1-10
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:பாயிரவியல். அதிகாரம்:கடவுள்வாழ்த்து.
குறள்வரிசை: 1 2 3 4 5 6 7 8 9 10
குறள் 1:
அகரமுதலஎழுத்தெல்லாம்ஆதி
பகவன்முதற்றேஉலகு.
கலைஞர்உரை:
அகரஎழுத்துகளுக்குமுதன்மை, ஆதிபகவன், உலகில்வாழும்
உயிர்களுக்குமுதன்மை.
மு.வஉரை:
எழுத்துக்கள்எல்லாம்அகரத்தைஅடிப்படையாககொண்டிருக்கின்றன. அதுபோலஉலகம்கடவுளைஅடிப்படையாககொண்டிருக்கிறது.
சாலமன்பாப்பையாஉரை:
எழுத்துக்கள்எல்லாம்அகரத்தில்தொடங்குகின்றன; (அதுபோல) உலகம்கடவுளில்தொடங்குகிறது.
பரிமேலழகர்உரை:
அஃதாவது, கவிதான்வழிபடுகடவுளையாதல்எடுத்துக்கொண்டபொருட்குஏற்புடைக்கடவுளையாதல்வாழ்த்துதல். அவற்றுள்இவ்வாழ்த்துஏற்புடைக்கடவுளைஎனஅறிக; என்னை? சத்துவம்முதலியகுணங்களான்மூன்றுஆகியஉறுதிப்பொருட்குஅவற்றான்மூவராகியமுதற்கடவுளோடுஇயைபுஉண்டுஆகலான். அம்மூன்றுபொருளையும்கூறுதலுற்றார்க்குஅம்மூவரையும்வாழ்த்துதல்முறைமைஆகலின் , இவ்வாழ்த்துஅம்மூவர்க்கும்பொதுப்படக்கூறினார்எனஉணர்க.
விளக்கம்: எழுத்துஎல்லாம்அகரம்முதல - எழுத்துக்கள்எல்லாம்அகரம்ஆகியமுதலைஉடையன; உலகுஆதிபகவன்முதற்று - அதுபோலஉலகம்ஆதிபகவன்ஆகியமுதலைஉடைத்து. (இதுதலைமைபற்றிவந்தஎடுத்துக்காட்டுஉவமை. அகரத்திற்குத்தலைமைவிகாரத்தான்அன்றிநாதமாத்திரைஆகியஇயல்பாற்பிறத்தலானும், ஆதிபகவற்குத்தலைமைசெயற்கைஉணர்வான்அன்றிஇயற்கைஉணர்வான்முற்றும்உணர்தலானும்கொள்க.தமிழ்எழுத்திற்கேஅன்றிவடஎழுத்திற்கும்முதலாதல்நோக்கி, 'எழுத்து' எல்லாம்என்றார். ஆதிபகவன்என்னும்இருபெயரொட்டுப்பண்புத்தொகைவடநூல்முடிபு. 'உலகு' என்றதுஈண்டுஉயிர்கள்மேல்நின்றது. காணப்பட்டஉலகத்தால்காணப்படாதகடவுட்குஉண்மைகூறவேண்டுதலின், 'ஆதிபகவன்முதற்றே' எனஉலகின்மேல்வைத்துக்கூறினார்; கூறினாரேனும், உலகிற்குமுதல்ஆதிபகவன்என்பதுகருத்தாகக்கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண்வந்தது. இப்பாட்டான்முதற்கடவுளதுஉண்மைகூறப்பட்டது.)
மணக்குடவர்உரை:
எழுத்துக்களெல்லாம்அகரமாகியவெழுத்தைத்தமக்குமுதலாகவுடையன. அவ்வண்ணமேஉலகம்ஆதியாகியபகவனைத்தனக்குமுதலாகவுடைத்து.
Translation:
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.
குறள் 2:
கற்றதனால்ஆயபயனென்கொல்வாலறிவன்
நற்றாள்தொழாஅர்எனின்.
கலைஞர்உரை:
தன்னைவிடஅறிவில்மூத்தபெருந்தகையாளரின்முன்னேவணங்கிநிற்கும்பண்புஇல்லாவிடில்என்னதான்ஒருவர்கற்றுஇருந்தாலும்அதனால்என்னபயன்?. ஒன்றுமில்லை.
