421-430

 குறள் 421:

அறிவற்றங்காக்குங்கருவிசெறுவார்க்கும்
உள்ளழிக்கலாகாஅரண்.
கலைஞர்உரை:
பகையால்அழிவுவாராமல்பாதுகாக்கும்அரண், அறிவுஒன்றுதான்.
மு.வஉரை:
அறிவுஅழிவுவராமல்காக்கும்கருவியாகும், அன்றியும்பகைகொண்டுஎதிர்ப்பவர்க்கும்அழிக்கமுடியாதஉள்ளரணும்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவுநமக்குஅழிவுவராமல்காக்கும்ஆயுதம், பகைவராலும்அழிக்கமுடியாதஉட்கோட்டை.
Translation:
True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes Unshaken will defy.
Explanation:
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

குறள் 422:
சென்றஇடத்தால்செலவிடாதீதொரீஇ
நன்றின்பால்உய்ப்பதறிவு.
கலைஞர்உரை:
மனம்போகும்வழியெல்லாம்போகவிடாமல்தீயவழிகளைத்தள்ளிவிட்டு, நல்வழியைத்தேர்வுசெய்வதேஅறிவுடைமையாகும்.
மு.வஉரை:
மனத்தைசென்றஇடத்தில்செல்லவிடாமல், தீமையானதிலிருந்துநீக்கிக்காத்துநன்மையானதில்செல்லவிடுவதேஅறிவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனம்சென்றவழியெல்லாம்அதைச்செல்லவிடாமல், தீமையைவிட்டுவிலக்கி, நல்லவழியில்நடத்துவதுஅறிவு.
Translation:
Wisdom restrains, nor suffers mind to wander where it would;
From every evil calls it back, and guides in way of good.
Explanation:
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

குறள் 423:
எப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினும்அப்பொருள்
மெய்ப்பொருள்காண்பதறிவு.
கலைஞர்உரை:
எந்தவொருபொருள்குறித்துஎவர்எதைச்சொன்னாலும், அதைஅப்படியேநம்பிஏற்றுக்கொள்ளாமல்உண்மைஎதுஎன்பதைஆராய்ந்துதெளிவதுதான்அறிவுடைமையாகும்.
மு.வஉரை:
எப்பொருளையார்யார்இடம்கேட்டாலும் (கேட்டவாறேகொள்ளாமல்) அப்பொருளின்மெய்யானப்பொருளைக்காண்பதேஅறிவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எந்தக்கருத்தைஎவர்சொன்னாலும், அக்கருத்தின்உண்மையைக்காண்பதுஅறிவு.
Translation:
Though things diverse from divers sages' lips we learn,
'Tis wisdom's part in each the true thing to discern.
Explanation:
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

குறள் 424:
எண்பொருளவாகச்செலச்சொல்லித்தான்பிறர்வாய்
நுண்பொருள்காண்பதறிவு.
கலைஞர்உரை:
நாம்சொல்லவேண்டியவைகளைஎளியமுறையில்கேட்போரின்இதயத்தில்பதியுமாறுசொல்லிப்பிறர்சொல்லும்நுட்பமானகருத்துக்களையும்ஆராய்ந்துதெளிவதேஅறிவுடைமையாகும்.
மு.வஉரை:
தான்சொல்லுவனஎளியபொருளையுடையனவாகப்பதியுமாறுசொல்லி, தான்பிறரிடம்கேட்பவற்றின்நுட்பமானப்பொருளையும்ஆராய்ந்துகாண்பதுஅறிவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அரியகருத்துகளைக்கூடக்கேட்பவர்க்குவிளங்கும்படிஎளியனவாகவும், அவர்மனங்கொள்ளும்படியும்சொல்லும்; பிறர்சொல்லும்கருத்துநுண்ணியதுஎன்றாலும்அதைஎளிதாகவிளங்கிக்கொள்ளும்; இதுஅறிவு.
Translation:
Wisdom hath use of lucid speech, words that acceptance win,
And subtle sense of other men's discourse takes in.
Explanation:
To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.

குறள் 425:
உலகம்தழீஇயதொட்பம்மலர்தலும்
கூம்பலும்இல்லதறிவு.
கலைஞர்உரை:
உயர்ந்தோரேஉலகோர்எனப்படுவதால்அவர்களுடன்நட்புகொண்டுஇன்பம்துன்பம்ஆகியஇரண்டையும்ஒரேநிலையாகக்கருதுவதேஅறிவுடைமையாகும்.
மு.வஉரை:
உலகத்துஉயர்ந்தவரைநட்பாக்கிகொள்வதுசிறந்தஅறிவு, முன்னேமகிழ்ந்துவிரிதலும்பின்னேவருந்திக்குவிதலும்இல்லாதஅறிவு.
சாலமன்பாப்பையாஉரை:
உலகைநட்பாக்கிக்கொள்வதுஅறிவு; நட்பின்ஆரம்பத்தில்பெரிதாகமகிழ்வதும், நாளடைவில்வாடுவதும்இல்லாது. எப்போதும்ஒரேசீராகஇருப்பதுஅறிவு.
Translation:
Wisdom embraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.
Explanation:
To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).

