371-380

 குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:ஊழியல். அதிகாரம்:ஊழ்.

குறள்வரிசை: 371 372 373 374 375 376 377 378 379 380
குறள் 371:
ஆகூழால்தோன்றும்அசைவின்மைகைப்பொருள்
போகூழால்தோன்றும்மடி.
கலைஞர்உரை:
ஆக்கத்திற்கானஇயற்கைநிலைசோர்வுதலைகாட்டாதஊக்கத்தைக்கொடுக்கும். ஊக்கத்தின்அழிவுக்கானஇயற்கைநிலைசோம்பலைஏற்படுத்தும்.
மு.வஉரை:
கைப்பொருள்ஆவதற்க்குகாரணமானஊழால்சோர்வில்லாதமுயற்சிஉண்டாகும், கைப்பொருள்போவதற்க்குகாரணமானஊழால்சோம்பல்ஏற்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
பணம்சேர்வதற்குஉரியவிதிநமக்குஇருந்தால், சேர்ப்பதற்கானமுயற்சிஉண்டாகும். இருப்பதையும்இழப்பதற்கானவிதிஇருந்தால்சோம்பல்உண்டாகும்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, இருவினைப்பயன்செய்தவனையேசென்றடைதற்குஏதுவாகியநியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பனஒருபொருட்கிளவி. இதுபொருள்இன்பங்கள்இரண்டிற்கும்பொதுவாய்ஒன்றனுள்வைக்கப்படாமையானும், மேற்கூறியஅறத்தோடுஇயைபுஉடைமையானும், அதனதுஇறுதிக்கண்வைக்கப்பட்டது.]
கைப்பொருள்ஆகுஊழால்அசைவுஇன்மைதோன்றும் - ஒருவற்குக்கைப்பொருளாதற்குக்காரணமாகியஊழான்முயற்சிஉண்டாம்; போகுஊழால்மடிதோன்றும் - அஃதுஅழிதற்குக்காரணமாகியஊழான்மடிஉண்டாம். (ஆகூழ், போகூழ்என்னும்வினைத்தொகைகள்எதிர்காலத்தான்விரிக்கப்பட்டுக்காரணப்பொருளவாய்நின்றன. அசைவு -மடி. பொருளின்ஆக்கஅழிவுகட்குத்துணைக்காரணமாகியமுயற்சிமடிகளையும்தானேதோற்றுவிக்கும்என்பதுகருத்து.).
மணக்குடவர்உரை:
ஒருவனுக்குஆக்கங்கொடுக்கின்றஊழ்தோன்றினால்முயற்சிதோன்றும்; அழிவுகொடுக்கின்றஊழ்தோன்றினால்மடிதோன்றும். இஃதுஆக்கத்திற்கும்கேட்டிற்கும்ஏதுவானமுயற்சியும்முயலாமையும்ஊழால்வருமென்றது.
Translation:
Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs.
Explanation:
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

