861-870
குறள் 861:
வலியார்க்குமாறேற்றல்ஓம்புகஓம்பா
மெலியார்மேல்மேகபகை.
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
கலைஞர்உரை:
மெலியோரைவிடுத்து, வலியோரைஎதிர்த்துப்போரிடவிரும்புவதேபகைமாட்சிஎனப்போற்றப்படும்.
மு.வஉரை:
தம்மைவிடவலியவர்க்குமாறுபட்டுஎதிர்த்தலைவிடவேண்டும், தம்மைவிடமெலியவர்மேல்பகைக்கொள்வதைவிடாமல்விரும்பிமேற்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்நம்மிலும்வலியர்என்றால்அவரைஎதிர்ப்தைத்தவிர்த்துவிடுக; மெலியர்என்றால்உடனேஎதிர்த்துச்செல்க.
Translation:
With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray.
Explanation:
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
குறள் 862:
அன்பிலன்ஆன்றதுணையிலன்தான்துவ்வான்
என்பரியும்ஏதிலான்துப்பு.
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
கலைஞர்உரை:
உடனிருப்போரிடம்அன்புஇல்லாமல், வலிமையானதுணையுமில்லாமல், தானும்வலிமையற்றிருக்கும்போதுபகையைஎப்படிவெல்லமுடியும்?.
மு.வஉரை:
ஒருவன்அன்புஇல்லாதவனாய், அமைந்ததுணைஇல்லாதடனாய், தானும்வலிமைஇல்லாதவனாய்இருந்தால், அவன்பகைவனுடையவலிமையைஎவ்வாறுஒழிக்கமுடியும்.
சாலமன்பாப்பையாஉரை:
மக்களிடத்தில்அன்புஇல்லாத, வலுவானதுணையும்இல்லாத, ஆற்றலும்அற்றஅரசின்மீதுஆற்றல்மிக்கபகைவந்தால், அப்பகையின்வலிமையைஎப்படிஅழிக்கமுடியும்?.
Translation:
No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmity?.
Explanation:
How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.
குறள் 863:
அஞ்சும்அறியான்அமைவிலன்ஈகலான்
தஞ்சம்எளியன்பகைக்கு.
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
கலைஞர்உரை:
அச்சமும், மடமையும்உடையவனாகவும், இணைந்துவாழும்இயல்பும், இரக்கசிந்தையும்இல்லாதவனாகவும்ஒருவன்இருந்தால், அவன்பகைவரால்எளிதில்வெல்லப்படுவான்.
மு.வஉரை:
ஒருவன்அஞ்சுகின்றவனாய், அறிவுஇல்லாதவனாய், பொருந்தும்பண்புஇல்லாதவனாய், பிறர்க்குஒன்றுஈயாதவனாய்இருந்தால் , அவன்பகைவர்க்குமிகஎளியவன்.
சாலமன்பாப்பையாஉரை:
பயப்படவேண்டாததற்குப்பயப்பட்டு, அறியவேண்டியவற்றைஅறியாத, பிறரோடுஇணங்கிப்போகாத, எவர்க்கும்எதுவும்தராதஅரசு, பகைவரால்தோற்கடிக்கப்படுவதற்குமிகஎளிது.
Translation:
A craven thing! knows nought, accords with none, gives nought away; To wrath of any foe he falls an easy prey.
Explanation:
In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
குறள் 864:
நீங்கான்வெகுளிநிறையிலன்எஞ்ஞான்றும்
யாங்கணும்யார்க்கும்எளிது.
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
கலைஞர்உரை:
சினத்தையும்மனத்தையும்கட்டுப்படுத்தமுடியாதவர்களை, எவர்வேண்டுமானாலும், எப்போதுவேண்டுமானாலும், எங்குவேண்டுமானாலும்எளிதில்தோற்கடித்துவிடலாம்.
மு.வஉரை:
ஒருவன்சினம்நீங்காதவனாய், நெஞ்சத்தைநிறுத்தியாளும்தன்மைஇல்லாதவனாய்இருந்தால்அவன்எக்காலத்திலும்எவ்விடத்திலும்எவர்க்கும்எளியவன்.
சாலமன்பாப்பையாஉரை:
கோபம்குறையாத, ரகசியங்களைக்காக்கத்தெரியாதஅரசைத்தோற்கடிப்பதுஎப்போதும், எங்கும், எவர்க்கும்எளிது.
Translation:
His wrath still blazes, every secret told; each day This man's in every place to every foe an easy prey.
Explanation:
He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
குறள் 865:
வழிநோக்கான்வாய்ப்பனசெய்யான்பழிநோக்கான்
பண்பிலன்பற்றார்க்குஇனிது.
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
கலைஞர்உரை:
நல்வழிநாடாமல், பொருத்தமானதைச்செய்யாமல், பழிக்குஅஞ்சாமல், பண்பும்இல்லாமல்ஒருவன்இருந்தால்அவன்பகைவரால்எளிதில்வெல்லப்படுவான்.
மு.வஉரை:
ஒருவன்நல்வழியைநோக்காமல்பொருத்தமானவற்றைச்செய்யாமல், பழியையும்பார்க்காமல், நற்பண்பும்இல்லாமல்இருந்தால்அவன்பகைவர்க்கும்எளியனவான்.
சாலமன்பாப்பையாஉரை:
நீதிநூல்கள் சொல்லும்வழியைப்படித்துஅறியாத, நல்லனவற்றைச்செய்யாத, அவைதெரியாமலேசெயலாற்றுவதால்வரும்வழியையும்எண்ணாத, நல்லபண்புகளும்இல்லாதஅரசின்பகைமை, பகைவர்க்குஇனிது.
