591-600
குறள் 591:
உடையர்எனப்படுவதுஊக்கம்அஃதில்லார்
உடையதுஉடையரோமற்று.
கலைஞர்உரை:
ஊக்கம்உடையவரேஉடையவர்எனப்படுவர். ஊக்கமில்லாதவர்வேறுஎதைஉடையவராகஇருந்தாலும்அவர்உடையவர்ஆகமாட்டார்.
மு.வஉரை:
ஒருவர்பெற்றிருக்கின்றார்என்றுசொல்லத்தக்கசிறப்புடையதுஊக்கமாகும், ஊக்கம்இல்லாதவர்வேறுஎதைப்பெற்றிருந்தாலும்அதைஉடையவர்ஆவரோ.
சாலமன்பாப்பையாஉரை:
ஊக்கம்உடையவரேஎல்லாவற்றையும்உடையவர்; ஊக்கம்இல்லாதவர்வேறுஎதைஉடையவர்என்றாலும்உடையவர்ஆவாரே?.
Translation:
'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.
Explanation:
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.
குறள் 592:
உள்ளம்உடைமைஉடைமைபொருளுடைமை
நில்லாதுநீங்கிவிடும்.
கலைஞர்உரை:
ஊக்கம்எனும்ஒருபொருளைத்தவிர, வேறுஎதனையும்நிலையானஉடைமைஎன்றுகூறஇயலாது.
மு.வஉரை:
ஒருவர்க்குஊக்கமுடைமையேநிலையானஉடைமையாகும், மற்றப்பொருளுடைமையானதுநிலைபேறுஇல்லாமல்நீங்கிவிடுவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனஊறுதியேநிலையானஉடைமை; செல்வம்உடைமையோநிலைத்திராமல்நீங்கிவிடும்.
Translation:
The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
Explanation:
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
குறள் 593:
ஆக்கம்இழந்தேமென்றுஅல்லாவார்ஊக்கம்
ஒருவந்தம்கைத்துடையார்.
கலைஞர்உரை:
ஊக்கத்தைஉறுதியாகக்கொண்டிருப்பவர்கள், ஆக்கம்இழக்கநேர்ந்தாலும்அப்போதுகூடஊக்கத்தைஇழந்துகலங்கமாட்டார்கள்.
மு.வஉரை:
ஊக்கத்தைஉறுதியாகத்தம்கைப்பொருளாகஉடையவர், ஆக்கம்( இழந்துவிட்டக்காலத்திலும்) இழந்துவிட்டோம்என்றுகலங்கமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
ஊக்கத்தைத்தம்கைவசம்கொண்டவர், செல்வத்தைஇழந்தாலும், இழந்துவிட்டோமோஎன்றுமனம்கலங்கமாட்டார்.
Translation:
'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.
Explanation:
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property".
குறள் 594:
ஆக்கம்அதர்வினாய்ச்செல்லும்அசைவிலா
ஊக்கமுடையானுழை.
கலைஞர்உரை:
உயர்வு,உறுதியானஊக்கமுடையவர்களைத்தேடிக்கண்டுபிடித்துஅவர்களிடம்போய்ச்சேரும்.
மு.வஉரை:
சோர்வுஇல்லாதஊக்கம்உடையவனிடத்தில்ஆக்கமானதுதானேஅவன்உள்ளஇடத்திற்குவழிக்கேட்டுக்கொண்டுபோய்ச்சேரும்.
சாலமன்பாப்பையாஉரை:
தளராதஊக்கம்உள்ளவனிடம், செல்வமானதுதானேஅவன்முகவரியைஅறிந்துசெல்லும்.
Translation:
The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.
Explanation:
Wealth will find its own way to the man of unfailing energy.
குறள் 595:
வெள்ளத்தனையமலர்நீட்டம்மாந்தர்தம்
உள்ளத்தனையதுஉயர்வு.
கலைஞர்உரை:
தண்ணீரின்அளவுதான்அதில்மலர்ந்துள்ளதாமரைத்தண்டின்அளவும்இருக்கும். அதுபோலமனிதரின்வாழ்க்கையின்உயர்வுஅவர்மனத்தில்கொண்டுள்ளஊக்கத்தின்அளவேஇருக்கும்.
