491-500

குறள் 491:
தொடங்கற்கஎவ்வினையும்எள்ளற்கமுற்றும்
இடங்கண்டபின்அல்லது.
கலைஞர்உரை:
ஈடுபடும்செயல்ஒன்றும்பெரிதல்லஎனஇகழ்ச்சியாகக்கருதாமல், முற்றிலும்சரியானஇடத்தைத்தேர்ந்தெடுத்துஅச்செயலில்இறங்கவேண்டும்.
மு.வஉரை:
முற்றுகைசெய்வதற்குஏற்றஇடத்தைக்கண்டபின்அல்லாமல்எச்செயலையும்தொடங்கக்கூடாது, பகைவரைஇகழவும்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவரைவளைத்துவெல்லும்இடத்தைக்காணும்முன்எந்தச்செயலையும்தொடங்கவேண்டா; பகைவரைஅற்பர்என்றுஇகழவும்வேண்டா.
Translation:
Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.
Explanation:
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.

குறள் 492:
முரண்சேர்ந்தமொய்ம்பினவர்க்கும்அரண்சேர்ந்தாம்
ஆக்கம்பலவுந்தரும்.
கலைஞர்உரை:
வரும்பகையைஎதிர்க்கும்வலிமைஇருப்பினும், அத்துடன்அரணைச்சார்ந்துபோரிடும்வாய்ப்பும்இணையுமானால்பெரும்பயன்கிட்டும்.
மு.வஉரை:
மாறுபாடுபொருந்தியவலிமைஉடையவர்க்கும்அரணோடுபொருந்திஏற்படுகின்றவெற்றியானதுபலவகைப்பயன்களையும்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைஉணர்வுகள்நிறைந்தும், ஆற்றலில்மிகுந்தும்இருப்பவர்க்குப்பாதுகாப்பானஇடத்துள்இருப்பதுபலபயன்களையும்தரும்.
Translation:
Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.
Explanation:
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.

குறள் 493:
ஆற்றாரும்ஆற்றிஅடுபஇடனறிந்து
போற்றார்கண்போற்றிச்செயின்.
கலைஞர்உரை:
தாக்குதல்நடத்துவதற்குரியஇடத்தையும்தேர்ந்து, தம்மையும்காத்துக்கொண்டுபகைவருடன்மோதினால்வலிமையில்லாதவர்க்கும்வலிமைஏற்பட்டுவெற்றிகிட்டும்.
மு.வஉரை:
தக்கஇடத்தைஅறிந்துதம்மைக்காத்துக்கொண்டுபகைவரிடத்திற்சென்றுதம்செயலைச்செய்தால், வலிமைஇல்லாதவறும்வலிமைஉடையவராகவெல்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
பலம்இல்லாதவர்என்றாலும்கூடஏற்றஇடத்தைஅறிந்து, தம்மையும்காத்து, பகைவரோடுமோதுபவர், பலம்உள்ளவராய்ப்பகையைஅழிப்பர்.
Translation:
E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.
Explanation:
Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

குறள் 494:
எண்ணியார்எண்ணம்இழப்பர்இடனறிந்து
துன்னியார்துன்னிச்செயின்.
கலைஞர்உரை:
ஏற்றஇடமறிந்துதொடர்ந்துதாக்கினால்பகைவர்கள், வெற்றிஎன்பதைநினைத்துக்கூடப்பார்க்கமாட்டார்கள்.
மு.வஉரை:
தக்கஇடத்தைஅறிந்துபொருந்தியவராய்ச்செயலைச்செய்வாராயின், அவரைவெல்லஎண்ணியிருந்தபகைவர்தம்எண்ணத்தைஇழந்துவிடுவார்.
சாலமன்பாப்பையாஉரை:
ஏற்றஇடத்தைஅறிந்துஅதைச்சூழ்ந்துசெயல்செய்வார்என்றால், அவரைவெல்லஎண்ணியபகைவர். அவ்எண்ணத்தில்தோல்விஅடைவர்.
Translation:
The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.
Explanation:
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.

குறள் 495:
நெடும்புனலுள்வெல்லும்முதலைஅடும்புனலின்
நீங்கின்அதனைப்பிற.
கலைஞர்உரை:
தண்ணீரில்இருக்கும்வரையில்தான்முதலைக்குப்பலம்; தண்ணீரைவிட்டுவெளியேவந்துவிட்டால்ஒருசாதாரணஉயிர்கூடஅதனைவிரட்டிவிடும்.
மு.வஉரை:
ஆழமுள்ளநீரில்முதலைமற்றஉயிர்களைவெல்லும், ஆனால்நீரிலிருந்துவிலகிவந்தால்அந்தமுதலையையும்மற்றஉயிர்கள்வென்றுவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
முதலைநீரில்வெற்றிபெறும்; நீரைவிட்டுவெளியேவந்தால்அதனைமற்றவைவெல்லும்.
Translation:
The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, 'tis slain by anything beside.
Explanation:
In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.

