651-660
குறள் 651:
துணைநலம்ஆக்கம்த்ருஉம்வினைநலம்
வேண்டியஎல்லாந்தரும்.
கலைஞர்உரை:
ஒருவருக்குக்கிடைக்கும்துணைவர்களால்வலிமைபெருகும்; அவர்களுடன்கூடிஆற்றிடும்நற்செயல்களால்எல்லாநலன்களும்கிட்டும்.
மு.வஉரை:
ஒருவனுக்குவாய்த்ததுணையின்நன்மைஆக்கத்தைக்கொடுக்கும், செய்யும்வினையின்நன்மைஅவன்விரும்பியஎல்லாவற்றையும்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லதுணை, செல்வம்தரும்; செயல்சுத்தமோநாம்விரும்பியஎல்லாவற்றையும்தரும்.
Translation:
The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain.
Explanation:
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
குறள் 652:
என்றும்ஒருவுதல்வேண்டும்புகழொடு
நன்றிபயவாவினை.
கலைஞர்உரை:
புகழையும், நன்மையையும்தராததூய்மையற்றசெயல்களைஎந்தநிலையிலும்செய்யாமல்அவற்றைவிட்டொழிக்கவேண்டும்.
மு.வஉரை:
புகழையும்அறத்தையும்தாராத (தூய்மைஅற்ற) செயல்களைஎக்காலத்திலும்ஒருவன்செய்யாமல்விட்டொழிக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
இம்மைக்குப்புகழையும்மறுமைக்குநன்மையையும்தராதசெயல்களைஎந்தக்காலத்திலும்விட்டுவிடவேண்டும்.
Translation:
From action evermore thyself restrain Of glory and of good that yields no gain.
Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
குறள் 653:
ஒஓதல்வேண்டும்ஒளிமாழ்கும்செய்வினை
ஆஅதும்என்னுமவர்.
கலைஞர்உரை:
மேன்மேலும்உயர்ந்திடவேண்டுமெனவிரும்புகின்றவர்கள், தம்முடையசெயல்களால்தமதுபுகழ்கெடாமல்கவனமாகஇருந்திடவேண்டும்.
மு.வஉரை:
மேன்மேலும்உயர்வோம்என்றுவிரும்பிமுயல்கின்றவர்தம்முடையபுகழ்கெடுவதற்குக்காரணமானசெயலைச்செய்யாமல்விடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
உயர்ந்துவிடவேண்டும்என்றுமுயல்பவர்தாம்வாழும்காலத்துத்தம்மேன்மையைஅழிக்கும்செயல்களைச்செய்வதைத்தவிர்க்கவேண்டும்.
Translation:
Who tell themselves that nobler things shall yet be won All deeds that dim the light of glory must they shun.
Explanation:
Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame).
குறள் 654:
இடுக்கண்படினும்இளிவந்தசெய்யார்
நடுக்கற்றகாட்சியவர்.
கலைஞர்உரை:
தெளிவானஅறிவும்உறுதியும்கொண்டவர்கள்துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூடஇழிவானசெயலில்ஈடுபடமாட்டார்கள்.
மு.வஉரை:
அசைவற்ற தெளிந்தஅறிவினையுடையவர், துன்பத்தில்சிக்குண்டாலும் (அத்துன்பத்தைத்தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச்செயல்களைச்செய்யமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
தடுமாற்றம்இல்லாதுதெளிந்தஅறிவினைஉடையவர்தாம்துன்பப்படநேர்ந்தாலும்இழிவானசெயல்களைச்செய்யமாட்டார்.
Translation:
Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision view.
Explanation:
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
குறள் 655:
எற்றென்றுஇரங்குவசெய்யற்கசெய்வானேல்
மற்றன்னசெய்யாமைநன்று.
கலைஞர்உரை:
என்னதவறுசெய்துவிட்டோம்எனநினைத்துக்கவலைப்படுவதற்குரியகாரியங்களைச்செய்யக்கூடாது. ஒருகால்அப்படிச்செய்துவிட்டாலும்அச்செயலைமீண்டும்தொடராதிருப்பதேநன்று.
மு.வஉரை:
பிறகுநினைத்துவருந்துவதற்குக்காரணமானச்செயல்களைச்செய்யக்கூடாது, ஒருகால்தவறிச்செய்தாலும்மீண்டும்அத்தன்மையானவற்றைச்செய்யாதிருத்தல்நல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
என்னஇப்படிச்செய்துவிட்டோமேஎன்றுவருந்தும்படியானசெயல்களைச்செய்யாதுவிடுக; ஒருவேளைதவறாகச்செய்துவிட்டால், திரும்பவும்அதைச்செய்யாதுஇருப்பதுநல்லது.
Translation:
Do nought that soul repenting must deplore,
If thou hast sinned, 'tis well if thou dost sin no more.
Explanation:
Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not.
குறள் 656:
ஈன்றாள்பசிகாண்பான்ஆயினுஞ்செய்யற்க
சான்றோர்பழிக்கும்வினை.
