221-230

குறள் 221:
வறியார்க்கொன்றுஈவதேஈகைமற்றெல்லாம்
குறியெதிர்ப்பைநீரதுடைத்து.
கலைஞர்உரை:
இல்லாதவர்க்குவழங்குவதேஈகைப்பண்பாகும். மற்றவர்களுக்குவழங்குவதுஎன்பதுஏதோஓர்ஆதாயத்தைஎதிர்பார்த்துவழங்கப்படுவதாகும்.
மு.வஉரை:
வறியவர்க்குஒருபொருளைக்கொடுப்பதேஈகைஎனப்படுவது, மற்றவர்க்குக்கொடுப்பதெல்லாம்பயன்எதிர்பார்த்துகொடுக்கும்தன்மைஉடையது.
சாலமன்பாப்பையாஉரை:
ஏதும்இல்லாதவர்க்குக்கொடுப்பதேஈகை; பிறஎல்லாம்கொடுத்ததைத்திரும்பப்பெறும்நோக்கம்உடையதே.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, வறியராய்ஏற்றார்க்குமாற்றாதுகொடுத்தல். இதுமறுமைநோக்கியதுஆகலின், இம்மைநோக்கியஒப்புரவுஅறிதலின்பின்வைக்கப்பட்டது.)
வறியார்க்குஒன்றுஈவதேஈகை - ஒருபொருளும்இல்லாதார்க்குஅவர்வேண்டியதுஒன்றைக்கொடுப்பதேபிறர்க்குக்கொடுத்தலாவது, மற்றுஎல்லாம்குறியெதிர்ப்பைநீரதுஉடைத்து - அஃதொழிந்தஎல்லாக்கொடையும்குறியெதிர்ப்பைக்கொடுக்கும்நீர்மையைஉடைத்து. (ஒழிந்தகொடைகளாவன: வறியவர்அல்லாதார்க்குஒருபயன்நோக்கிக்கொடுப்பன. குறியெதிர்ப்பாவதுஅளவுகுறித்துவாங்கிஅவ்வாங்கியவாறேஎதிர்கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பதுபகுதிப்பொருள்விகுதி. பின்னும்தன்பால்வருதலின், 'குறியெதிர்ப்பைநீரதுஉடைத்து' என்றார். இதனால்ஈகையதுஇலக்கணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஈகையாவதுஇல்லாதார்க்குயாதானும்ஒன்றைக்கொடுத்தல்; இஃதொழிந்தகொடையெல்லாம்குறியெதிர்ப்பைக்கொடுத்தநீர்மையாதலையுடைத்து. இதுகொடுக்குங்கால்இல்லார்க்குக்கொடுக்கவேண்டுமென்றது.
Translation:
Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.
Explanation:
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

குறள் 222:
நல்லாறுஎனினும்கொளல்தீதுமேலுலகம்
இல்லெனினும்ஈதலேநன்று.
கலைஞர்உரை:
பிறரிடமிருந்துநல்வழியில்பொருளைப்பெற்றாலும்அதுபெருமையல்ல; சிறுமையேஆகும். கொடைவழங்குவதால்மேலுலகம்என்றுசொல்லப்படுவதுகிட்டிவிடப்போவதில்லை; எனினும்பிறர்க்குக்கொடுத்துவாழ்வதேசிறந்தவாழ்க்கையாகும்.
மு.வஉரை:
பிறரிடம்பொருள்பெற்றுக்கொள்ளுதல்நல்லநெறிஎன்றாலும்கொள்ளல்தீமையானது, மேலுலகம்இல்லைஎன்றாலும்பிறக்குக்கொடுப்பதேசிறந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லதுதான்என்றுஎவரேனும்சொன்னாலும்பிறரிடம்ஒன்றைப்பெறுவதுதீமை; ஏதும்இல்லாதவர்க்குக்கொடுப்பதால்விண்ணுலகம்கிடைக்காதுஎன்றாலும்கொடுப்பதேநல்லது.
பரிமேலழகர்உரை:
கொளல்நல்ஆறுஎனினும்தீது - ஏற்றல்வீட்டுலகிற்குநல்லநெறிஎன்பார்உளராயினும்அதுதீது, மேல்உலகம்இல்எனினும்ஈதலேநன்று - ஈந்தார்க்குஅவ்வுலகுஎய்துதல்இல்லைஎன்பார்உளராயினும் , ஈதலேநன்று. ('எனினும்' என்பதுஇருவழியும்அங்ஙனம்கூறுவார்இன்மைவிளக்கிநின்றது. பிரிநிலைஏகாரத்தால்பிறஅறங்களின்ஈதல்சிறந்ததுஎன்பதுபெற்றாம். நல்லதுகூறுவார்தீயதும்உடன்கூறினார்.).
மணக்குடவர்உரை:
ஒருவன்மாட்டுக்கொள்ளல்நன்மைபயக்கும்நெறியெனினும்கோடல்தீது: ஒருவர்க்குக்கொடுத்தாற்பாவமுண்டெனினும்கொடுத்தல்நன்று. கொள்வோரமைதியறிந்துகொடுக்கவேண்டுமெனினும்இதுவரையாதுகொடுத்தலாதலால்யாதொருவாற்றானுங்கொடைநன்றென்பதுகூறிற்று.
Translation:
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.
Explanation:
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