மு.வஉரை:
நீர்ப்பூக்களின்தாளின்நீளம்அவைநின்றநீரின்அளவினவாகும், மக்களின்ஊக்கத்தைஅளவினதாகும்வாழ்க்கையின்உயர்வு.
சாலமன்பாப்பையாஉரை:
நீர்ப்பூக்களின்அடிக்காம்பின்நீளம்நீரின்அளவே. அதுபோலமக்களின்உயர்வும்அவர்களின்மனஊக்கத்தின்அளவே.
Translation:
With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.
Explanation:
The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.
குறள் 596:
உள்ளுவதெல்லாம்உயர்வுள்ளல்மற்றது
தள்ளினுந்தள்ளாமைநீர்த்து.
கலைஞர்உரை:
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பைவிடக் கூடாது.
மு.வஉரை:
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும், அவ்வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
நினைப்பதுஎல்லாம்உயர்ந்தநினைப்பாகவேஇருக்கட்டும். அவ்வுயர்வானஎண்ணம்ஒருவேளைவேறுகாரணங்களால்நிறைவேறாதுபோனாலும், பெரியோர்நம்மைப்பாராட்டுவர். ஆகவே, அதுநிறைவேறியதாகவேகருதப்படும்.
Translation:
Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will.
Explanation:
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
குறள் 597:
சிதைவிடத்துஒல்கார்உரவோர்புதையம்பிற்
பட்டுப்பாடூன்றுங்களிறு.
கலைஞர்உரை:
உடல்முழுதும்அம்புகளால்துளைக்கப்பட்டாலும்யானையானதுஉறுதிதளராமல்இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவேவந்தாலும்அதற்காகக்கவலைப்படமாட்டார்கள்.
மு.வஉரை:
உடம்பைமறைக்குமளவுஅம்புகளால்புண்பட்டும்யானைத்தன்பெருமையைநிலைநிறுத்தும், அதுபோல்ஊக்கம்உடையவர்அழிவுவந்தவிடத்திலும்தளரமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மீதுஅம்புகள்புதைந்துபுண்பட்டபோதும்யானைதளராமல்தன்பெருமையைநிலைநிறுத்தும்; இதுபோலஊக்கம்உடையவர்தமக்குகேடுவந்தபோதும்ஊக்கம்இழக்கமால்தம்பெருமையைநிலைநிறுத்துவர்.
Translation:
The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.
Explanation:
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
குறள் 598:
உள்ளம்இலாதவர்எய்தார்உலகத்து
வள்ளியம்என்னுஞ்செருக்கு.
கலைஞர்உரை:
அள்ளிவழங்கும்ஆர்வம்இல்லாதஒருவர்தம்மைவள்ளல்எனப்பெருமைப்பட்டுக்கொள்ளவழியேஇல்லை.
மு.வஉரை:
ஊக்கம்இல்லாதவர்இவ்வுலகில்யாம்வண்மைஉடையேம்என்றுத்தம்மைத்தான்எண்ணிமகிழும்மகிழ்ச்சியைஅடையமாடடார்.
சாலமன்பாப்பையாஉரை:
ஊக்கம்இல்லாதவர்பிறர்க்குஉதவும்வள்ளல்யாம்என்னும்மனஉயர்வைப்பெறமாட்டார்.
Translation:
The soulless man can never gain
Th' ennobling sense of power with men.
Explanation:
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".
குறள் 599:
பரியதுகூர்ங்கோட்டதுஆயினும்யானை
வெரூஉம்புலிதாக்குறின்.
கலைஞர்உரை:
உருவத்தைவிடஊக்கமேவலிவானதுஎன்பதற்குஎடுத்துக்காட்டு: கொழுத்தஉடம்பும்கூர்மையானகொம்புகளுங்கொண்டயானை, தன்னைத்தாக்கவரும்புலியைக்கண்டுஅஞ்சிநடுங்குவதுதான்.
மு.வஉரை:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
Translation:
Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed!.
Explanation:
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
Comments
Post a Comment