801-810
குறள் 801:
பழைமைஎனப்படுவதுயாதெனின்யாதும்
கிழமையைக்கீழ்ந்திடாநட்பு.
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
கலைஞர்உரை:
பழைமைபாராட்டுவதுஎன்னவென்றால், பழகியநண்பர்கள், தங்களின்உறவைஅழியாமல்பாதுகாப்பதுதான்.
மு.வஉரை:
பழைமைஎன்றுசொல்லப்படுவதுஎதுஎன்றுவினாவினால்அதுபழகியவர்உரிமைப்பற்றிச்செய்யும்செயலைக்கீழ்ப்படுத்தாமல்ஏற்கும்நட்பாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பழைமைஎன்றுசொல்லப்படுவதன்பொருள்என்னஎன்றால், நெடுங்காலநண்பர்நம்மீதுஉரிமைஎடுத்துக்கொண்டுபிழைபடநடந்தாலும்அதைப்பொருட்படுத்தாதநட்புஎனலாம்.
Translation:
Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act.
Explanation:
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
குறள் 802:
நட்பிற்குறுப்புக்கெழுதகைமைமற்றதற்கு
உப்பாதல்சான்றோர்கடன்.
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
கலைஞர்உரை:
பழைமையானநண்பர்களின்உரிமையைப்பாராட்டுகிறசான்றோர்க்குரியகடமைதான்உண்மையானநட்புக்குஅடையாளமாகும்.
மு.வஉரை:
நட்பிற்க்குஉறுப்பாவதுநண்பனுடையஉரிமைச்செயலாகும், அந்தஉரிமைச்செயலுக்குஉடன்பட்டவராதல்சான்றோரின்கடமையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நண்பர்கள்உரிமையுடன்செய்வதேநட்பிற்குஉறுப்பாகும். அவ்வுரிமையைஎண்ணிமகிழ்வதேசான்றோர்க்குநீதியாகும்.
Translation:
Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wise.
Explanation:
The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
குறள் 803:
பழகியநட்பெவன்செய்யுங்கெழுதகைமை
செய்தாங்குஅமையாக்கடை.
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
கலைஞர்உரை:
பழையநண்பர்கள்உரிமையோடுசெய்தகாரியங்களைத்தாமேசெய்ததுபோலஉடன்பட்டுஇருக்காவிட்டால், அதுவரைபழகியநட்புபயனற்றுப்போகும்.
மு.வஉரை:
பழகியவர்உரிமைப்பற்றிச்செய்யும்செயலைத்தாம்செய்ததுபோலவேக்கருதிஉடன்படாவிட்டால்அவரோடுதாம்பழகியநட்புஎன்னபயன்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குஉடன்பாடுஇல்லைஎன்றாலும், நண்பர்உரிமையாகச்செய்துவிட்டதைத்தானும்விரும்பிச்செய்ததுபோலவேகாட்டவில்லைஎன்றால், நெடுங்காலமாகக்கொண்டநட்புஎன்னபயனைத்தரும்?.
Translation:
When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's use?.
Explanation:
Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?.
குறள் 804:
விழைதகையான்வேண்டிஇருப்பர்கெழுதகையாற்
கேளாதுநட்டார்செயின்.
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
கலைஞர்உரை:
பழகியநட்பின்உரிமைகாரணமாகதமதுநண்பர்தம்மைக்கேளாமலேஒருசெயல்புரிந்துவிட்டாலும்கூடநல்லநண்பராயிருப்பவர்அதனைஏற்றுக்கொள்ளவேசெய்வார்.
மு.வஉரை:
உரிமையால்கேளாமலேநண்பர்ஒன்றைச்செய்தால், அந்தஉரிமையைப்போற்றிவிரும்பும்தன்மையோடுஅச்செயலையும்விரும்பிஉடன்பட்டிருப்பர்அறிஞர்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்நண்பர்உரிமைஎடுத்துக்கொண்டுதம்மைக்கேளாமலேயேஒருகாரியத்தைச்செய்தால்அக்காரியத்தைத்தாம்அறிந்திருந்தாலும்நண்பரால்விரும்பிச்செய்யப்படுவதுஎன்பதனால்அறிவுடையார்அதைஏற்றுக்கொள்ளவேசெய்வர்.
Translation:
When friends unbidden do familiar acts with loving heart, Friends take the kindly deed in friendly part.
Explanation:
If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
குறள் 805:
பேதைமைஒன்றோபெருங்கிழமைஎன்றுணர்க
நோதக்கநட்டார்செயின்.
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
கலைஞர்உரை:
வருந்தக்கூடியசெயலைநண்பர்கள்செய்தால்அதுஅறியாமையினாலோஅல்லதுஉரிமையின்காரணமாகவோசெய்யப்பட்டதுஎன்றுதான்எடுத்துக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
வருந்ததக்கசெயல்களைநண்பர்செய்தால்அதற்குக்காரணம்அறியாமைஎன்றாவதுமிகுந்தஉரிமைஎன்றாவதுஉணரவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்வருந்தத்தக்கவற்றைநம்நண்பர்செய்வார்என்றால், அதற்குஅறியாமைமட்டுந்தானா, பெரும்உரிமையும்காரணம்என்றுஅறிக.
Translation:
Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress.
Explanation:
If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
குறள் 806:
எல்லைக்கண்நின்றார்துறவார்தொலைவிடத்தும்
தொல்லைக்கண்நின்றார்தொடர்பு.
