61-70
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:புதல்வரைப்பெறுதல்.
குறள் 61:
பெறுமவற்றுள்யாமறிவதுஇல்லைஅறிவறிந்த
மக்கட்பேறுஅல்லபிற.
கலைஞர்உரை:
அறிவில்சிறந்தநல்லபிள்ளைகளைவிடஇல்வாழ்க்கையில்சிறந்தபேறுவேறுஎதுவுமில்லை.
மு.வஉரை:
பெறத்தகுந்தபேறுகளில்அறியவேண்டியவைகளைஅறியும்நன்மக்களைப்பெறுவதைத்தவிர, மற்றப்பேறுகளையாம்மதிப்பதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
அறியவேண்டுவனவற்றைஅறியும்அறிவுபடைத்தபிள்ளைச்செல்வத்தைத்தவிரமற்றவற்றைஒருவன்பெறும்நன்மையாகநான்எண்ணுவதில்லை.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, இருபிறப்பாளர்மூவரானும்இயல்பாகஇறுக்கப்படுங்கடன்மூன்றனுள்முனிவர்கடன்கேள்வியானும், தேவர்கடன்வேள்வியானும், தென்புலத்தார்கடன்புதல்வரைப்பெறுதலானும்அல்லதுஇறுக்கப்படாமையின் ,அக்கடன்இறுத்தற்பொருட்டுநன்மக்களைப்பெறுதல்.அதிகாரமுறைமைமேலேபெறப்பட்டது.]
பெறுமவற்றுள் - ஒருவன்பெறும்பேறுகளுள்; அறிவுஅறிந்தமக்கட்பேறுஅல்லபிற - அறியவேண்டுவனஅறிதற்குரியமக்களைப்பெறுதல்அல்லதுபிறபேறுகளை; யாம்அறிவதுஇல்லை - யாம்மதிப்பதுஇல்லை. ('அறிவது' என்பதுஅறிதலைச்செய்வதுஎனஅத்தொழில்மேல்நின்றது. காரணம்ஆகியஉரிமைகாரியம்ஆகியஅறிதலைப்பயந்தேவிடுமாதலான், 'அத்துணிவு' பற்றிஅறிந்தஎனஇறந்தகாலத்தால்கூறினார். 'அறிவறிந்த' என்றஅதனான், 'மக்கள்' என்னும்பெயர்பெண்ஒழித்துநின்றது. இதனான்புதல்வர்ப்பேற்றினதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஒருவன்பெறும்பொருள்களுள்அறிவுடையமக்களைப்பெறுதல்பயன்படுவது: ஒழிந்தபொருள்களெல்லாம்அவற்றினும்சிறந்தனவாகயாம்கண்டறிவதில்லை.
Translation:
As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.
Explanation:
Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.
குறள் 62:
எழுபிறப்பும்தீயவைதீண்டாபழிபிறங்காப்
பண்புடைமக்கட்பெறின்.
கலைஞர்உரை:
பெற்றெடுக்கும்மக்கள்பழிபடராதபண்புடையவர்களாகஇருப்பின், ஏழேழுதலைமுறைஎனும்அளவுக்குக்காலமெல்லாம்எந்தத்தீமையும்தீண்டாது.
மு.வஉரை:
பழிஇல்லாதநல்லபண்புஉடையமக்களைப்பெற்றால்ஒருவனுக்குஏழுபிறவியிலும்தீவினைப்பயனாகியதுன்பங்கள்சென்றுசேரா.
சாலமன்பாப்பையாஉரை:
பழிக்கப்படாதநல்லகுணங்களைஉடையபிள்ளைகளைப்பெற்றால், பெற்றவளைஅவனுடையபிறவிகள்தோறும்துன்பங்கள்தொடமாட்டா.