மு.வஉரை:
தூயஅறிவுவடிவாகவிளங்கும்இறைவனுடையநல்லதிருவடிகளைதொழாமல்இருப்பாரானால், அவர்கற்றகல்வியினால்ஆகியபயன்என்ன?.
சாலமன்பாப்பையாஉரை:
தூயஅறிவுவடிவானவனின்திருவடிகளைவணங்காதவர், படித்ததனால்பெற்றபயன்தான்என்ன?.
பரிமேலழகர்உரை:
கற்றதனால்ஆயபயன்என் - எல்லாநூல்களையும்கற்றவர்க்குஅக்கல்விஅறிவான்ஆயபயன்யாது?; வால்அறிவன்நல்தாள்தொழாஅர்எனின் - மெய்யுணர்வினைஉடையானதுநல்லதாள்களைத்தொழாராயின்? (எவன்என்னும்வினாப்பெயர்என்என்றுஆய், ஈண்டுஇன்மைகுறித்துநின்றது. 'கொல்' என்பதுஅசைநிலை. பிறவிப்பிணிக்குமருந்துஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகமஅறிவிற்குப்பயன்அவன்தாளைத்தொழுதுபிறவியறுத்தல்என்பதுஇதனான்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
மேற்கூறியவெழுத்தினானாகியசொற்களெல்லாங்கற்றதனானாகியபயன்வேறியாது? விளங்கினவறிவினையுடையவன்திருவடியைத்தொழாராயின். சொல்லினானேபொருளறியப்படுமாதலான்அதனைக்கற்கவேமெய்யுணர்ந்துவீடுபெறலாகும். மீண்டும்வணக்கம்கூறியதுஎற்றுக்கென்றாற்கு, இஃதுஅதனாற்பயனிதுவென்பதூஉம், வேறுவேறுபயனில்லையென்பதூஉம்கூறிற்று. `கற்பக்கழிமடமஃகும்என்றாருமுளர்.
Translation:
No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.
Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?
குறள் 3:
மலர்மிசைஏகினான்மாணடிசேர்ந்தார்
நிலமிசைநீடுவாழ்வார்.
கலைஞர்உரை:
மலர்போன்றமனத்தில்நிறைந்தவனைப்பின்பற்றுவோரின்புகழ்வாழ்வு, உலகில்நெடுங்காலம்நிலைத்துநிற்கும்.
மு.வஉரை:
அன்பரின்அகமாகியமலரில்வீற்றிருக்கும்கடவுளின்சிறந்ததிருவடிகளைபொருந்திநினைக்கின்றவர், இன்பஉலகில்நிலைத்துவாழ்வார்.
சாலமன்பாப்பையாஉரை:
மனமாகியமலர்மீதுசென்றுஇருப்பவனாகியகடவுளின்சிறந்ததிருவடிகளைஎப்போதும்நினைப்பவர்இப்பூமியில்நெடுங்காலம்வாழ்வர்.
பரிமேலழகர்உரை:
மலர்மிசைஏகினான்மாண்அடிசேர்ந்தார் - மலரின்கண்ணேசென்றவனதுமாட்சிமைப்பட்டஅடிகளைச்சேர்ந்தார்; நிலமிசைநீடுவாழ்வார் - எல்லாஉலகிற்கும்மேலாயவீட்டுஉலகின்கண்அழிவின்றிவாழ்வார். (அன்பான்நினைவாரதுஉள்ளக்கமலத்தின்கண்அவர்நினைந்தவடிவோடுவிரைந்துசேறலின் 'ஏகினான்' எனஇறந்தகாலத்தால்கூறினார்; என்னை? "வாராக்காலத்தும்நிகழும்காலத்தும்ஓராங்குவரூஉம்வினைச்சொற்கிளவிஇறந்தகாலத்துக்குறிப்பொடுகிளத்தல்விரைந்தபொருள்என்மனார்புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பதுஓத்தாகலின். இதனைப் 'பூமேல்நடந்தான்' என்பதோர்பெயர்பற்றிப்பிறிதோர்கடவுட்குஏற்றுவாரும்உளர். சேர்தல் - இடைவிடாதுநினைத்தல்).