Translation:
No way of right he scans, no precepts bind, no crimes affright, No grace of good he owns; such man's his foes' delight.
Explanation:
(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
குறள் 866:
காணாச்சினத்தான்கழிபெருங்காமத்தான்
பேணாமைபேணப்படும்.
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
கலைஞர்உரை:
சிந்திக்காமலேசினம்கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும்இருப்பவனின்பகையைஏற்றுஎதிர்கொள்ளலாம்.
மு.வஉரை:
ஒருவன்உண்மைகாணாதசினம்உடையவனாய், மிகப்பெரியஆசைஉடையவனாய்இருந்தால்அவனுடையபகைவிரும்பிமேற்கொள்ளப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
நன்மைதீமை, வேண்டியவர்வேண்டாதார்என்றெல்லாம்எண்ணாது, கோபம்மிக்க, மேலும்மேலும்பெருகும்பெண்ணாசையைஉடையஅரசின்பகைமை, பிறரால்விரும்ப்படும்.
Translation:
Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it well.
Explanation:
Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.
குறள் 867:
கொடுத்தும்கொளல்வேண்டும்மன்றஅடுத்திருந்து
மாணாதசெய்வான்பகை.
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
கலைஞர்உரை:
தன்னோடுஇருந்துகொண்டேதனக்குப்பொருந்தாதகாரியங்களைச்செய்துகொண்டிருப்பவனைப்பொருள்கொடுத்தாவதுபகைவனாக்கிக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
தன்னைஅடுத்துத்தன்னோடிருந்தும்பொருந்தாதவற்றைச்செய்பவனுடையபகையைப்பொருள்கொடுத்தாவதுகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைத்தொடங்கிவிட்டு, அதன்நலத்திற்குப்பொருந்தாதவற்றைச்செய்யும்அரசின்பகைமையைச், சிலவற்றைஅழியக்கொடுத்தாவதுஉறுதியாகப்பெறவேண்டும்.
Translation:
Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh: His hate- 'tis cheap at any price- be sure to buy!.
Explanation:
It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).
குறள் 868:
குணனிலனாய்க்குற்றம்பலவாயின்மாற்றார்க்கு
இனனிலனாம்ஏமாப்புடைத்து.
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
கலைஞர்உரை:
குணக்கேடராகவும், குற்றங்கள்மலிந்தவராகவும்ஒருவர்இருந்தால், அவர்பக்கத்துணைகளைஇழந்துபகைவரால்எளிதாகவீழ்த்தப்படுவார்.
மு.வஉரை:
ஒருவன்குணம்இல்லாதவனாய், குற்றம்பலஉடையவனானால்அவன்துணைஇல்லாதவன்ஆவான், அந்நிலைமையேஅவனுடையபகைவர்க்குநன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுணங்கள்இல்லாமல்குற்றங்கள்பலவும்உடையஅரசிற்குத்துணைஇல்லாதுபோகும். துணைஇல்லாதுஇருப்பதேஅந்தஅரசின்பகைவர்க்குபலம்.
Translation:
No gracious gifts he owns, faults many cloud his fame; His foes rejoice, for none with kindred claim.
Explanation:
He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.
குறள் 869:
செறுவார்க்குச்சேணிகவாஇன்பம்அறிவிலா
அஞ்சும்பகைவர்ப்பெறின்.
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
கலைஞர்உரை:
அஞ்சிடும்கோழைகளாகவும், அறிவில்லாக்கோழைகளாகவும்பகைவர்கள்இருப்பின்அவர்களைஎதிர்ப்போரைவிடுத்துவெற்றியெனும்இன்பம்விலகாமலேநிலைத்துநிற்கும்.
மு.வஉரை:
அறிவுஇல்லாதஅஞ்சும்இயல்புடையபகைவரைப்பெற்றால், அவரைஎதிர்த்துபகைகொள்பவர்க்குஇன்பங்கள்தொலைவில்நீங்காமல்இருக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நீதியைஅறியும்அறிவற்ற, எதற்கும்அஞ்சுகிறபகைவரைப்பெற்றால், அத்தகையபகைவரைப்பெற்றவர்களைவிட்டுச்சிறந்தநன்மைகள்விலகமாட்டா.
Translation:
The joy of victory is never far removed from those Who've luck to meet with ignorant and timid foes.
Explanation:
There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
குறள் 870:
கல்லான்வெகுளும்சிறுபொருள்எஞ்ஞான்றும்
ஒல்லானைஒல்லாதொளி.
(தவறு செய்த போதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
கலைஞர்உரை:
பழமையானநண்பர்கள்தவறுசெய்தபோதிலும், அவர்களிடம்தமக்குள்ளஅன்பைநீக்கிக்கொள்ளாதவர்களைப்பகைவரும்விரும்பிப்பாராட்டுவார்கள்.
மு.வஉரை:
(தவறுசெய்தபோதிலும்)பழகியநண்பரிடத்தில்தம்உரிமைபண்பிலிருந்துமாறாதவர், தம்பகைவராலும்விரும்பப்படுதற்குறியசிறப்பைஅடைவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பழையநண்பர்கள்பிழையேசெய்தாலும், அவருடன்பகைகொள்ளாதுநம்நட்பைவிடாதவர், பகைவராலும்விரும்பப்படுவர்.
Translation:
The task of angry war with men unlearned in virtue's lore Who will not meet, glory shall meet him never more.
Explanation:
The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).
Comments
Post a Comment