111-120
குறள் 111:
தகுதிஎனவொன்றுநன்றேபகுதியால்
பாற்பட்டுஒழுகப்பெறின்.
கலைஞர்உரை:
பகைவர், அயலார், நண்பர்எனப்பகுத்துப்பார்த்துஒருதலைச்சார்பாகநிற்காமல்இருத்தலேநன்மைதரக்கூடியநடுவுநிலைமைஎனும்தகுதியாகும்.
மு.வஉரை:
அந்தந்தப்பகுதிதோறும்முறையோடுபொருந்திஒழுகப்பெற்றால், நடுவுநிலைமைஎன்றுகூறப்படும்அறம்நன்மையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர், நண்பர், அயலார்என்னும்பிரிவினர்தோறும்நீதிதவறாதுபின்பற்றப்படுமானால்நடுவுநிலைமைஎன்றுசொல்லப்படும்ஓர்அறம்மட்டுமேவாழ்க்கைக்குப்போதும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, பகை ,நொதுமல்,நட்புஎன்னும்மூன்றுபகுதியினும்அறத்தின்வழுவாதுஒப்பநிற்கும்நிலைமை .இதுநன்றிசெய்தார்மாட்டுஅந்நன்றியினைநினைத்தவழிச்சிதையுமன்றே? அவ்விடத்துஞ்சிதையலாகாதுஎன்றற்குச்செய்ந்நன்றிஅறிதலின்கண்வைக்கப்பட்டது.)
தகுதிஎனஒன்றேநன்று - நடுவுநிலைமைஎன்றுசொல்லப்படும்ஓர்அறமுமேநன்று; பகுதியான்பாற்பட்டுஒழுகப்பெறின் - பகை, நொதுமல்நட்புஎனும்பகுதிதோறும், தன்முறைமையைவிடாதுஒழுகப்பெறின். (தகுதிஉடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர்தேவகுலம்" என்பதுபோலப்பகுதியான்என்புழிஆன்உருபு'தோறு'ம்தன்பொருட்டாய்நின்றது. 'பெறின்' என்பதுஅவ்வொழுக்கத்துஅருமைதோன்றநின்றது. இதனான்நடுவுநிலைமையதுசிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நடுவுநிலைமையென்றுசொல்லப்படுகின்றதொன்றுநல்லதே: அவரவர்நிலைமைப்பகுதியோடேஅறத்தின்பாற்பட்டுஒழுகப்பெறுமாயின்.
Translation:
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
Explanation:
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.
குறள் 112:
செப்பம்உடையவன்ஆக்கஞ்சிதைவின்றி
எச்சத்திற்கேமாப்புஉடைத்து.
கலைஞர்உரை:
நடுவுநிலையாளனின்செல்வத்திற்குஅழிவில்லை; அது, வழிவழித்தலைமுறையினர்க்கும்பயன்அளிப்பதாகும்.
மு.வஉரை:
நடுவுநிலைமைஉடையவனின்செல்வவளம்அழிவில்லாமல்அவனுடையவழியில்உள்ளார்க்கும்உறுதியானநன்மைதருவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நீதியைஉடையவனின்செல்வம்அழியாமல்அவன்வழியினர்க்குப்பாதுகாப்பாகஇருக்கும்.
பரிமேலழகர்உரை:
செப்பம்உடையவன்ஆக்கம் - நடுவுநிலைமையைஉடையவனதுசெல்வம்; சிதைவுஇன்றிஎச்சத்திற்குஏமாப்புஉடைத்து - பிறர்செல்வம்போலஅழிவுஇன்றிஅவன்வழியிலுள்ளார்க்கும்வலியாதலைஉடைத்து. (விகாரத்தால்தொக்கஎச்சஉம்மையான்இறக்கும்துணையும்அவன்றனக்கும்ஏமாப்புஉடைத்துஎன்பதுபெற்றாம். அறத்தோடுவருதலின், அன்னதாயிற்று. தான்இறந்தவழிஎஞ்சிநிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.).
மணக்குடவர்உரை:
நடுவுநிலைமையுடையவனதுசெல்வம்தன்னளவிலுங்கேடின்றியேநின்று, தன்வழியுள்ளார்க்குங்கேடுவாராமற்காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார்செல்வம்அழியாதென்றவாறு.
Translation:
The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.
Explanation:
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
குறள் 113:
நன்றேதரினும்நடுவிகந்தாம்ஆக்கத்தை
அன்றேயொழியவிடல்.
