
நாவினால்பேசிக்காரியத்தைவெற்றிகரமாகமுடிக்கும்திறமைஎன்னும்சிறப்புவேறுஎந்தச்சிறப்பிலும்அடங்காததனிச்சிறப்பாகும்.
Translation:
A tongue that rightly speaks the right is greatest gain, It stands alone midst goodly things that men obtain.
Explanation:
The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.
குறள் 642:
ஆக்கமுங்கேடும்அதனால்வருதலால்
காத்தோம்பல்சொல்லின்கட்சோர்வு.
கலைஞர்உரை:
ஆக்கமும்அழிவும்சொல்லால்ஏற்படும்என்பதால், எந்தவொருசொல்லிலும்குறைபாடுநேராமல்கவனமாகஇருக்கவேண்டும்.
மு.வஉரை:
ஆக்கமும்கேடும்சொல்லுகின்றசொல்லால்வருவதால்ஒருவன்தன்னுடையசொல்லிற்க்குதவறுநேராமல்காத்துக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
அவரவர்சொல்திறந்தாலேயேநன்மையும், தீமையும்வருவதால், பேசும்பேச்சில்பிழைவராமல்விழிப்புடன்பேசுக.
Translation:
Since gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend.
Explanation:
Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
குறள் 643:
கேட்டார்ப்பிணிக்கும்தகையவாய்க்கேளாரும்
வேட்பமொழிவதாம்சொல்.
கலைஞர்உரை:
கேட்போரைக்கவரும்தன்மையுடைதாகவும், கேட்காதவரும்தேடிவந்துவிரும்பிக்கேட்கக்கூடியதாகவும்அமைவதேசொல்வன்மைஎனப்படும்.
மு.வஉரை:
சொல்லும்போதுகேட்டவரைத்தன்வயப்படுத்தும்பண்புகளுடன், கேட்காதவரும்கேட்கவிரும்புமாறுகூறப்படுவதுசொல்வன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நண்பர்களைப்பிரிக்காமல்சேர்க்கும்தன்மையதாய்ப்பகைவரும்கேட்கவிரும்புவதாய்ப்பேசவதுசொல்லாற்றல். ( முன்புகேட்டவர்மீண்டும்கேட்க, இதுவரைகேளாதவரும்விரும்பிக்கேட்கப்பேசுவதுஎன்றும்கூறலாம்).
Translation:
'Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear.
Explanation:
The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
குறள் 644:
திறனறிந்துசொல்லுகசொல்லைஅறனும்
பொருளும்அதனினூஉங்குஇல்.
கலைஞர்உரை:
காரணத்தைத்தெளிவாகஅறிந்துஒன்றைச்சொல்லவேண்டும். அந்தச்சொல்வன்மையைப்போன்றஅறமும், உண்மைப்பொருளும்வேறெதுவும்இல்லை.
மு.வஉரை:
சொல்லின்திறத்தைஅறிந்துசொல்லைவழங்கவேண்டும், அத்தகையசொல்வன்மையைவிடச்சிறந்தஅறமும்பொருளும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எவரிடம்பேசகிறோமோஅவர்குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயதுஆகியதகுதிகளைஅறிந்துபேச்சு; அப்படிப்பேசுவதைவிடஉயர்ந்தஅறமும்பொருளும்வேறுஇல்லை.
Translation:
Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great.
Explanation:
Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.
குறள் 647:
சொலல்வல்லன்சோர்விலன்அஞ்சான்அவனை
இகல்வெல்லல்யார்க்கும்அரிது.
கலைஞர்உரை:
சொல்லாற்றல்படைத்தவனாகவும், சோர்வுஅறியாதவனாகவும், அஞ்சாநெஞ்சங்கொண்டவனாகவும்இருப்பவனைஎதிர்த்துஎவராலும்வெல்லமுடியாது.
மு.வஉரை:
தான்கருதியவற்றைநன்குசொல்லவல்லவனாய்சொல்லும்போதுசோர்வுஇல்லாதவனாய், அஞ்சாதவனாய்உள்ளவனைமாறுபாட்டால்வெல்வதுயார்க்கும்முடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
தான்எண்ணியதைப்பிறர்ஏற்கச்சொல்லும்ஆற்றல்உள்ளவன், சொல்லும்செய்திகடினமானதுஎன்றாலும்சோர்வுஇல்லாதவன், கேட்பவர்பகையாளர்என்றாலும்அஞ்சாதவன்இவன்மீதுபகைகொண்டுவெல்வதுஎவர்க்கும்கடினமே.
Translation:
Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach.
Explanation:
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
குறள் 650:
இண்ருழ்த்தும்நாறாமலரனையர்கற்றது
உணரவிரித்துரையாதார்.
கலைஞர்உரை:
கற்றதைப்பிறர்உணர்ந்துகொள்ளும்வகையில்விளக்கிச்சொல்லமுடியாதவர், கொத்தாகமலர்ந்திருந்தாலும்மணம்கமழாதமலரைப்போன்றவர்.
மு.வஉரை:
தாம்கற்றநூற்பொருளைப்பிறர்உணருமாறுவிரிந்துரைக்கமுடியாதவர், கொத்தாகமலர்ந்திருந்தபோதிலும்மணம்கமழாதமலரைப்போன்றவர்.
சாலமன்பாப்பையாஉரை:
தான்கற்றதைப்பிறர்மனங்கொள்ளவிளக்கிச்சொல்லும்ஆற்றல்அற்றவர், கொத்தாகமலர்ந்தும்மணக்காதமலர்போன்றவர்.
Translation:
Like scentless flower in blooming garland bound Are men who can't their lore acquired to other's ears expound.
Explanation:
Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.
Comments
Post a Comment