791-800
குறள் 791:
நாடாதுநட்டலிற்கேடில்லைநட்டபின்
வீடில்லைநட்பாள்பவர்க்கு.
கலைஞர்உரை:
ஆராய்ந்துபாராமல்கொண்டிடும்தீயநட்பு, அந்தநட்பிலிருந்துவிடுபடமுடியாதஅளவுக்குக்கேடுகளைஉண்டாக்கும்.
மு.வஉரை:
நட்புச்செய்தபிறகுநட்பைஉடையவர்க்குஅதிலிருந்துவிடுதலைஇல்லை, ஆகையால்ஆராயாமல்நட்புச்செய்வதுபோல்கெடுதியானதுவேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
விரும்பிநட்புச்செய்தவர்க்குஒருவருடன், நட்புக்கொண்டபின்அந்தநட்பைவிடுவதுகடினம். அதனால்முன்பேஒருவரைப்பற்றிநன்குஅறியாமல்நட்புக்கொள்வதைக்காட்டிலும்கேடுதருவதுவேறுஇல்லை.
Translation:
To make an untried man your friend is ruin sure; For friendship formed unbroken must endure.
Explanation:
As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.
குறள் 792:
ஆய்ந்தாய்ந்துகொள்ளாதான்கேண்மைகடைமுறை
தான்சாம்துயரம்தரும்.
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.
கலைஞர்உரை:
திரும்பத்திரும்பஆராய்ந்துபார்க்காமல்ஏற்படுத்திக்கொள்கிறநட்பு, கடைசியாகஒருவர்சாவுக்குக்காரணமாகிறஅளவுக்குத்துயரத்தைஉண்டாக்கிவிடும்.
மு.வஉரை:
ஆராய்ந்துஆராய்ந்துநட்புக்கொள்ளாதவனுடையநட்பு, இறுதியில்தான்சாவதற்க்குக்காரணமானத்துயரத்தைஉண்டாக்கிவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனதுகுணத்தையும்குற்றத்தையும்நன்குஎண்ணிநட்புக்கொள்ளாதவனுக்கு, அந்தநட்புஇறுதியில்அவன்சாவதற்குஏற்றதுன்பத்தைத்தரும்.
Translation:
Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal pain.
Explanation:
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
குறள் 793:
குணமும்குடிமையும்குற்றமும்குன்றா
இனனும்அறிந்தியாக்கநட்பு.
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
கலைஞர்உரை:
குணமென்ன? குடிப்பிறப்புஎத்தகையது? குற்றங்கள்யாவை? குறையாதஇயல்புகள்எவை? என்றுஅனைத்தையும்அறிந்தேஒருவருடன்நட்புக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
ஒருவனுடையகுணத்தையும், குடிப்பிறப்பையும்குற்றத்தையும்குறையாதஇனத்தாரின்இயல்பையும்அறிந்துஅவனேடுநட்புக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனதுகுணம், குடும்பப்பிறப்பு, குற்றம், குறையாதசுற்றம்ஆகியவற்றைஅறிந்துநட்புக்கொள்க.
Translation:
Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to thee.
Explanation:
Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.
குறள் 794:
குடிப்பிறந்துதன்கண்பழிநாணுவானைக்
கொடுத்தும்கொளல்வேண்டும்நட்பு.
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
கலைஞர்உரை:
பழிவந்துசேரக்கூடாதுஎன்றஅச்சஉணர்வுடன்நடக்கும்பண்பார்ந்தகுடியில்பிறந்தவருடையநட்பைஎந்தவகையிலாவதுபெற்றிருப்பதுபெரும்சிறப்புக்குரியதாகும்.
மு.வஉரை:
உயர்ந்தகுடியில்பிறந்து, தன்னிடத்தில்வருகின்றப்பழிக்குநாணுகின்றவனைப்பொருள்கொடுத்தாவதுநட்புகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடியில்பிறந்துதன்மீதுசொல்லப்படும்பழிக்குஅஞ்சுபவனின்நட்பைவிலைகொடுத்தாவதுகொள்ளவேண்டும்.
Translation:
Who, born of noble race, from guilt would shrink with shame, Pay any price so you as friend that man may claim.
Explanation:
The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.
குறள் 795:
அழச்சொல்லிஅல்லதுஇடித்துவழக்கறிய
வல்லார்நடபுஆய்ந்துகொளல்.
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.
கலைஞர்உரை:
தவறுசெய்கின்றவர்கண்ணீர்விடுமளவுக்குக்கண்டித்து, அறிவுரைவழங்கக்கூடியஆற்றலுடையவரின்நட்பையேதெளிவானநட்பாகஎண்ணவேண்டும்.
மு.வஉரை:
நன்மைஇல்லாதச்சொற்களைக்கண்டபோதுவருந்தும்படியாகஇடிந்துச்சொல்லி, உலகநடையைஅறியவல்லவரின்நட்பைஆராய்ப்துகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்தவறுசெய்யஎண்ணினால்நம்மனம்நோகச்சொல்லியும்செய்துவிட்டால்கண்டித்தும், உலகவழக்கினைஅறிந்துசெய்யும்ஆற்றலைப்பெற்றும்உள்ளவரைஅறிந்துஅவர்நட்பைக்கொள்க.