மணக்குடவர்உரை:
மலரின்மேல்நடந்தானதுமாட்சிமைப்பட்டதிருவடியைச்சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல்நெடுங்காலம்வாழ்வார். 'நிலம்' என்றுபொதுப்படக்கூறியவதனான்இவ்வுலகின்கண்ணும்மேலுலகின்கண்ணுமென்றுகொள்ளப்படும். தொழுதாற்பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும்வீடுபெறலுமென்றுகூறுவார்முற்படப்போகநுகர்வாரென்றுகூறினர்.
Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).
குறள் 4:
வேண்டுதல்வேண்டாமைஇலானடிசேர்ந்தார்க்கு
யாண்டும்இடும்பைஇல.
கலைஞர்உரை:
விருப்புவெறுப்பற்றுத்தன்னலமின்றித்திகழ்கின்றவரைப்பின்பற்றிநடப்பவர்களுக்குஎப்போதுமேதுன்பம்ஏற்படுவதில்லை.
மு.வஉரை:
விருப்புவெறுப்புஇல்லாதகடவுளின்திருவடிகளைபொருந்திநினைக்கின்றவர்க்குஎப்போதும்எவ்விடத்திலும்துன்பம்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எதிலும்விருப்புவெறுப்புஇல்லாதகடவுளின்திருவடிகளைமனத்தால்எப்போதும்நினைப்பவருக்குஉலகத்துன்பம்ஒருபோதும்இல்லை.
பரிமேலழகர்உரை:
வேண்டுதல்வேண்டாமைஇலான்அடிசேர்ந்தார்க்கு - ஒருபொருளையும்விழைதலும்வெறுத்தலும்இல்லாதவன்அடியைச்சேர்ந்தார்க்கு; யாண்டும்இடும்பைஇல - எக்காலத்தும்பிறவித்துன்பங்கள்உளவாகா. (பிறவித்துன்பங்களாவன : தன்னைப்பற்றிவருவனவும், பிறஉயிர்களைப்பற்றிவருவனவும், தெய்வத்தைப்பற்றிவருவனவும்எனமூவகையான்வரும்துன்பங்கள். அடிசேர்ந்தார்க்கும்அவ்விரண்டும் (வேண்டுதலும்வேண்டாமையும்) இன்மையின், அவைகாரணமாகவரும்மூவகைத்துன்பங்களும்இலவாயின.).
மணக்குடவர்உரை:
இன்பமும்வெகுளியுமில்லாதானதுதிருவடியைச்சேர்ந்தவர்எவ்விடத்துமிடும்பையில்லாதவர்.பொருளுங்காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல்வேண்டாமையிலான்" என்றுபெயரிட்டார்.
Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Explanation:
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
குறள் 5:
இருள்சேர்இருவினையும்சேராஇறைவன்
பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு.
கலைஞர்உரை:
இறைவன்என்பதற்குரியபொருளைப்புரிந்துகொண்டுபுகழ்பெறவிரும்புகிறவர்கள், நன்மைதீமைகளைஒரேஅளவில்எதிர்கொள்வார்கள்.
மு.வஉரை:
கடவுளின்உண்மைப்புகழைவிரும்பிஅன்புசெலுத்துகின்றவரிடம்அறியாமையால்விளையும்இருவகைவினையும்சேர்வதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
கடவுளின்மெய்மைப்புகழையேவிரும்புபவரிடம்அறியாமைஇருளால்வரும்நல்வினை, தீவினைஎன்னும்இரண்டும்சேருவதில்லை.
பரிமேலழகர்உரை:
இருள்சேர்இருவினையும்சேரா - மயக்கத்தைப்பற்றிவரும்நல்வினை, தீவினைஎன்னும்இரண்டுவினையும்உளவாகா; இறைவன்பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு - இறைவனதுமெய்ம்மைசேர்ந்தபுகழைவிரும்பினாரிடத்து. (இன்னதன்மைத்துஎனஒருவராலும்கூறப்படாமையின்அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும்பிறத்தற்குஏதுவாகலான் 'இருவினையும்சேரா' என்றும்கூறினார். இறைமைக்குணங்கள்இலராயினாரைஉடையர்எனக்கருதிஅறிவிலார்கூறுகின்றபுகழ்கள்பொருள்சேராவாகலின், அவைமுற்றவும்உடையஇறைவன்புகழேபொருள்சேர்புகழ்எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும்சொல்லுதல்).