குறள் 223:
இலனென்னும்எவ்வம்உரையாமைஈதல்
குலனுடையான்கண்ணேயுள.
கலைஞர்உரை:
தமக்குள்ளவறுமைத்துன்பத்தைக்காட்டிக்கொள்ளாமல்பிறருக்குஈவதுஉயர்ந்தகுடிப்பிறந்தவரின்பண்பாகும்.
மு.வஉரை:
யான்வறியவன்என்னும்துன்பச்சொல்லைஒருவன்உரைப்பதற்குமுன்அவனுக்குகொடுக்கும்தன்மை, நல்லகுடிபிறப்புஉடையவனிடம்உண்டு.
சாலமன்பாப்பையாஉரை:
ஏழைஎன்றுமற்றவரிடம்சொல்லாதிருப்பதும்,, ஏதும்அற்றவர்க்குத்தருவதும்நல்லகுடும்பத்தில்பிறந்தவனிடம்மட்டுமேஉண்டு.
பரிமேலழகர்உரை:
'இலன்என்னும்எவ்வம்உரையாமை - யான்வறியன்என்றுஇரப்பான்சொல்லும்இளிவரவைத்தான்பிறர்கண்சொல்லாமையும், ஈதல் - அதனைத்தன்கண்சொன்னார்க்குமாற்றாதுஈதலும், உளகுலன்உடையான்கண்ணே- இவைஇரண்டும்உளவாவனகுடிப்பிறந்தான்கண்ணே. (மேல்தீதுஎன்றதுஒழிதற்கும்நன்றுஎன்றதுசெய்தற்கும்உரியவனைஉணர்த்தியவாறு. இனிஇலன்என்னும்எவ்வம்உரையாமைஈதல்என்பதற்கு, அவ்விளிவரவைஒருவன்தனக்குச்சொல்வதற்குமுன்னேஅவன்குறிப்பறிந்துகொடுத்தல்எனவும், அதனைப்பின்னும்பிறனொருவன்பால்சென்றுஅவன்உரையாவகையால்கொடுத்தல்' எனவும், அதனைப்பின்னும்பிறனொருவன்பால்சென்றுஅவன்உரையாவகையால்கொடுத்தல்எனவும், யான்இதுபொழுதுபொருளுடையேன்அல்லேன் 'எனக்கரப்பார்' சொல்லும்இளிவரவைச்சொல்லாதுகொடுத்தல்எனவும்உரைப்பாரும்உளர். அவர் 'ஈதல்' என்பதனைப்பொருட்பன்மைபற்றிவந்தபன்மையாகஉரைப்பர்.).
மணக்குடவர்உரை:
இரந்துவந்தார்க்குஇலனென்னாநின்றதுன்பத்தைக்கூறாதுஈதலும்குடிப்பிறந்தான்மாட்டேயுளதாம். இதுகொடுக்குங்கால்மாறாதுகொடுக்கவேண்டுமென்றது.
Translation:
'I've nought' is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry.
Explanation:
(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.