பரிமேலழகர்உரை:
எழுபிறப்பும்தீயவைதீண்டா - வினைவயத்தால்பிறக்கும்பிறப்புஏழின்கண்ணும்ஒருவனைத்துன்பங்கள்சென்றடையா; பழிபிறங்காப்பண்புஉடைமக்கட்பெறின் - பிறரால்பழிக்கப்படாதநற்குணங்களைஉடையபுதல்வரைப்பெறுவான்ஆயின். ('அவன்தீவினைவளராதுதேய்தற்குக்காரணம்ஆகியநல்வினைகளைச்செய்யும்புதல்வரைப்பெறுவான்ஆயின்' என்றவாறுஆயிற்று. பிறப்புஏழாவன: 'ஊர்வபதினொன்றாம்ஒன்பதுமானிடம்நீர்பறவைநாற்கால்ஓர்பப்பத்துச்சீரிய, பந்தம்ஆம்தேவர்பதினான்குஅயன்படைத்தஅந்தம்இல்சீர்த்தாவரம்நாலைந்து' தந்தைதாயர்தீவினைதேய்தற்பொருட்டுஅவரைநோக்கிப்புதல்வர்செய்யும்தானதருமங்கட்குஅவர்நற்குணம்காரணமாகலின், 'பண்பு' என்னும்காரணப்பெயர்காரியத்தின்மேல்நின்றது.).
மணக்குடவர்உரை:
எழுபிறப்பினுந்துன்பங்கள்சாரா: ஒருபிறப்பிலேபழியின்கண்மிகாதகுணத்தினையுடையபுதல்வரைப்பெறுவாராயின்.
Translation:
Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth.
Explanation:
The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.
குறள் 63:
தம்பொருள்என்பதம்மக்கள்அவர்பொருள்
தம்தம்வினையான்வரும்.
கலைஞர்உரை:
தம்பொருள்என்பதுதம்மக்களையேயாம். அம்மக்களின்பொருள்கள்அவரவர்செயல்களின்விளைவாகவரக்கூடியவை.
மு.வஉரை:
தம்மக்களேதம்முடையபொருள்கள்என்றுஅறிஞர்கூறுவர். மக்களாகியஅவர்தம்பொருள்கள்அவரவருடையவினையின்பயனால்வந்துசேரும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிள்ளைகளைத்தம்செல்வம்என்றுஅறிந்தோர்கூறுவர். அப்பிள்ளைகள்உள்ளபடியேசெல்வமாவதுஅவரவர்செய்யும்நற்செயல்களால்அமையும்.
பரிமேலழகர்உரை:
தம்மக்கள்தம்பொருள்என்ப - தம்புதல்வரைத்தம்பொருள்என்றுசொல்லுவர்அறிந்தோர்; அவர்பொருள்தம்தம்வினையான்வரும் - அப்புதல்வர்செய்தபொருள்தம்மைநோக்கிஅவர்செய்யும்நல்வினையானேதம்பால்வரும்ஆதலான். ('தம்தம்வினை' என்புழித்தொக்குநின்றஆறாம்வேற்றுமை, 'முருகனதுகுறிஞ்சிநிலம்' என்புழிப்போலஉரிமைப்பொருட்கண்வந்தது. பொருள்செய்தமக்களைப் 'பொருள்' எனஉபசரித்தார். இவைஇரண்டுபாட்டானும்நன்மக்களைப்பெற்றார்பெறும்மறுமைப்பயன்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
தம்முடையபொருளென்றுசொல்லுவர்உலகத்தார்தம்மக்களை: அம்மக்களுடையபொருள்தத்தமுடையவினையோடேகூடவருதலான்.
Translation:
'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise.
Explanation:
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.
குறள் 64:
அமிழ்தினும்ஆற்றஇனிதேதம்மக்கள்
சிறுகைஅளாவியகூழ்.
கலைஞர்உரை:
சிறந்தபொருளைஅமிழ்தம்எனக்குறிப்பிட்டாலுங்கூடத்தம்முடையகுழந்தைகளின்பிஞ்சுக்கரத்தால்அளாவப்பட்டகூழ்அந்தஅமிழ்தத்தைவிடச்சுவையானதாகிவிடுகிறது.
மு.வஉரை:
தம்முடையமக்களின்சிறுகைகளால்அளாவப்பெற்றஉணவு, பெற்றோர்க்குஅமிழ்தத்தைவிடமிக்கஇனிமைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்பிள்ளைகளின்சிறுகையால்பிசையப்பட்டகூழ், அமிழ்தைக்காட்டிலும்மிகஇனிது.