Translation:
Make them your chosen friend whose words repentance move, With power prescription's path to show, while evil they reprove.
Explanation:
You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.
குறள் 796:
கேட்டினும்உண்டோர்உறுதிகிளைஞரை
நீட்டிஅளப்பதோர்கோல்.
கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.
கலைஞர்உரை:
தீமைவந்தால்அதிலும்ஒருநன்மைஉண்டு. அந்தத்தீமைதான்நண்பர்கள்எப்படிப்பட்டவர்கள்என்றுஅளந்துகாட்டும்கருவியாகிறது.
மு.வஉரை:
கேடுவந்தபோதும்ஒருவகைநன்மைஉண்டு, அக்கேடுஒருவனுடையநண்பரின்இயல்புகளைநீட்டிஅளந்துபார்ப்பதொருகோலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எவன்நமக்குஉற்றநண்பன்என்பதைநீட்டிஅளந்துகொள்ளும்அறிவுநம்துன்பத்தில்உண்டு.
Translation:
Ruin itself one blessing lends: 'Tis staff that measures out one's friends.
Explanation:
Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.
குறள் 797:
ஊதியம்என்பதுஒருவற்குப்பேதையார்
கேண்மைஒரீஇவிடல்.
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
கலைஞர்உரை:
ஒருவருக்குக்கிடைத்தநற்பயன்என்பதுஅவர்அறிவில்லாதஒருவருடன்கொண்டிருந்தநட்பைத்துறந்துவிடுவதேயாகும்.
மு.வஉரை:
ஒருவனுக்குஊதியம்என்றுசொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன்செய்துகொண்டநட்பிலிருந்துநீங்கிஅவரைக்கைவிடுதலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவில்லாதவரோடுகொண்டநட்பைவிட்டுவிடுவது, ஒருவனுக்குஇலாபம்.
Translation:
'Tis gain to any man, the sages say, Friendship of fools to put away.
Explanation:
It is indead a gain for one to renounce the friendship of fools.
குறள் 798:
உள்ளற்கஉள்ளம்சிறுகுவகொள்ளற்க
அல்லற்கண்ஆற்றறுப்பார்நட்பு.
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
கலைஞர்உரை:
ஊக்கத்தைச்சிதைக்கக்கூடியசெயல்களையும், துன்பம்வரும்போதுவிலகிவிடக்கூடியநண்பர்களையும்நினைத்துப்பார்ககாமலேஇருந்துவிடவேண்டும்.
மு.வஉரை:
ஊக்கம்குறைவதற்குக்காரணமானசெயல்களைஎண்ணாமலிருக்கவேண்டும், அதுபோல்துன்பம்வந்தபோதுகைவிடுகின்றவரின்நட்பைக்கொள்ளாதிருக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
உற்சாகம்குறைவதற்கானசெயல்களைஎண்ணவேண்டா; நம்துன்பக்காலத்தில்நம்மைக்கைவிட்டுவிடுபவரின்நட்பைக்கொள்ளவேண்டா.
Translation:
Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake.
Explanation:
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
குறள் 799:
கெடுங்காலைக்கைவிடுவார்கேண்மைஅடுங்காலை
உள்ளினும்உள்ளஞ்சுடும்.
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
கலைஞர்உரை:
ஒருவர்கொலைக்குஆளாகும்போதுகூட, தனக்குக்கேடுவந்தநேரம்கைவிட்டுஒதுங்கிஓடிவிட்டநண்பர்களைநினைத்துவிட்டால்அந்தநினைப்புஅவரதுநெஞ்சத்தைச்சுட்டுப்பொசுக்கும்.
மு.வஉரை:
கேடுவரும்காலத்தில்கைவிட்டுஒதுங்குகின்றவரின்நட்பு, எமன்கொல்லும்காலத்தில்நினைத்தாலும்நினைத்தஉள்ளத்தைவருத்தும்.
சாலமன்பாப்பையாஉரை:
கெடும்போதுநம்மைக்கைவிட்டவரின்நட்பைநாம்சாகின்றபோதுநினைத்தாலும்நம்நெஞ்சம்சுடும்.
Translation:
Of friends deserting us on ruin's brink, 'Tis torture e'en in life's last hour to think.
Explanation:
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.
குறள் 800:
மருவுகமாசற்றார்கேண்மைஒன்றீத்தும்
ஒருவுகஒப்பிலார்நட்பு.
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
கலைஞர்உரை:
மனத்தில்மாசுஇல்லாதவர்களையேநண்பர்களாகப்பெறவேண்டும். மாசுஉள்ளவர்களின்நட்பை, விலைகொடுத்தாவதுவிலக்கிடவேண்டும்.
மு.வஉரை:
குற்றமற்றவருடையநட்பைக்கொள்ளவேண்டும், ஒத்தபண்பைஇல்லாதவறுடையநட்பைஒன்றைக்கொடுத்தாவதுகைவிடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
குற்றம்அற்றவரோடுநட்புக்கொள்க; உலகோடுஒத்துவராதவரின்நட்பைவிலைகொடுத்தாவதுவிட்டுவிடுக.
Translation:
Cling to the friendship of the spotless one's; whate'er you pay. Renounce alliance with the men of evil way.
Explanation:
Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
Comments
Post a Comment