கலைஞர்உரை:
நடுவுநிலைதவறுவதால்ஏற்படக்கூடியபயன்நன்மையையேதரக்கூடியதாகஇருந்தாலும், அந்தப்பயனைக்கைவிட்டுநடுவுநிலையைத்தான்கடைப்பிடிக்கவேண்டும்.
மு.வஉரை:
தீமைபயக்காமல்நன்மையேதருவதானாலும்நடுவுநிலைமைதவறிஉண்டாகும்ஆக்கத்தைஅப்போதேகைவிடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நன்மையேதருவதாகஇருந்தாலும்நீதியைவிட்டுவிலகுவதால்வரும்லாபத்தை, அப்பொழுதேவிட்டுவிடுக.
பரிமேலழகர்உரை:
நன்றேதரினும் - தீங்குஅன்றிநன்மையேபயந்ததாயினும்; நடுவுஇகந்துஆம்ஆக்கத்தைஅன்றேஒழியவிடல் -நடுவுநிற்றலைஒழிதலான்உண்டாகின்றஆக்கத்தைஅப்பொழுதேஒழியவிடுக. (நன்மைபயவாமையின்நன்றேதரினும்என்றார். இகத்தலான்என்பதுஇகந்துஎனத்திரிந்துநின்றது. இவைஇரண்டுபாட்டானும்முறையேநடுவுநிலைமையான்வந்தசெல்வம்நன்மைபயத்தலும், ஏனைச்செல்வம்தீமைபயத்தலும்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
பெருமையேதரினும்நடுவுநிலைமையைநீங்கிவரும்ஆக்கத்தைஅவ்வாக்கம்வருதற்குத்தொடக்கமானஅன்றேயொழியவிடுக.
Translation:
Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain! .
Explanation:
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
குறள் 114:
தக்கார்தகவிலர்என்பதுஅவரவர்
எச்சத்தாற்காணப்பபடும்.
கலைஞர்உரை:
ஒருவர்நேர்மையானவராஅல்லதுநெறிதவறி, நீதிதவறிநடந்தவராஎன்பதுஅவருக்குப்பின்எஞ்சிநிற்கப்போகும்புகழ்ச்சொல்லைக்கொண்டோஅல்லதுபழிச்சொல்லைக்கொண்டோதான்நிர்ணயிக்கப்படும்.
மு.வஉரை:
நடுவுநிலைமைஉடையவர்நடுவுநிலைமைஇல்லாதவர்என்பதுஅவரவர்க்குப்பின்எஞ்சிநிற்கும்புகழாலும்பழியாலும்காணப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
இவர்நீதியாளர், இவர்நீதியற்றவர்என்றவேறுபாட்டைஅவரவர்தம்செல்வம், புகழ், பிள்ளைகளின்ஒழுக்கம்ஆகியவற்றால்அறிந்துகொள்ளலாம்.
பரிமேலழகர்உரை:
தக்கார்தகவிலர்என்பது - இவர்நடுவுநிலைமைஉடையவர், இவர்நடுவுநிலைமைஇலர்என்னும்விசேடம்; அவரவர்எச்சத்தால்காணப்படும் - அவரவருடையநன்மக்களதுஉண்மையானும்இன்மையானும்அறியப்படும். (தக்கார்க்குஎச்சம்உண்டாதலும்தகவிலார்க்குஇல்லையாதலும்ஒருதலையாகலின், இருதிறத்தாரையும்அறிதற்குஅவைகுறியாயின. இதனால்தக்காரையும்தகவிலாரையும்அறியுமாறுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
செவ்வையுடையார்செவ்வையிலரென்பதுஅவரவர்ஆரவாரத்தொழிலினானேகாணப்படும். இதுதம்மளவிலேநிற்பதல்லதுதம்மக்களையும்விடாதென்பதுகூறிற்று. (இதனால்எச்சத்தால்என்பதற்குமக்களானேஎன்றுரையிருக்கலாமென்பதுவிளங்குகின்றது.).
Translation:
Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.
Explanation:
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
குறள் 115:
கேடும்பெருக்கமும்இல்லல்லநெஞ்சத்துக்
கோடாமைசான்றோர்க்கணி.
கலைஞர்உரை:
ஒருவர்க்குவாழ்வும், தாழ்வும்உலகஇயற்கை; அந்தஇருநிலைமையிலும்நடுவுநிலையாகஇருந்துஉறுதிகாட்டுவதேபெரியோர்க்குஅழகாகும்.