குறள் 224:
இன்னாதுஇரக்கப்படுதல்இரந்தவர்
இன்முகங்காணும்அளவு.
கலைஞர்உரை:
ஈதல்பண்புடையவர்க்குத்தம்மைநாடிவரும்இரவலரின்புன்னகைபூத்தமுகத்தைக்கண்டுஇன்புறும்வரையில், அவருக்காகஇரக்கப்படுவதும்ஒருதுன்பமாகவேதோன்றும்.
மு.வஉரை:
பொருள்வேண்டும்என்றஇரந்தவரின்மகிழ்ந்தமுகத்தைக்காணும்வரைக்கும் (இரத்தலைப்போலவே ) இரந்துகேட்கப்படுவதும்துன்பமானது.
சாலமன்பாப்பையாஉரை:
கொடுக்கஇருப்பவரின்நிலைகூடதம்மிடம்வந்துயாசித்துநிற்பவரின்மலர்ந்தமுகத்தைக்காணும்வரைகொடியதே.
பரிமேலழகர்உரை:
இரக்கப்படுதல்இன்னாது - இரத்தலேயன்றிஇரக்கப்படுதலும்இனிதுஅன்று, இரந்தவர்இன்முகம்காணும்அளவு - ஒருபொருளைஇரந்தவர்அதுபெற்றதனால்இனிதாகியஅவர்முகங்காணும்அளவும்; (எச்சஉம்மையும்முற்றுஉம்மையும்விகாரத்தால்தொக்கன. இரக்கப்படுதல் - 'இரப்பார்க்குஈவல்' என்றுஇருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம்இரப்பார்க்குஒன்றுஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோஎன்னும்அச்சம்நோக்கி. எனவேஎல்லாப்பொருளும்ஈதல்வேண்டும்என்பதுபெறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பிறன்ஒருவனாலிரக்கப்படுதலும்இன்னாதுஎவ்வளவுமெனின், இரந்துவந்தவன்தான்வேண்டியதுபெற்றதனானேஇனிதானமுகங்காணுமளவும். இதுகொடுக்குங்கால்தாழாதுகொடுக்கவேண்டுமென்றது.
Translation:
The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.
Explanation:
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

குறள் 225:
ஆற்றுவார்ஆற்றல்பசிஆற்றல்அப்பசியை
மாற்றுவார்ஆற்றலின்பின்.
கலைஞர்உரை:
பசியைப்பொறுத்துக்கொள்ளும்நோன்பைக்கடைப்பிடிப்பதைவிடப்பசித்திருக்கும்ஒருவருக்குஉணவுஅளிப்பதேசிறந்ததாகும்.
மு.வஉரை:
தவவலிமைஉடையவரின்வலிமைபசியைபொறுத்துக்கொள்ளலாகும், அதுவும்அப்பசியைஉணவுகொடுத்துமாற்றுகின்றவரின்ஆற்றலுக்குப்பிற்பட்டதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வல்லவர்க்குமேலும்வலிமை, தமதுபசியைப்பொறுத்துக்கொள்வதேஅந்தவலிமையும், பிறர்பசியைப்போக்குபவரின்வலிமைக்குஅடுத்துத்தான்வலிமையாய்அமையும்.
பரிமேலழகர்உரை:
ஆற்றுவார்ஆற்றல்பசிஆற்றல் - தவத்தான்வலியார்க்குவலியாவதுதம்மையுற்றபசியைப்பொறுத்தல், அப்பசியைமாற்றுவார்ஆற்றலின்பின் - அவ்வலிதான்அங்ஙனம்பொறுத்தற்குஅரியபசியைஈகையான்ஒழிப்பாரதுவலிக்குப்பின். (தாமும்பசித்துப்பிறரையும்அதுதீர்க்கமாட்டாதார்ஆற்றலின், தாமும்பசியாதுபிறரையும்அதுதீர்ப்பார்ஆற்றல்நன்றுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
பெரியாரதுபெருமையாவதுபசியைப்பொறுத்தல்: அதுவும்பெரிதாவதுபிறர்பசியைத்தீர்ப்பாரதுபெருமைக்குப்பின்பு. இதுதவம்பண்ணுவாரினும்தானம்பண்ணுவார்வலியுடையரென்றது.
Translation:
'Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.
Explanation:
The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).

குறள் 226:
அற்றார்அழிபசிதீர்த்தல்அஃதொருவன்
பெற்றான்பொருள்வைப்புழி.
கலைஞர்உரை:
பட்டினிஎனச்சொல்லிவந்தவரின்பசியைத்தீர்ப்பதுவீண்போகாது. அதுவே, தான்தேடியபொருளைப்பிற்காலத்தில்உதவுவதற்குஏற்பச்சேமித்துவைக்கக்கூடியகருவூலமாகும்.
மு.வஉரை:
வறியவரின்கடும்பசியைத்தீர்க்கவேண்டும்அதுவேபொருள்பெற்றஒருவன்அப்பொருளைத்தனக்குப்பிற்காலத்தில்உதவுமாறுசேர்த்துவைக்கும்இடமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஏதும்இல்லாதவரின்கடும்பசியைத்தீர்த்துவையுங்கள். பொருளைப்பெற்றவன்சேமித்துவைக்கும்இடம்அதுவே.
பரிமேலழகர்உரை:
அற்றார்அழிபசிதீர்த்தல் - வறியாரதுமிக்கபசியைஅறன்நோக்கித்தீர்க்க, பொருள்பெற்றான்ஒருவன்வைப்புழிஅஃது - பொருள்பெற்றான்ஒருவன்அதனைத்தனக்குஉதவவைக்கும்இடம்அவ்வறம்ஆகலான். (எல்லாநன்மைகளும்அழியவருதலின், 'அழிபசி' என்றார். 'அறம்நோக்கி' என்பதுஎஞ்சிநின்றது. 'அற்றார்அழிபசிதீர்த்த' பொருள்பின்தனக்கேவந்துஉதவும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
பொருளற்றாராதுகுணங்களையழிக்கும்பசியைப்போக்குக. அதுசெய்யஒருவன்தான்தேடினபொருள்வைத்தற்குஇடம்பெற்றானாம். இதுபகுத்துண்ணப்பொருளழியாதுஎன்றது.
Translation:
Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.
Explanation:
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

