561-570

 குறள் 561:

தக்காங்குநாடித்தலைச்செல்லாவண்ணத்தால்
ஒத்தாங்குஒறுப்பதுவேந்து.
கலைஞர்உரை:
நடைபெற்றகுற்றங்களைநடுநிலைதவறாமல்ஆராய்ந்தறிந்து, மீண்டும்அவைநிகழாவண்ணம்அக்குற்றங்களுக்கேற்பத்தண்டனைகிடைக்கச்செய்வதேஅரசின்கடமையாகும்.
மு.வஉரை:
செய்தகுற்றத்தைதக்கவாறுஆராய்ந்துமீண்டும்அக்குற்றம்செய்யாதபடிகுற்றத்திற்குப்பொருந்துமாறுதண்டிப்பவனேஅரசன்ஆவான்.
சாலமன்பாப்பையாஉரை:
தவறுசெய்வோரைக்கண்டு, நடுநிலையில்நின்றுஆய்ந்து, அத்தவற்றைஅவர்திரும்பவும்செய்யாமல்இருக்கத்தவற்றுக்குஏற்பத்தண்டிப்பதேஆட்சி.
Translation:
Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.
Explanation:

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.


குறள் 563:
வெருவந்தசெய்தொழுகும்வெங்கோலனாயின்
ஒருவந்தம்ஒல்லைக்கெடும்.
கலைஞர்உரை:
குடிமக்கள்அஞ்சும்படியாகக்கொடுங்கோல்நடத்தும்அரசுநிச்சயமாகவிரைவில்அழியும்.
மு.வஉரை:
குடிகள்அஞ்சும்படியானகொடுமைகளைச்செய்துஆளும்கொடுங்கோல்அரசனானால், அவன்திண்ணமாகவிரைவில்கெடுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
குடிமக்கள்அஞ்சும்படியாகச்செயல்செய்யும்கொடியஆட்சிவிரைந்துஅழிவதுஉறுதி.
Translation:
Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.
Explanation:

The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.


குறள் 564:
இறைகடியன்என்றுரைக்கும்இன்னாச்சொல்வேந்தன்
உறைகடுகிஒல்லைக்கெடும்.
கலைஞர்உரை:
கடுஞ்சொல்உரைக்கும்கொடுங்கோல்என்றுகுடிமக்களால்கருதப்படும்அரசு, தனதுபெருமையைவிரைவில்இழக்கும்.
மு.வஉரை:
நம்அரசன்கடுமையானவன்என்றுகுடிகளால்கூறப்படும்கொடுஞ்சொல்லைஉடையஅரசன், தன்ஆயுள்குறைந்துவிரைவில்கெடுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்மைஆளுவோர்மிகவும்கொடியவர்என்றுகுடிமக்களால்சொல்லப்படும்கொடுஞ்சொல்லைப்பெற்றஆட்சிஅதன்ஆட்சிக்காலம்குறைந்துவிரைவி்ல்அழியும்.
Translation:
'Ah! cruel is our king', where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.
Explanation:

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.


குறள் 565:

அருஞ்செவ்விஇன்னாமுகத்தான்பெருஞ்செல்வம்
பேஎய்கண்டன்னதுஉடைத்து.
கலைஞர்உரை:
யாரும்எளிதில்காணமுடியாதவனாகவும், கடுகடுத்தமுகத்துடனும்இருப்பவனிடம்குவிந்துள்ளபெரும்செல்வம்பேய்த்தோற்றம்எனப்படும்அஞ்சத்தகும்தோற்றமேயாகும்.
மு.வஉரை:
எளிதில்காணமுடியாதஅருமையும், இனிமையற்றமுகமும்உடையவனதுபெரியசெல்வம், பேய்கண்டுகாத்திருப்பதைப்போன்றதன்மையுடையது.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னைக்காணவருவார்க்குநேரம்தருவதில்இழுத்தடிப்பும், கண்டால்முகக்கடுப்பும்உடையவரின்பெருஞ்செல்வம், பூதத்தால்கைக்கொள்ளப்பட்டதுபோன்றதாம்.
Translation:
Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.
Explanation:

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.


