251-260
குறள் 251:
தன்னூன்பெருக்கற்குத்தான்பிறிதுஊனுண்பான்
எங்ஙனம்ஆளும்அருள்.
கலைஞர்உரை:
தன்உடலைவளர்ப்பதற்காகவேறொருஉயிரின்உடலைஉணவாக்கிக்கொள்பவர்எப்படிக்கருணையுள்ளம்கொண்டவராகஇருக்கமுடியும்.
மு.வஉரை:
தன்உடம்பைப்பெருக்கச்செய்வதற்காகத்தான்மற்றோர்உயிரின்உடம்பைத்தின்கின்றவன்எவ்வாறுஅருளுடையவனாகஇருக்கமுடியும்?.
சாலமன்பாப்பையாஉரை:
தன்உடம்பைவளர்ப்பதற்காகஇன்னோர்உடம்பைத்தின்பவன்மனத்துள்இரக்கம்எப்படிஇருக்கும்?.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, ஊன்உண்டலைஒழிதல். கொலைப்பாவத்தைப்பின்னும்உளதுஆக்கலின்அதற்குக்காரணம்ஆதலையும்முன்னும்அதனான்வருதலின்அதன்காரியம்ஆதலையும்ஒருங்குடையதாயஊன்உண்டல்அருளுடையார்க்குஇயைவதன்று. ஆகலின்அதனைவிலக்குதற்குஇஃதுஅருள்உடைமையின்பின்வைக்கப்பட்டது.)
தன்ஊன்பெருக்கற்குத்தான்பிறிதுஊன்உண்பான் - தன்உடம்பைவீக்குதற்பொருட்டுத்தான்பிறிதோர்உயிரின்உடம்பைத்தின்பவன், எங்ஙனம்ஆளும்அருள் - எவ்வகையான்நடத்தும்அருளினை? (பயன்இலாதஊன்பெருக்கலைப்பயன்எனக்கருதிஇக்கொடுமைசெய்வானேஅறிவிலாதகொடியோன்என்றவாறுஆயிற்று. 'எங்ஙனம்ஆளும்அருள்' என்பது, ஆளான்என்பதுபயப்பநின்றஇகழ்ச்சிக்குறிப்பு.).
மணக்குடவர்உரை:
தன்னுடைம்பைவளர்த்ததற்குத்தான்பிறிதொன்றினதுஉடம்பைஉண்ணுமவன்அருளுடையவனாவதுமற்றியாதானோ?. ஊனுண்ணஅருள்கெடுமோஎன்றார்க்குஇதுகூறப்பட்டது.
Translation:
How can the wont of 'kindly grace' to him be known,
Who other creatures' flesh consumes to feed his own?.
Explanation:
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.
குறள் 252:
பொருளாட்சிபோற்றாதார்க்குஇல்லைஅருளாட்சி
ஆங்கில்லைஊன்தின்பவர்க்கு.
கலைஞர்உரை:
பொருளைப்பேணிக்காத்திடாதவர்க்குப்பொருள்உடையவர்என்னும்சிறப்புஇல்லை; புலால்உண்பவர்க்கும்அருள்உடையவர்என்னும்சிறப்புஇல்லை.
மு.வஉரை:
பொருளுடையவராகஇருக்கும்சிறப்புஅப்பொருளைவைத்துக்காப்பாற்றாதவர்க்குஇல்லை, அருளுடையவராகஇருக்கும்சிறப்புபுலால்தின்பவர்க்குஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
பொருளால்பயன்பெறுவதுஅதைப்பாதுகாக்காதவர்க்குஇல்லை; அதுபோல, இரக்கத்தால்பயன்பெறுவதுஇறைச்சிதின்பவர்க்குஇல்லை.
பரிமேலழகர்உரை:
பொருள்ஆட்சிபோற்றாதார்க்குஇல்லை - பொருளால்பயன்கோடல்அதனைப்பாதுகாவாதார்க்குஇல்லை, ஆங்குஅருள்ஆட்சிஊன்தின்பவர்களுக்குஇல்லை - அதுபோலஅருளால்பயன்கோடல்ஊன்தின்பவர்களுக்குஇல்லை. (பொருட்பயன்இழத்தற்குக்காரணம்காவாமைபோல, அருட்பயன்இழத்தற்குஊன்தின்னல்காரணம்என்பதாயிற்று. ஊன்தின்றாராயினும்உயிர்கட்குஒருதீங்கும்நினையாதார்க்குஅருள்ஆள்தற்குஇழுக்குஇல்லைஎன்பாரைமறுத்து, அஃதுஉண்டுஎன்பதுஇவைஇரண்டுபாட்டானும்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
பொருளினையாளுதல்அதனைக்காக்கமாட்டாதார்க்குஇல்லை. அதுபோலஅருளினையாளுதல்ஊன்தின்பவர்க்குஇல்லை. இஃதுஊனுண்ணஅருட்கேடுவருமென்றது.