குறள் 372:
பேதைப்படுக்கும்இழவூழ்அறிவகற்றும்
ஆகலூழ்உற்றக்கடை.
கலைஞர்உரை:
அழிவுதரும்இயற்கைநிலை, அறியாமையைஉண்டாக்கும்; ஆக்கம்தரும்இயற்கைநிலை, அதற்கேற்பஅறிவைவிரிவாக்கும்.
மு.வஉரை:
பொருள்இழந்தற்குகாரணமானஊழ், பேதையாக்கும்பொருள்ஆவதற்க்குகாரணமானஊழ்அறிவைப்பெருக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
தாழ்வதற்குஉரியவிதிஇருந்தால்அறிவுமனிதனைப்பேதைஆக்கும்; உயர்வதற்குஉரியவிதிஇருந்தால்அறிவுவிரிவுபெறும்.
பரிமேலழகர்உரை:
இழவுஊழ்(உற்றக்கடை) அறிவுபேதைப்படுக்கும் - ஒருவனுக்குஎல்லாஅறிவும்உளவாயினும், கைப்பொருள்இழத்தற்குஏதுவாகியஊழ்வந்துற்றவிடத்து, அஃதுஅதனைப்பேதையாக்கும், ஆகல்ஊழ்உற்றக்கடைஅகற்றும் - இனிஅவன்அறிவுசுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்குஏதுவாகியஊழ்வந்துற்றவிடத்துஅஃதுஅதனைவிரிக்கும். (கைப்பொருள்என்பதுஅதிகாரத்தான்வந்தது. 'இழவுஊழ்,' 'ஆகல்ஊழ்'என்பனஇரண்டும்வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பதுமுன்னும்கூட்டப்பட்டது. இயற்கையானாயஅறிவையும்வேறுபடுக்கும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
கெடுக்கும்ஊழ்தோன்றினால்அறியாமையையுண்டாக்கும்; ஆக்கும்ஊழ்தோன்றினால்அறிவைவிரிக்கும். இஃதுஅறிவும்அறியாமையும்ஊழால்வருமென்றது.
Translation:
The fate that loss ordains makes wise men's wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless.
Explanation:
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

குறள் 373:
நுண்ணியநூல்பலகற்பினும்மற்றுந்தன்
உண்மையறிவேமிகும்.
கலைஞர்உரை:
கூரியஅறிவுவழங்கக்கூடியநூல்களைஒருவர்கற்றிருந்தபோதிலும்அவரதுஇயற்கைஅறிவேமேலோங்கிநிற்கும்.
மு.வஉரை:
ஒருவன்நுட்பமானநூல்பலவற்றைக்கற்றாலும்ஊழுக்குஏற்றவாறுஅவனுக்குஉள்ளதாகும்அறிவேமேம்பட்டுத்தோன்றும்.
சாலமன்பாப்பையாஉரை:
பேதைஆக்குவதற்குஉரியவிதிநமக்குஇருந்தால், நுட்பமானகருத்துக்களைஉடையபலநூல்களைக்கற்றாலும்இயல்பானஅறிவேஇருக்கும். ( அறிவுவிரிவபெறாது).
பரிமேலழகர்உரை:
நுண்ணியநூல்பலகற்பினும் - பேதைப்படுக்கும்ஊழுடையான்ஒருவன்நுண்ணியபொருள்களைஉணர்த்தும்நூல்பலவற்றையும்கற்றானாயினும், மற்றும்தன்உண்மைஅறிவேமிகும் - அவனுக்குப்பின்னும்தன்ஊழான்ஆகியபேதைமைஉணர்வேமேற்படும். (பொருளின்உண்மைநூலின்மேல்ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப்பின்இரங்குவதற்குஆக்கிச்செயலுக்குத்தான்முற்படுதல். 'காதன்மிக்குழிக்கற்றவும்கைகொடா, ஆதல்கண்ணகத்தஞ்சனம்போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும்அது. செயற்கையானாயஅறிவையும்கீழ்ப்படுத்தும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
நுண்ணியவாகவாராய்ந்தநூல்கள்பலவற்றையுங்கற்றானாயினும், பின்னையும்தனக்குஇயல்பாகியஅறிவேமிகுத்துத்தோன்றும். மேல்அறிவிற்குக்காரணம்ஊழ்என்றார்அஃதெற்றுக்கு? கல்வியன்றேகாரணமென்றார்க்குஈண்டுக்கல்வியுண்டாயினும்ஊழானாயஅறிவுவலியுடைத்தென்றார்.
Translation:
In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.
Explanation:
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