மு.வஉரை:
கேடும்ஆக்கமும்வாழ்வில்இல்லாதவைஅல்ல; ஆகையால்நெஞ்சில்நடுவுநிலைமைதவறாமல்இருத்தலேசான்றோர்க்குஅழகாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தீமையும்நன்மையும்எல்லார்க்கும்முன்பேகுறிக்கப்பட்டுவிட்டன; இதைஅறிந்துநெஞ்சத்தால்நீதிதவறாதுஇருப்பதுசான்றோர்க்குஅழகாகும்.
பரிமேலழகர்உரை:
கேடும்பெருக்கமும்இல்அல்ல - தீவினையால்கேடும், நல்வினையால்பெருக்கமும்யாவர்க்கும்முன்னேஅமைந்துகிடந்தன; நெஞ்சத்துக்கோடாமைசான்றோர்க்குஅணி - அவ்வாற்றையறிந்துஅவைகாரணமாகமனத்தின்கண்கோடாமையேஅறிவான்அமைந்தார்க்குஅழகாவது. (அவைகாரணமாகக்கோடுதலாவது, அவைஇப்பொழுதுவருவனவாகக்கருதிக்கேடுவாராமையைக்குறித்தும்பெருக்கம்வருதலைக்குறித்தும்ஒருதலைக்கண்நிற்றல். 'அவற்றிற்குக்காரணம்பழவினையே; கோடுதல்அன்றுஎனஉண்மைஉணர்ந்துநடுவுநிற்றல்சால்பினைஅழகுசெய்தலின், சான்றோர்க்குஅணி' என்றார்.).
மணக்குடவர்உரை:
கேடுவருதலும்ஆக்கம்வருதலும்உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும்யாதானுமொன்றுவந்தகாலத்துத்தன்னெஞ்சுகோடாமலொழுகல்சான்றோர்க்குஅழகாம்.
Translation:
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.
Explanation:
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
குறள் 116:
கெடுவல்யான்என்பதுஅறிகதன்நெஞ்சம்
நடுவொரீஇஅல்லசெயின்.
கலைஞர்உரை:
நடுவுநிலைமைதவறிச்செயல்படலாம்என்றுஒருநினைப்புஒருவனுக்குவந்துவிடுமானால்அவன்கெட்டொழியப்போகிறான்என்றுஅவனுக்கேதெரியவேண்டும்.
மு.வஉரை:
தன்நெஞ்சம்நடுவுநிலைநீங்கித்தவறுசெய்யநினைக்குமாயின், நான்கெடப்போகின்றேன்என்றுஒருவன்அறியவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்நெஞ்சம்நீதியைவிட்டுவிட்டுஅநீதிசெய்யஎண்ணினால், அதுவேதான்கெடப்போவதற்குஉரியஅறிகுறி.
பரிமேலழகர்உரை:
தன்நெஞ்சம்நடுவுஒரீஇஅல்லசெயின் - ஒருவன்தன்நெஞ்சம்நடுவுநிற்றலைஒழித்துநடுவல்லவற்றைச்செய்யநினைக்குமாயின்; யான்கெடுவல்என்பதுஅறிக - அந்நினைவை 'யான்கெடக்கடவேன்' என்றுஉணரும்உற்பாதமாகஅறிக. (நினைத்தலும்செய்தலோடுஒக்கும்ஆகலின், 'செயின்' என்றார்.).
மணக்குடவர்உரை:
தனதுநெஞ்சுநடுவுநிலைமையைநீங்கிநடுவல்லாதவற்றைச்செய்யுமாயின்அஃதேதுவாகஎனக்குக்கேடுவருமென்றுதானேயறிக.
Translation:
If, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern!.
Explanation:
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish.".
குறள் 117:
கெடுவாகவையாதுஉலகம்நடுவாக
நன்றிக்கண்தங்கியான்தாழ்வு.
கலைஞர்உரை:
நடுவுநிலைமைதவறாமல்அறவழியில்வாழ்கிறஒருவருக்குஅதன்காரணமாகச்செல்வம்குவியாமல்வறுமைநிலைஏற்படுமேயானால்அவரைஉலகம்போற்றுமேதவிரத்தாழ்வாகக்கருதாது.