Translation:
No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate.
Explanation:
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
குறள் 253:
படைகொண்டார்நெஞ்சம்போல்நன்னூக்காதுஒன்றன்
உடல்சுவைஉண்டார்மனம்.
கலைஞர்உரை:
டைக்கருவியைப்பயன்படுத்துவோர்நெஞ்சமும், ஓர்உயிரின்உடலைச்சுவைத்துஉண்பவர்நெஞ்சமும், அருளுடைமையைப்போற்றக்கூடியவைகள்அல்ல.
மு.வஉரை:
ஓர்உயிரின்உடம்பைச்சுவையாகஉண்டவரின்மனம்கொலைக்கருவியைக்கையில்கொண்டவரின்நெஞ்சம்போல்நன்மையாகிஅருளைப்போற்றாது.
சாலமன்பாப்பையாஉரை:
கத்தியைத்தன்கையில்பிடித்திருப்பவரின்மனம், இரக்கத்தைஎண்ணிப்பாராததுபோலப்பிறிதொருஉடலைச்சுவைத்துஉண்டவரின்மனமும்இரக்கத்தைஎணணாது.
பரிமேலழகர்உரை:
படைகொண்டார்நெஞ்சம்போல் - கொலைக்கருவியைதம்கையில்கொண்டவர்மனம்அதனால்செய்யும்கொலையையேநோக்குவதல்லதுஅருளைநோக்காதவாறுபோல, ஒன்றன்உடல்சுவைஉண்டார்மனம்நன்றுஊக்காது - பிறி்தோர்உயிரின்உடலைச்சுவைபடஉண்டவர்மனம்அவ்வூனையேநோக்குவதுஅல்லதுஅருளைநோக்காது. (சுவைபடஉண்டல், காயங்களான்இனியசுவைத்துஆக்கிஉண்டல். இதனான்ஊன்தின்றார்மனம்தீங்குநினைத்தல்உவமஅளவையால்சாதித்து, மேலதுவலியுறுத்தப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஆயுதம்கையிற்கொண்டவர்நெஞ்சுபோல்நன்மையைநினையாது: ஒன்றினுடலைச்சுவைபடவுண்டார்மனம்.
Translation:
Like heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find.
Explanation:
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.
குறள் 254:
அருளல்லதியாதெனிற்கொல்லாமைகோறல்
பொருளல்லதவ்வூன்தினல்.
கலைஞர்உரை:
கொல்லாமைஅருளுடைமையாகும்; கொல்லுதல்அருளற்றசெயலாகும். எனவேஊன்அருந்துதல்அறம்ஆகாது.
மு.வஉரை:
அருள்எதுஎன்றால்ஓர்உயிரையும்கொல்லாமலிருத்தல்அருளல்லாதுஎதுஎன்றால்உயிர்களைக்கொள்ளுதல்அதன்உடம்பைத்தின்னுதல்அறம்அல்லாதது.
சாலமன்பாப்பையாஉரை:
இரக்கம்எதுஎன்றால்கொலைசெய்யாமல்இருப்பதே; இரக்கம்இல்லாததுஎதுஎன்றால்கொலைசெய்வதே; பாவம்எதுஎன்றால்இறைச்சியைத்தின்பதே.
பரிமேலழகர்உரை:
அருள்யாதுஎனின்கொல்லாமை - அருள்யாதுஎனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள்அல்லதுயாதுஎனின்கோறல்: அவ்வூன்தினல்பொருள்அல்லது - ஆகலான்அக்கோறலான்வந்தஊனைத்தின்கைபாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகியகாரியங்களை 'அருள்அல்லது' எனக்காரணங்கள்ஆக்கியும் 'ஊன்தின்கை' ஆகியகாரணத்தைப் 'பாவம்' எனக்காரியமாக்கியும்கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றிஅறமும்பொருள்எனப்படுதலின், பாவம்பொருள்அல்லதுஎனப்பட்டது. 'கோறல்' எனமுன்நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனிஇதனைஇவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனைஒன்றாக்கிக், 'கொல்லாமைகோறல்' என்பதற்குக் 'கொல்லாமைஎன்னும்விரதத்தைஅழித்தல்' என்றுஉரைப்பாரும்உளர்.).