குறள் 374:
இருவேறுஉலகத்துஇயற்கைதிருவேறு
தெள்ளியராதலும்வேறு.
கலைஞர்உரை:
உலகின்இயற்கைநிலைஇருவேறுபட்டதாகும். ஒருவர்செல்வமுடையவராகவும், ஒருவர்அறிவுடையவராகவும்இருப்பதேஅந்தவேறுபாடாகும்.
மு.வஉரை:
உலகத்தின்இயற்க்கைஊழின்காரணமாகஇருவேறுவகைப்படும், செல்வம்உடையவராதலும்வேறுஅறிவுஉடையவராதலும்வேறு.
சாலமன்பாப்பையாஉரை:
உலகின்இயல்புஇருவகைப்பட்டது; செல்வரைஆக்கும்விதியும், அறிஞரைஆக்கும்விதியும்வேறுவேறாம்.
பரிமேலழகர்உரை:
உலகத்துஇயற்கைஇருவேறு - உலகத்துஊழினான்ஆயஇயற்கைஇரண்டுகூறு, திருவேறுதெள்ளியராதலும்வேறு - ஆதலால்செல்வமுடையராதலும்வேறு, அறிவுடையராதலும்வேறு. (செல்வத்தினைப்படைத்தலும்காத்தலும்பயன்கோடலும்அறிவுடையார்க்கல்லதுஇயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார்வறியராகவும்ஏனையார்செல்வராகவும்காண்டலான், அறிவுடையராதற்குஆகும்ஊழ்செல்வமுடையராதற்குஆகாது, செல்வமுடையராதற்குஆகும்ஊழ்அறிவுடையராதற்குஆகாதுஎன்றதாயிற்று. ஆகவே, செல்வம்செய்யுங்கால்அறிவாகியதுணைக்காரணமும்வேண்டாஎன்பதுபெற்றாம்.).
மணக்குடவர்உரை:
செல்வமுடையாராதலும்தெள்ளியாராதலும்வேறுவேறுஊழினால்வரும்: ஆதலால்இரண்டுவகையாதல்உலகத்தியல்பு.
Translation:
Two fold the fashion of the world: some live in fortune's light;
While other some have souls in wisdom's radiance bright.
Explanation:
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

குறள் 375:
நல்லவைஎல்லாஅந்தீயவாம்தீயவும்
நல்லவாம்செல்வம்செயற்கு.
கலைஞர்உரை:
நல்லசெயல்களைஆற்றமுற்படும்போதுஅவைதீமையில்போய்முடிந்துவிடுவதும், தீயசெயல்களைஆற்றிடமுனையும்போதுஅவைநல்லவைகளாகமுடிந்துவிடுவதும்இயற்கைநிலைஎனப்படும்.
மு.வஉரை:
செல்வத்தைஈட்டும்முயற்சிக்குஊழ்வகையால்நல்லவைஎல்லாம்தீயவைஆதலும்உண்டு, தீயவைநல்லவைஆதலும்உண்டு.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்பணத்தைப்பெருக்கஎடுக்கும்முயற்சியில்காலம், இடம், தொழில்ஆகியவைசரியாகஇருந்தாலும், தீயவிதிகுறுக்கிட்டால்நட்டம்உண்டாகும். அவைசரியாகஇல்லைஎன்றாலும்நல்லவிதிவருமானால்லாபம்உண்டாகும்.
பரிமேலழகர்உரை:
செல்வம்செயற்கு - செல்வத்தைஆக்குதற்கு, நல்லவைஎல்லாம்தீயவாம் - நல்லவைஎல்லாம்தீயவாய்அழிக்கும்; தீயவும்நல்லவாம்-அதுவேயன்றித்தீயவைதாமும்நல்லவாய்ஆக்கும், (ஊழ்வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பனகாலமும், இடனும், கருவியும், தொழிலும்முதலியவற்றை. 'ஊழா' னென்பதுஅதிகாரத்தாற்பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக்காலமுதலியநல்லவாயினும்அழியும்; அழிக்குமூழுற்றவழிஅவைதீயவாயினும்ஆகுமென்பதாயிற்று. ஆகவே, காலமுதலியதுணைக்காரணங்களையும்வேறுபடுக்குமென்பதுபெற்றாம்.
மணக்குடவர்உரை:
செல்வம்உண்டாக்குவதற்குத்தனக்குமுன்புதீதாயிருந்தனவெல்லாம்நன்றாம்: அச்செல்வத்தையில்லையாக்குவதற்குமுன்புநன்றாய்இருந்தனவெல்லாம்தீதாம்.
Translation:
All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.
Explanation:
Let In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