மணக்குடவர்உரை:
மயக்கத்தைச்சேர்ந்தநல்வினைதீவினையென்னுமிரண்டுவினையுஞ்சேரா; தலைவனதுஆகியமெய்ப்பொருள்சேர்ந்தபுகழ்ச்சிச்சொற்களைப்பொருந்தினார்மாட்டு.
Translation:
The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.
Explanation:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
குறள் 6:
பொறிவாயில்ஐந்தவித்தான்பொய்தீர்ஒழுக்க
நெறிநின்றார்நீடுவாழ்வார்.
கலைஞர்உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவிஎனும்ஐம்பொறிகளையும்கட்டுப்படுத்தியதூயவனின்உண்மையானஒழுக்கமுடையநெறியைப்பின்பற்றிநிற்பவர்களின்புகழ்வாழ்வுநிலையானதாகஅமையும்.
மு.வஉரை:
ஐம்பொறிவாயிலாகபிறக்கும்வேட்கைகளைஅவித்தஇறைவனுடையபொய்யற்றஒழுக்கநெறியில்நின்றவர், நிலைபெற்றநல்வாழ்க்கைவாழ்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
மெய், வாய், கண், மூக்கு, செவிஆகியஐந்துபொறிகளின்வழிப்பிறக்கும்தீயஆசைகளைஅழித்துகடவுளின்பொய்யற்றஒழுக்கவழியிலேநின்றவர்நெடுங்காலம்வாழ்வார்.
பரிமேலழகர்உரை:
பொறிவாயில்ஐந்துஅவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்பொறிகளைவழியாகஉடையஐந்துஅவாவினையும்அறுத்தானது; பொய்தீர்ஒழுக்கநெறிநின்றார்-மெய்யானஒழுக்கநெறியின்கண்நின்றார், நீடுவாழ்வார் - பிறப்புஇன்றிஎக்காலத்தும்ஒருதன்மையராய்வாழ்வார். (புலன்கள்ஐந்துஆகலான், அவற்றின்கண்செல்கின்றஅவாவும்ஐந்துஆயிற்று. ஒழுக்கநெறிஐந்தவித்தானால்சொல்லப்பட்டமையின், ஆண்டைஆறனுருபுசெய்யுட்கிழமைக்கண்வந்தது. 'கபிலரதுபாட்டு' என்பதுபோல. இவைநான்குபாட்டானும்இறைவனைநினைத்தலும், வாழ்த்தலும், அவன்நெறிநிற்றலும்செய்தார்வீடுபெறுவர்என்பதுகூறப்பட்டது).
மணக்குடவர்உரை:
மெய்வாய்கண்மூக்குச்செவியென்னும்ஐம்பொறிகளின்வழியாகவரும்ஊறுசுவையொளிநாற்றமோசையென்னுமைந்தின்கண்ணுஞ்செல்லும்மனநிகழ்ச்சியைஅடக்கினானதுபொய்யற்றவொழுக்கநெறியிலேநின்றாரன்றேநெடிதுவாழ்வார்?.இதுசாவில்லையென்றது.
Translation:
Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
குறள் 7:
தனக்குவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலைமாற்றல்அரிது.
கலைஞர்உரை:
ஒப்பாரும்மிக்காருமில்லாதவனுடையஅடியொற்றிநடப்பவர்களைத்தவிர, மற்றவர்களின்மனக்கவலைதீரவழியேதுமில்லை.
மு.வஉரை:
தனக்குஒப்புமைஇல்லாததலைவனுடையதிருவடிகளைப்பொருந்திநினைக்கின்றவர்அல்லாமல், மற்றவர்க்குமனக்கவலையைமாற்றமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குஇணையில்லாதகடவுளின்திருவடிகளைச்சேர்ந்தவர்க்கேஅன்றி, மற்றவர்களுக்குமனக்கவலையைப்போக்குவதுகடினம்.