மணக்குடவர்உரை:
அருளல்லதுயாதெனின், கொல்லாமையைச்சிதைத்தல்; பொருளல்லதுயாதெனின்அவ்வூனைத்தின்றல். இஃதுஅதனையுண்டதால்அருள்கெடுதலேயன்றிப்பெறுவதொருபயனுமில்லைஎன்றது.
Translation:
'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil.
Explanation:
If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).
குறள் 255:
உண்ணாமைஉள்ளதுஉயிர்நிலைஊனுண்ண
அண்ணாத்தல்செய்யாதுஅளறு.
கலைஞர்உரை:
உயிர்களைஉணவாக்கிக்கொள்ளச்சகதிக்குழியும்வாய்திறவாது; புலால்உண்ணாதவர்கள்இருப்பதால், பலஉயிர்கள்கொல்லப்படாமல்வாழ்கின்றன.
மு.வஉரை:
உயிர்கள்உடம்புபெற்றுவாழும்நிலைமை, ஊன்உண்ணாதிருத்தலைஅடிப்படையாகக்கொண்டதுஊன்உண்டால்நரகம்அவனைவெளிவிடாது.
சாலமன்பாப்பையாஉரை:
இறைச்சியைத்தின்னாதுஇருத்தல்என்னும்அறத்தின்மேல்உயிர்நிலைஇருக்கிறது. இதைமீறித்தின்னும்உயிர்களைநரகம்விழுங்கும்; வெளியேவிடவும்செய்யாது.
பரிமேலழகர்உரை:
உயிர்நிலைஉண்ணாமைஉள்ளது - ஒருசார்உயிர்உடம்பின்கண்ணேநிற்றல்ஊன்உண்ணாமைஎன்கின்றஅறத்தின்கண்ணது; உண்ணஅளறுஅண்ணாத்தல்செய்யாது - ஆகலான், அந்நிலைகுலையஒருவன்அதனைஉண்ணுமாயின், அவனைவிழுங்கியநிரயம்பின்உமிழ்வதற்குஅங்காவாது. (உண்ணப்படும்விலங்குகள்அதனால்தேய்ந்துசிலவாக, ஏனையபலவாய்வருதலின், 'உண்ணாமைஉள்ளதுஉயிர்நிலை' என்றார். 'உண்ணின்என்பதுஉண்ண' எனத்திரிந்துநின்றது. ஊன்உண்டவன்அப்பாவத்தான்நெடுங்காலம்நிரயத்துள்அழுந்தும்என்பதாம். கொலைப்பாவம்கொன்றார்்மேல்நிற்றலின், பின்ஊன்உண்பார்க்குப்பாவம்இல்லைஎன்பாரைமறுத்து, அஃதுஉண்டுஎன்பதுஇவ்விரண்டுபாட்டானும்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
புலாலையுண்ணாமைவேண்டும். அதுபிறிதொன்றின்புண். ஆதலால்அதனைஅவ்வாறுகாண்பாருண்டாயின். இதுபுலால்மறுத்தல்வேண்டுமென்பதூஉம், அதுதூயதாமென்பதூஉங்கூறிற்று.
Translation:
If flesh you eat not, life's abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again.
Explanation:
Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).
குறள் 256:
தினற்பொருட்டால்கொல்லாதுஉலகெனின்யாரும்
விலைப்பொருட்டால்ஊன்றருவாரில்.
கலைஞர்உரை:
புலால்உண்பதற்காகஉலகினர்உயிர்களைக்கொல்லாதிருப்பின், புலால்விற்பனைசெய்யும்தொழிலைஎவரும்மேற்கொள்ளமாட்டார்.
மு.வஉரை:
புலால்தின்னும்பொருட்டுஉலகத்தார்உயிர்களைக்கொல்லாதிருப்பாரானால், விலையின்பொருட்டுஊன்விற்பவர்இல்லாமல்போவார்.
சாலமன்பாப்பையாஉரை:
தின்பதற்காகவேகொலைசெய்பவர்இல்லைஎன்றால், இறைச்சியைவிலைக்குத்தருபவரும்உலகில்எங்கும்இருக்கமாட்டார்.