குறள் 376:
பரியினும்ஆகாவாம்பாலல்லஉய்த்துச்
சொரியினும்போகாதம.
கலைஞர்உரை:
தனக்குஉரிமையல்லாதவற்றைஎவ்வளவுதான்பாதுகாப்பாகவைத்தாலும்அவைதங்காமல்போய்விடக்கூடும்; உரிமையுள்ளவற்றைஎங்கேகொண்டுபோய்ப்போட்டாலும்அவைஎங்கும்போகமாட்டா.
மு.வஉரை:
ஊழால்தமக்குஉரியவைஅல்லாதப்பொருள்கள்வருந்திக்காப்பாற்றினாலும்நில்லாமல்போகும்தமக்குஉரியவைகொண்டுபோய்ச்சொரிந்தாலும்போகா.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தனைகாத்தாலும்நமக்குவிதிஇல்லைஎன்றால், செல்வம்நம்மிடம்தங்காது. வேண்டாஎன்றுநாமேவெளியேதள்ளினாலும்விதிஇருந்தால்செல்வம்நம்மைவிட்டுப்போகமாட்டாது.
பரிமேலழகர்உரை:
பால்அல்லபரியினும்ஆகாவாம் - தமக்குஊழல்லாதபொருள்கள்வருந்திக்காப்பினும்தம்மிடத்துநில்லாவாம், தமஉய்த்துச்சொரியினும்போகா - ஊழால்தமவாயபொருள்கள்புறத்தேகொண்டுபோய்ச்சொரிந்தாலும்தம்மைவிட்டுப்போகா. (பொருள்களின்நிலையும்போக்கும்ஊழினான்ஆவதல்லது. காப்புஇகழ்ச்சிகளான்ஆகாஎன்பதாம். இவைஆறுபாட்டானும்பொருட்குக்காரணமாயஊழின்வலிகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
தம்முடையபகுதியல்லாதனவற்றைவருந்திக்காப்பினும்அவைதமக்குஆகா: தம்முடையபகுதியாயினவற்றைக்கொண்டுசென்றுசொரிந்துவிடினும்அவைபோகா. இதுமுன்புள்ளசெல்வம்காவற்படுதலும்களவுபோதலும்ஊழினாலேயாமென்றது.
Translation:
Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.
Explanation:
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

குறள் 377:
வகுத்தான்வகுத்தவகையல்லால்கோடி
தொகுத்தார்க்குதுய்த்தல்அரிது.
கலைஞர்உரை:
வகுத்துமுறைப்படுத்தியவாழ்க்கைநெறியைஒட்டிநடக்காவிட்டால்கோடிப்பொருள்குவித்தாலும், அதன்பயனைஅனுபவிப்பதுஎன்பதுஅரிதேயாகும்.
மு.வஉரை:
ஊழ்ஏற்ப்படுத்தியவகையால்அல்லாமல்முயன்றுகோடிக்கணக்கானப்பொருளைச்சேர்த்தவருக்கும்அவற்றைநுகரமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
கோடிப்பொருள்சேர்ந்திருந்தாலும் , இறைவன்விதித்தவிதிப்படிதான்நாம்அதைஅனுபவிக்கமுடியுமேதவிர, நம்விருப்பப்படிஅனுபவிப்பதுகடினம்.
பரிமேலழகர்உரை:
கோடிதொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான்நுகரப்படும்பொருள்கள்கோடியைமுயன்றுதொகுத்தார்க்கும், வகுத்தான்வகுத்தவகையல்லால்துய்த்தல்அரிது - தெய்வம்வகுத்தவகையான்அல்லதுநுகர்தல்உண்டாகாது. (ஓர்உயிர்செய்தவினையின்பயன்பிறிதோர்உயிரின்கண்செல்லாமல்அவ்வுயிர்க்கேவகுத்தலின், வகுத்தான்என்றார். 'இசைத்தலும்உரியவேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான்உயர்திணையாயிற்று. படையாதார்க்கேயன்றிப்படைத்தார்க்கும்என்றமையால், உம்மைஎச்சஉம்மை. வெறும்முயற்சிகளாற்பொருள்களைப்படைத்தல்அல்லதுநுகர்தல்ஆகாது, அதற்குஊழ்வேண்டும்என்பதாயிற்று.).
மணக்குடவர்உரை:
விதானம்பண்ணினவன்விதானம்பண்ணினவகையினானல்லதுகோடிபொருளையீட்டினவர்க்கும்அதனால்வரும்பயன்கோடல்அருமையுடைத்து. இதுபொருள்பெற்றாலும்நுகர்தற்குஊழ்வேண்டுமென்றது.
Translation:
Save as the 'sharer' shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.
Explanation:
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