பரிமேலழகர்உரை:
அமிழ்தினும்ஆற்றஇனிதே - சுவையானஅமிழ்தத்தினும்மிகஇனிமையுடைத்து; தம்மக்கள்சிறுகைஅளாவியகூழ் - தம்மக்களதுசிறுகையான்அளாவப்பட்டசோறு. (சிறுகையான்அளாவலாவது, 'இட்டும்தொட்டும்கவ்வியும்துழந்தும் - நெய்யுடைஅடிசில்மெய்படவிதிர்த்தல். புறநா.188).
மணக்குடவர்உரை:
இனிமையுடைத்தாகியஅமிழ்தினும்மிகவினிது, தம்முடையமக்கள்சிறுகையாலேயளையப்பட்டகூழ்.
Translation:
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play'd.
Explanation:
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
குறள் 65:
மக்கள்மெய்தீண்டல்உடற்கின்பம்மற்றுஅவர்
சொற்கேட்டல்இன்பம்செவிக்கு.
கலைஞர்உரை:
தம்குழந்தைகளைத்தழுவிமகிழ்வதுஉடலுக்குஇன்பத்தையும், அந்தக்குழந்தைகளின்மழலைமொழிகேட்பதுசெவிக்குஇன்பத்தையும்வழங்கும்.
மு.வஉரை:
மக்களின்உடம்பைத்தொடுதல்உடம்பிற்குஇன்பம்தருவதாகும்: அம்மக்களின்மழலைச்சொற்களைக்கேட்டால்செவிக்குஇன்பம்தருவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெற்றபிள்ளைகளின்உடலைத்தழுவுவதுஉடலுக்குஇன்பம். அவர்களின்பேச்சைக்கேட்பதுகாதிற்குஇன்பம்.
பரிமேலழகர்உரை:
உடற்குஇன்பம்மக்கள்மெய்தீண்டல் - ஒருவன்மெய்க்குஇன்பமாவதுமக்களதுமெய்யைத்தீண்டுதல்; செவிக்குஇன்பம்அவர்சொல்கேட்டல் - செவிக்குஇன்பமாவதுஅவரதுசொல்லைக்கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களதுமழலைச்சொல்லேஅன்றிஅவர்கற்றறிவுடையராய்ச்சொல்லுஞ்சொல்லும்இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும்காரணப்பெயர்கள்ஈண்டுக்காரியங்கள்மேல்நின்றன.).
மணக்குடவர்உரை:
தம்மக்கள்தமதுடம்பினைச்சார்தல்தம்முடம்பிற்கின்பமாம்: அவர்சொற்களைக்கேட்டல்செவிக்கின்பமாம்.
Translation:
To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.
Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
குறள் 66:
குழல்இனிதுயாழ்இனிதுஎன்பதம்மக்கள்
மழலைச்சொல்கேளாதவர்.
கலைஞர்உரை:
தங்கள்குழந்தைகளின்மழலைச்சொல்லைக்கேட்காதவர்கள்தான்குழலோசை, யாழோசைஆகியஇரண்டும்இனிமையானவைஎன்றுகூறுவார்கள்.
மு.வஉரை:
தம்மக்களின்மழலைச்சொல்லைக்கேட்டுஅதன்இனிமையைநுகராதவரேகுழலின்இசைஇனியதுயாழின்இசைஇனியதுஎன்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பெற்றபிள்ளைகள்பேசும்பொருளற்றமழலைச்சொல்லைக்கேட்காதவர்தாம், குழலும்யாழும்கேட்கஇனியவைஎன்பர்.
பரிமேலழகர்உரை:
குழல்இனிதுயாழ்இனிதுஎன்ப - குழலிசைஇனிதுயாழிசைஇனிதுஎன்றுசொல்லுவர்; தம்மக்கள்மழலைச்சொல்கேளாதவர் - தம்புதல்வருடையகுதலைச்சொற்களைக்கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பனஆகுபெயர். கேட்டவர்அவற்றினும்மழலைச்சொல்இனிதுஎன்பர்என்பதுகுறிப்பெச்சம். இனிமைமிகுதிபற்றிமழலைச்சொல்லைச்சிறப்புவகையானும்கூறியவாறு. இவைமூன்றுபாட்டானும்இம்மைப்பயன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
குழலோசையினிது, யாழோசையினிதென்றுசொல்லுவர்தம்மக்களதுமழலைச்சொற்களைக்கேளாதவர்; கேட்டவர்சொல்லார்.