பரிமேலழகர்உரை:
தினற்பொருட்டால்உலகுகொல்லாதுஎனின் - பேதைமைகாரணமாகஅல்லது, ஊன்தின்கைகாரணமாகஉலகம்கொல்லாதாயின், விலைப்பொருட்டுஊன்தருவார்யாரும்இல் - பொருள்காரணமாகஊன்விற்பார்யாவரும்இல்லை. ('உலகு' என்பதுஈண்டுஉயிர்ப்பன்மைமேல்நின்றது. பின்நிகழும்தின்கைமுன்நிகழும்கொலைக்குக்காரணம்ஆகாமையின், 'தின்பார்க்குக்காரணத்தான்வரும்பாவம்இல்லை' என்றவாதியைநோக்கிஅருத்தாபத்திஅளவையால்காரணமாதல்சாதித்தலின், இதனான்மேலதுவலியுறுத்தப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தின்னுதற்காகஉலகத்தார்கொள்ளாராயின், விலைக்காகஊன்விற்பார்யாரும்இல்லை. இதுகொன்றுதின்னாதுவிலைக்குக்கொண்டுதின்பார்க்குக்குற்றமென்னையென்றார்க்குஅதனாலுங்கொலைப்பாவம்வருமென்றுகூறிற்று.
Translation:
'We eat the slain,' you say, by us no living creatures die;
Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?.
Explanation:
If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.
குறள் 257:
உண்ணாமைவேண்டும்புலாஅல்பிறிதொன்றன்
புண்ணதுஉணர்வார்ப்பெறின்.
கலைஞர்உரை:
புலால்என்பதுவேறோர்உயிரின்உடற்புண்என்பதைஉணர்ந்தோர்அதனைஉண்ணாமல்இருக்கவேண்டும்.
மு.வஉரை:
புலால்உண்ணாமலிருக்கவேண்டும், ஆராய்ந்துஅறிவாரைப்பெற்றால், அப்புலால்வேறோர்உயிரின்புண்என்பதைஉணரலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
இறைச்சி, இன்னோர்உடம்பின்புண்; அறிந்தவர்அதைஉண்ணக்கூடாது.
பரிமேலழகர்உரை:
புலால்பிறிதொன்றன்புண் - புலாலாவதுபிறிதோர்உடம்பின்புண், அதுஉணர்வார்ப்பெறின்உண்ணாமைவேண்டும் - அதுதூய்துஅன்மைஅறிவாரைப்பெறின்அதனைஉண்ணாதொழியல்வேண்டும். ('அஃது' என்னல்வேண்டும்ஆய்தம்விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மைஉணராமையின், அதனைஉண்கின்றார்என்பதாம். பொருந்தும்ஆற்றானும்புலால்உண்டல்இழிந்ததுஎன்பதுஇதனான்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
உயிர்நிலையைப்பெறுதல்ஊனையுண்ணாமையினால்உள்ளது; ஊனையுண்ணஉண்டாரைஎல்லாவுலகத்தினும்இழிந்தநரகம்விழுங்கிக்கொண்டுஅங்காவாது. அங்காவாமை- புறப்படவிடாமை.
Translation:
With other beings' ulcerous wounds their hunger they appease;
If this they felt, desire to eat must surely cease.
Explanation:
If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.
குறள் 258:
செயிரின்தலைப்பிரிந்தகாட்சியார்உண்ணார்
உயிரின்தலைப்பிரிந்தஊன்.
கலைஞர்உரை:
மாசற்றமதியுடையோர், ஓர்உயிரைப்பிரித்துஅதன்ஊனைஉண்ணமாட்டார்கள்.
மு.வஉரை:
குற்றத்திலிருந்துநீங்கியஅறிவைஉடையவர், ஒர்உயிரினிடத்திலிருந்துபிரிந்துவந்தஊனைஉண்ணமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
பிழையற்றஅறிவினைஉடையவர், உயிர்பிரிந்தஇறைச்சியைஉண்ணமாட்டார்.
பரிமேலழகர்உரை:
செயிரின்தலைப்பிரிந்தகாட்சியார் - மயக்கம்ஆகியகுற்றத்தின்நீங்கியஅறிவினையுடையார், உயிரின்தலைப்பிரிந்தஊன்உண்ணார் - ஓர்உயிரின்நீங்கிவந்தஊனைஉண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பதுஒருசொல். பிணம்எனஊனின்மெய்ம்மைதாமேஉணர்தலின், 'உண்ணார்' என்றார்.).