மு.வஉரை:
நடுவுநிலைமைநின்றுஅறநெறியில்நிலைத்துவாழகின்றவன்அடைந்தவறுமைநிலையைக்கேடுஎனகொள்ளாதுஉலகு.
சாலமன்பாப்பையாஉரை:
நீதிஎன்னும்அறவாழ்வுவாழ்ந்தும்ஒருவன்வறுமைப்பட்டுப்போவான்என்றால், அதைவறுமைஎன்றுஉயர்ந்தோர்எண்ணவேமாட்டார்.
பரிமேலழகர்உரை:
நடுவாகநன்றிக்கண்தங்கியான்தாழ்வு - நடுவாகநின்றுஅறத்தின்கண்ணேதங்கியவனதுவறுமையை; கெடுவாகவையாதுஉலகம் - வறுமைஎன்றுகருதார்உயர்ந்தோர். (கெடுஎன்பதுமுதல்நிலைத்தொழிற்பெயர். 'செல்வம்என்றுகொள்ளுவர்என்பதுகுறிப்பெச்சம். இவைமூன்றுபாட்டானும்முறையேகேடும்பெருக்கமும்கோடுதலான்வாராஎன்பதூஉம். கோடுதல்கேட்டிற்கேதுவாம்என்பதூஉம், கோடாதவன்தாழ்வுகேடுஅன்றுஎன்பதூஉம்கூறப்பட்டன.).
மணக்குடவர்உரை:
நன்மையின்கண்ணேநடுவாகநின்றவனுக்குஅதுகாரணமாகப்பொருட்கேடுஉண்டாயின்அதனைஉலகத்தார்கேடாகச்சொல்லார். ஆக்கத்தோடேயெண்ணுவர்.
Translation:
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.
Explanation:
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
குறள் 118:
சமன்செய்துசீர்தூக்குங்கோல்போல்அமைந்தொருபால்
கோடாமைசான்றோர்க்கணி.
கலைஞர்உரை:
ஒருபக்கம்சாய்ந்துவிடாமல்நாணயமானதாரசுமுள்போலஇருந்துநியாயம்கூறுவதுதான்உண்மையானநடுவுநிலைமைஎன்பதற்குஅழகாகும்.
மு.வஉரை:
முன்னேதான்சமமாகஇருந்து, பின்புபொருளைச்சீர்தூக்கும்துலாக்கோல்போல்அமைந்து, ஒருபக்கமாகசாயாமல்நடுவுநிலைமைபோற்றுவதுசான்றோர்க்குஅழகாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
முதலில்சமமாகநின்றுபிறகுதன்மீதுவைக்கப்பட்டபாரத்தைநிறுத்துக்காட்டும்தராசுபோல, நீதிக்குரியஇலக்கணங்களால்அமைந்துஓரம்சார்ந்துவிடாமல்இருப்பதுசான்றோராகியநீதிபதிகளுக்குஅழகாம்.
பரிமேலழகர்உரை:
சமன்செய்துசீர்தூக்கும்கோல்போல் - முன்னேதான்சமனாகநின்றுபின்தன்கண்வைத்தபாரத்தைவரையறுக்கும்துலாம்போல; அமைந்துஒருபால்கோடாமைசான்றோர்க்குஅணி - இலக்கணங்களான்அமைந்துஒருபக்கத்துக்கோடாமைசான்றோர்க்குஅழகுஆம். (உவமையடைஆகியசமன்செய்தலும்சீர்தூக்கலும்பொருட்கண்ணும், பொருளடைஆகியஅமைதலும்ஒருபால்கோடாமையும்உவமைக்கண்ணும்கூட்டி, சான்றோர்சீர்தூக்கலாவதுதொடைவிடைகளால்கேட்டவற்றைஊழான்உள்ளவாறுஉணர்தலாகவும், ஒருபால்கோடாமையாவதுஅவ்வுள்ளவாற்றைமறையாதுபகை, நொதுமல், நட்புஎன்னும்மூன்றுதிறத்தார்க்கும்ஒப்பக்கூறுதலாகவும்உரைக்க. இலக்கணங்களான்அமைதல்இருவழியும்ஏற்பனகொள்க.).
மணக்குடவர்உரை:
சமன்வரைப்பண்ணியிரண்டுதலையுஞ்சீரொத்தால்தூக்கிப்பார்க்கப்படுகின்றகோலைப்போல, வீக்கம்தாக்கமற்றுஒருவன்பக்கமாகநெஞ்சைக்கோடவிடாமைசான்றோர்க்குஅழகாவது. இதுநடுவுநிலைமைவேண்டுமென்றது.