குறள் 227:
பாத்தூண்மரீஇயவனைப்பசியென்னும்
தீப்பிணிதீண்டல்அரிது.
கலைஞர்உரை:
பகிர்ந்துஉண்ணும்பழக்கம்உடையவர்களைப்பசியென்னும்கொடியநோய்அணுகுவதில்லை.
மு.வஉரை:
தான்பெற்றஉணவைபலரோடும்பகிர்ந்துஉண்ணும்பழக்கம்உடையவனைபசிஎன்றுகூறப்படும்தீயநோய்அணுகுதல்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பலருடனும்பகிர்ந்துஉண்ணப்பழகியவனைப்பசிஎன்னும்கொடியநோய்தொடுவதும்அரிது.
பரிமேலழகர்உரை:
பாத்துஊண்மரீஇயவனை - எஞ்ஞான்றும்பகுத்துஉண்டல்பயின்றவனை, பசிஎன்னும்தீப்பிணிதீண்டல்அரிது - பசிஎன்றுசொல்லப்படும்தீயநோய்தீண்டல்இல்லை. (இவ்வுடம்பில்நின்றுஞானஒழுக்கங்களைஅழித்துஅதனால்வரும்உடம்புகட்கும்துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்குமருத்துவன்தான்ஆகலின், பசிப்பிணிநணுகாதுஎன்பதாம். இவைஆறுபாட்டானும்ஈதலின்சிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பகுத்துஉண்டலைப்பழகியவனைப்பசியாகியபொல்லாநோய்தீண்டுதலில்லை. இஃதுஒருவன்பிறர்க்கீயாதொழிகின்றமைஈந்தால்பொருள்குறையும். அதனாலேபசியுண்டாமென்றஞ்சியன்றோ? அவ்வாறுநினைத்தல்வேண்டா. பகுத்துண்ணப்பசிவாராதென்றுகூறிற்று.
Translation:
Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.
Explanation:
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

குறள் 228:
ஈத்துவக்கும்இன்பம்அறியார்கொல்தாமுடைமை
வைத்திழக்கும்வன்கணவர்.
கலைஞர்உரை:
ஏழைஎளியோர்க்குஎதுவும்அளித்திடாமல்ஈட்டியபொருள்அனைத்தையும்இழந்திடும்ஈ.வுஇரக்கமற்றோர், பிறர்க்குவழங்கிமகிழ்வதில்ஏற்படும்இன்பத்தைஅறியமாட்டாரோ?.
மு.வஉரை:
தாம்சேர்த்துவைத்துள்ளபொருளைப்பிறருக்குக்கொடுக்காமல்வைத்திருந்துபின்இழந்துவிடும்வன்கண்மைஉடையவர், பிறர்க்குகொடுத்துமகிழும்மகிழ்ச்சியைஅறியாரோ.
சாலமன்பாப்பையாஉரை:
இல்லாதவர்க்குக்கொடுப்பதால்கொடுப்பவரும்பெறுபவரும்முகத்தாலும்மனத்தாலும்மகிழ்ச்சிஅடைவர். பிறர்க்குக்கொடுக்காமல்பொருளைச்சேமித்துவைத்துப்பிறகுஅதைஇழந்துவிடும்கொடியவர்கள்அம்மகிழ்சியைஅறியார்களோ?.
பரிமேலழகர்உரை:
தாம்உடைமைவைத்துஇழக்கும்வன்கணவர் - தாம்உடையபொருளைஈயாதுவைத்துப்பின்இழந்துபோம்அருளிலாதார், ஈத்துஉவக்கும்இன்பம்அறியார்கொல் - வறியார்க்குவேண்டியவற்றைக்கொடுத்துஅவர்உவத்தலான்அருளுடையார்எய்தும்இன்பத்தினைக்கண்டறியார்கொல்லோ! (உவக்கும்என்பதுகாரணத்தின்கண்வந்தபெயரெச்சம், அஃதுஇன்பம்என்னும்காரியப்பெயர்கொண்டது. அறிந்தாராயின், தாமும்அவ்வின்பத்தைஎய்துவதுஅல்லதுவைத்துஇழவார்என்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
கொடுத்தகொடையினால்பெற்றவர்க்குவரும்முகமலர்ச்சியைக்கண்டறியாரோ? தாமுடையபொருளைக்கொடாதேவைத்துப்பின்னிழக்கின்றவன்கண்ணர். இஃதுஇடார்இழப்பரென்றது.
Translation:
Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.
Explanation:
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.

