601-610

 குறள் 601:

குடியென்னும்குன்றாவிளக்கம்மடியென்னும்
மாசூரமாய்ந்துகெடும்.
கலைஞர்உரை:
பிறந்தகுடிப்பெருமைஎன்னதான்ஒளிமயமாகஇருந்தாலும், சோம்பல்குடிகொண்டால்அதுமங்கிப்போய்இருண்டுவிடும்.
மு.வஉரை:
ஒருவனுக்குதன்குடியாகியமங்காதவிளக்கு, அவனுடையசோம்பலாகியமாசுபடியபடியஒளிமங்கிக்கெட்டுவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனிடம்சோம்பல்என்னும்இருள்நெருங்கினால்அவன்பிறந்தகுடும்பமாகியஅணையாதவிளக்குஒளிமங்கிஅழிந்துபோகும்.
Translation:
Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.
Explanation:

By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.


குறள் 602:

மடியைமடியாஒழுகல்குடியைக்
குடியாகவேண்டுபவர்.
கலைஞர்உரை:
குலம்சிறக்கவேண்டுமானால், சோம்பலைஒழித்து, ஊக்கத்துடன்முயற்சிகளைமேற்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
தம்குடியைச்சிறப்புடையகுடியாகவிளங்குமாறுசெய்யவிரும்புகின்றவர்சோம்பலைச்சோம்பலாகக்கொண்டுமுயற்சியுடையவராய்நடக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தாம்பிறந்தகுடும்பத்தைநல்லகுடும்பமாகஉயர்த்தவிரும்புபவர்சோம்பலைச்சோம்பலாகஎண்ணிமுயற்சிசெய்க.
Translation:
Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity.
Explanation:

Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.


குறள் 603:

மடிமடிக்கொண்டொழுகும்பேதைபிறந்த
குடிமடியும்தன்னினும்முந்து.
கலைஞர்உரை:
அறிவும்அக்கறையுமில்லாதசோம்பேறிபிறந்தகுடி, அவனுக்குமுன்அழிந்துபோய்விடும்.
மு.வஉரை:
அழிக்கும்இயல்புடையசோம்பலைத்தன்னிடம்கொண்டுநடக்கும்அறிவவில்லாதவன்பிறந்தகுடிஅவனுக்குமுன்அழிந்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
விட்டுவிடவேண்டியசோம்பலைத்தனக்குள்ளேகொண்டுவாழும்அறிவற்றவன்பிறந்தகுடும்பம்அவனுக்கும்முன்பேஅழிந்துவிடும்.
Translation:
Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.
Explanation:

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.


குறள் 604:

குடிமடிந்துகுற்றம்பெருகும்மடிமடிந்து
மாண்டஉஞற்றிலவர்க்கு.
கலைஞர்உரை:
சோம்பேறித்தனமானவர்களின்வாழ்க்கையில்குற்றங்களும்பெருகிவிடும்; குடும்பப்பெருமையும்சீரழிந்துபோய்விடும்.
மு.வஉரை:
சோம்பலில்அகப்பட்டுசிறந்தமுயற்சிஇல்லாதவராய்வாழ்கின்றவர்க்குகுடியின்பெருமைஅழிந்துகுற்றம்பெருகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சோம்பலில்வீழ்வதால்சிறந்தவற்றையேச்செய்யும்முயற்சியேஇல்லாதவரின்குடும்பமும்அழியும்குற்றமும்பெருகும்.
Translation:
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.
Explanation:

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.


குறள் 605:

நெடுநீர்மறவிமடிதுயில்நான்கும்
கெடுநீரார்காமக்கலன்.
கலைஞர்உரை:
காலம்தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்குமீறியதூக்கம்ஆகியநான்கும், கெடுகின்றஒருவர்விரும்பியேறும்தோணிகளாம்!.
மு.வஉரை:
காலம்நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவுமீறியத்தூக்கம்ஆகியஇந்நான்கும்கெடுகின்றஇயல்புடையவர்விரும்பிஏறும்மரக்கலமாம்.
சாலமன்பாப்பையாஉரை:
காலம்தாழ்த்திசெய்வது, மறதி, சோம்பல், ஓயாத்தூக்கம்இவைநான்கும்அழிவைநாடுவார்விரும்பிஏறும்சிறுபடகாகும்.
Translation:
Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore.
Explanation:

Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.