பரிமேலழகர்உரை:
தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்குஅல்லால் - ஒருவாற்றானும்தனக்குநிகர்இல்லாதவனதுதாளைச்சேர்ந்தார்க்குஅல்லது; மனக்கவலைமாற்றல்அரிது - மனத்தின்கண்நிகழும்துன்பங்களைநீக்குதல்உண்டாகாது. ("உறற்பாலதீண்டாவிடுதலரிது" (நாலடி.109) என்றாற்போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல்நின்றது. தாள்சேராதார்பிறவிக்குஏதுஆகியகாமவெகுளிமயக்கங்களைமாற்றமாட்டாமையின், பிறந்துஇறந்துஅவற்றான்வரும்துன்பங்களுள்அழுந்துவர்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
பிறவியாகியபெரியகடலைநீந்தியேறுவர், இறைவனதுஅடியைச்சேர்ந்தவர்; சேராதவரதனுளழுந்துவார்.
Translation:
Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.
Explanation:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
குறள் 8:
அறவாழிஅந்தணன்தாள்சேர்ந்தார்க்கல்லால்
பிறவாழிநீந்தல்அரிது.
கலைஞர்உரை:
அந்தணர்என்பதற்குப்பொருள்சான்றோர்என்பதால், அறக்கடலாகவேவிளங்கும்அந்தச்சான்றோரின்அடியொற்றிநடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப்பிறதுன்பக்கடல்களைக்கடப்பதுஎன்பதுஎளிதானகாரியமல்ல.
மு.வஉரை:
அறக்கடலாகவிளங்கும்கடவுளின்திருவடிகளைப்பொருந்திநினைக்கின்றவர்அல்லாமல், மற்றவர்பொருளும்இன்பமுமாகியமற்றகடல்களைக்கடக்கமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
அறக்கடலானகடவுளின்திருவடிகளைசேர்ந்தவரேஅல்லாமல்மற்றவர்பிறவியாககடலைநீந்திக்கடப்பதுகடினம்.
பரிமேலழகர்உரை:
அறஆழிஅந்தணன்தாள்சேர்ந்தார்க்குஅல்லால் - அறக்கடல்ஆகியஅந்தணனதுதாள்ஆகியபுணையைச்சேர்ந்தார்க்கல்லது; பிறஆழிநீந்தல்அரிது. அதனின்பிறவாகியகடல்களைநீந்தல்அரிது. (அறம், பொருள், இன்பம்எனஉடன்எண்ணப்பட்டமூன்றனுள்அறத்தைமுன்னர்ப்பிரித்தமையான், ஏனைப்பொருளும், இன்பமும்பிறஎனப்பட்டன. பல்வேறுவகைப்பட்டஅறங்கள்எல்லாவற்றையும்தனக்குவடிவமாகஉடையான்ஆகலின், 'அறஆழி' அந்தணன்என்றார். 'அறஆழி' என்பதனைத்தருமசக்கரம்ஆக்கி, 'அதனைஉடையஅந்தணன்' என்றுஉரைப்பாரும்உளர். அப்புணையைச்சேராதார்கரைகாணாதுஅவற்றுள்ளேஅழுந்துவர்ஆகலின், 'நீந்தல்அரிது' என்றார். இஃதுஏகதேசஉருவகம்.).
மணக்குடவர்உரை:
அறமாகியகடலையுடையஅந்தணனதுதிருவடியைச்சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்தபேர்களுக்குப்பிறவாழியைநீந்தலாகாது. அதுபெறுதலரிது. இதுகாமமும்பொருளும்பற்றிவரும்அவலங்கெடுமென்றது.
Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.
குறள் 9:
கோளில்பொறியின்குணமிலவேஎண்குணத்தான்
தாளைவணங்காத்தலை.
கலைஞர்உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய்எனும்ஐம்பொறிகள்இருந்தும், அவைகள்இயங்காவிட்டால்என்னநிலையோஅதேநிலைதான்ஈடற்றஆற்றலும்பண்பும்கொண்டவனைவணங்கிநடக்காதவனின்நிலையும்ஆகும்.
மு.வஉரை:
கேட்காதசெவி, பார்க்காதகண்போன்றஎண்குணங்களைஉடையகடவுளின்திருவடிகளைவணங்காதவரின்தலைகள்பயனற்றவைகளாம்.