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
கலைஞர்உரை:
நீண்டகாலநண்பர்கள்தமக்குக்கேடுதருவதாகஇருந்தால்கூடநட்பின்இலக்கணம்உணர்ந்தவர்கள்அவர்களதுநட்பைத்துறக்கமாட்டார்கள்.
மு.வஉரை:
உரிமைவாழ்வின்எல்லையில்நின்றவர், தமக்குஅழிவுநேர்ந்தவிடத்திலும்பழைமையாய்உறவுகொண்டுநின்றவரின்தொடர்பைக்கைவிடமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
நட்பின்எல்லையைக்கடக்காமல்வரம்பிற்குள்ளேயேநின்றவர், தம்முடன்நெடுங்காலமாகநட்புக்கொண்டவரால்கெடுதிகள்என்றாலும்அவரதுநட்பினைவிடமாட்டார்.
Translation:
Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friends.
Explanation:
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
குறள் 807:
அழிவந்தசெய்யினும்அன்பறார்அன்பின்
வழிவந்தகேண்மையவர்.
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.
கலைஞர்உரை:
தம்முடன்பழகியவர்கள்தமக்கேஎதிராகஅழிவுதரும்காரியத்தைச்செய்தாலும்கூடஅன்பின்அடிப்படையில்நட்புக்கொண்டவர்அதற்காகஅந்தஅன்பைவிலக்கிக்கொள்ளமாட்டார்.
மு.வஉரை:
அன்புடன்தொன்றுதொட்டுவந்தஉறவைஉடையவர், அழிவுதரும்செயல்களைபழகியவர்செய்தபோதிலும்தம்அன்புநீங்காமலிருப்பர்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்நண்பர்தமக்குஅழிவுதருவனவற்றையேசெய்தாலும்நெடுங்காலமாகநட்பைஉடையவர்நண்பர்மீதுதாம்கொண்டஅன்பைவிட்டுவிடமாட்டார்.
Translation:
Waters True friends, well versed in loving ways, Cease not to love, when friend their love betrays.
Explanation:
Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.
குறள் 808:
கேளிழுக்கம்கேளாக்கெழுதகைமைவல்லார்க்கு
நாளிழுக்கம்நட்டார்செயின்.
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
கலைஞர்உரை:
நண்பர்கள்செய்யும்குற்றத்தைப்பிறர்கூறிஅதனைஏற்றுக்கொள்ளாதஅளவுக்குநம்பிக்கையானநட்புரிமைகொண்டவரிடத்திலேயேஅந்தநண்பர்கள்தவறாகநடந்துகொண்டால்அவர்களுடன்நட்புக்கொண்டிருந்தநாளெல்லாம்வீணானநாளாகும்.
மு.வஉரை:
பழகியநண்பர்செய்ததவறுபற்றிப்பிறர்சொன்னாலும், கேளாமலிருக்கும்உரிமைவல்லவர்க்கு, அந்தநண்பர்தவறுசெய்வாரானால்அதுபயனுள்ளநாளாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நண்பன்உரிமைஎடுத்துச்செய்துபிழையைஅடுத்தவர்எடுத்துக்காட்டியும்ஏற்றுக்கொள்ளாதநட்புரிமைஉடையவர்க்குநண்பன்பிழைசெய்யும்நாள்பயனுள்ளநாளாம்.
Translation:
In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear.
Explanation:
To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
குறள் 809:
கெடாஅவழிவந்தகேண்மையார்கேண்மை
விடாஅர்விழையும்உலகு.
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
கலைஞர்உரை:
தொன்றுதொட்டுஉரிமையுடன்பழகியநட்புறவைக்கைவிடாமல்இருப்பவரைஉலகம்போற்றும்.
மு.வஉரை:
உரிமைகெடாமல்தொன்றுதொட்டுவந்தஉறவுஉடையவரின்தொடர்பைக்கைவிடாதவரைஉலகம்விரும்பிப்போற்றும்.
சாலமன்பாப்பையாஉரை:
உரிமையைவிடாதுநெடுங்காலமாகவரும்நட்பினைஉடையவர்கேடுசெய்தாலும்அந்தநட்பைவிட்டுவிடாதவரை, அவரதுநட்புள்ளம்குறித்துஉலகம்விரும்பும்.
Translation:
Friendship of old and faithful friends, Who ne'er forsake, the world commends.
Explanation:
They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.
குறள் 810:
விழையார்விழையப்படுபபழையார்கண்
பண்பின்தலைப்பிரியாதார்.
(தவறு செய்த போதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
கலைஞர்உரை:
பழமையானநண்பர்கள்தவறுசெய்தபோதிலும், அவர்களிடம்தமக்குள்ளஅன்பைநீக்கிக்கொள்ளாதவர்களைப்பகைவரும்விரும்பிப்பாராட்டுவார்கள்.
மு.வஉரை:
(தவறுசெய்தபோதிலும்)பழகியநண்பரிடத்தில்தம்உரிமைபண்பிலிருந்துமாறாதவர், தம்பகைவராலும்விரும்பப்படுதற்குறியசிறப்பைஅடைவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பழையநண்பர்கள்பிழையேசெய்தாலும், அவருடன்பகைகொள்ளாதுநம்நட்பைவிடாதவர், பகைவராலும்விரும்பப்படுவர்.
Translation:
Ill-wishers even wish them well, who guard. For ancient friends, their wonted kind regard.
Explanation:
Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.
Comments
Post a Comment