கலைஞர்உரை:
பசியால்துடிக்கும்தனதுதாயின்வேதனையைத்தணிப்பதற்காகக்கூடஇழிவானசெயலில்ஈடுபடக்கூடாது.
மு.வஉரை:
பெற்றதாயின்பசியைக்கண்டுவருந்தநேர்ந்தாலும், சான்றோர்பழிப்பதற்குக்காரணமானஇழிவுற்றச்செயல்களைச்செய்யக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னைப்பெற்றவனின்பசியைக்காணநேர்ந்தாலும்அதைப்போக்கப்பெருமக்கள்பழிக்கும்செயல்களைச்செய்யாதுவிடுக.
Translation:
Though her that bore thee hung'ring thou behold, no deed Do thou, that men of perfect soul have crime decreed.
Explanation:
Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).
குறள் 657:
பழிமலைந்துஎய்தியஆக்கத்தின்சான்றோர்
கழிநல்குரவேதலை.
கலைஞர்உரை:
பழிக்குஅஞ்சாமல்இழிவானசெயல்களைப்புரிந்துசெல்வந்தராகவாழ்வதைவிட, கொடியவறுமைதாக்கினாலும்கவலைப்படாமல்நேர்மையாளராகவாழ்வதேமேலானதாகும்.
மு.வஉரை:
பழியைமேற்கொண்டுஇழிதொழில்செய்துபெறும்செல்வத்தைவிடச்சான்றோர்வினைத்தூய்மையோடிருந்துபெறும்பொல்லாதவறுமையேசிறந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
பழியைஏற்றுஅடைந்தசெல்வத்தைக்காட்டிலும், பெரியோர்அனுபவிக்கும்வறுமையேஉயர்ந்தது.
Translation:
Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain.
Explanation:
Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
குறள் 658:
கடிந்தகடிந்தொரார்செய்தார்க்குஅவைதாம்
முடிந்தாலும்பீழைதரும்.
கலைஞர்உரை:
தகாதவைஎனஒதுக்கப்பட்டசெயல்களைஒதுக்கிவிடாமல்செய்பவர்களுக்குஒருவேளைஅச்செயல்கள்நிறைவேறினாலும்துன்பமேஏற்படும்.
மு.வஉரை:
ஆகாதவைஎனவிலக்கப்பட்டசெயல்களைவிலக்கிவிடாமல்மேற்கொண்டுசெய்தவர்க்கும், அச்செயல்நிறைவேறினாலும்துன்பமேகொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
வேண்டாஎன்றுஉயர்ந்தோர்விலக்கியசெயல்களைத்தாமும்விலக்காது, பொருள்சேர்க்கஎண்ணிச்செய்தவர்க்கு, அச்செயல்கள்நிறைவேறினாலும்துன்பத்தையேதரும்.
Translation:
To those who hate reproof and do forbidden thing. What prospers now, in after days shall anguish bring.
Explanation:
The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.
குறள் 659:
அழக்கொண்டஎல்லாம்அழப்போம்இழப்பினும்
பிற்பயக்கும்நற்பாலவை.
கலைஞர்உரை:
பிறர்அழத்திரட்டியசெல்வம்அழஅழப்போய்விடும். நல்வழியில்வந்தசெல்வமென்றால்அதனைஇழந்தாலும்மீண்டும்வந்துபயன்தரும்.
மு.வஉரை:
பிறர்வருந்துமாறுசெய்துபெற்றபொருள்எல்லாம்பெற்றவன்வருந்துமாறுசெய்துபோய்விடும், நல்வழியில்வந்தவைஇழக்கப்பட்டாலும்பிறகுபயன்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்அழஅவரிடம்இருந்துகவர்ந்தபொருள்எல்லாம்நாம்அழ, நம்மைவிட்டுப்போய்விடும். செயல்சுத்தத்தால்பெற்றபொருளைநாம்இழந்தாலும்அவைநமக்குத்திரும்பவும்பலன்கொடுக்கும்.
Translation:
What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow.
Explanation:
All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.
குறள் 660:
சலத்தால்பொருள்செய்தேமார்த்தல்பசுமண்
கலத்துள்நீர்பெய்திரீஇயற்று.
கலைஞர்உரை:
தவறானவழிகளில்பொருளைச்சேர்த்துஅதைக்காப்பாற்றநினைப்பது, பச்சைமண்ணால்செய்யப்பட்டபாத்திரத்தில்நீரைஊற்றி, அதைப்பாதுகாக்கநினைப்பதைப்போன்றதுதான்.
மு.வஉரை:
வஞ்சனையானவழியால்பொருளைச்சேர்த்துக்காப்பாற்றுதல், பச்சைமண்கலத்தில்நீரைவிட்டுஅதைக்காப்பாற்றிவைத்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
தீயசெயல்களால்பொருளைத்திரட்டி, அதைக்காப்பது, சுடாதபச்சைமண்பானையில்நீரைஊற்றிஅதைச்சேமிப்பதுபோலாம்.
Translation:
In pot of clay unburnt he water pours and would retain, Who seeks by wrong the realm in wealth and safety to maintain.
Explanation:
(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.
Comments
Post a Comment