531-540

 குறள் 531:

இறந்தவெகுளியின்தீதேசிறந்த
உவகைமகிழ்ச்சியிற்சோர்வு.
கலைஞர்உரை:
அகமகிழ்ச்சியினால்ஏற்படும்மறதி, அடங்காதசினத்தினால்ஏற்படும்விளைவைவிடத்தீமையானது.
மு.வஉரை:
பெரியஉவகையால்மகிழ்ந்திருக்கும்போதுமறதியால்வரும்சோர்வு, ஒருவனுக்குவரம்புகடந்தசினம்வருவதைவிடத்தீமையானதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மிகுந்தமகிழ்ச்சிப்பெருக்கால்வரும்மறதி, அளவுகடந்தகோபத்தைக்காட்டிலும்கொடுமையானது.
Translation:
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.
Explanation:
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

குறள் 532:
பொச்சாப்புக்கொல்லும்புகழைஅறிவினை
நிச்சநிரப்புக்கொன்றாங்கு.
கலைஞர்உரை:
நாளும்தொடர்ந்துவாட்டுகின்றவறுமை, அறிவைஅழிப்பதுபோலமறதி, புகழைஅழித்துவிடும்.
மு.வஉரை:
நாள்தோறும்விடாமல்வரும்வறுமைஅறிவைக்கொல்வதுபோல, ஒருவனுடையபுகழைஅவனுடையமறதிக்கொன்றுவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
நித்தவறுமைஅறிவைக்கொன்றுவிடுவதுபோல, மறதிபுகழைக்கெடுத்துவிடும்.
Translation:
Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!.
Explanation:
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

குறள் 533:
பொச்சாப்பார்க்கில்லைபுகழ்மைஅதுஉலகத்து
எப்பால்நூலோர்க்கும்துணிவு.
கலைஞர்உரை:
மறதிஉடையவர்களுக்கு, மங்காப்புகழ்இல்லைஎன்பதேஅனைத்தும்கற்றுணர்ந்தஅறிஞர்களின்முடிவானகருத்தாகும்.
மு.வஉரை:
மறதியால்சோர்ந்துநடப்பவர்க்குப்புகழுடன்வாழும்தன்மையில்லை, அஃதுஉலகத்தில்எப்படிப்பட்டநூலோர்க்கும்ஒப்பமுடிந்தமுடிப்பாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மறதியைஉடையவர்க்குப்புகழ்உடைமைஇல்லை; இதுஇவ்வுலகத்தில்எந்தத்துறைநுகர்வோர்க்கும்முடிவானகருத்தாகும்.
Translation:
'To self-oblivious men no praise'; this rule
Decisive wisdom sums of every school.
Explanation:
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

குறள் 534:
அச்சமுடையார்க்குஅரணில்லைஆங்கில்லை
பொச்சாப்புடையார்க்குநன்கு.
கலைஞர்உரை:
பயத்தினால்நடுங்குகிறவர்களுக்குத்தம்மைச்சுற்றிப்பாதுகாப்புக்கானஅரண்கட்டப்பட்டிருந்தாலும்எந்தப்பயனுமில்லை. அதைப்போலவேஎன்னதான்உயர்ந்தநிலையில்இருந்தாலும்மறதிஉடையவர்களுக்குஅந்தநிலையினால்எந்தப்பயனுமில்லை.
மு.வஉரை:
உள்ளத்தில்அச்சம்உடையவர்க்குப்புறத்திலேஅரண்இருந்துபயன்இல்லை, அதுபோல்மறதிஉடையவர்க்குநல்லநிலைவாய்த்தும்பயன்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மனத்துள்பயம்உள்ளவர்க்குஎத்தகையபாதுகாப்பாலும்பயன்இல்லை. அதுபோலவேமறதிஉடையவர்க்கும்பாதுகாப்பால்பயன்இல்லை.
Translation:
'To cowards is no fort's defence'; e'en so
The self-oblivious men no blessing know.
Explanation:
Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).

குறள் 535:
முன்னுறக்காவாதுஇழுக்கியான்தன்பிழை
பின்னூறுஇரங்கிவிடும்.
கலைஞர்உரை:
முன்கூட்டியேசிந்தித்துத்தன்னைக்காத்துக்கொள்ளத்தவறியவன், துன்பம்வந்தபிறகுதன்பிழையைஎண்ணிக்கவலைப்படநேரிடும்.
மு.வஉரை:
வரும்இடையூறுகளைமுன்னேஅறிந்துக்காக்காமல்மறந்துசோர்ந்தவன், பின்புஅவைவந்துற்றபோதுதன்பிழையைநினைத்துஇரங்குவான்.
சாலமன்பாப்பையாஉரை:
துன்பங்கள்வரும்முன்பேஅவற்றைத்தடுக்காமல்மறந்திருந்தவன், பின்அவைவந்தபோதுதடுக்கமுடியாமல்தன்பிழையைஎண்ணிவருந்துவான்.
Translation:
To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.
Explanation:
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

