511-520

 குறள் 511:

நன்மையும்தீமையும்நாடிநலம்புரிந்த
தன்மையான்ஆளப்படும்.
கலைஞர்உரை:
நன்மைஎதுதீமைஎதுஎனஆராய்ந்துஅறிந்த, நற்செயலில்மட்டுமேநாட்டங்கொண்டவர்கள்எப்பணியினைஆற்றிடவும்தகுதிபெற்றவராவார்கள்.
மு.வஉரை:
நன்மையும்தீமையுமாகியஇரண்டையும்ஆராய்ந்துநன்மைதருகின்றவற்றையேவிரும்புகின்றஇயல்புடையவன் (செயலுக்குஉரியவனாக) ஆளப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைநம்மிடம்செய்யக்கொடுத்தால்அச்செயலின்நன்மைதீமைஇரண்டையும்ஆராய்ந்துஎதுநன்மையோஅதையேசெய்யவேண்டும்.
Translation:
Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ.
Explanation:
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.

குறள் 512:
வாரிபெருக்கிவளம்படுத்துஉற்றவை
ஆராய்வான்செய்கவினை.
கலைஞர்உரை:
வருமானம்வரக்கூடியவழிகளைவிரிவாக்கி, வளங்களையும்பெருக்கி, இடையூறுகளையும்ஆராய்ந்துநீக்கிடவல்லவனேசெயலாற்றும்திறனுடையவன்.
மு.வஉரை:
பொருள்வரும்வழிகளைப்பெருக்கச்செய்து, அவற்றால்வளத்தைஉண்டாக்கி, வரும்இடையூறுகளைஆராய்ந்துநீக்கவல்லவனேசெயல்செய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பொருள்வரும்வழியைவிரிவாக்கி, வந்தபொருளால்மேலும்செல்வத்தைவளர்த்து, அப்போதுஅதனாலும்வரும்இடையூறுகளைஆராய்ந்துநீக்கக்கூடியவன்பணியாற்றுக.
Translation:
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.
Explanation:
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).

குறள் 513:
அன்பறிவுதேற்றம்அவாவின்மைஇந்நான்கும்
நன்குடையான்கட்டேதெளிவு.
கலைஞர்உரை:
அன்பு, அறிவு, செயலாற்றும்திறமை, பேராசைப்படாதகுணம்ஆகியநான்குபண்புகளையும்நிலையாகப்பெற்றிருப்பவரைத்தேர்வுசெய்வதேநலம்.
மு.வஉரை:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல்தெளியும்ஆற்றல், அவாஇல்லாமைஆகியஇந்நான்குபண்புகளையும்நிலையாகஉடையவனைத்தெளியலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
நிர்வாகத்தின்மேல்அன்பு, நிர்வாகத்திற்குநன்மைதருவதைஅறியும்அறிவு, அதற்கானசெயல்களைச்செய்யும்போதுஉறுதி, பணியில்பொருள்வந்தால்அதன்மீதுஆசைஇன்மைஇந்தநான்கையும்உடையவனிடத்தேபதவிதருவதுதான்தெளிவு.
Translation:
A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.
Explanation:
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.

குறள் 514:
எனைவகையான்தேறியக்கண்ணும்வினைவகையான்
வேறாகும்மாந்தர்பலர்.
கலைஞர்உரை:
எவ்வளவுதான்வழிமுறைகளைஆராய்ந்துதெளிந்துதேர்ந்தெடுத்தாலும்செயல்படும்பொழுதுவேறுபடுகிறவர்கள்பலர்இருப்பர்.
மு.வஉரை:
எவ்வகையால்ஆராய்ந்துதெளிந்தபிறகும்(செயலைமேற்க்கொண்டுசெய்யும்போது) அச்செயல்வகையால்வேறுபடும்மக்கள்உலகத்தில்பலர்உண்டு.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாவகையிலும்ஆராய்ந்துஉரியபதவிவழங்கியபின்னும், செயல்திறத்தால், எதிர்பார்த்தஅளவுஇல்லாதமாந்தர்பலராவர்.
Translation:
Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!.
Explanation:
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

குறள் 515:
அறிந்தாற்றிச்செய்கிற்பாற்குஅல்லால்வினைதான்
சிறந்தானென்றுஏவற்பாற்றன்று.
கலைஞர்உரை:
ஆய்ந்தறிந்துசெய்துமுடிக்கும்ஆற்றல்உள்ளவர்களைஅல்லாமல்வேறொருவரைச்சிறந்தவர்எனக்கருதிஒருசெயலில்ஈ.டுபடுத்தக்கூடாது.
மு.வஉரை:
(செய்யும்வழிகளை) அறிந்துஇடையூறுகளைத்தாங்கிச்செய்துமுடிக்கவல்லவனைஅல்லாமல், மற்றவனைச்சிறந்தவன்என்றுக்கருதிஒருச்செயலைச்செய்யுமாறுஏவக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
செய்யும்வழிமுறைகளைஅறிந்துதடைவந்தாலும்செய்யும்திறமைஉடையவனிடம்அன்றி . இவன்நம்மவன் (கட்சிஇனம்) என்றுஎண்ணி, ஒருசெயலைஒப்படைக்கக்கூடாது.
Translation:
No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.
Explanation:
(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