குறள் 229:
இரத்தலின்இன்னாதுமன்றநிரப்பிய
தாமேதமியர்உணல்.
கலைஞர்உரை:
பிறர்க்குஈ.வதால்குறையக்கூடுமென்று, குவித்துவைத்துள்ளதைத்தாமேஉண்ணுவதுஎன்பதுகையேந்திஇரந்துநிற்பதைக்காட்டிலும்கொடுமையானது.
மு.வஉரை:
பொருளின்குறைபாட்டைநிரப்புவதற்க்காகஉள்ளதைப்பிறர்க்குஈயாமல்தாமேதமியராய்உண்பதுவறுமையால்இறப்பதைவிடத்துன்பமானது.
சாலமன்பாப்பையாஉரை:
பொருளைப்பெருக்கஎண்ணி, எவருக்கும்தராமல், தானேதனித்துஉண்பது, பிறரிடம்கைஏந்துவதைவிடக்கொடியது.
பரிமேலழகர்உரை:
நிரப்பியதாமேதமியர்உணல் - பொருட்குறைநிரப்பவேண்டிவறியார்க்குஈயாதுதாமேதனித்துஉண்டல்இரத்தலின்இன்னாதுமன்ற - ஒருவர்க்குப்பிறர்பால்சென்றுஇரத்தலினும்இன்னாதுஒருதலையாக. (பொருட்குறைநிரப்பலாவது: ஒரோஎண்களைக்குறித்துஇத்துணைஈட்டுவதும்எனஈட்டத்தையேமேற்கொண்டுஇவறிக்கூட்டுதல். தனித்தல்: பிறரைஒழித்தல். இரத்தற்குஉள்ளதுஅப்பொழுதைஇளிவரவே: பின்நல்குரவுஇல்லை, தமியர்உண்டற்குஅவைஇரண்டும்உளவாம்ஆகலின், 'இரத்தலின்இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடியஉணவுகளை' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
இரத்தல்போலமெய்யாகஇன்னாதாம்: தேடினஉணவைத்தாமேதமியராயிருந்துண்டல். தமியராயென்றதுஒருவருங்காணாமலென்றது.
Translation:
They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!.
Explanation:
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

குறள் 230:
சாதலின்இன்னாததில்லைஇனிததூஉம்
ஈதல்இயையாக்கடை.
கலைஞர்உரை:
சாவுஎனும்துன்பத்தைவிடவறியவர்க்குஎதுவும்வழங்கஇயலாதமனத்துன்பம்பெரியது.
மு.வஉரை:
சாவதைவிடத்துன்பமானதுவேறொன்றும்இல்லை, ஆனால்வறியவர்க்குஒருபொருள்கொடுக்கமுடியாதநிலைவந்தபோதுஅச்சாதலும்இனியதேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சாவதைவிடத்துன்பமானதுவேறொன்றும்இல்லை, ஆனால்வறியவர்க்குஒருபொருள்கொடுக்கமுடியாதநிலைவந்தபோதுஅச்சாதலும்இனியதேஆகும்.
பரிமேலழகர்உரை:
சாதலின்இன்னாததுஇல்லை - ஒருவற்குச்சாதல்போலஇன்னாததுஒன்றுஇல்லை, அதூஉம்ஈதல்இயையாக்கடைஇனிது - அத்தன்மைத்தாகியசாதலும், வறியார்க்குஒன்றுஈதல்முடியாதவழிஇனிது. (பிறர்க்குப்பயன்படாதஉடற்பொறைநீங்குதலான் 'இனிது' என்றார். இவைமூன்றுபாட்டானும்ஈயாமையின்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
சாதலின்மிக்கதுன்பமில்லை. அதுவும்இனிதாம்இரந்துவந்தவர்க்குக்கொடுத்தல்முடியாவிடத்து. இஃதுஈயாதுவாழ்தலில்சாதல்நன்றென்றது.
Translation:
'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!.
Explanation:
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290