குறள் 378:
துறப்பார்மன்துப்புரவில்லார்உறற்பால
ஊட்டாகழியுமெனின்.
கலைஞர்உரை:
நுகர்வதற்குரியதுஎதுவுமில்லைஎன்றஉறுதியினால், தம்மைவருத்தக்கூடியஉணர்வுகள்வந்துவருத்தாமல்நீங்கிவிடுமானால்துறவறம்மேற்கொள்வர்.
மு.வஉரை:
வரவேண்டியதுன்பங்கள்வந்துவருத்தாமல்நீங்குமானால்நுகரும்பொருள்இல்லாதவறியவர்துறவறம்மேற்க்கொள்வர்.
சாலமன்பாப்பையாஉரை:
துன்பங்களைஅனுபவிக்கவேண்டும்என்னும்விதி, ஏழைகளைத்தடுத்திருக்கவில்லைஎன்றால், அவர்கள்துறவியர்ஆகியிருப்பார்கள்.
பரிமேலழகர்உரை:
துப்புரவுஇல்லார்துறப்பார் - வறுமையான்நுகர்ச்சிஇல்லாதார்துறக்கும்கருத்துடையராவர், உறற்பாலஊட்டாகழியும்எனின் - ஊழ்கள்உறுதற்பாலவாயதுன்பங்களைஉறுவியாதுஒழியுமாயின். ('துறப்பார்' என்பதுஆர்ஈற்றுஎதிர்காலமுற்றுச்சொல். தம்மால்விடப்பெறுவனதாமேவிடப்பெற்றுவைத்தும், கருத்துவேறுபாட்டால்துன்பமுறுகின்றதுஊழின்வலியான்என்பதுஎஞ்சிநிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண்வந்தது.).
மணக்குடவர்உரை:
நுகரும்பொருளில்லாதார்துறக்கஅமைவர்: தமக்குவந்துறுந்துன்பப்பகுதியானவைஉறாதுபோமாயின். இதுதுறவறமானதுஊழினால்வருமென்றது.
Translation:
The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.
Explanation:
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.

