471-480
குறள் 471:
வினைவலியும்தன்வலியும்மாற்றான்வலியும்
துணைவலியும்தூக்கிச்செயல்.
கலைஞர்உரை:
செயலின்வலிமை, தனதுவலிமை, பகைவரின்வலிமை, இருசாராருக்கும்துணையாகஇருப்போரின்வலிமைஆகியவற்றைஆராய்ந்தறிந்தேஅந்தச்செயலில்ஈ.டுபடவேண்டும்.
மு.வஉரை:
செயலின்வலிமையும்தன்வலிமையும்பகைவனுடையவலிமையும் ,இருவருக்கும்துணையானவரின்வலிமையும்ஆராய்ந்துசெயல்படவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
செய்வதற்குஎண்ணும்செயலின்வலிமை, செய்யமுயலும்தன்வலிமை, அதைஎதிர்க்கும்எதிரியின்வலிமை, இருவர்க்கும்துணைவருவார்வலிமைஎன்னும்இவற்றைஎல்லாம்நன்குஎண்ணிச்செயலைச்செய்க.
Translation:
The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.
Explanation:
Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.
குறள் 472:
ஒல்வதறிவதுஅறிந்ததன்கண்தங்கிச்
செல்வார்க்குச்செல்லாததுஇல்.
கலைஞர்உரை:
ஒருசெயலில்ஈ.டுபடும்போதுஅச்செயலைப்பற்றியஅனைத்தையும்ஆராய்ந்தறிந்துமுயற்சிமேற்கொண்டால்முடியாததுஎதுவுமில்லை.
மு.வஉரை:
தனக்குப்பொருந்தும்செயலையும்அதற்காகஅறியவேண்டியதையும்அறிந்துஅதனிடம்நிலைத்துமுயல்கின்றவர்க்குமுடியாததுஒன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மால்செய்யமுடியும்செயலையும்அதைச்செய்வதற்குஏற்றஆற்றலையும்அறிந்துஅதையேமனத்துள்சிந்தித்துச்செயலாற்றுவார்க்கு, முடியாததுஒன்றும்இல்லை.
Translation:
Who know what can be wrought, with knowledge of the means, on this,
Their mind firm set, go forth, nought goes with them amiss.
Explanation:
There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.
குறள் 473:
உடைத்தம்வலியறியார்ஊக்கத்தின்ஊக்கி
இடைக்கண்முரிந்தார்பலர்.
கலைஞர்உரை:
தம்முடையவலிமையின்அளவைஅறியாமல்உணர்ச்சிவயப்பட்டுஒருசெயலைத்தொடங்கிஇடையில்கெட்டுப்போனவர்கள்பலர்உண்டு.
மு.வஉரை:
தன்னுடையவலிமைஇவ்வளவுஎனஅறியாமல்ஊக்கத்தால்முனைந்துதொடங்கிஇடையில்அதைமுடிக்கவகையில்லாமல்அழிந்தவர்பலர்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்ஆற்றலைஅறியாமல், ஒருவேகத்தில்செயலைச்செய்யத்தொடங்கித்தொடரமுடியாமல்இடையேவிட்டுக்கெட்டவர்பலர்.
Translation:
Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven.
Explanation:
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.
குறள் 474:
அமைந்தாங்கொழுகான்அளவறியான்தன்னை
வியந்தான்விரைந்துகெடும்.
கலைஞர்உரை:
மற்றவர்களைமதிக்காமலும், தன்வலிமையைஉணர்ந்துகொள்ளாமலும், தன்னைத்தானேபெரிதாகவிளம்பரப்படுத்திக்கொண்டிருப்பவர்கள்விரைவில்கெட்டுத்தொலைவார்கள்.
மு.வஉரை:
மற்றவர்களோடுஒத்துநடக்காமல், தன்வலிமையின்அளவையும்அறியாமல், தன்னைவியந்துமதித்துக்கொண்டிருப்பவன்விரைவில்கெடுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறருடன்மனங்கலந்துபழகாமல், தன்சொந்தபலத்தையும்அறியாமல்தன்னைப்பெரிதாகஎண்ணியவன்விரைவில்அழிவான்.
Translation:
Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes.
Explanation:
He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.
குறள் 475:
பீலிபெய்சாகாடும்அச்சிறும்அப்பண்டஞ்
சாலமிகுத்துப்பெயின்.
கலைஞர்உரை:
மயில்இறகாகஇருந்தாலும்கூடஅதிகமாகஏற்றப்பட்டால்வண்டியின்அச்சுமுறிகின்றஅளவுக்குஅதற்குப்பலம்வந்துவிடும்.
மு.வஉரை:
மயிலிறகுஏற்றியவண்டியேஆனாலும் , அந்தபண்டமும் (அளவோடுஏற்றாமல்) அளவுகடந்துமிகுதியாகஏற்றினால்அச்சுமுறியும்.