குறள் 606:

படியுடையார்பற்றமைந்தக்கண்ணும்மடியுடையார்
மாண்பயன்எய்தல்அரிது.
கலைஞர்உரை:
தகுதியுடையவரின்அன்புக்குப்பாத்திரமானவராகஇருப்பினும்சோம்பலுடையவர்கள்பெருமைஎனும்பயனைஅடைவதென்பதுஅரிதாகும்.
மு.வஉரை:
நாட்டைஆளும்தலைவருடையஉறவுத்தானேவந்துசேர்ந்தாலும், சோம்பல்உடையவர்சிறந்தபயனைஅடையமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
நிலம்முழுவதும்ஆண்டமன்னர்களின்செல்வம்எல்லாம்சேர்ந்திருந்தாலும், சோம்பலைஉடையவர்நல்லபயனைஅடைவதுஅரிது.
Translation:
Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.
Explanation:

It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.


குறள் 607:

இடிபுரிந்துஎள்ளுஞ்சொல்கேட்பர்மடிபுரிந்து
மாண்டஉஞற்றிலவர்.
கலைஞர்உரை:
முயற்சிசெய்வதில்அக்கறையின்றிச்சோம்பேறிகளாய்வாழ்பவர்கள்இகழ்ச்சிக்குஆளாவார்கள்.
மு.வஉரை:
சோம்பலைவிரும்பிமேற்க்கொண்டுசிறந்தமுயற்சிஇல்லாதவராய்வாழ்கின்றவர்பிறர்இடித்துக்கூறிஇகழ்கின்றசொல்லைக்கேட்கும்நிலைமைஅ
டைவர்.
சாலமன்பாப்பையாஉரை:
சோம்பலில்வீழ்வதால்சிறந்தமுயற்சிசெய்யாதவர், நண்பர்களால்முதலில்இடித்துச்சொல்லப்பட்டு, பின்புஅவர்இழந்துபேசும்சொல்லையும்கேட்பர்.
Translation:
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.
Explanation:

Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.


குறள் 608:

மடிமைகுடிமைக்கண்தங்கின்தன்ஒன்னார்க்கு
அடிமைபுகுத்திவிடும்.
கலைஞர்உரை:
பெருமைமிக்ககுடியில்பிறந்தவராயினும், அவரிடம்சோம்பல்குடியேறிவிட்டால்அதுவேஅவரைப்பகைவர்களுக்குஅடிமையாக்கிவிடும்.
மு.வஉரை:
சோம்பல்நல்லகுடியில்பிறந்தவனிடம்வந்துபொருந்தினால், அஃதுஅவனைஅவனுடையபகைவர்க்குஅடிமையாகுமாறுசெய்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
குடும்பத்தானுக்குச்சோம்பல்சொந்தமானால்அதுஅவனைஅவனுடையபகைவரிடத்தில்அடிமைஆக்கிவிடும்.
Translation:
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.
Explanation:

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.


குறள் 609:

குடியாண்மையுள்வந்தகுற்றம்ஒருவன்
மடியாண்மைமாற்றக்கெடும்.
கலைஞர்உரை:
தன்னைஆட்கொண்டுள்ளசோம்பலைஒருவன்அகற்றிவிட்டால், அவனதுகுடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும்சிறப்புதானேவந்துசேரும்.
மு.வஉரை:
ஒருவன்சோம்பலைஆளுந்தன்மையைமாற்றிவிட்டால்அவனுடையகுடியிலும்ஆண்மையிலும்வந்தக்குற்றம்தீர்ந்துவிடும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்சோம்பலுக்குஅடிமையாவதைவிட்டுவிட்டால், அவனதுகுடும்பத்திற்குள்வந்தசிறுமைகள்அழிந்துவிடும்.
Translation:
Who changes slothful habits saves
Himself from all that household rule depraves.
Explanation:

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.


குறள் 610:

மடியிலாமன்னவன்எய்தும்அடியளந்தான்
தாஅயதெல்லாம்ஒருங்கு.
கலைஞர்உரை:
சோம்பல்இல்லாதவர்அடையும்பயன், சோர்வில்லாதஒருமன்னன், அவன்சென்றஇடமனைத்தையும்தனதுகாலடிஎல்லைக்குள்கொண்டுவந்த
தைப்போன்றதாகும்.
மு.வஉரை:
அடியால்உலகத்தைஅளந்தகடவுள்தாவியப்பரப்புஎல்லாவற்றையும்சோம்பல்இல்லாதஅரசன்ஒருசேரஅடைவான்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்அடியால்எல்லாஉலகையும்அளந்தவன்கடந்தஉலகம்முழுவதையும், சோம்பல்இல்லாதஅரசுமுழுமையாகஅடையும்.
Translation:
The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid.
Explanation:
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290