சாலமன்பாப்பையாஉரை:
எண்ணும்நல்லகுணங்களுக்குஎல்லாம்இருப்பிடமானகடவுளின்திருவடிகளைவணங்காததலைகள், புலன்கள்இல்லாதபொறிகள்போல, இருந்தும்பயன்இல்லாதவையே.
பரிமேலழகர்உரை:
கோள்இல்பொறியில்குணம்இல - தத்தமக்குஏற்றபுலன்களைக்கொள்கைஇல்லாதபொறிகள்போலப்பயன்படுதலுடையஅல்ல; எண்குணத்தான்தாளைவணங்காத்தலை - எண்வகைப்பட்டகுணங்களைஉடையானதுதாள்களைவணங்காததலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன்ஆதல், தூயஉடம்பினன்ஆதல், இயற்கைஉணர்வினன்ஆதல், முற்றும்உணர்தல், இயல்பாகவேபாசங்களின்நீங்குதல், பேரருள்உடைமை, முடிவுஇல்ஆற்றல்உடைமை, வரம்புஇல்இன்பம்உடைமைஎனஇவை.இவ்வாறுசைவாகமத்துக்கூறப்பட்டது. 'அணிமா' வைமுதலாகஉடையனஎனவும், 'கடைஇலாஅறிவை' முதலாகஉடையனஎனவும்உரைப்பாரும்உளர். காணாதகண்முதலியனபோலவணங்காததலைகள்பயன்இலஎனத்தலைமேல்வைத்துக்கூறினார். கூறினாரேனும், இனம்பற்றிவாழ்த்தாதநாக்களும்அவ்வாறேபயன்இலஎன்பதூஉம்கொள்க. இவைமூன்றுபாட்டானும்அவனைநினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும்செய்யாவழிப்படும்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
அறிவில்லாதபொறிகளையுடையபாவைகள்போல, ஒருகுணமுமுடையனவல்ல; எட்டுக்குணத்தினையுடையவன்திருவடியினைவணங்காததலையினையுடையஉடம்புகள். உயிருண்டாகில்வணங்குமென்றிழித்துஉடம்புகளென்றார்.
Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
குறள் 10:
பிறவிப்பெருங்கடல்நீந்துவர்நீந்தார்
இறைவன்அடிசேராதார்.
கலைஞர்உரை:
வாழ்க்கைஎனும்பெருங்கடலைநீந்திக்கடக்கமுனைவோர், தலையானவனாகஇருப்பவனின்அடிதொடர்ந்துசெல்லாவிடில்நீந்தமுடியாமல்தவிக்கநேரிடும்.
மு.வஉரை:
இறைவனுடையதிருவடிகளைபொருந்திநினைக்கின்றவர்பிறவியாகியபெரியகடலைக்கடக்கமுடியும். மற்றவர்கடக்கமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
கடவுளின்திருவடிகளைச்சேர்ந்தவர்பிறவியாகியபெருங்கடலைநீந்திக்கடப்பர்; மற்றவர்நீந்தவும்மாட்டார்.
பரிமேலழகர்உரை:
இறைவன்அடி (சேர்ந்தார்) பிறவிப்பெருங்கடல்நீந்துவர் - இறைவன்அடிஎன்னும்புணையைச்சேர்ந்தார்பிறவிஆகியபெரியகடலைநீந்துவர்; சேராதார்நீந்தார் - அதனைச்சேராதார்நீந்தமாட்டாராய்அதனுள்அழுந்துவர். (காரணகாரியத்தொடர்ச்சியாய்கரைஇன்றிவருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார். சேர்ந்தார்என்பதுசொல்லெச்சம். உலகியல்பைநினையாதுஇறைவன்அடியையேநினைப்பார்க்குப்பிறவிஅறுதலும், அவ்வாறன்றிமாறிநினைப்பார்க்குப்அஃதுஅறாமையும்ஆகியஇரண்டும்இதனான்நியமிக்கப்பட்டன.).
மணக்குடவர்உரை:
பிறவியாகியபெரியகடலைநீந்தியேறுவர், இறைவனதுஅடியைச்சேர்ந்தவர்; சேராதவரதனுளழுந்துவார்.
Translation:
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.
Explanation:
None can swim the great sea of births but those who are united to the
feet of God.
Comments
Post a Comment