சாலமன்பாப்பையாஉரை:
மயில்தோகைதானேஎன்றுஅதைஅளவுக்குஅதிகமாகவண்டியில்ஏற்றினால்வண்டியின்அச்சுமுறிந்துபோகும்.
Translation:
With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.
Explanation:
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
குறள் 476:
நுனிக்கொம்பர்ஏறினார்அஃதிறந்தூக்கின்
உயிர்க்கிறுதிஆகிவிடும்.
கலைஞர்உரை:
தன்னைப்பற்றிஅதிகமாகக்கணக்குப்போட்டுக்கொண்டு, எல்லைமீறிப்போகிறஒருவர், நுனிக்கிளையில்ஏறியவர்அதற்குமேலும்ஏறிடமுயற்சிசெய்தால்என்னஆவாரோஅந்தக்கதிக்குஆளாவார்.
மு.வஉரை:
ஒருமரத்தின்நுனிக்கொம்பில்ஏறியவர், அதையும்கடந்துமேலேஏறமுனைந்தால், அவருடையஉயிர்க்குமுடிவாகநேர்ந்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருமரக்கிளையின்நுனியில்ஏறிவிட்டவர், அந்தஅளவையும்கடந்துமேலும்ஏறமுயன்றால், அம்முயற்சியேஅவர்உயிருக்குமுடிவாகிவிடும்.
Translation:
Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays.
Explanation:
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.
குறள் 477:
ஆற்றின்அறவறிந்துஈகஅதுபொருள்
போற்றிவழங்குநெறி.
கலைஞர்உரை:
வருவாய்அளவைஅறிந்து, அதனைவகுத்துவழங்குவதேபொருளைச்சீராகக்காத்துவாழும்வழியாகும்.
மு.வஉரை:
தக்கவழியில்பிறர்க்குகொடுக்கும்அளவுஅறிந்துவாழாதவனுடையவாழ்க்கை (பலவளமும்) இருப்பதுபோல்தோன்றிஇல்லாமல்மறைந்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
எதைப்பிறர்க்குக்கொடுத்தாலும்தம்பொருளாதாரநிலையைஅறிந்துகொடுக்கவும்; அப்படிக்கொடுப்பதேபொருளைக்காத்துக்கொண்டு, கொடுக்கும்முறையானவழியாகும்.
Translation:
With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.
Explanation:
Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.
குறள் 478:
ஆகாறுஅளவிட்டிதாயினுங்கேடில்லை
போகாறுஅகலாக்கடை.
கலைஞர்உரை:
எல்லைகடந்தசெலவுஇல்லாமல்இருக்குமேயானால்வரவு, குறைவாகஇருப்பதால்கேடுஎதுவும்விளைவதில்லை.
மு.வஉரை:
பொருள்வரும்வழி (வருவாய்) சிறிதாகஇருந்தாலும், போகும்வழி (செலவு)
விரிவுபடாவிட்டால்அதனால்தீங்குஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
வருமானம்அளவில்சிறிதுஎன்றாலும்செலவினம்பெரிதாகாதபோதுகேடுஇல்லை.
Translation:
Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.
Explanation:
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.
குறள் 479:
அளவறிந்துவாழாதான்வாழ்க்கைஉளபோல
இல்லாகித்தோன்றாக்கெடும்.
கலைஞர்உரை:
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும்ஈட்டக்கூடியதுஆகியவற்றின்அளவுஅறிந்துசெயல்திட்டங்களைவகுத்துக்கொள்ளாவிட்டால், வலிமையோஅல்லதுவளமோஇருப்பதுபோல்தோன்றினாலும்கூடஇல்லாமல்மறைந்துபோய்விடும்.
மு.வஉரை:
பொருளின்அளவுஅறிந்துவாழாதவனுடையவாழ்க்கை (பலவளமும்) இருப்பதுபோல்தோன்றிஇல்லாமல்மறைந்துகெட்டுவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்சொத்தின்மதிப்பைஅறிந்துஅதற்குஏற்பவாழாதவனின்வாழ்க்கை, இருப்பதுபோல்காட்சிதந்துஇல்லாமல்அழிந்துவிடும்.
Translation:
Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.
Explanation:
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.
குறள் 480:
உளவரைதூக்காதஒப்புரவாண்மை
வளவரைவல்லைக்கெடும்.
கலைஞர்உரை:
தன்னிடமுள்ளபொருளின்அளவைஆராய்ந்துபார்க்காமல்அளவின்றிக்கொடுத்துக்கொண்டேயிருந்தால்அவனதுவளம்விரைவில்கெடும்.
மு.வஉரை:
தனக்குபொருள்உள்ளஅளவைஆராயாமல்மேற்கொள்ளும்ஒப்புரவினால், ஒருவனுடையசெல்வத்தின்அளவுவிரைவில்கெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொருளாதாரநிலையைஎண்ணாதுபிறர்க்குச்செய்யும்உபகாரத்தால்ஒருவனதுசெல்வத்தின்அளவு, விரைவில்கெடும்.
Translation:
Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans.
Explanation:
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.
Comments
Post a Comment