குறள் 379:
நன்றாங்கால்நல்லவாக்காண்பவர்அன்றாங்கால்
அல்லற்படுவதெவன்.
கலைஞர்உரை:
நன்மையும்தீமையும்வாழ்க்கையில்மாறிமாறிவரும். நன்மைகண்டுமகிழ்கிறவர்கள், தீமைவிளையும்போதுமட்டும்மனம்கலங்குவதுஏன்?.
மு.வஉரை:
நல்வினைவிளையும்போதுநல்லவைஎனக்கருதிமகிழ்கின்றனர், தீவினைவிளையும்போதுதுன்பப்பட்டுக்கலங்குவதுஏனோ?.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லதுநடக்கும்போதுமட்டும்நல்லதுஎனஅனுபவிப்பவர், தீயதுநடக்கும்போதுமட்டும்துன்பப்படுவதுஏன்?.
பரிமேலழகர்உரை:
நன்றுஆங்கால்நல்லவாக்காண்பவர் - நல்வினைவிளையுங்கால், அதன்விளைவாயஇன்பங்களைத்துடைக்கும்திறன்நாடாது, இவைநல்லஎன்றுஇயைந்துஅனுபவிப்பார், அன்றுஆங்கால்அல்லற்படுவதுஎவன் - ஏனைத்தீவினைவிளையுங்கால்அதன்விளைவாயதுன்பங்களையும்அவ்வாறுஅனுபவியாது, துடைக்கும்திறன்நாடிஅல்லல்உழப்பதுஎன்கருதி? (தாமேமுன்செய்துகொண்டமையானும், ஊட்டாதுகழியாமையானும், இரண்டும்இயைந்துஅனுபவிக்கற்பால, அவற்றுள்ஒன்றிற்குஇயைந்துஅனுபவித்து, ஏனையதற்குஅதுசெய்யாதுவருந்துதல்அறிவன்றுஎன்பதாம். இவைமூன்றுபாட்டானும்இன்பத்துன்பங்கட்குக்காரணமாயஊழின்வலிகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நன்மைவருங்காலத்துநன்றாகக்காண்பவர்தீமைவருங்காலத்துஅல்லற்படுவதுயாதினுக்கு?. இஃதுஅறிந்தவர்வருவனவெல்லாம்இயல்பென்றுகொள்ளவேண்டுமென்றது.
Translation:
When good things come, men view them all as gain;
When evils come, why then should they complain?.
Explanation:
How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?.

குறள் 380:
ஊழிற்பெருவலியாவுளமற்றொன்று
சூழினுந்தான்முந்துறும்.
கலைஞர்உரை:
இயற்கைநிலையைமாற்றிமற்றொருசெயற்கைநிலையைஅமைத்திடமுனைந்தாலும், இயற்கைநிலையேமுதன்மையாகவந்துநிற்பதால்அதைவிடவலிமையானவையாகவேறுஎவைஇருக்கின்றன?.
மு.வஉரை:
ஊழைவிடமிக்கவலிமையுள்ளவைவேறுஎவைஉள்ளன, ஊழைவிலக்கும்பொருட்டுமற்றோருவழியைஆராய்ந்தாலும்அங்கும்தானேமுன்வந்துநிற்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
விதியைவெல்லவேறொருவழியைஎண்ணிநாம்செயற்பட்டாலும், அந்தவழியிலேயோவேறுஒருவழியிலேயோஅதுநம்முன்வந்துநிற்கும்; ஆகவேவிதியைவிடவேறுஎவைவலிமையானவை?.
பரிமேலழகர்உரை:
மற்றஒன்றுசூழினும்தான்முந்துறும் - தன்னைவிலக்குதற்பொருட்டுத்தனக்குமறுதலையாவதோர்உபாயத்தைச்சூழினும் , தான்அவ்வுபாயமேயானும்பிறிதொன்றானும்வழியாகவந்துஅச்சூழ்ச்சியின்முற்பட்டுநிற்கும், ஊழின்பெருவழியாஉள - அதனால்ஊழ்போலமிக்கவலியுடையனயாஉள - அதனால்ஊழ்போலமிக்கவலியுடையனயாவைஉள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும்பழுதறஎண்ணுதல். செய்தற்கேஅன்றிச்சூழ்தற்கும்அவதிகொடாதுஎன்றமையின், உம்மைஎச்சஉம்மை. எல்லாம்வழியாகவருதலுடைமையின், ஊழேவலியதுஎன்பதாம். இதனான்அவ்விருவகைஊழின்வலியும்பொதுவாகக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
ஊழினும்மிக்கவலியுடையனயாவையுள? பிறிதொன்றையாராயுங்காலத்தும்தான்முற்படஅவ்வாராய்ச்சிக்குஉடன்பட்டுநிற்கும்.
Translation:
What powers so great as those of Destiny? Man's skill
Some other thing contrives; but fate's beforehand still.
Explanation:
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290