குறள் 516:
செய்வானைநாடிவினைநாடிக்காலத்தோடு
எய்தஉணர்ந்துசெயல்.
கலைஞர்உரை:
செயலாற்றவல்லவனைத்தேர்ந்து, செய்யப்படவேண்டியசெயலையும்ஆராய்ந்த, காலமுணர்ந்துஅதனைச்செயல்படுத்தவேண்டும்.
மு.வஉரை:
செய்கின்றவனுடையதன்மையைஆராய்ந்து, செயலின்தன்மையையும்ஆராய்ந்து, தக்கக்காலத்தோடுபொறுந்துமாறுஉணர்ந்துசெய்விக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
முதலில்ஒருசெயலைச்செய்யவேண்டியவனின்தகுதிகளைஎண்ணிஅவன்செய்யவேண்டியசெயலின்தகுதியையும்எண்ணிபிறகுஅவனையும்அச்செயலையும்செய்யப்படும்காலத்தோடுபொருத்திஎண்ணிச்செயல்செய்க.
Translation:
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of hour befitting both assured, let every work proceed.
Explanation:
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

குறள் 517:
இதனைஇதனால்இவன்முடிக்கும்என்றாய்ந்து
அதனைஅவன்கண்விடல்.
கலைஞர்உரை:
ஒருகாரியத்தைஒருவர்எப்படிசெய்துமுடிப்பார்என்பதைஆராய்ந்துபார்த்து, அதற்குப்பிறகுஅந்தக்காரியத்தைஅவரிடம்ஒப்படைக்கவேண்டும்.
மு.வஉரை:
இந்தச்செயலைஇக்கருவியால்இன்னவன்செய்துமுடிப்பான்என்றுஆராய்ந்தபிறகேஅத்தொழிலைஅவனிடம்ஒப்படைக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
இந்தச்செயலைஇன்னஆள்பலத்தாலும், பொருள்பலத்தாலும்இவன்செய்துமுடிப்பான்என்பதைநன்குஎண்ணிஅந்தச்செயலைஅவனிடம்விடுக.
Translation:
'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.
Explanation:
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.

குறள் 518:
வினைக்குரிமைநாடியபின்றைஅவனை
அதற்குரியனாகச்செயல்.
கலைஞர்உரை:
ஒருசெயலில்ஈ.டுபடுவதற்குஏற்றவனாஎன்பதைஆராய்ந்துஅறிந்தபிறகே, அவனைஅந்தச்செயலில்ஈ.டுபடுத்தவேண்டும்.
மு.வஉரை:
ஒருவன்ஒருதொழிலைச்செய்வதற்குஉரியவனாகஇருப்பதைஆராய்ந்தபிறகுஅவனைத்அத்தொழிலுக்குஉரியவனாகும்படிச்செய்யவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனைஒருபதவிக்குஉரியவனாகநியமித்தபிறகு, அப்பதவிக்குஉரியசெயல்களைஅவனேசெய்யுமாறுவிட்டுவிடுக.
Translation:
As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.
Explanation:
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

குறள் 519:
வினைக்கண்வினையுடையான்கேண்மைவேறாக
நினைப்பானைநீங்கும்திரு.
கலைஞர்உரை:
எடுத்தகாரியத்தைமுடிப்பதில்கண்ணும்கருத்துமாகஇருப்பவரின்உறவைத்தவறாகஎண்ணுபவரைவிட்டுப்பெருமைஅகன்றுவிடும்.
மு.வஉரை:
மேற்க்கொண்டதொழிலில்எப்போதும்முயற்சிஉடையவனின்உறவைத்தவறாகநினைக்கும்தலைவனைவிட்டுச்செல்வம்நீங்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்பதவியில்செயல்திறம்உடையவன்நிர்வாகத்திற்குவேண்டியவனாகஇருக்க, அவனைஒழிக்கஎண்ணிக்கோள்மூட்டுவார்சொல்லைநிர்வாகம்கேட்குமானால்அந்தநிர்வாகத்தைவிட்டுச்செல்வத்திருமகள்நீக்குவான்.
Translation:
Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.
Explanation:
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

குறள் 520:
நாடோறும்நாடுகமன்னன்வினைசெய்வான்
கோடாமைகோடாதுலகு.
கலைஞர்உரை:
உழைப்போர்உள்ளம்வாடாமல்இருக்கும்வரையில்உலகின்செழிப்பும்வாடாமல்இருக்கும். எனவேஉழைப்போர்நிலையைஒவ்வொருநாளும்அரசினர்ஆய்தறிந்துஆவனசெய்யவேண்டும்.
மு.வஉரை:
தொழில்செய்கின்றவன்கோணாதிருக்கும்வரையில்உலகம்கெடாது, ஆகையால்மன்னன்நாள்தோறும்அவனுடையநிலைமையைஆராயவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
மேல்பதவியில்இருப்பவன்தவறுசெய்யாவிட்டால்மக்களும்தவறசெய்யார். அதனால்பதவியில்இருப்பவரைநாளும்கவனித்துநிர்வாகம்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும்.
Translation:
Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.
Explanation:
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290