மணக்குடவர்உரை:
குற்றத்தினின்றுநீங்கினதெளிவுடையார்உண்ணார்; உயிரினின்றுநீங்கினஉடம்பை. இதுமேற்கூறியகுற்றமெல்லாம்பயத்தலின்அதனைத்தெளிவுடையாருண்ணாரென்றது.
Translation:
Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave.
Explanation:
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
குறள் 259:
அவிசொரிந்தாயிரம்வேட்டலின்ஒன்றன்
உயிர்செகுத்துண்ணாமைநன்று.
கலைஞர்உரை:
நெய்போன்றபொருள்களைத்தீயிலிட்டுஆயிரம்வேள்விகளைநடத்துவதைவிடஉண்பதற்காகஓர்உயிரைப்போக்காமலிருப்பதுநல்லது.
மு.வஉரை:
நெய்முதலியப்பொருள்களைத்தீயில்சொரிந்துஆயிரம்வேள்விகள்செய்தலைவிடஒன்றன்உயிரைக்கொன்றுஉடம்பைத்தின்னாதிருத்தல்நல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
(மந்திரம்சொல்லித்தேவர்களுக்குஇடும்உணவாகிய) அவிகளைத்தீயில்போட்டுஆயிரம்வேள்விசெய்வதைக்காட்டிலும்ஓர்உயிரைப்போக்கிஅதன்உடம்பைஉண்ணாமல்இருப்பதுநல்லது.
பரிமேலழகர்உரை:
அவிசொரிந்துஆயிரம்வேட்டலின் - தீயின்கண்நெய்முதலியஅவிகளைச்சொரிந்துஆயிரம்வேள்விவேட்டலினும், ஒன்றன்உயிர்செகுத்துஉண்ணாமைநன்று - ஒருவிலங்கின்உயிரைப்போக்கிஅதுநின்றஊனைஉண்ணாமைநன்று. (அவ்வேள்விகளான்வரும்பயனினும்இவ்விரதத்தான்வரும்பயனேபெரிதுஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
நெய்முதலானஅவியைச்சொரிந்துஆயிரம்வேள்விவேட்டலினும்ஒன்றினுயிரைநீக்கிஅதனுடம்பையுண்ணாமைநன்று.
Translation:
Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Explanation:
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
குறள் 260:
கொல்லான்புலாலைமறுத்தானைக்கைகூப்பி
எல்லாஉயிருந்தொழும்.
கலைஞர்உரை:
புலால்உண்ணாதவர்களையும், அதற்காகஉயிர்களைக்கொல்லாதவர்களையும்எல்லாஉயிரினங்களும்வணங்கிவாழ்த்தும்.
மு.வஉரை:
ஓருயிரையும்கொல்லாமல்புலால்உண்ணாமல்வாழ்கின்றவனைஉலகத்தில்உள்ளஎல்லாஉயிர்களும்கைகூப்பிவணங்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
எந்தஉயிரையும்கொல்லாதவனாய், இறைச்சியைத்தின்னமறுத்தவனாய்வாழ்பவனைஎல்லாஉயிர்களும்கைகுவித்துத்தொழும்.
பரிமேலழகர்உரை:
கொல்லான்புலாலைமறுத்தானை - ஓர்உயிரையும்கொல்லாதவனுமாய்ப்புலாலையும்உண்ணாதவனை, எல்லாஉயிரும்கைகூப்பித்தொழும் - எல்லாஉயிரும்கைகுவித்துத்தொழும். (இவ்விரண்டுஅறமும்ஒருங்குஉடையார்க்குஅல்லதுஒன்றேஉடையார்க்குஅதனால்பயன்இல்லைஆகலின், கொல்லாமையும்உடன்கூறினார். இப்பேரருள்உடையான்மறுமைக்கண்தேவரின்மிக்கான்ஆம்எனஅப்பயனதுபெருமைகூறியவாறு. இவைமூன்றுபாட்டானும்ஊன்உண்ணாமையதுஉயர்ச்சிகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
கொல்லானுமாய்ப்புலாலையுண்டலையுந்தவிர்த்தவனைக்கைகுவித்துஎல்லாவுயிருந்தொழும். மேல்எல்லாப்புண்ணியத்திலும்இதுநன்றென்றார்; அதுயாதினைத்தருமென்றார்க்குக்கொல்லாதவன்தேவர்க்கும்மேலாவனென்றுகூறினார்.
Translation:
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.
Explanation:
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.
Comments
Post a Comment