குறள் 566:
கடுஞ்சொல்லன்கண்ணிலன்ஆயின்நெடுஞ்செல்வம்
நீடின்றிஆங்கேகெடும்.
கலைஞர்உரை:
கடுஞ்சொல்லும், கருணையற்றஉள்ளமும்கொண்டவர்களின்பெருஞ்செல்வம்நிலைக்காமல்அழிந்துவிடும்.
மு.வஉரை:
கடுஞ்சொல்உடையவனாய்க்கண்ணோட்டம்இல்லாதவனாய்உள்ளவனுடையபெரியசெல்வம்நீடித்தல்இல்லாமல்அப்பொழுதேகெடும்.
சாலமன்பாப்பையாஉரை:
சுடுசொல்லையும், முகதாட்சண்யம்இன்மையும்உடையஅரசின்பெருஞ்செல்வம், பெருகாமல்உடனேஅழியும்.
Translation:
The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die.
Explanation:

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.


குறள் 567:
கடுமொழியும்கையிகந்ததண்டமும்வேந்தன்
அடுமுரண்தேய்க்கும்அரம்.
கலைஞர்உரை:
கடுஞ்சொல்லும், முறைகடந்ததண்டனையும்ஓர்அரசின்வலிமையைத்தேய்த்துமெலியச்செய்யும்அரம்எனும்கருவியாகஅமையும்.
மு.வஉரை:
கடுமையானசொல்லும்முறைகடந்ததண்டனையும்அரசனுடையவெற்றிக்குகாரணமானவலிமையைத்தேய்க்கும்அரம்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
கடுமையானசொற்களும், வரம்புமீறியதண்டனையும்அரசின்பகையைவெல்லுதற்குஏற்றஆயுதத்தைத்தேய்த்துக்குறைக்கும்அரம்ஆகும்.
Translation:
Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might.
Explanation:

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).


குறள் 568:

இனத்தாற்றிஎண்ணாதவேந்தன்சினத்தாற்றிச்
சீறிற்சிறுகும்திரு.
கலைஞர்உரை:
கூட்டாளிகளிடம்கலந்துபேசாமல்சினத்திற்குஆளாகிக்கோணல்வழிநடக்கும்அரசுதானாகவேவீழ்ந்துவிடும்.
மு.வஉரை:
அமைச்சர்முதலானதன்இனத்தாரிடம்கலந்துஎண்ணாதஅரசன், சினத்தின்வழியில்சென்றுசீறிநிற்பானானால், அவனுடையசெல்வம்சுருங்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்உடன்அமைச்சர்களுடன்கலந்துபேசிச்செயற்படாதஅரசு, தன்னைச்சினவழிநடத்தித்தவறுவரும்போதுஅமைச்சர்களைச்சினந்தால், அரசின்செல்வம்நாளும்குறையும்.
Translation:
Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o'er!.
Explanation:
The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

குறள் 569:
செருவந்தபோழ்திற்சிறைசெய்யாவேந்தன்
வெருவந்துவெய்துகெடும்.
கலைஞர்உரை:
முன்கூட்டியேஉரியபாதுகாப்புஇல்லாமல்இருக்கும்வேந்தன், போர்வந்துவிட்டால்அதற்குஅஞ்சிவிரைவில்வீழநேரிடும்.
மு.வஉரை:
முன்னமேதக்கவாறுஅரண்செய்துகொள்ளாதஅரசன்போர்வந்தகாலத்தில் (தற்காப்புஇல்லாமல்) அஞ்சிவிரைவில்அழிவான்.
சாலமன்பாப்பையாஉரை:
நெருக்கடிவருவதற்குமுன்பேதான்தப்பித்துக்கொள்ளப்பாதுகாப்புச்செய்துகொள்ளாதஆட்சி, நெருக்கடிவந்தபோதுபாதுகாப்புஇல்லாததால்அஞ்சி, விரைவில்அழியும்.
Translation:
Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.
Explanation:
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

குறள் 570:
கல்லார்ப்பிணிக்கும்கடுங்கோல்அதுவல்லது
இல்லைநிலக்குப்பொறை.
கலைஞர்உரை:
கொடுங்கோல்அரசுபடிக்காதவர்களைத்தனக்குபக்கபலமாக்கிக்கொள்ளும். அதைப்போலபூமிக்குப்பாரம்வேறுஎதுவுமில்லை.
மு.வஉரை:
கடுங்கோலாகியஆட்சிமுறைகல்லாதவரைத்தனக்குஅரணாகச்சேர்த்துக்கொள்ளும், அதுதவிரநிலத்திற்குசுமைவேறுஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
மக்கள்அஞ்சும்படிதண்டனைதரும்ஆட்சி, நீதிநூல்களைக்கல்லாதவரின்துணையுடன்நிற்கும்நாட்டிற்குஅக்கூட்டத்தாரைவிடப்பெரியசுமைவேறுஇல்லை.
Translation:
Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!.
Explanation:
The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290