Translation:
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.
Explanation:
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.
குறள் 67:
தந்தைமகற்காற்றுநன்றிஅவையத்து
முந்திஇருப்பச்செயல்.
கலைஞர்உரை:
தன்மக்களுக்குச்செய்யவேண்டியநல்லுதவிஅவர்களைஅறிஞர்கள்அவையில்புகழுடன்விளங்குமாறுஆக்குதலேஆகும்.
மு.வஉரை:
தந்தைதன்மகனுக்குச்செய்யத்தக்கநல்லுதவி, கற்றவர்கூட்டத்தில்தன்மகன்முந்தியிருக்கும்படியாகஅவனைக்கல்வியில்மேம்படச்செய்தலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தகப்பன்தன்பிள்ளைக்குச்செய்யும்நன்மை, கற்றவர்அவையில்முதன்மைப்பெறச்செய்வதே.
பரிமேலழகர்உரை:
தந்தைமகற்குஆற்றும்நன்றி - தந்தைபுதல்வனுக்குச்செய்யும்நன்மையாவது;அவையத்துமுந்திஇருப்பச்செயல் - கற்றார்அவையின்கண்அவரினும்மிக்குஇருக்குமாறுகல்வியுடையன்ஆக்குதல். (பொருளுடையான்ஆக்குதல்முதலாயினதுன்பம்பயத்தலின்நன்மைஆகாஎன்பதுகருத்து. இதனான்தந்தைகடன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தந்தைமகனுக்குச்செய்யும்உபகாரம்அவையத்தின்கண்ணேமுந்தியிருக்குமாறுகல்வியுண்டாக்குதல்.
Translation:
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.
Explanation:
WThe benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.
குறள் 68:
தம்மின்தம்மக்கள்அறிவுடைமைமாநிலத்து
மன்னுயிர்க்கெல்லாம்இனிது.
கலைஞர்உரை:
பெற்றோரைக்காட்டிலும்பிள்ளைகள்அறிவிற்சிறந்துவிளங்கினால், அதுபெற்றோருக்குமட்டுமேயன்றிஉலகில்வாழும்அனைவருக்கும்அகமகிழ்ச்சிதருவதாகும்.
மு.வஉரை:
தம்மக்களின்அறிவுடைமைதமக்குஇன்பம்பயப்பதைவிடஉலகத்துஉயிர்களுக்கேல்லாம்மிகுந்தஇன்பம்பயப்பதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்பிள்ளைகள்அறிவுமிக்கவராகஇருப்பது, தம்மைக்காட்டிலும், இப்பெரியபூமியில்அழியாமல்தொடரும்உயிர்களுக்குஎல்லாம்இனிது.
பரிமேலழகர்உரை:
தம்மக்கள்அறிவுடைமை - தம்மக்களதுஅறிவுடைமை; மாநிலத்துமன்உயிர்க்குஎல்லாம்தம்மின்இனிது - பெரியநிலத்துமன்னாநின்றஉயிர்கட்குஎல்லாம்தம்மினும்இனிதுஆம். (ஈண்டு 'அறிவு' என்றதுஇயல்பாகியஅறிவோடுகூடியகல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றதுஈண்டுஅறிவுடையார்மேல்நின்றது. அறிவுடைமைகண்டுஇன்புறுதற்குஉரியார்அவராகலின். இதனான்தந்தையினும்அவையத்தார்உவப்பர்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தம்மக்களறிவுடையாரானால்அதுதம்மினும்உலகத்துயிர்கட்கெல்லாம்இனிதாம்.
Translation:
Their children's wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.
Explanation:
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.
குறள் 69:
ஈன்றபொழுதின்பெரிதுவக்கும்தன்மகனைச்
சான்றோன்எனக்கேட்டதாய்.
கலைஞர்உரை:
நல்லமகனைப்பெற்றெடுத்தவள்என்றுஊரார்பாராட்டும்பொழுதுஅவனைப்பெற்றபொழுதுஅடைந்தமகிழ்ச்சியைவிடஅதிகமகிழ்ச்சியைஅந்தத்தாய்அடைவாள்.