Translation:
To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages' praise.
Explanation:
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
குறள் 119:
சொற்கோட்டம்இல்லதுசெப்பம்ஒருதலையா
உட்கோட்டம்இன்மைபெறின்.
கலைஞர்உரை:
நேர்மையும்நெஞ்சுறுதியும்ஒருவர்க்குஇருந்தால்அவரதுசொல்லில்நீதியும்நியாயமும்இருக்கும். அதற்குப்பெயர்தான்நடுவுநிலைமை.
மு.வஉரை:
உள்ளத்தில்கோணுதல்இல்லாததன்மையைஉறுதியாகப்பெற்றால், சொல்லிலும்கோணுதல்இல்லாதிருத்தல்நடுவுநிலைமையாம்.
சாலமன்பாப்பையாஉரை:
மனம்ஓரஞ்சாராமல்சமமாகநிற்குமானால்சொல்லிலும்அநீதிபிறக்காது; அதுவேநீதி.
பரிமேலழகர்உரை:
செப்பம்சொற்கோட்டம்இல்லது - நடுவுநிலைமையாவதுசொல்லின்கண்கோடுதல்இல்லாததாம்; உள்கோட்டம்இன்மைஒருதலையாப்பெறின் (சொல் : ஊழான்அறுத்துச்சொல்லுஞ்சொல். காரணம்பற்றிஒருபால்கோடாதமனத்தோடுகூடுமாயின், அறம்கிடந்தவாறுசொல்லுதல்நடுவுநிலைமையாம்; எனவே, அதனோடுகூடாதாயின்அவ்வாறுசொல்லுதல்நடுவுநிலைமைஅன்றுஎன்பதுபெறப்பட்டது. அஃதுஅன்னதாவதுமனத்தின்கண்கோட்டம்இன்மையைத்திண்ணிதாகப்பெறின்என்றவாறு.).
மணக்குடவர்உரை:
நடுவுநிலைமையாவதுகோட்டமில்லாததாயசொல்லாம்: உறுதியாகமனக்கோட்டமின்மையோடுகூடுமாயின். இதுநடுவுநிலைமையாவதுசெவ்வைசொல்லுதலென்பதூஉம்இதுபொருட்பொதுமொழிகூறதலன்றென்பதூஉம்கூறிற்று.
Translation:
Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.
Explanation:
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
குறள் 120:
வாணிகம்செய்வார்க்குவாணிகம்பேணிப்
பிறவும்தமபோல்செயின்.
கலைஞர்உரை:
பிறர்பொருளாகஇருப்பினும்அதனைத்தன்பொருளைப்போலவேகருதிநேர்மையுடன்வாணிகம்செய்தலேவணிகநெறியெனப்படும்.
மு.வஉரை:
பிறர்பொருளையும்தம்பொருள்போல்போற்றிச்செய்தால், அதுவேவாணிகம்செய்வோர்க்குஉரியநல்லவாணிகமுறையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்பொருளையும்தம்பொருள்போலக்காத்து, வியாபாரம்செய்தால்வியாபாரிகளுக்குநல்லவியாபாரமுறைஆகும்.
பரிமேலழகர்உரை:
பிறவும்தமபோல்பேணிச்செயின் -பிறர்பொருளையும்தம்பொருள்போலப்பேணிச்செய்யின்; வாணிகம்செய்வார்க்குவாணிகம் - வாணிகஞ்செய்வார்க்குநன்றாய்வாணிகம்ஆம். (பிறவும்தமபோல்செய்தலாவது, கொள்வதுமிகையும்கொடுப்பதுகுறையும்ஆகாமல்ஒப்பநாடிச்செய்தல். இப்பாட்டுமூன்றனுள், முன்னையஇரண்டும்அவையத்தாரைநோக்கின்; எனையதுவாணிகரைநோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும்இவ்வறம்வேறாகச்சிறந்தமையின்.).
மணக்குடவர்உரை:
வாணிகஞ்செய்வார்க்குவாணிகமாம், பிறர்பொருளையுந்தமதுபொருள்போலப்பேணிச்சோர்வுபடாமற்செய்வாராயின். வாணிகம் - இலாபம்.
Translation:
As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.
Explanation:
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.
Comments
Post a Comment