குறள் 426:
எவ்வதுறைவதுஉலகம்உலகத்தோடு
அவ்வதுறைவதறிவு.
கலைஞர்உரை:
உயர்ந்தோர்வழியில்உலகம்எவ்வாறுநடைபெறுகின்றதோஅதற்கேற்பநடந்துகொள்வதேஅறிவாகும்.
மு.வஉரை:
உலகம்எவ்வாறுநடைபெறுகின்றதோ, உலகத்தோடுபொருந்தியவகையில்தானும்அவ்வாறுநடப்பதேஅறிவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உலகத்துப்பெரியோர்எவ்வாறுவாழ்கின்றார்களோ, அவரோடுசேர்ந்து, தானும்அப்படியேவாழ்வதுஅறிவு.
Translation:
As dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well.
Explanation:
To live as the world lives, is wisdom.

குறள் 427:
அறிவுடையார்ஆவதறிவார்அறிவிலார்
அஃதறிகல்லாதவர்.
கலைஞர்உரை:
ஒருவிளைவுக்குஎதிர்விளைவுஎப்படியிருக்குமெனஅறிவுடையவர்கள்தான்சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள்சிந்திக்கமாட்டார்கள்.
மு.வஉரை:
அறிவுடையோர்எதிர்காலத்தில்நிகழப்போவதைமுன்னேஎண்ணிஅறியவல்லார், அறிவில்லாதவர்அதனைஅறியமுடியாதவர்.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவுடையார்நாளைவரஇருப்பதைமுன்அறியவல்லவர்; அறிவுஇல்லாதவரோஅதனைஅறியஇயலாதவர்.
Translation:
The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.
Explanation:
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

குறள் 428:
அஞ்சுவதஞ்சாமைபேதைமைஅஞ்சுவது
அஞ்சல்அறிவார்தொழில்.
கலைஞர்உரை:
அறிவில்லாதவர்கள்தான்அஞ்சவேண்டியதற்குஅஞ்சமாட்டார்கள். அறிஞர்கள்மட்டுமேஅஞ்சவேண்டியதற்குஅஞ்சுவார்கள்.
மு.வஉரை:
அஞ்சத்தக்கதைக்கண்டுஅஞ்சாதிருப்பதுஅறியாமையாகும், அஞ்சத்தக்கதைக்கண்டுஅஞ்சுவதேஅறிவுடையவரின்தொழிலாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பயப்படவேண்டியதற்குப்பயப்படாமல்இருப்பதுமூடத்தனம்; பயப்படுவதுஅறிவாளிகளின்செயல்.
Translation:
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.
Explanation:
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

குறள் 429:
எதிரதாக்காக்கும்அறிவினார்க்கில்லை
அதிரவருவதோர்நோய்.
கலைஞர்உரை:
வருமுன்அறிந்துகாத்துக்கொள்ளும்திறனுடையவர்களுக்குஅதிர்ச்சிதரக்கூடியதுன்பம்ஏற்படாது.
மு.வஉரை:
வரப்போவதைமுன்னேஅறிந்துகாத்துக்கொள்ளவல்லஅறிவுடையவர்க்கு, அவர்நடுங்கும்படியாகவரக்கூடியதுன்பம்ஒன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
நாளைவரஇருப்பதைமுன்னதாகஅறிந்துகாக்கும்அறிவைஉடையோர்க்கு, அவர்நடுங்கவரும்துன்பமேஇல்லை.
Translation:
The wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free.
Explanation:
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

குறள் 430:
அறிவுடையார்எல்லாமுடையார்அறிவிலார்
என்னுடையரேனும்இலர்.
கலைஞர்உரை:
அறிவுஇல்லாதவர்களுக்குவேறுஎதுஇருந்தாலும்பெருமையில்லை; அறிவுஉள்ளவர்களுக்குவேறுஎதுஇல்லாவிட்டாலும்சிறுமைஇல்லை.
மு.வஉரை:
அறிவுடையவர் (வேறொன்றும்இல்லாதிருப்பினும்) எல்லாம்உடையவரேஆவர், அறிவில்லாதவர்வேறுஎன்னஉடையவராகஇருப்பினும்ஒன்றும்இல்லாதவரேஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
ஏதும்இல்லாதவரானாலும்அறிவுடையார்எல்லாவற்றையும்உடையவரே; எதைப்பெற்றவராய்இருந்தாலும், அறிவுஇல்லாதவர்ஏதும்இல்லாதவரே.
Translation:
The wise is rich, with ev'ry blessing blest;
The fool is poor, of everything possessed.
Explanation:
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290