குறள் 496:
கடலோடாகால்வல்நெடுந்தேர்கடலோடும்
நாவாயும்ஓடாநிலத்து.
கலைஞர்உரை:
ஒருசெயலுக்குரியஇடத்தைத்தேர்ந்தெடுப்பவர்தேர்கடலிலேஓடாதுகப்பல்நிலத்தில்போகாதுஎன்பதையாவதுதெரிந்தவராகஇருக்கவேண்டும்.
மு.வஉரை:
வலியசக்கரங்களையுடையபெரியத்தேர்கள்கடலில்ஓடமுடியாது, கடலில்ஓடுகின்றகப்பல்களும்நிலத்தில்ஓடமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
வலியசக்கரங்களைஉடையநெடியதேர்கள்கடலில்ஒடமாட்டா; கடலில்ஓடும்கப்பல்கள்நிலத்தில்ஓடமாட்டா.
Translation:
The lofty car, with mighty wheel, sails not o'er watery main,
The boat that skims the sea, runs not on earth's hard plain.
Explanation:
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.

குறள் 497:
அஞ்சாமைஅல்லால்துணைவேண்டாஎஞ்சாமை
எண்ணிஇடத்தால்செயின்.
கலைஞர்உரை:
ஒருசெயலுக்குரியவழிமுறைகளைக்குறையின்றிச்சிந்தித்துச்செய்யுமிடத்து, அஞ்சாமைஒன்றைத்தவிர, வேறுதுணைதேவையில்லை.
மு.வஉரை:
(செய்யும்வழிவகைகமைக்) குறைவில்லாமல்எண்ணித்தக்கஇடத்தில்பொருந்திச்செய்தால், அஞ்சாமைஅல்லாமல்வேறுதுணைவேண்டியதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
செய்யும்செயலைஇடைவிடாமல்எண்ணி, இடம்அறிந்துசெயதால், பகைக்குப்பயப்படாதமனஉறுதிபோதும்; வேறுதுணைதேவைஇல்லை.
Translation:
Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.
Explanation:
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.

குறள் 498:
சிறுபடையான்செல்லிடம்சேரின்உறுபடையான்
ஊக்கம்அழிந்துவிடும்.
கலைஞர்உரை:
சிறியபடைஎன்றாலும்அதுதனக்குரியஇடத்தில்இருந்துபோரிட்டால்பெரியபடையைவென்றுவிடமுடியும்.
மு.வஉரை:
சிறியபடைஉடையவனுக்குத்தக்கதாகஉள்ளஇடத்தில்பொருந்திநின்றால், பெரியபடைஉடையவன்தன்ஊக்கம்அழிவான்.
சாலமன்பாப்பையாஉரை:
பெரியபடையைஉடையவன், சிறியபடையைஉடையவன்ஓடிஇருக்கும்இடந்தேடிப்போனால், போனவனின்பெருமைஅழியும்.
Translation:
If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.
Explanation:
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

குறள் 499:
சிறைநலனும்சீரும்இலரெனினும்மாந்தர்
உறைநிலத்தோடுஒட்டல்அரிது.
கலைஞர்உரை:
பாதுகாப்புக்கானகோட்டையும், மற்றும்பலபடைச்சிறப்புகளும்இல்லாதிருப்பினும், அப்பகைவர்வாழும்நிலையானஇடத்திற்குப்படையெடுத்துச்சென்றுதாக்குவதுஎளிதானசெயல்அல்ல.
மு.வஉரை:
அரணாகியநன்மையும்மற்றச்சிறப்பும்இல்லாதவராயினும்பகைவர்வாழ்கின்றஇடத்திற்குச்சென்றுஅவரைத்தாக்குதல்அரிது.
சாலமன்பாப்பையாஉரை:
மனிதர்கள்வலிமையானகோட்டையும், மிகுந்தபலமும்இல்லாதவர்தாம்என்றாலும்அவர்கள்இருக்கும்இடத்திற்கேசென்றுதாக்குவதுகடினம்.
Translation:
Though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!.
Explanation:
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

குறள் 500:
காலாழ்களரில்நரியடும்கண்ணஞ்சா
வேலாள்முகத்தகளிறு.
கலைஞர்உரை:
வேலேந்தியவீரர்களைவீழ்த்துகின்றஆற்றல்படைத்தயானை, சேற்றில்சிக்கிவிட்டால்அதனைநரிகள்கூடக்கொன்றுவிடும்.
மு.வஉரை:
வேல்ஏந்தியவீரரைக்கோர்த்தெடுத்தகொம்புஉடையயானையையும், கால்ஆழும்சேற்றுநில்த்தில்அகப்பட்டபோதுநரிகள்கொன்றுவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
பாகனுக்குஅடங்காததும், தன்னைஎதிர்த்துப்பிடித்தவீரனைத்தன்தந்தத்தால்தாக்கித்தூக்கியதுமானஆண்யானை, கால்புதையும்சேற்றில்சிக்கிக்கொண்டால், நரிகூடஅதைக்கொன்றுவிடும்.
Translation:
The jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men.
Explanation:
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290