மு.வஉரை:
தன்மகனைநற்பண்புநிறைந்தவன்எனபிறர்சொல்லக்கேள்வியுற்றதாய், தான்அவனைபெற்றக்காலத்தில்உற்றமகிழ்ச்சியைவிடப்பெரிதும்மகிழ்வாள்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மகனைக்கல்விஒழுக்கங்களால்நிறைந்தவன்என்றுஅறிவுடையோர்கூறஅதைக்கேட்டதாய், அவனைப்பெற்றபொழுதைக்காட்டிலும்மிகுதியாகமகிழ்வாள்.
பரிமேலழகர்உரை:
ஈன்றபொழுதின்பெரிதுஉவக்கும் - தான்பெற்றபொழுதைமகிழ்ச்சியினும்மிகமகிழும்; தன்மகனைச்சான்றோன்எனக்கேட்டதாய் - தன்மகனைக்கல்விகேள்விகளால்நிறைந்தான்என்றுஅறிவுடையோர்சொல்லக்கேட்டதாய். (கவானின்கண்கண்டபொதுஉவகையினும்சால்புடையான்எனக்கேட்டசிறப்புஉவகைபெரிதாகலின், 'பெரிதுஉவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால்தானாகஅறியாமையின்கேட்டதாய்' எனவும்கூறினார். அறிவுடையார்என்பதுவருவிக்கப்பட்டது. சான்றோன்என்றற்குஉரியர்அவர்ஆகலின். தாய்உவகைக்குஅளவுஇன்மையின்அஃதுஇதனான்பிரித்துக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தான்பெற்றகாலத்தினும்மிகமகிழும்; தன்மகனைச்சான்றோனென்றுபிறர்சொல்லக்கேட்டகாலத்துத்தாய்.
Translation:
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore.
Explanation:
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
குறள் 70:
மகன்தந்தைக்குஆற்றும்உதவிஇவன்தந்தை
என்நோற்றான்கொல்எனும்சொல்.
கலைஞர்உரை:
ஆகா! இவனைப்பிள்ளையாகப்பெற்றதுஇவன்தந்தைபெற்றபெரும்பேறு, என்றுஒருமகன்புகழப்படுவதுதான், அவன்தன்னுடையதந்தைக்குச்செய்யக்கூடியகைம்மாறுஎனப்படும்.
மு.வஉரை:
மகன்தன்தந்தைக்குச்செய்யத்தக்ககைம்மாறு, இவன்தந்தைஇவனைமகனாகப்பெறஎன்னதவம்செய்தானோஎன்றுபிறர்புகழ்ந்துசொல்லும்சொல்லாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னைக்கல்விஅறிவுஉடையவனாய்ஆளாக்கியதந்தைக்குமகன்செய்யும்கைம்மாறு, பிள்ளையின்ஒழுக்கத்தையும்அறிவையும்கண்டவர், இப்பிள்ளையைப்பெறுவதற்குஇவன்தகப்பன்என்னதவம்செய்தானோஎன்றுசொல்லும்சொல்லைப்பெற்றுத்தருவதே.
பரிமேலழகர்உரை:
தந்தைக்குமகன்ஆற்றும்உதவி - கல்வியுடையனாக்கியதந்தைக்குமகன்செய்யும்கைம்மாறாவது; இவன்தந்தைஎன்நோற்றான்கொல்எனும்சொல் - தன்னறிவும்ஒழுக்கமுங்கண்டார்இவன்தந்தைஇவனைப்பெறுதற்குஎன்னதவஞ்செய்தான்கொல்லோவென்றுசொல்லுஞ்சொல்லைநிகழ்த்துதல். ('சொல்' லென்பதுநிகழ்த்துதலாகியதன்காரணந்தோன்றநின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ்சொல்லவொழுகல்.இதனாற்புதல்வன்கடன்கூறப்பட்டது).
மணக்குடவர்உரை:
மகன்தந்தைக்குச்செய்யும்உபகாரம்இவன்தந்தைஎன்னதவஞ்செய்தானென்றுஉலகத்தார்சொல்லுஞ்சொல்லைப்படைத்தல். இதுநெறியினொழுகுவாரைஉலகத்தார்புகழ்வாராதலான், மகனும்ஒழுக்கமுடையனாகவேண்டுமென்றது.
Translation:
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'.
Explanation:
(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.
Comments
Post a Comment