குறள் 536:
இழுக்காமையார்மாட்டும்என்றும்வழுக்காமை
வாயின்அதுவொப்பதுஇல்.
கலைஞர்உரை:
ஒருவரிடம், மறவாமைஎன்னும்பண்புதவறாமல்பொருந்தியிருக்குமேயானால், அதைவிடஅவருக்குநன்மைதரக்கூடியதுவேறுஎதுவும்இருக்கமுடியாது.
மு.வஉரை:
யாரிடத்திலும்எக்காலத்திலும்மறந்தும்சோர்ந்திருக்காதத்தன்மைதவறாமல்பொருந்தியிருக்குமானால், அதற்குஒப்பானநன்மைவேறொன்றும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
எவரிடத்திலேனும்எப்போதும்விடாமல்மறதிஇல்லாதகுணம்மட்டும்இருக்கும்என்றால், அதைப்போன்றநன்மைவேறுஇல்லை.
Translation:
Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.
Explanation:
There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

குறள் 537:
அரியஎன்றுஆகாதஇல்லைபொச்சாவாக்
கருவியால்போற்றிச்செயின்.
கலைஞர்உரை:
மறதியில்லாமலும், அக்கறையுடனும்செயல்பட்டால், முடியாததுஎன்றுஎதுவுமேஇல்லை.
மு.வஉரை:
மறவாமைஎன்னும்கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச்செய்தால், செய்வதற்குஅரியவைஎன்றுஒருவனால்முடியாதசெயல்கள்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மறதிஇல்லாதமனத்தால்எண்ணிச்செய்தால்ஒருவருக்குச்செய்யமுடியாததுஎன்றுஎதுவும்இல்லை.
Translation:
Though things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done.
Explanation:
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

குறள் 538:
புகழ்ந்தவைபோற்றிச்செயல்வேண்டும்செய்யாது
இகழ்ந்தார்க்குஎழுமையும்இல்.
கலைஞர்உரை:
புகழுக்குரியகடமைகளைப்போற்றிச்செய்திடல்வேண்டும். அப்படிச்செய்யாமல்புறக்கணிக்கப்பவர்களுக்குவாழ்க்கையில்உயர்வேஇல்லை.
மு.வஉரை:
சான்றோர்புகழ்ந்துசொல்லியச்செயல்களைப்போற்றிச்செய்யவேண்டும், அவ்வாறுசெய்யாமல்மறந்துசோர்ந்தவர்க்குஏழுப்பிறப்பிலும்நன்மைஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
உயர்ந்தோர்புகழ்ந்துசொன்னவற்றைவிரும்பிக்கடைப்பிடிக்கவேண்டும். கடைப்பிடிக்கமறந்தவர்க்குஏழுபிறப்பிலும்நன்மைஇல்லை.
Translation:
Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births no joy.
Explanation:
Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

குறள் 539:
இகழ்ச்சியின்கெட்டாரைஉள்ளுகதாந்தம்
மகிழ்ச்சியின்மைந்துறும்போழ்து.
கலைஞர்உரை:
மமதையால்பூரித்துப்போய்க்கடமைகளைமறந்திருப்பவர்கள், அப்படிமறந்துபோய்அழிந்துபோனவர்களைநினைத்துப்பார்த்துத்திருந்திக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
தாம்தம்மகிழ்ச்சியால்செருக்குக்கொண்டுகடமையைமறந்திருக்கும்போது, அவ்வாறுசோர்ந்திருந்தகாரணத்தால்முற்காலத்தில்அழிந்தவரைநினைக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மகிழ்ச்சியில்மனவலிமைபெறும்பொழுதுஎல்லாம்முற்காலத்தில்மகிழ்ச்சியால்மறதிகொண்டுஅழிந்தவர்களைநினைவிற்கொள்க.
Translation:
Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.
Explanation:
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

குறள் 540:
உள்ளியதுஎய்தல்எளிதுமன்மற்றுந்தான்
உள்ளியதுஉள்ளப்பெறின்.
கலைஞர்உரை:
கொண்டகுறிக்கோளில்ஊக்கத்துடன்இருந்துஅதில்வெற்றிகாண்பதிலேயேநாட்டமுடையவர்களுக்குஅந்தக்குறிக்கோளைஅடைவதுஎளிதானதாகும்.
மு.வஉரை:
ஒருவன்எண்ணியதைவிடாமல்எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப்பெற்றால், அவன்கருதியதைஅடைதல்எளிதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நினைத்ததைத்தொடர்ந்துநினைத்துக்கொண்டிருக்கமுடியுமானால்நினைத்ததைநினைத்தபடியேஅடைவதுஎளிது.
Translation:
'Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.
Explanation:
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290